Це відео не доступне.
Перепрошуємо.

பாறைமீன் கருவாட்டுக்குழம்பு /மரவள்ளிக்கிழங்குக்கறி || Karuvadu (Dried Fish) Curry & Cassava Curry

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • In this video, I show you how to make this simple Karuvadu Curry and Cassava Curry. It is super tasty and is something different to what people usually make. I got the karuvadu (dried fish) from when I went to Sri Lanka. Please enjoy watching and making this Super Karuvadu Curry and Cassava Curry :)
    Dried fish curry ingredients:
    Dried fish
    Aubergine/brinjal - 5
    Some salt
    Curry powder - 3 teaspoons
    Coconut milk tin - ½
    Tomatoes - 2
    Turmeric powder - ½ teaspoon
    ½ an onion
    Green chillies - 3
    Garlic cloves - 2
    Some coriander
    Cassava Curry ingredients:
    Cassava - 2
    Some water
    Green chillies - 4
    Some garlic
    Turmeric powder - ¼ teaspoon
    Some water
    Curry powder - ¼ teaspoon
    Coconut milk - 4 tablespoons
    Cumin seeds - ¼ teaspoon
    Black peppercorns - ½ teaspoon
    Garlic cloves - 2
    Some coriander
    Mustard seeds - 1 teaspoon
    Dried red chillies - 4
    Garlic cloves - 2
    Fennel seeds - 1 teaspoon
    Curry leaves
    Please like, share, click the red subscribe button down below and click the bell icon to turn post notification on, that way you will be notified when we make a new upload, it is much appreciated and will help us out a lot. If you have any other dishes or snacks that you would like me to make a video on, please leave a comment down below. I try my best to respond to most of the comments :)
    Cameraman : Kavin Ruban
    Editor : Kavin Ruban

КОМЕНТАРІ • 98

  • @vijiyasathivel1173
    @vijiyasathivel1173 8 місяців тому +1

    ஆஹா என்ன ருசியான சாப்பிட சுவையாக இருக்கு.

    • @gowriruban
      @gowriruban  8 місяців тому

      நன்றி நன்றி 🥰🥰🥰🙏🙏💕💕💖💖

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 10 місяців тому +2

    மரவள்ளி இப்படி வெட்டும் முறை இன்று தான் முதல் முறை காண்கிறேன்

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      ஓ…அப்படியா? நன்றி 🙏🥰🥰😊😊❤️

  • @mithulanathan3567
    @mithulanathan3567 10 місяців тому +2

    Arumaiyana sappadu

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      நன்றி நன்றி 🙏🙏🥰🥰💕💕❤️❤️🤩

  • @TamilinParis
    @TamilinParis 10 місяців тому +4

    கருவாட்டுக்குழம்பும் மரவள்ளிக்கிழங்கு கறியும் அருமை👍👍👍

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      காலை வணக்கம் நன்றி நன்றி 🙏🙏🙏🥰🥰❤️💕💕🤩

    • @banu_is_diary
      @banu_is_diary 10 місяців тому

      Hi

  • @user-ov4zv4sc7w
    @user-ov4zv4sc7w 10 місяців тому +2

    Taste curry and keerai puttu.

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      Thank you so much 🙏🙏🙏🥰🥰💕💕❤️

  • @suthamidhun4710
    @suthamidhun4710 10 місяців тому +1

    அருமை அருமை 😊😊😊

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      நன்றி நன்றி 🙏🙏🥰💕💕😊

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 10 місяців тому +3

    Hi wow amazing recipe super 👍👍👍👍❤️❤️🌹

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      Thanks for liking🥰🥰💕🙏🙏❤️❤️🤩

  • @user-us5mi3eu6b
    @user-us5mi3eu6b 10 місяців тому +2

    Very Cool .

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      Thank you 🙏🙏🙏🥰❤️🤩

  • @srirajan2810
    @srirajan2810 7 місяців тому +1

    Yum yum

    • @gowriruban
      @gowriruban  7 місяців тому

      Thanks 🥰🥰🥰🙏💕

  • @fathimarisviya1972
    @fathimarisviya1972 10 місяців тому +1

    sooooper பார்க்கும் போது சுவை அள்ளுகிறது கறுவாட்டுக் கறி சமைத்த பாத்திரம் soooper

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      நன்றி நன்றி 🙏🙏🙏🥰🥰🥰💕❤️❤️❤️😊

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 10 місяців тому +2

    அருமையான சாப்பாடு

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      காலை வணக்கம் நன்றி நன்றி 🙏🙏🙏🥰💕❤️🤩

  • @madonajulius939
    @madonajulius939 10 місяців тому +1

    அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா அருமை அருமை 🎉🎉👍👍👍👌👌

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому +1

      வணக்கம் நாங்களும் நல்லாய் இருக்கிறோம்.நீங்கள் எப்படி இருக்கீங்கள் ? நன்றி நன்றி 🥰🥰🙏🙏🙏💕💕💕💕❤️❤️

  • @renukamalasenathiraja5265
    @renukamalasenathiraja5265 10 місяців тому +2

    This items and puttu very good

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      Thank you 🥰🥰💕🙏

  • @HanisaHanisa-dz3dv
    @HanisaHanisa-dz3dv 10 місяців тому +2

    ❤️👌👍Wow super

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      Thank you so much🙏🙏🥰🥰💕❤️❤️

  • @michaelshyam2319
    @michaelshyam2319 10 місяців тому +2

    அருமை.

