@@rms64 நீங்கள் சொன்னது மிக நல்ல உதாரணம். ஆனால் அண்ணாமலை ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார். பல கோடி செலவழித்து யூடியூப் சேனல் நடத்தப்படுகிறது. எங்கிருந்து பணம் வருகிறது. பாதை யாத்திரைக்கு பல கோடி செலவாகிறது. ஆனால் காமராஜர் ஆக இருந்தால் இவற்றை விரும்ப மாட்டார்.
@@rms64 காமராஜர் பெருந்தலைவர். ஆனால் அவர் தேசியவாதியாக இருந்ததால் தமிழ்நாட்டிற்கு எல்லைகள் பறிபோனது, அவர் தமிழை விட ஹிந்திக்கு முக்கியத்துவம் கொடுத்தார், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அவருக்கு உடன்பாடு இல்லை, தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட விரும்பவில்லை. இவையெல்லாம் டெல்லியின் அடிமையாக இருப்பதால் ஏற்படும் விளைவுகள்.
வருங்கால இக்குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் திரு.அண்ணாமலை அவர்களிடம் கேட்டதுபோல் சந்தர்ப்பம்கிடைத்தால் ஜோசப்விஜய்,மற்றும் உதயநிதியிடமும் இம்மாதிரி சந்தேகங்களை கேட்டு தெளிவுபெறுங்கள்.வருங்கால வளமான பாரதம் என்றால் இளையோர்களின் கையில்தான் உள்ளது சிந்தித்து செயல்படுங்கள் நன்றி
இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் போதையில் மிதக்கும் தமிழகத்தில் ஒருஅறிவுத்திறன்மிக்க நேர்மையான மனிதனை தலைவராக தேர்ந்தெடுக்கும் மனநிலையில் பொதுமக்கள் இருக்கிறார்களா என்பது சந்தேகம். வாழ்க அண்ணாமலை 🎉🎉🎉🎉
The hour-long speech left me deeply inspired by Sri. K. Annamalai's powerful words and practical advice. He shared invaluable tips for exam preparation and interviews, drawing from his personal journey of clearing the civil services exam on his very first attempt. As an elderly person, I extend my heartfelt appreciation for this inspiring and impactful speech, which I am sure will ignite the determination of many young minds who are preparing for the Civil Service exams.
Your speech inspired me at my age of 50 . You always encourage current generation as a highly motivated to go to administrative services. Thank you sir
எதற்காக இந்த மாணவர்கள் உயர் கல்வி வழிகாட்டல் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட கேள்வி+பதில்= 🎉 சிவன் அண்ணாமலை=🎉 மனம் 🎉 ஈர்ப்பு விசை 🎉 அறிவு என்பது பொதுவானது மூளையின் செயல்பாட்டை மனதை அதிர்ச்சி இல்லாத நிலையில் நமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே 🎉🎉 தெளிவான 🎉 🎉 பதில் அதாவது 🎉விடை🎉 🎉 வெற்றி நிச்சயம் 🎉
Annamalai is a gift for the youth and the people of Tamilnadu. People of Tamilnadu should utilize his services. Youngsters who attended this program should convince their parents and relatives to support Annamalai.
