எனக்கு உயிரே இந்த சினிமாதான் - K.R. VIJAYA 1st EXCLUSIVE INTERVIEW | KR VIJAYA

Поділитися
Вставка
  • Опубліковано 25 чер 2024
  • #citifox #krvijaya #mgr #sivajiganesan #oldmemories #cinema #mrradhacomedy
    எனக்கு உயிரே இந்த சினிமாதான் - K.R. VIJAYA 1st EXCLUSIVE INTERVIEW | KR VIJAYA
  • Розваги

КОМЕНТАРІ • 367

  • @muruganmurugankpm3565
    @muruganmurugankpm3565 5 днів тому +70

    நேர்காணல் எடுத்த இந்த சகோதரியை கையெடுத்து வணங்க வேண்டும்.மதிக்க கூடிய கலையரசி அவர்களை இந்த பொன்னும் மிக அழகாக மதிகிரார்,பெரியவங்களை இப்படித்தான் மதித்து நேர்காணல் எடுக்கணும்,அருமை சகோதரி,K.R விஜயா அம்மா நீங்கள் நல்ல இருக்கணும்.உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் தாயே

  • @smartvengatesh4323
    @smartvengatesh4323 8 днів тому +284

    இவ்வளவு பெரிய நடிகை ஒரு துளி கூட முகத்திலோ கண்ணிலோ அதிகாரம்தெரியவில்லை... இவர்கள் வாழும் காலத்தில் நாம் வாழ்வது நமக்கு பெருமை

    • @maragathamRamesh
      @maragathamRamesh 8 днів тому +22

      இப்போது ஒரு படத்தில் நடித்து விட்டால் கூட ஆட்டம் போடுகிறார்கள்.. முன்னூறு படங்களில் முன்னனி கதாநாயகர்களுடன் நடித்து விட்டு மிகவும் அமைதியாக இருக்கிறார் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா அம்மா.

    • @sowmya7648
      @sowmya7648 6 днів тому +8

      Yes! She was the lady super star. Many movies and stories that were heroine centric had her in the lead role

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 4 дні тому +6

      அந்த காலத்தில் ஜெயலலிதா பானுமதி. தான் மிகவும் கரவங பிடித்த திமிர் பிடித்த நடிகைகள்

    • @lockeshlockesh9984
      @lockeshlockesh9984 2 дні тому

      என்ன பெருமை அவங்க அசிங்கமா நடித்துள்ளார்கள் இந்த தொழில் என்ன புனிதமான தொழில்லா சினிமாக்காரர்களுக்கு கூஜா தூக்கி

    • @IndraS-so2ki
      @IndraS-so2ki 2 години тому

      Mikkamakiszhi ma அருமயான பதிவு

  • @savithrim946
    @savithrim946 8 днів тому +141

    " கருமாரியம்மன் " வேடத்துக்கு திருமதி. கே.ஆர். விஜயா அவர்களை தவிர வேறு யாரும் பொருந்த மாட்டார்கள். இவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதை நினைக்கும்போது " மிக்க பெருமையாக உள்ளது " . 🙂🙏🙏

  • @kathiresanmadasamyraja6721
    @kathiresanmadasamyraja6721 4 дні тому +14

    சொந்த விமானம், அரண்மனை வீடு, எஸ்டேட், எம்ஜியார் அவர்களுக்கே பண உதவி செய்யுமளவிற்குப் பொருள் என மிகவும் செல்வச் செழிப்பானது புன்னகை அரசி அவர்களின் வாழ்க்கை.
    ஆனால் என்ன எளிமை!

  • @beardraskal9207
    @beardraskal9207 8 днів тому +110

    எவ்வளவு பெரிய நடிகை எந்த ஒரு பந்தாவும் அலட்டலும் இல்லாமல் பேசுகிறார்... ஒரு படம் நடித்தால் போதும் இப்போலம் நடிகைகள் தலை கால் புரியாமல் ஆடுகிறார்கள் .. ஆனால் கே ஆர் விஜயா அம்மா ரொம்ப பணிவா இருக்காங்க.. புன்னகை அரசி...❤

    • @maragathamRamesh
      @maragathamRamesh 7 днів тому +2

      ஆம் நானும் அதை தான் நினைத்தேன்

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 5 днів тому +30

    மல்லிகை என் மன்னன் மயங்கும், இவர் வாழும் காலங்களில் இந்த பாடல் உயிரோட்டமாக உள்ளது.