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      நன்றி நன்றி 🙏🙏🥰🥰💕💕❤️

  • @JayapalanRasathurai-hw7zy
    @JayapalanRasathurai-hw7zy 10 місяців тому +2

    Amazing recipe super

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      Thank you so much🙏🙏🥰🥰💕❤️❤️❤️

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 10 місяців тому +2

    Yummy oh yummy❤ எனக்கும் மல்லி இலை குழப்புக்கு பயன்படுத்துறது ரொம்பப் பிடிக்கும் அக்கா❤ இந்தியாவில் 5 வருஷமா இருந்து சாப்பிட்டு பழகி விட்டது😊

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      வணக்கம் ..ஓ..அப்படியா மல்லி இலை உடம்புக்கு நல்ல தொண்டு . நன்றி நன்றி 🙏🙏🥰🥰💕❤️

  • @johnanthony3091
    @johnanthony3091 10 місяців тому +1

    Super Samayal amma

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      நன்றிநன்றி 🙏🙏🙏🥰😊

  • @dhanesh1130
    @dhanesh1130 10 місяців тому +3

    Super 😋👌👍

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому +1

      Thanks for liking🙏🙏🥰🥰💕❤️❤️

  • @subamuthupillai6503
    @subamuthupillai6503 10 місяців тому +2

    Super yummy ❤👍

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      Thanks for liking🙏🙏💕💕🥰🙏❤️

  • @pathminikumaravetpillai7020
    @pathminikumaravetpillai7020 10 місяців тому +2

    ❤❤❤🎉🎉🎉love this curŕys

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      Hi. Thank you so much 🙏🙏🥰💕❤️❤️🤩

  • @nuraishah1184
    @nuraishah1184 10 місяців тому +4

    Fantastic cassava dish and dried fish gravy, cooked simultaneously by an expert giving detailed explanation. You make cooking look so easy dear. My sister craves for dried fish gravy cooked with potatoes, egg plant, drum sticks, tomatoes and white hyacinth, whenever she comes to Malaysia. Which clearly shows however much one adapts to the life style of another country, one's taste buds are always loyal to one's native foods.😊 Thanks once again dear for sharing these wonderful recipes. All the best. With lots of love.😍🥰🥰

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      Good morning Aunty 🥰 Thank you so much for your message and again thank you so much 🙏🙏🙏🥰💕💕❤️🤩🤩💖💖

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 10 місяців тому +1

    Wow really awesome thank you for sharing 😍😍😍😍😍

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      My pleasure 😊🙏🙏💕💕🥰😊❤️❤️

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 10 місяців тому +2

    👍

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      Thank you 🙏🙏🥰❤️💕

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 10 місяців тому +1

    Super combo❤

    • @gowriruban
      @gowriruban  9 місяців тому

      Thank you 😋🥰🥰🙏🙏😊❤️

  • @HollandPonnu
    @HollandPonnu 10 місяців тому +1

    Delicious

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      Thank you 😋🙏🙏🥰💕💕❤️😊

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 10 місяців тому +2

    👍👌

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      Thank you 🙏🙏🙏🥰💕🤩

  • @sahayarajadushan5646
    @sahayarajadushan5646 10 місяців тому +2

    😋😋😋

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      Thank you so much 🙏🙏🥰❤️❤️💕🤩

  • @audiobooksbyjoykrish5647
    @audiobooksbyjoykrish5647 10 місяців тому +1

    In the same way an old lady taught me to cut. But I couldn't she did well. I asked them to teach odiyal kool. Was yummy

  • @user-nv8gc1su9w
    @user-nv8gc1su9w 10 місяців тому +2

    ❤❤❤❤

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      Thank you so much 🙏🙏💕🥰🥰❤️💕💕

  • @audiobooksbyjoykrish5647
    @audiobooksbyjoykrish5647 10 місяців тому +2

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 10 місяців тому +2

    Wow super. Thank you so much💖

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      Thank you too🙏🙏🥰🥰💕❤️🤩

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 10 місяців тому +1

    சகோதரி அருமையான சமையல்... சொர்க்கமே ஆனாலும் அது நம்மூரு போல வருமா.... வெளிநாட்டில் நாம் என்ன என்ன சாப்பிட்டாலும் எங்க கருவாட்டு கறி போல வருமா?நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      வணக்கம் எங்களுடைய சாப்பாடுகள் எல்லாமே தனி சுவை 😋😋😋😋😋நன்றி நன்றி 🙏🙏🥰🥰😊😊❤️

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 10 місяців тому +3

    SUPERB SISTER GOWRI RUBAN THANKS YOUR COOKING TIPS AND COOKING ALLSO VERALAVAL KEEPITUP NANIDI VANAKKAM OAKY ❤❤❤❤🦞🐬🦈🫑🐓🥕🥕🥕🥒💐💕💕👍👍💗💝💝👌✋️✋️🙏🙏🙏

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому +1

      You are welcome and thank you so much 🙏❤️❤️🥰🥰😊💕

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 10 місяців тому +2

    கணவர், பிள்ளைகளுக்குக்கான lunchbox idea?