Super 😮Mr.Annamalai IPS is an unbeatable politician of Indian politics. He is really a God's gift to Tamilnadu people. Nobody in Tamilnadu politics to compare with his rhetoric speeches and perspectives. Tamilnadu people should not miss him. Definitely all he can bring Kamaraj's corruptionfree and spiritual rule in our noble state. 😮😮
Dear IAS Aspirants. Definitely your role model should not be Our In active Irai Anbu. He writes and gives every day how to get through IAS but as an sincere IAS collectors and chief secretary and boss of all IAS collectors he simply kept quite all allowed all collectors to loot and support all ministers for sand mining quarry mining looting and made all ministers to rich in two years
அருமையான நிகழ்வு. ஆறு மாதங்களுக்கு முன்பு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா அம்மையார் அவர்கள் இலங்கை விஜயத்தின் போது ஒரு நிகழ்வு நடந்தது. இலங்கையில் இந்திய துதரகத்தின் கிளை கண்டி என்ற இந்திய வம்சாவளி மக்கள் அதிகம் வாழும் மாகாணத்தில் இருக்கிறது. கண்டி மாநகரத்தில் வாழும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கண்டிக்கு எப்பவும் தமிழ் IAS அதிகாரி ஐ நியமிக்க வேண்டும் என்று கூறினார்கள். அவர்கள் உடனே கூறிய பதில் அதிர்ச்சி அடைய வைத்தது. அண்மை காலமாக தமிழ் IAS அதிகாரிகள் தேர்ச்சி அடைவது வெகுவாக குறைந்து விட்டது.. அதனால் தமிழ் IAS அதிகாரிகளை நியமிக்க முடியவில்லை என்று ரொம்ப வருத்தத்தில் கூறினார்கள்.. எப்படி கல்வியில் முன்னேறி இருந்த தமிழகம் திராவிட ஆட்சியில் சீர் கெட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்த நல்ல நிகழ்வுகள் மூலம் அதிக தமிழ் IAS அதிகாரிகள் உண்டாகுவதற்கு ஒரு வாய்ப்பு. அண்ணாமலை ஜி போன்ற சிறந்த வழிகாட்டி மாணவர்களுக்கு இந்த கால கட்டத்தில் அவசியமான தொன்றாகும்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்.தமிழக மக்கள் வரும் தேர்தலில் பிஜேபிக்கு வாக்களித்து அந்த கட்சியின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்து அண்ணாமலை அவர்களை முதலமைச்சர் ஆக்குங்கள். அண்ணாமலை போன்றே சிறந்த பண்பாளர்கள் நிறைய பேர் அந்த கட்சியில் இருக்கிறார்கள். நிச்சயம் தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சி தருவார்கள்.
குறிப்பா, அவர் பேசும் விசயங்களுக்கான விவரம் தயாரிப்புகளுக்கு, ரொம்ப உழைக்கிறார் போல தெரியுது?. அதற்கு, அவரின் படிப்பும், அனுபவமும், வசதியும் கை கொடுக்குது. அவரின் இந்த திறமைக்கு, 👏.
Annamalai ji was working in karnataka 8 yrs he was very good police officer and good humanbeing In karnataka also annamalai ji was visiting colleges and spoke in front of student He is a very good kwoledge person
பொதுவாக, புளியம் மரங்களில், அதன் பழங்கள், தானாக கொட்டாது. சிலர் மரத்தில் ஏறி, கிளைகளை உலுக்க வேண்டும். அது போல, அரசியலில், ஓட்டுக்கள் கிடைக்க, ஊர் ஊராக போய், அண்ணாமலை உழைக்கனும். 🙂.
One thing we Tamil People need to understand clearly, If we are not supporting Annamalai Anna in this 2026 election, Even God will never forgive us.. Think and Vote
Let Dinamalar organise a debate among three youth leaders. Annamalai ex ips vijay cine actor n udhay sports organiser. Like it is done in USA. Let youngsters decide to whom they can vote in election.
All of you aspirants, best wishes ! At the same time a caution is called for. If your political bosses are corrupt,all that you do as a civil servant will be wasted. So do your best to ensure that right people are elected.
