இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப தரமான இசையில் பழைய பாடகர்களின் குரல்வளம் போன்று இன்றும் கேட்பது போல் இருவரும் குரலும் அருமையாக உள்ளது இன்றைக்கும் அந்தப் பாடலை தொடர்ந்து கேட்கணும் போல் என்ற உணர்வு உள்ளது
Super singing by both of you as usual. Enjoyed the song very much although I am from Kerala & don't know Tamil properly. Thanks a lot to all the team members❤
: கண்ணன் ஒரு கை குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம்சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என்மனதை கையிரண்டில் நானெடுத்து பாடுகின்றேன் ஆராரோ மை விழியேதாலேலோ... மாதவனே தாலேலோ.. கண்ணன் ஒரு கை குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம்சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என்மனதை NOT a Free Karaoke Track!! A Paid track brought by @Music_Smulian Strictly NO downloads! NO Short covers! NO Re-Uploads in any format!! ஆ: உன் மடியில் நானுறங்க கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ.. என்னவென்று சொல்வேனோ பெ: உன் மடியில் நானுறங்க கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ.. என்னவென்று சொல்வேனோ ஆ: ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சம் அம்மா பெ: அன்னமிடும் கைகளிலே ஆடிவரும் பிள்ளையிது. உன் அருகில் நான் இருந்தால் ஆனந்தத்தின் எல்லையது. ஆ: காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா.. கேட்கும் வரம் கிடைக்கும் வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா.. ## அழகிய (HQ) பாடலையும் தமிழ் வரிகளையும் ## உங்களுக்காக வழங்குவது @Music_Smulian பெ: மஞ்சள் கொண்டு நீராடி மொய்குழலில் பூச்சூடி.. ஆ: வஞ்சி மகள் வரும் போது ஆசை வரும் ஒருகோடி பெ: மஞ்சள் கொண்டு.. நீராடி மொய்குழலில் பூச்சூடி.. ஆ: வஞ்சி மகள்.. வரும் போது ஆசை வரும் ஒருகோடி பெ: கட்டழகன் கண்களுக்கு மை எடுத்து எழுதட்டுமா.. கண்கள் படக்கூடும் என்று பொட்டு ஒன்றுவைக்கட்டுமா.. கண்ணன் ஒரு கை குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை ஆ: கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என்மனதை பெ: கையிரண்டில் நானெடுத்து பாடுகின்றேன் ஆராரோ ஆ: மை விழியே தாலேலோ. பெ: மாதவனே தாலேலோ. ஆராரிரோ... ஆ: ஆராரிரோ… பெ: ஆராரிரோ… ஆ: ஆராரிரோ… ஆ & பெ: ஆராரா ..ரிரோ… ♬ A @Music_Smulian HQ Share
Wove, no words about this wonderful song. What a compassion done by the king of music. Clear submission. Great salute to the singers and the entire team ❤❤❤❤❤❤
With in short period again we hear another lovely song. Old is Gold. In your voice this song is again beautiful. I will convey to my friends circle brother. I am Mam- Retire Bank staff. Not Sir.
Super singing by both of you as usual. Enjoyed the song very much although I am from Kerala & don't know Tamil properly. Thanks a lot to all the team members❤
அருமையான பாடல். தேர்வுசெய்து நன்றாக பாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி 🙏💖
@@spsundars-deiveegaraaganga9413🎉❤🎉
உங்கள இருவரின்
குரல் தேன்போல் இனிக்கிறது❤❤❤❤❤❤❤
நன்றி நன்றி 🙏💖💖
அக்காவின் அழகிய குரல் 💖👍👍
கேட்பவர் மனதும் குழந்தையாகி போகும் இனிமை அருமை வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤🎉🎉
நன்றி நன்றி
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப தரமான இசையில் பழைய பாடகர்களின் குரல்வளம் போன்று இன்றும் கேட்பது போல் இருவரும் குரலும் அருமையாக உள்ளது இன்றைக்கும் அந்தப் பாடலை தொடர்ந்து கேட்கணும் போல் என்ற உணர்வு உள்ளது
நன்றி 🙏💖
🎉யாவினினுமினிய அமுத தமிழில் இருவரும் பிழையின்றி தெளிவாக பாடியது பெருமை நல்ல திறமை 🎉 மோகனம் ராகம் 🎉
மிக்க நன்றி 🙏💖
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி 🙏💖
Wonderstruck to see so many talented singers singing with their unique voice; excellent performance 👌👏