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      வணக்கம் கூடிய விரைவில் போடுகிறேன் . நன்றி நன்றி🙏🙏🙏❤️💕🥰🥰

    • @anjaliananthan2423
      @anjaliananthan2423 10 місяців тому

      @@gowriruban 🙏🙏🙏

  • @zarazara-sv3pv
    @zarazara-sv3pv 10 місяців тому +2

    அக்கா அருமை ஆனா மரவள்ளி கிழங்கு மூடி அவித்தல் ஆகாது

  • @subasurai5115
    @subasurai5115 10 місяців тому +2

    கருவாட்டு குழம்பு க்கு ஏற்றது
    பூசணிக்காய் கறி மரவள்ளி கிழங்கு கறி மிக சுவை😂😂

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      நன்றி நன்றி 🙏🙏💕💕🥰❤️❤️❤️

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 10 місяців тому +2

    Hi sister and your family ❤🙏🙏🙏🙏❤💪👍🤝👋❤

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      Thank you so much🙏🙏🙏🥰🙏💕❤️❤️❤️❤️

  • @allisdarbar477
    @allisdarbar477 10 місяців тому +1

    அன்பு தோழி கெளரி வணக்கம் நலம் தானே உங்கள் யாழ்பாணம் குழம்பு மிளகாய் தூள் அளவுகள் பதிவிடவும் ஒரு முறை தயார் செய்து குழம்பு செய்து சாப்பிட்டு பார்த்து கருத்தை பதிவிடுகின்றேன் Pls Post it OK நன்றி தோழி ❤

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      மிளகாய் தூள் // வறுத்து இடித்த யாழ்ப்பாணத்து கறி தூள் || The Best Homemade Curry Powder in Tamil
      ua-cam.com/video/UJ72Yq0gW9I/v-deo.html

    • @allisdarbar477
      @allisdarbar477 10 місяців тому

      நன்றி கெளரி நிச்சயமாக உங்கள் அளவுகளில் குழம்பு தூள் தயார் செய்கின்றேன் எனது கோரிக்கையை ஏற்று பதிவிட்டதற்க்கு நன்றி நன்றி நான் தமிழ்நாட்டில் சென்னையில் கோடம்பாக்கம் பகுதியில் வசிக்கின்றேன் தாங்கள் தமிழ் நாட்டடிற்க்கு சென்னைக்கு வரும் சமயம் எங்கள் வீட்டிற்க்கு அவசியம் வாருங்கள் தொடர்ந்து இனணந்திருப்போம் வாழ்க வளமுடன் ❤

  • @audiobooksbyjoykrish5647
    @audiobooksbyjoykrish5647 10 місяців тому +1

    Could not meet you in Jaffna.

  • @user-kb2ib7wv9f
    @user-kb2ib7wv9f 9 місяців тому

    Please do a kitchen tour akka.

    • @gowriruban
      @gowriruban  9 місяців тому

      கிச்சன் டூர்/ என் சமையலறை || Kitchen/ Garden/ Garage Tour in Tamil
      ua-cam.com/video/LtcXav7dOoQ/v-deo.html

  • @piumeemalshi8947
    @piumeemalshi8947 10 місяців тому +2

    Hi gowri amma.

  • @mohamedrifaz2328
    @mohamedrifaz2328 10 місяців тому +2

    😋😋😋😋😋👌👌👌👌👌💕💕💕💕❤❤❤❤❤

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      Thank you so much 🙏🙏🙏💕💕🥰🥰❤️❤️

  • @thusakaran7967
    @thusakaran7967 9 місяців тому +1

    பாறை மீனா?அது பாரை மீன்.

    • @gowriruban
      @gowriruban  9 місяців тому

      வணக்கம் பாறை, பாரை இரண்டுமே சரியான சொல்லாகத்தான் இருக்கிறது . ஆனால் கூடுதலாக பாறை மீன்தான் சரி. நிறைய இடங்களில் அப்படித்தான் போடப்பட்டிருக்கிறது . நாங்களும் ஊரில் பாரை என்று தான் சொல்வோம். நன்றி 😊

  • @subasurai5115
    @subasurai5115 10 місяців тому

    ஓம் நானும் போன வேளையில் கையில் வைத்து வெட்டுவது வருகுது

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      அப்படியா😀

  • @nilameganathan8014
    @nilameganathan8014 10 місяців тому

    மரவள்ளிக் கிழங்கை மூடி அவிக்கக் கூடாது என்று. கேள்விப்பட்டேன். உண்மையா

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      அப்படி ஒன்று இல்லை. 😀

  • @dananjayadasun4093
    @dananjayadasun4093 10 місяців тому +2

    😋😋😋

    • @gowriruban
      @gowriruban  10 місяців тому

      Hi 🥰🥰🥰❤️💕💕❤️🙏