1 தமிழக பாஜக அண்ணாமலைக்கு முன் அமைதிப்படை. அண்ணாமலைக்குப் பின் அதிரடிப்படை 2 தமிழகத்தில் வீசும் அலை அண்ணாமலை 3 தமிழகத்தின் தலைமகன் அண்ணாமாலை. தமிழகத்தின் தவப்புதல்வன் அண்ணாமாலை 4 தமிழகத்தின் தலைமகன் அண்ணாமாலை. நல்லாட்சி நாயகன் அண்ணாமலை 5 தமிழகத்தின் புதல்வர் அண்ணாமலை. தமிழகத்தின் முதல்வர் அண்ணாமலை 6 தமிழகத்தின் விடிவெள்ளி அண்ணாமலை 7 தமிழ்நாட்டின் சிஷ்டத்தை மாற்றி மக்களின் கஷ்டத்தைப் போக்கி கஜானாவின் நஷ்டத்தை ஈடாக்க அண்ணாமலை களமிறங்கி விட்டார் 8 திமுகவிற்கு கருவறை கட்டியவர் அண்ணாதுரை கல்லறை கட்டுபவர் அண்ணாமலை 9 திமுகவிற்கு முகவுரை எழுதியவர் அண்ணாதுரை முடிவுரை எழுதுபவர் அண்ணாமலை 10 திமுகவை அழிக்க, ஒழிக்க, பழிக்கப் பிறந்தவர் அண்ணாமலை 11 திமுகவை உதைக்க, சிதைக்க, புதைக்கப் பிறந்தவர் அண்ணாமலை. பாஜவை விதைக்கப் பிறந்தவர் அண்ணாமலை 12 திமுகவைத் தளரச் செய்பவர் அண்ணாமலை. பாஜகவை வளரச் செய்பவர் அண்ணாமலை 13 திமுகவைத் திணறச் செய்பவர் அண்ணாமலை. ஸ்டாலினை அலறச் செய்பவர் அண்ணாமலை. உதயநிதியை உளறச் செய்பவர் அண்ணாமலை 14 திராவிட உடன்பிறப்பே, அண்ணாதுரையால்தான் அண்ணாமலை படித்தார் என்றால் அண்ணாதுரை படித்தது யாரால்? 15 திறமை மிக்கவர் அண்ணாமலை. திராணி மிக்கவர் அண்ணாமலை 16 நம்பிக்கை நாயகன் அண்ணாமலை. நல்லாட்சி நாயகன் அண்ணாமலை 17 நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் 18 நவயுக நாயகன் அண்ணாமலை. நற்கால நாயகன் அண்ணாமலை 19 நினைத்ததை முடிப்பவர் அண்ணாமலை. நினைவில் நிற்பவர் அண்ணாமலை 20 படிக்காதவன் போதையை காட்டினான். படித்தவர் பாதையைக் காட்டுகிறார் 21 மக்களுக்காக அண்ணாமலை. அண்ணாமலைக்காக மக்கள் 22 மக்கள் செல்வன் அண்ணாமலை. மக்கள் சேவகன் அண்ணாமலை 23 மக்கள் மனதில் அண்ணாமலை. மக்கள் மைந்தன் அண்ணாமலை 24 மக்கள் வெள்ளத்தில் அண்ணாமலை. மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள் 25 முதலில் உன்னைக் கண்டு கொள்ள மாட்டார்கள். பின் உன்னைக் கிண்டல் செய்வார்கள். பின் உன்னுடன் சண்டை போடுவார்கள். இறுதியில் நீ வெற்றி பெறுவாய் - மகாத்மா காந்தி 26 ராகுலுடன் காலியாகிறது காங்கிரஸ்.. ஸ்டாலினுடன் முடிகிறது திமுக. ஈபிஸுடன் அழிகிறது அதிமுக. அண்ணாமலையுடன் ஆரம்பமாகிறது ஆன்மீக அரசியல். அண்ணாமலையுடன் வளர்கிறது பாஜக 27 வருங்கால முதல்வர் அண்ணாமலை: விவசாயம் வாழ வேண்டும், விவசாயி ஆள வேண்டும்.போலி விவசாயி: ஸ்டாலின். நிஜ விவசாயி: அண்ணாமலை 28 வள்ளுவரைப் போல் அறிவு. விவேகானந்தரைப் போல் ஞானம். காமராஜரைப் போல் நேர்மை. கக்கனைப் போல் எளிமை. இவர்தான் எங்கள் அண்ணாமலை. எல்லாப் புகழும் நம் அண்ணாமலைக்கே 29 வெள்ளையர்களை விரட்டியவர் காமராஜர். கொள்ளையர்களை விரட்டுபவர் அண்ணாமலை 30 வெற்றித் திருமகன் அண்ணாமலை. வீரத்திருமகன் அண்ணாமலை
அரசியலில் வெற்றி பெற்ற பிறகு ஐஏஎஸ் இல் வெற்றி பெறலாமா அல்லது ஐஎஸ்எல் வெற்றி பெற்ற பிறகு அரசியலுக்கு வரலாமா முடிவு செய்வது மாணவர்கள் கடமை மேலும் ஒவ்வொரு ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் (இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடி) ஆண்டுக்கு ஐபிஎல் ஐஏஎஸ் தேவை என்று தெரிந்து கொண்டு படிக்க வேண்டும் இவைகள் தெரியாமல் படிப்பது படிக்கும் வயது இருக்காது
Make Acchmillai Acchamillai a national slogan with all its reverberating thunder in all your March Make Modiji sing with full vigour and correct pronunciation with assistance from Ministers Murugan.Jayshankar and NirmalaSitaraman in the Coming Independance day .Just like Sare Hagan Che Achha this should be thunder from Armed forces.