  • @aaronshan8956
    @aaronshan8956 5 днів тому +15

    மல்லிகை என் மன்னன் மயங்கும் பொண்ணான மலரல்லவோ, என் நேரமும் உன் ஆசை போல் பெண் பாவை நான் பூ சூடிகொள்ளவோ 👍

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine 3 дні тому +9

    குறத்தி மகன் திரைபடத்தில் தங்களின் நடிப்பு போற்றுதலுக்கு உரியது

  • @maragathamRamesh
    @maragathamRamesh 8 днів тому +137

    எங்கள் தமிழ் நாட்டின் புன்னகை அரசி... புரட்சி தலைவர்.. நடிகர் திலகம்.. காதல் மன்னன்...என்று அனைவரின் நாயகி..சிரிப்பழகி.. அம்பாளுக்கு பொருத்தமான முகம் சிவாஜி சாருடன் அதிகமான படங்களில் நடித்துள்ளார் பேட்டி எடுக்கும் நெறியாளருக்கு கேள்விகள் கேட்க தெரியவில்லை சினிமா உலகில் மறக்க முடியாத கலை அரசி உங்களை பார்த்தது மகிழ்ச்சி.. மிக்க நன்றி அம்மா

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 5 днів тому +15

    வயசானாலும் அழகும். புன்னகையும் மாறவில்லை💯 ஆண்டு வாழனும்

  • @Anbesivam17
    @Anbesivam17 9 днів тому +119

    தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகை

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 8 днів тому +62

    தமிழ் நாட்டின் அன்றும் இன்றும் என்றும் புன்னகை அரசி கே ஆர் விஜயா அம்மா தான் நீங்கள் நீண்ட காலம் ஆயூலோடு வாழவேண்டும் என்று எல்லா கடவுளின் அருளும் வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம் ♥️♥️♥️🙏🙏🙏

  • @gowrisanker2393
    @gowrisanker2393 8 днів тому +57

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை!

  • @d.jembakamdjembakam4246
    @d.jembakamdjembakam4246 8 днів тому +44

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை. ஆண் ஹீரோக்களுக்கு இணையான பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து.ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில். நடத்த ஒரே நடிகை. இவரது தன்னடக்கத்தால் உரிய அங்கீகாரம் இல்லை என்பது வருத்தமான விஷயம்தான்

  • @mithil_memories
    @mithil_memories 4 дні тому +6

    ரெண்டு படம் நடிச்சாலே தலைக்கனம் வந்து ஆடுறவங்களுக்கு மத்தியில், இத்தனை படங்கள் நடித்தும் என்ன ஒரு தன்னடக்கம் 😘😘

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 5 днів тому +9

    மிகவும் பண்பான பணிவான பெண்மணி.
    இன்றைய நடிகைகள் இவரிடமிருந்து கற்றுக் கொள்ளட்டும்

  • @magivino7034
    @magivino7034 7 днів тому +34

    அழகு அழகு அப்டி ஒரு அழகு இவங்க படங்கள இன்னைக்கெல்லாம் பாத்துட்டே இருக்கலாம் அப்டி ஒரு நடிப்பு🫶💐
    இவங்க மட்டும் இல்ல அந்த காலத்து ஹீரோயின் கள் எல்லாருமே அழகு, நடிப்பு ரெண்டுலயும் அசத்தலானவங்க தான் 🎉

  • @vishwaaits_me_4530
    @vishwaaits_me_4530 3 дні тому +5

    Amman role K.R Vijaya amma ve adichikku mudiyathu verum expression vechu avlo real ah Amman ah vey potray panuvangge 🙏🥺. Devi Sri Karumariamman one of my fav devotional movie 🔱🔥🙏.

  • @shalijabi6858
    @shalijabi6858 2 дні тому +3

    Enaku mgr ,kr vijaya that yaanai movie# childhood fav❤😊

  • @kavi475
    @kavi475 8 днів тому +63

    இவ்வளவு‌ நல்லவங்கள‌ கேவலம்‌ காசுக்காக‌ புரளியை‌ கலப்பி‌ கலங்கம்படுத்தும்‌ நபர்கள்‌ நல்ல‌ சாவு‌ வராது

    • @yuvankriss1
      @yuvankriss1 7 днів тому +2

      உண்மை தான் ஆர்பாட்டம் இல்லாத அம்மா

  • @krishnarajragavan1747
    @krishnarajragavan1747 8 днів тому +51

    கே ஆர் விஜயா மிகவும் சிறந்த நடிப்பாற்றல் கொண்ட நடிகை

  • @jayachandran9097
    @jayachandran9097 2 дні тому +2

    அன்றும் இன்றும் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் புன்னகை அரசி

  • @jamesvictor3123
    @jamesvictor3123 5 днів тому +10

    செமயான முதிர்ச்சிபெற்ற நெறியாளர். கடகடன்னு ரொம்ப முக்கியமான டீசன்டான கேள்விகள பட்டு பட்டுன்னு கேக்குறாங்க. கேஆர் அம்மாவும் டக்கு டக்குன்னு சொல்றாங்க.
    இந்த நெறியாளர் பெரிய ஆளாக வர வாய்ப்பிருக்கிறது.

