Це відео не доступне.
Перепрошуємо.

When Marriage life - IN / OUT | சிம்மம் | Simmam | நினைத்த விவாகமும், நினைக்காத விவாகரத்தும் |Trichy

Поділитися
Вставка
  • Опубліковано 26 тра 2024
  • When Marriage life - IN / OUT | சிம்மம் | Simmam | Vasthu Prabaharan | Trichy | நினைத்த விவாகமும், நினைக்காத விவாகரத்தும் | Guru Pearchi | Sevvai Dhosam | செவ்வாய் தோஷம் | Sani Pearchi |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

КОМЕНТАРІ • 15

  • @Sirajnisha-wg4qq
    @Sirajnisha-wg4qq 2 місяці тому +3

    Simmarasi karangaluku vaalkgaiye illa sir

  • @durkadevi164
    @durkadevi164 2 місяці тому

    மனமார்ந்த நன்றி ஐயா

  • @sripachainayagi3023
    @sripachainayagi3023 2 місяці тому +1

    நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉

  • @sudhavenugopal1260
    @sudhavenugopal1260 2 місяці тому +1

    Daughter 05.03.1996 time 4.51 am marriage life is problem. Eppadi irukkum and also health eppadi irukkumSir. Pls

  • @anithabala4269
    @anithabala4269 2 місяці тому +1

    21.10.85 time 2.30pm, Thoothukudi... Magara rasi, kumba langam, health problem, after heart surgery life epadi irrukum, plz rely me

  • @harikrishnam7415
    @harikrishnam7415 2 місяці тому

    Appo simma லக்னம் innum marriage aagala age cross 30 kadaga rasi அயில்யம்.. Gov job set aagala 8 years try.. Sukira thisai finish stage 4 month.. Varan yethum set aagala relation la paakurom set aagala veliya paakurom set aagala.. Enga thaan varan varum set aakum

  • @SudalaiMane.p-xw5je
    @SudalaiMane.p-xw5je 2 місяці тому

    Ragu thasa puthan puthi marrige?
    Sudalaimani 24.3.1986 11.55pm at madurai

  • @maliniramadass9220
    @maliniramadass9220 2 місяці тому

    Correct sir. Romba romba husband wife kula problems. Nanga pesiyae 8 months agudu. Thirumba serndu vazha vaipu irukurada... Kalangal maruma sir..

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      நிச்சயம் மாறும் . கவலை வேண்டாம்

    • @maliniramadass9220
      @maliniramadass9220 2 місяці тому

      @@VasthuPrabaharan ரொம்ப நன்றி sir

  • @muthumari8670
    @muthumari8670 2 місяці тому

    9.3.1992 time 2.40am, sir ennaku sollunga sir. Na love panren except family.avaru enna thedi varuvaara.8.12.1976.time5.30am avarodathu.paarunga

  • @malatendayoudabany9669
    @malatendayoudabany9669 2 місяці тому

    7:05 Sir abijit natchathiram valibadu vilakku eattrii seiyalama eppadi seivathu nengal sollnga sir please

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      சனிக்கிழமை அன்று வரக்கூடிய அம்மாவாசை அன்று தான் அபிஜித் நட்சத்திரம் வேலை செய்யும் மற்ற நாட்களில் பலன் இல்லை . அந்த நாளில் மாலை 4.30- 6.00 மணிக்கு விளக்கு ஏற்றினால் பலன் உண்டு .

  • @Jkcollections-0123
    @Jkcollections-0123 2 місяці тому

    கடகம் ராசி சொல்லலியே sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 місяці тому

      நேற்று கானொளி கடகம் தான்