எதிர்கால சந்ததியை வழிநடத்த ஒரு நல்ல திறமையான தலைவனே தமிழக முதல்வராக வர வேண்டு்ம்
அண்ணாமலை அவர்களை ஆதரிப்போம்
but Ashok mathiri kovai irukum varai Annamalai ku vote varathu pmk
அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் முதல்வராக வர வேண்டும் ❤❤❤
என்னதான் அவர் நல்லா பேசினாலும் அவர் டெல்லி அடிமை.
இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் பிஜேபி ஆள்கிறது. பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.
@@ராஜா-ல1ங Congress ruled many states, but Kamarajar made a difference right. Like wise Annamalai will make it different.
@@rms64 நீங்கள் சொன்னது மிக நல்ல உதாரணம். ஆனால் அண்ணாமலை ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார். பல கோடி செலவழித்து யூடியூப் சேனல் நடத்தப்படுகிறது. எங்கிருந்து பணம் வருகிறது. பாதை யாத்திரைக்கு பல கோடி செலவாகிறது. ஆனால் காமராஜர் ஆக இருந்தால் இவற்றை விரும்ப மாட்டார்.
@@rms64 காமராஜர் பெருந்தலைவர். ஆனால் அவர் தேசியவாதியாக இருந்ததால் தமிழ்நாட்டிற்கு எல்லைகள் பறிபோனது, அவர் தமிழை விட ஹிந்திக்கு முக்கியத்துவம் கொடுத்தார், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அவருக்கு உடன்பாடு இல்லை, தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட விரும்பவில்லை. இவையெல்லாம் டெல்லியின் அடிமையாக இருப்பதால் ஏற்படும் விளைவுகள்.
மக்கள் நன்றாக யோசித்து பாருங்கள்,யார் நம்மை ஆளுமை செய்ய வேண்டும் என்று 🎉🎉🎉
Super question ❤
Annamalai 💪
வருங்கால இக்குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் திரு.அண்ணாமலை அவர்களிடம் கேட்டதுபோல் சந்தர்ப்பம்கிடைத்தால் ஜோசப்விஜய்,மற்றும் உதயநிதியிடமும் இம்மாதிரி சந்தேகங்களை கேட்டு தெளிவுபெறுங்கள்.வருங்கால வளமான பாரதம் என்றால் இளையோர்களின் கையில்தான் உள்ளது சிந்தித்து செயல்படுங்கள் நன்றி
Vijai and udhayanidhi both r usless idiots
அண்ணாமலை ஒரு சிறந்த தலைவர் 🎉🎉🎉
இந்த பிள்ளைகளை பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு ஒரு சில பசங்க டாஸ்மாக்தான் வாழ்க்கைனு இருக்காங்க எல்லாத்துக்கும் பெற்றோர்தான் காரணம்
இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் போதையில் மிதக்கும் தமிழகத்தில் ஒருஅறிவுத்திறன்மிக்க நேர்மையான மனிதனை தலைவராக தேர்ந்தெடுக்கும் மனநிலையில் பொதுமக்கள் இருக்கிறார்களா என்பது சந்தேகம். வாழ்க அண்ணாமலை 🎉🎉🎉🎉
அண்ணாமலை
நல்ல மனிதர்
முதல்வரக வரவேண்டும்.
Yes
அவர் டெல்லி அடிமை
Best Leader Annamalai Sir
Yes
The hour-long speech left me deeply inspired by Sri. K. Annamalai's powerful words and practical advice. He shared invaluable tips for exam preparation and interviews, drawing from his personal journey of clearing the civil services exam on his very first attempt.
As an elderly person, I extend my heartfelt appreciation for this inspiring and impactful speech, which I am sure will ignite the determination of many young minds who are preparing for the Civil Service exams.