  • @magivino7034
    @magivino7034 7 днів тому +132

    மீனாக்கு லா விழா எடுத்தாங்களே இத்தன வருஷமா சினிமா ல இருக்காங்கன்னு, இவங்களுக்கு ஏன் எடுக்கல 🙄🤔

    • @maragathamRamesh
      @maragathamRamesh 4 дні тому +10

      நல்ல கேள்வி

    • @xloverbyt791
      @xloverbyt791 2 дні тому +6

      மீனாக்கு விழா எடுத்தது உனக்கு என்ன வயிற்றிச்சல். மீனாவும் மிக பெரிய சாதனை நடிகை தான்

    • @champnero5288
      @champnero5288 2 дні тому +4

      மீனா மேல உனக்கு என்னடா காண்டு... மீனா தென்னிந்தியாவின் சிறந்த நடிகை 🔥🔥🔥

    • @loverbyte7459
      @loverbyte7459 2 дні тому +5

      அது என்ன மீனாக்கு லா? மீனா யாரு எப்படிப்பட்ட நடிகை னு தெரியுமா உனக்கு? எத்தனை மொழியில் எத்தனை ஜாம்பவான்கள் உடன், என்னனா கதாபாத்திரம் பண்ணிருக்காங்க தெரியுமா? மீனா இன்னும் அதிகம் கொண்டாடப்பட வேண்டிய அருமையான நடிகை 💯👌

    • @sriramsamayaltamil6942
      @sriramsamayaltamil6942 2 дні тому +4

      கே ஆர் விஜயா அம்மா மேல் எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு ஆனால் இங்கு எதுக்கு கம்பேர் பண்ணி பேசுறீங்க.... அவங்க நடிச்ச படங்கள் லிஸ்ட் இவங்க நடிச்ச படங்கள் லிஸ்ட் எல்லாம் எடுத்து பாருங்க... யார் அதிகமாக சாதிசாங்களோ அவங்களுக்கு விழா எடுக்கிறார்கள்..... நடிகை மீனா நான்கு மொழிகளில் சுத்தி சுத்தி நடித்த உண்மையான லேடி சூப்பர் ஸ்டார்... அவருக்கு விழா எடுத்ததில் என்ன தவறு இருக்கிறது... மீனாவுக்கு எல்லாம் விழா எடுத்தாங்க சொல்றீங்க... நடிகை மீனாவை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்...?????...

  • @SABAKI992
    @SABAKI992 9 днів тому +76

    4:22 சூப்பர் மேடம் எனக்கு படிப்பு இல்லை என்று தைரியமாக எந்த முன்னணி நடிகையால் சொல்ல முடியும் கே. ஆர். விஜயா என்ற நடிகையை தவிர நன்றி.

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 8 днів тому +27

    ரொம்ப நாளாக எதிர்பார்த்தது. மிக்க மகிழ்ச்சி. நன்றி விஜயா அம்மா. சிறந்த அழகான நடிகை. வாழ்க வளமுடன்.

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 8 днів тому +28

    புன்னகை அரசி கே ஆர் விஜயாஅம்மா நடிப்பின் சிகரம் அடக்கமான பேச்சு எல்லா ரசிகர்களை நடிப்பால் கவர்ந்தார் இந்த பேட்டி அருமை கே ஆர் விஜயா அம்மா நல்ல உடல்நலமாக இருக்க கடவுள் வேண்டுகிறோம்❤

  • @ibuiltme1675
    @ibuiltme1675 3 дні тому +3

    One of best and humble hanger ❤❤and cute 🥰

  • @Amandaberry08
    @Amandaberry08 8 днів тому +29

    இன்றும் energy இருக்கு great.no அலட்டல் நல்ல தெளிவு.super ❤

  • @srinivasraj2805
    @srinivasraj2805 5 днів тому +16

    ஒரு பெரிய நடிகையின் சிறிய பேட்டி போதுமானதாக இல்லை கே ஆர் விஜயா அவர்களின் திருவாயால் இன்னும் நிறைய விஷயங்கள் கேட்பதற்கு ஆவலாக உள்ளது ஒரு வேளை அதிகம் சாதித்தவர்கள அதிகம் பேச விரும்புவதில்லை யோ என்னவோ