தங்கமான நினைவலைகளை மீட்டெடுத்து ராகமாலை கொடுத்துள்ளீர்கள் 🎉🎉🎉🎉🎉❤
நன்றி நன்றி 🙏🙏
ARUMAI.❤
Wow டூயட் song super anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹
NANDRI 🙏♥️
@@spsundars-deiveegaraaganga9413👍😅😢😅🤭😢t🎉 2:43 yt😔y 2:54 😅😊
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமை❤❤
நன்றி நன்றி
அற்புதமான பாடல் இருவரின் குரல் வளம் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்.🎉
நன்றி 🙏💖
தேன் கலந்த குரல் இருவருக்கும்.... வாழ்த்துக்கள்🎉🎊
நன்றி நன்றி 🙏❤
இருவருக்கும் இனிமையான குரல் வளம் வாழ்த்துக்கள்
நன்றி நன்றி 🙏💖
Super singing by both of you as usual. Enjoyed the song very much although I am from Kerala & don't know Tamil properly. Thanks a lot to all the team members❤
MARVELLOUS PRESENTATIONS BOTH OF YOU SIR/MADOM...I FELT THE SONG SINGING SPB SIR INSTEAD OF K J YESUDAS ....WODERFULEEEEEEE SIR 👌👌👌❤❤❤🙏🙏🙏
Thank you so much sir 🙏 ❤
Vow what a lovely voice....wonderful Shanthi ...ma.
Thank you so much
இனிமையான குரல் இருவருக்கும்.வாழ்க வளமுடன்❤
நன்றி 🙏💖
@@spsundars-deiveegaraaganga9413😊0
: கண்ணன் ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம்சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என்மனதை
கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மை விழியேதாலேலோ...
மாதவனே தாலேலோ..
கண்ணன் ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம்சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என்மனதை
NOT a Free Karaoke Track!!
A Paid track brought by @Music_Smulian
Strictly NO downloads!
NO Short covers!
NO Re-Uploads in any format!!
ஆ: உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ..
என்னவென்று சொல்வேனோ
பெ: உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ..
என்னவென்று சொல்வேனோ
ஆ: ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சம் அம்மா
பெ: அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது.
உன் அருகில் நான் இருந்தால்
ஆனந்தத்தின் எல்லையது.
ஆ: காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா..
கேட்கும் வரம் கிடைக்கும் வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா..
## அழகிய (HQ) பாடலையும் தமிழ் வரிகளையும்
## உங்களுக்காக வழங்குவது @Music_Smulian
பெ: மஞ்சள் கொண்டு நீராடி
மொய்குழலில் பூச்சூடி..
ஆ: வஞ்சி மகள் வரும் போது
ஆசை வரும் ஒருகோடி
பெ: மஞ்சள் கொண்டு.. நீராடி
மொய்குழலில் பூச்சூடி..
ஆ: வஞ்சி மகள்.. வரும் போது
ஆசை வரும் ஒருகோடி
பெ: கட்டழகன் கண்களுக்கு
மை எடுத்து எழுதட்டுமா..
கண்கள் படக்கூடும் என்று
பொட்டு ஒன்றுவைக்கட்டுமா..
கண்ணன் ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
ஆ: கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என்மனதை
பெ: கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
ஆ: மை விழியே தாலேலோ.
பெ: மாதவனே தாலேலோ.
ஆராரிரோ...
ஆ: ஆராரிரோ…
பெ: ஆராரிரோ…
ஆ: ஆராரிரோ…
ஆ & பெ: ஆராரா ..ரிரோ…
♬ A @Music_Smulian HQ
Share
Wove, no words about this wonderful song. What a compassion done by the king of music. Clear submission. Great salute to the singers and the entire team ❤❤❤❤❤❤
மிக சிறப்பு மிக்க பாடல்.
எங்கள் அன்பு சகோதரி சாந்தி அவர்களின் மிக இனிமையான குரலில்.வாழ்த்துகள்🎉🎉💐💐👍👍👌
Thank you so much
@@prabup2371u ub in 0:07 😊😊😊😊bhul
Bbye tc love me😊😊😊😊😊enga rfnn bhulf
ஆஹா அருமை அருமை அண்ணா 💐💐💐🎉🎉🎉🎉
நன்றி நன்றி நன்றி 🙏❤
Super beautiful voice sir super sir. Congratulations sir 🙏🙏🙏🙏🙏👍👏♥️♥️ congratulations sir 🙏 by Irudayaraj Villupuram
Thanks Brother
First to watch the video. Great, Great performance by Mr S Precision Sundar sir
Thank you very much sir 🙏❤️ feeling Blessed 🎈🙏
இருவரும் அழகாக பாடுறீங்க. சேர் உங்களுடன் இணைந்து பாடவேண்டும் என்று ஆர்வமாக உள்ளது பாடல் பாடுவது எனக்கு றொம்ப பிடிக்கும்.