It’s great annamali🎉🎉🎉🎉
Your speech inspired me at my age of 50 . You always encourage current generation as a highly motivated to go to administrative services. Thank you sir
நல்ல உள்ளம் கொண்ட
தமிழ்மகன் வாழ்க வளமுடன் வெற்றி பெறுவாய்
எதற்காக இந்த மாணவர்கள்
உயர்
கல்வி
வழிகாட்டல் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட கேள்வி+பதில்=
🎉 சிவன் அண்ணாமலை=🎉
மனம் 🎉 ஈர்ப்பு விசை 🎉
அறிவு என்பது பொதுவானது
மூளையின் செயல்பாட்டை மனதை அதிர்ச்சி இல்லாத நிலையில் நமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே 🎉🎉 தெளிவான 🎉
🎉 பதில் அதாவது
🎉விடை🎉
🎉 வெற்றி நிச்சயம் 🎉
Annamalai sir ❤❤❤
மாணவ மாணவிகள் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கிறது நீங்களும் அண்ணாமலை போல் வர ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்🙏🙏🙏
எங்கள் அண்ணா🙏🔥🔥🔥
TN CM MALAI ❤❤❤
Annamalai is Great 👍👌⚘️⚘️⚘️🙏🙏🙏♥️🕉🇮🇳
Tanks sir
அண்ணாமலை ❤❤❤❤❤❤❤❤
Thanks sir Annamalai ips
Annamalai is a gift for the youth and the people of Tamilnadu. People of Tamilnadu should utilize his services.
Youngsters who attended this program should convince their parents and relatives to support Annamalai.
அண்ணாமலை வருங்கால முதலமைச்சர் ஆக வேண்டும்.
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 Excellent speech Aaiya 👃☝️☝️👍👍👍👍🙏🌴🌈💞
வாழ்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
🎉🎉🎉🎉🎉🎉🎉
என் மகளும் தற்போது ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.... இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...
நன்றி தினமலர்.
Super.
Super 😮Mr.Annamalai IPS is an unbeatable politician of Indian politics. He is really a God's gift to Tamilnadu people. Nobody in Tamilnadu politics to compare with his rhetoric speeches and perspectives. Tamilnadu people should not miss him. Definitely all he can bring Kamaraj's corruptionfree and spiritual rule in our noble state. 😮😮
சூப்பர் மக்களே
ANNAMALAI THE GREAT
அடுத்த முதல்வர் அண்ணாமலை வாழ்க
Congratulations annamailai sir
Annamalai sir is the best person. God's Gift to our nation he was.
I❤him. 🙏🏻🙏🏻🙏🏻 and pray for his good health.
வாழ்த்துக்கள் அண்ணா மலை சார் 💐💐💐
Dear IAS Aspirants. Definitely your role model should not be Our In active Irai Anbu. He writes and gives every day how to get through IAS but as an sincere IAS collectors and chief secretary and boss of all IAS collectors he simply kept quite all allowed all collectors to loot and support all ministers for sand mining quarry mining looting and made all ministers to rich in two years
தமிழ் நாட்டு இளவரசர் உதயநிதியும் கூட உங்கள் டவுட்டை கிளியர் பன்னுவார் அவர்கிட்ட போங்கள் 👍👍
What 😂😂😂😂😂😂😂
அ ஆ இ ஈ உ ஊ....... - இன்னு சொல்லுவார். 🤔😁😂.
😂😂😂
WOW NICE 👌 ITS 💯 %TRUTH. GREAT AND YOUNG DYNAMIC LEADER ANNAMALAI JI AVARHAL ❤❤🎉🎉
நல்லவேளை இதை நடத்தி தர சொல்லி துணை முதல்வரை அழைக்கவில்லை 😂😂😂
True well said.
அருமையான நிகழ்வு. ஆறு மாதங்களுக்கு முன்பு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா அம்மையார் அவர்கள் இலங்கை விஜயத்தின் போது ஒரு நிகழ்வு நடந்தது. இலங்கையில் இந்திய துதரகத்தின் கிளை கண்டி என்ற இந்திய வம்சாவளி மக்கள் அதிகம் வாழும் மாகாணத்தில் இருக்கிறது. கண்டி மாநகரத்தில் வாழும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கண்டிக்கு எப்பவும் தமிழ் IAS அதிகாரி ஐ நியமிக்க வேண்டும் என்று கூறினார்கள். அவர்கள் உடனே கூறிய பதில் அதிர்ச்சி அடைய வைத்தது. அண்மை காலமாக தமிழ் IAS அதிகாரிகள் தேர்ச்சி அடைவது வெகுவாக குறைந்து விட்டது.. அதனால் தமிழ் IAS அதிகாரிகளை நியமிக்க முடியவில்லை என்று ரொம்ப வருத்தத்தில் கூறினார்கள்.. எப்படி கல்வியில் முன்னேறி இருந்த தமிழகம் திராவிட ஆட்சியில் சீர் கெட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்த நல்ல நிகழ்வுகள் மூலம் அதிக தமிழ் IAS அதிகாரிகள் உண்டாகுவதற்கு ஒரு வாய்ப்பு. அண்ணாமலை ஜி போன்ற சிறந்த வழிகாட்டி மாணவர்களுக்கு இந்த கால கட்டத்தில் அவசியமான தொன்றாகும்
ஒரு முறை அண்ணாமலை க்கு வாய்ப்பு கொடுப்போம் .
The best leader in India annamalai ji❤..
🔥🔥
அருமை அண்ணாமலை அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இந்த தலைமுறையில் நம் தமிழகத்திற்கு கிடைத்த மிகச்சிறந்த தலைவர்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்.தமிழக மக்கள் வரும் தேர்தலில் பிஜேபிக்கு வாக்களித்து அந்த கட்சியின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்து அண்ணாமலை அவர்களை முதலமைச்சர் ஆக்குங்கள். அண்ணாமலை போன்றே சிறந்த பண்பாளர்கள் நிறைய பேர் அந்த கட்சியில் இருக்கிறார்கள். நிச்சயம் தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சி தருவார்கள்.
அண்ணன் அண்ணாமலை மட்டுமே இளைஞர்களுக்கு சரியான தலைவர்....❤❤❤❤ எந்த தலைப்பு கொடுத்தாலும் அதை சரியாக உண்மையாக பேசுவார்.....❤❤❤❤❤❤❤❤
குறிப்பா, அவர் பேசும் விசயங்களுக்கான விவரம் தயாரிப்புகளுக்கு, ரொம்ப உழைக்கிறார் போல தெரியுது?. அதற்கு, அவரின் படிப்பும், அனுபவமும், வசதியும் கை கொடுக்குது. அவரின் இந்த திறமைக்கு, 👏.
Annamalai is the best leader of tamil.nadu. next chief.minister annamalaiji
Annamalai Anna great leader. Jaihind
அண்ணாமலை அண்ணாமலை உலக நன்மைக்கு வந்தவர்
Royal salute for Annamalai Ji ❤❤❤❤❤❤❤
Annamalai sir very good ancipiriton not like liquor shop and bars opening. It will spoil our children. Well done Mr Annamalai
❤❤❤❤🎉🎉🎉🎉 அண்ணாமலை
அன்னாமலை ❤❤❤❤
A great leader❤
Super ❤️
எல்லாம் சரிதான்
ஓட்டு மட்டும் மாத்தி போட்டு புடுரீங்க…
அவருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைங்க..
தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர்❤❤❤
Annamalai 💪💪💪😟🙏🏾
அண்ணாமல வாழ்க
Excellent, Wonderful
2026 Annamalai anna's pitch❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
i will recommend my full family circle to vote annamalai . i love his attitude , knowledge
Happy to see this uploads, Guru is essential in every ones life. Thanks Annamalaiji, it is similar to APJ
அண்ணால் vote 1000 ரூபாய்க்கு
Annamalai ji was working in karnataka 8 yrs he was very good police officer and good humanbeing
In karnataka also annamalai ji was visiting colleges and spoke in front of student
He is a very good kwoledge person
We are fortunate to have such a wonderful person as leader of a party. If he becomes CM of our state then I'm sure we will reach new heights
Ilam singangal malai peachchai keattu IAS aaga nenjarntha vazhthukkal
YES TRUE 100% GOOD SPEECH BY BJP ANNAMALAI JI 😀😀😀😀😀👌👌👌👌👌
The Real Great Iconic Leader is Annamalai Sir.