நன்றி... கண்டிப்பாக
நன்றி சேர் நான் யாழ்ப்பாணம்
Amazing Song 🎵 ♥️❤❤❤❤👌👌👌💯
Thanks
One of the best song in Ilayaraja music journey and your voice also.❤
Thanks Brother
அருமையான .பாடல் .....அருமையாக பாடினார்கள்...
🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤எனக்கு. மிகவும் பிடித்த பாடல் 🎉🎉🎉🎉🎉🎉
நன்றி 🙏💖
Excellent all songs 👍
Thank you
SUPERA.ARUMAI.❤
Super sir, like original song
Nee pathi naan pathi song padinal perfect matching
Gayathri sister
My favourite song.Voice and music very nice and beautiful
Thank you 😊
Fantastic sir.... super
Thank you ❤
Super thala 🎉🎉 ( Thamizh - Phase 3 )
ARUMAI ARUMAI ARUMAI Paarata varthai illai 👌👍👍👍🎉🎉🎉🎉
Thank you dear Sister 🙏❤
Sooper song nice❤
Thanks 🙏
Sunder and Gayathri both of your voice superb, i expecting your new songs
Thank you 🙏
Very nice👍 my favorite song❤❤
Thank you ❤🎉
மிகவும் சிறப்பு!
நன்றி நன்றி
Super. Voice both of you. 🎉🎉
Thanks a lot 😊
சார் சூப்பர் மேடம் சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி 🙏❤
அருமை💐💐💐
நன்றி 🙏💖🎉
With in short period again we hear another lovely song. Old is Gold. In your voice this song is again beautiful. I will convey to my friends circle brother. I am Mam- Retire Bank staff. Not Sir.
Ohhhh... Sorry 😐 Thank you Maam 🙂🙏🙏
Rendered beautifully 👌👌👌
Thanks a lot
அருமை.அருமை.🎉
நன்றி 🙏💖
சூப்பரான இந்த பாடல் ராகம்
நன்றி 🙏💖
Arumai Arumai Super🎉🎉🎉🎉🎉
Thanks Brother 🎉❤
Super. Very nice
Thank you very much
Arumai😂
🎉🎉
NANDRI 🙏
Very nice singing both of you👏👏
Thank you 🙏
Super thala 🎉🎉
Thanks Nanba
Super RaEruku ❤❤❤
Thanks
VARY NICE VOICE BOTH OF YOU
Thank you 🙏
Super song🎵 very nice👍
Thanks 🙏 Brother ❤
Super Good song
Thanks 🙏
Supper
🙏 Thanks
Super nice
Thank you
Very good super
Thank you
Nice 👌👌
Thanks 😊
Male and female voice very very very super, very nice
Thank you very muchBro
Super sir very nice singing
Thank you so much 🙏❤
❤❤❤
Sssssssper,,,,,,,,,,
Bro exlent
Thank you so much bro 😊
R.Raja..🎉🎉🎉...🎉🎉🎉...
Excellent
🙏 Thanks
🥰🥰🥰🥰
R.Raja....🎉🎉🎉is....🎉🎉🎉is...
This song your match super
Great as always...sir please consider singing Mannil intha kadhal and any Yesudas sir song as well.. especially kalyana thenila
Sure Brother 🙏 Thank you
Very very nice Sir
Thank you so much ❤
No words
Thanks 🙏
Verygood😮😅🎉
Thank you
Nice voice
Thanks 🙏
அடிபொழி singing
Thanks Brother...pls 🙏 share to your friends
Nice
Thanks
ORGINAL SONG MORE THEN BETTER THIS VOICE
Ohhh... Thank you
🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
❤️❤️
Nice voice together 🎉
Congratulations ❤
Thank you 🙏
Super singing by both of you as usual. Enjoyed the song very much although I am from Kerala & don't know Tamil properly. Thanks a lot to all the team members❤
Thanks for listening🙏♥️ and Thank you so much 🙏
❤❤❤
Super
Thanks