Annamalai sir ❤🎉
Nam thalaivan.... Nam sagodgaran❤
Super 🇮🇳
Youngsters should follow the right person for a decent career
Anna Malai vazgha 🎉🎉🎉
TN CM Annamalai sir
யாரும் வோட் போடலியே 😢
மாற்றம் மெதுவாக வந்தாலும் கண்டிப்பாக வரும்
பொதுவாக, புளியம் மரங்களில், அதன் பழங்கள், தானாக கொட்டாது. சிலர் மரத்தில் ஏறி, கிளைகளை உலுக்க வேண்டும். அது போல, அரசியலில், ஓட்டுக்கள் கிடைக்க, ஊர் ஊராக போய், அண்ணாமலை உழைக்கனும். 🙂.
Voters are not IAS aspirants.Their priorities are different.
One thing we Tamil People need to understand clearly, If we are not supporting Annamalai Anna in this 2026 election, Even God will never forgive us.. Think and Vote
❤❤❤
Let Dinamalar organise a debate among three youth leaders. Annamalai ex ips vijay cine actor n udhay sports organiser. Like it is done in USA. Let youngsters decide to whom they can vote in election.
Aspiring youngsters already know.Others may attend the debate only as cheerleaders.
All of you aspirants, best wishes ! At the same time a caution is called for. If your political bosses are corrupt,all that you do as a civil servant will be wasted. So do your best to ensure that right people are elected.
Sir people do not give value to education and honesty in TN... such a leader lost twice in elections...fact is he is not loser we are ..
Young educated bolded coruption free should rule...
1 தமிழக பாஜக அண்ணாமலைக்கு முன் அமைதிப்படை. அண்ணாமலைக்குப் பின் அதிரடிப்படை
2 தமிழகத்தில் வீசும் அலை அண்ணாமலை
3 தமிழகத்தின் தலைமகன் அண்ணாமாலை. தமிழகத்தின் தவப்புதல்வன் அண்ணாமாலை
4 தமிழகத்தின் தலைமகன் அண்ணாமாலை. நல்லாட்சி நாயகன் அண்ணாமலை
5 தமிழகத்தின் புதல்வர் அண்ணாமலை. தமிழகத்தின் முதல்வர் அண்ணாமலை
6 தமிழகத்தின் விடிவெள்ளி அண்ணாமலை
7 தமிழ்நாட்டின் சிஷ்டத்தை மாற்றி மக்களின் கஷ்டத்தைப் போக்கி கஜானாவின் நஷ்டத்தை ஈடாக்க அண்ணாமலை களமிறங்கி விட்டார்
8 திமுகவிற்கு கருவறை கட்டியவர் அண்ணாதுரை கல்லறை கட்டுபவர் அண்ணாமலை
9 திமுகவிற்கு முகவுரை எழுதியவர் அண்ணாதுரை முடிவுரை எழுதுபவர் அண்ணாமலை
10 திமுகவை அழிக்க, ஒழிக்க, பழிக்கப் பிறந்தவர் அண்ணாமலை
11 திமுகவை உதைக்க, சிதைக்க, புதைக்கப் பிறந்தவர் அண்ணாமலை. பாஜவை விதைக்கப் பிறந்தவர் அண்ணாமலை
12 திமுகவைத் தளரச் செய்பவர் அண்ணாமலை. பாஜகவை வளரச் செய்பவர் அண்ணாமலை
13 திமுகவைத் திணறச் செய்பவர் அண்ணாமலை. ஸ்டாலினை அலறச் செய்பவர் அண்ணாமலை. உதயநிதியை உளறச் செய்பவர் அண்ணாமலை
14 திராவிட உடன்பிறப்பே, அண்ணாதுரையால்தான் அண்ணாமலை படித்தார் என்றால் அண்ணாதுரை படித்தது யாரால்?
15 திறமை மிக்கவர் அண்ணாமலை. திராணி மிக்கவர் அண்ணாமலை
16 நம்பிக்கை நாயகன் அண்ணாமலை. நல்லாட்சி நாயகன் அண்ணாமலை
17 நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
18 நவயுக நாயகன் அண்ணாமலை. நற்கால நாயகன் அண்ணாமலை
19 நினைத்ததை முடிப்பவர் அண்ணாமலை. நினைவில் நிற்பவர் அண்ணாமலை
20 படிக்காதவன் போதையை காட்டினான். படித்தவர் பாதையைக் காட்டுகிறார்
21 மக்களுக்காக அண்ணாமலை. அண்ணாமலைக்காக மக்கள்
22 மக்கள் செல்வன் அண்ணாமலை. மக்கள் சேவகன் அண்ணாமலை
23 மக்கள் மனதில் அண்ணாமலை. மக்கள் மைந்தன் அண்ணாமலை
24 மக்கள் வெள்ளத்தில் அண்ணாமலை. மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்
25 முதலில் உன்னைக் கண்டு கொள்ள மாட்டார்கள். பின் உன்னைக் கிண்டல் செய்வார்கள். பின் உன்னுடன் சண்டை போடுவார்கள். இறுதியில் நீ வெற்றி பெறுவாய் - மகாத்மா காந்தி
26 ராகுலுடன் காலியாகிறது காங்கிரஸ்.. ஸ்டாலினுடன் முடிகிறது திமுக. ஈபிஸுடன் அழிகிறது அதிமுக. அண்ணாமலையுடன் ஆரம்பமாகிறது ஆன்மீக அரசியல். அண்ணாமலையுடன் வளர்கிறது பாஜக
27 வருங்கால முதல்வர் அண்ணாமலை: விவசாயம் வாழ வேண்டும், விவசாயி ஆள வேண்டும்.போலி விவசாயி: ஸ்டாலின். நிஜ விவசாயி: அண்ணாமலை
28 வள்ளுவரைப் போல் அறிவு. விவேகானந்தரைப் போல் ஞானம். காமராஜரைப் போல் நேர்மை. கக்கனைப் போல் எளிமை. இவர்தான் எங்கள் அண்ணாமலை. எல்லாப் புகழும் நம் அண்ணாமலைக்கே
29 வெள்ளையர்களை விரட்டியவர் காமராஜர். கொள்ளையர்களை விரட்டுபவர் அண்ணாமலை
30 வெற்றித் திருமகன் அண்ணாமலை. வீரத்திருமகன் அண்ணாமலை
🎉
அரசியலில் வெற்றி பெற்ற பிறகு ஐஏஎஸ் இல் வெற்றி பெறலாமா அல்லது ஐஎஸ்எல் வெற்றி பெற்ற பிறகு அரசியலுக்கு வரலாமா முடிவு செய்வது மாணவர்கள் கடமை மேலும் ஒவ்வொரு ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் (இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடி) ஆண்டுக்கு ஐபிஎல் ஐஏஎஸ் தேவை என்று தெரிந்து கொண்டு படிக்க வேண்டும் இவைகள் தெரியாமல் படிப்பது படிக்கும் வயது இருக்காது
IAS ஆகுரது பெரிசில்ல. அரசியல்வாதிகளுக்கு அடிமை ஆகாமல் இருப்பது நல்லது.
அண்ணாமலையே தேர்ச்சி பெற்றார் என்று தெரிவதால்
Analum muttalunga Vijay penadi poranga😢 please educated sters support annamalai IPS
ஒற்றை மனிதனுக்குள் இத் தனை திறமயா?.
இன்றைய தலைமுறையினர் திராவிட மோசடிகளை புறம் தள்ளி விட்டு ஊருக்கு ஒரு அறிவுமிக்க அண்ணா மலை உருவாக வேண்டும்.
Mam,ukalai thavera(annamalai Fans) Tamil nattu La Anaithu Makakeerum Sara ya tha vethi sooru sapidum & Elkam Vethavaikalai Uruvakum (50 Varusama)Gopalapura Kudumbathu Fans & voters
புரியவில்லை.
Makkalae don’t make him to wait long.. there is no loss for him if he lose in election … he can easily get some position in center
Rajalakshmi
LetMake ARRahman a full video of Acchamillai Acchamillai with original splendor make it National with Modiji doing this this Independence day
Leader could be an inspiration and should not be like Muthuvel Karunanidhi son and Dravida dynasty
Make Acchmillai Acchamillai a national slogan with all its reverberating thunder in all your March Make Modiji sing with full vigour and correct pronunciation with assistance from Ministers Murugan.Jayshankar and NirmalaSitaraman in the Coming Independance day .Just like Sare Hagan Che Achha this should be thunder from Armed forces.
Why young people not thinking about politics...