    • @aaronshan8956
      @aaronshan8956 День тому +1

      @@srinivasraj2805 same thought here

    • @NandaKumar-xo1xt
      @NandaKumar-xo1xt 7 годин тому

      கேள்விகளும் அவ்வளவாக இல்லை. கேட்க தெரியவில்லையா கமல் பத்தி ரஜினி பத்தி விஜய்காந்த் இன்னும் பலருடன் விஜயா அம்மா நடித்திருக்கிறார்கள்

  • @RameshNM-mf5ly
    @RameshNM-mf5ly 7 днів тому +16

    திரு மதி கே.ஆர் விஜயா அம்மா அவர்கள் தலைக்கனம் இல்லாமல் மிகவும் பணிவான பதிலை நான் மிகவும் ஆச்சிரிபடுகிறேன். நான் சிறுது வயதில் இருந்தே அவர்களின் ரசிகன் இன்றும் கூட. அவர்கள் உடல் நலத்தோடும் மனவளத்தோடும் பல்லாண்டு வாழ இறைவனிடம் வேண்டிகிறேன்

  • @lasyapriyanka4459
    @lasyapriyanka4459 4 дні тому +3

    Anchor interviewed the guest so well.... 🎉🎉🎉

  • @user-vl3zt6uv4k
    @user-vl3zt6uv4k 8 днів тому +20

    யதார்த்தமான குடும்பத் தலைவியாக அற்புதமான நடிகை மற்றும் தாயாக நேரத்தின் தன்மை உணர்ந்து அப்பப்ப வணங்குகிறேன் அம்மா

  • @user-en8pq2cw9d
    @user-en8pq2cw9d 8 днів тому +34

    என் சிறு வயது தொடங்கி நீங்கள் தான் என் அபிமான நடிகை அம்மா வாழ்த்துக்கள்

  • @2223none
    @2223none 8 днів тому +46

    Kudus to Anchor... Asked sense full question from the legend.
    Very good questions and good attitude of Anchor

  • @comboboy32
    @comboboy32 4 дні тому +4

    Best Tamil actress ever... Romba sandhoshamaa irukku Amma.. ivlo naal kalichu ungalai marubadiyum paaka..😍

  • @srinivasankrishnamurthy9459
    @srinivasankrishnamurthy9459 День тому +1

    எனக்கு கே. ஆர். விஜயா படங்களை மிகவும் பிடிக்கும். குறிப்பாக பட்டினத்தில் பூதம் படத்தில் யார் யாரென்று கேட்க்வில்லை என்ற பாடலில் கே.ஆர் விஜயாவின் நடனம் சூப்பர். அந்த பாடலின் கடைசி வரியில் ஒரு டான்ஸ் ஆடிக்கொண்டே இரும்பு படியில் ஏறுவார். சூப்பர். அவருக்கு நிகர் அவர்தான்.

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 8 днів тому +15

    கே ஆர் விஜயா அம்மா ரொம்ப பிடிக்கும் எனக்கு பிடிக்கும் பாசமான நாலு தங்கச்சி வளத்து இருக்கீங்க மூத்த பொண்ணா பொறுப்பா இருந்து இருக்கீங்க நல்ல மனசு மேம் உங்களுக்கு உங்க தங்கச்சி பேட்டி இதை உங்கள பத்தி ரொம்ப பெருமையா சொன்னாங்க வாழ்த்துக்கள் மேடம்❤🎉❤🎉❤🎉

  • @Mygoldentime26
    @Mygoldentime26 4 дні тому +3

    அழகான எங்க அம்மா

  • @karthigajeyaraj428
    @karthigajeyaraj428 5 днів тому +4

    ரொம்ப பிடிக்கும். K.R. விஜயா அம்மா. இப்போ மறுபடியும் நடிச்சா ரொம்ப நல்லாருக்கும். நீண்ட ஆயிளோட. நல்லா இருக்கனும். 🤗🙏🙏

  • @narayanmoorthy2768
    @narayanmoorthy2768 3 дні тому +1

    Great Actor, karumari ammanna KR Vijaya amma

  • @villageguys6960
    @villageguys6960 6 днів тому +4

    குறத்தி மகன் மறக்கமுடியாத ஒரு காவியம்

  • @beardraskal9207
    @beardraskal9207 8 днів тому +37

    மத்திய அரசு கே ஆர் விஜயா அம்மாக்கு பத்ம ஶ்ரீ விருது கொடுத்து கவுரவிக்க வேண்டும்...

  • @vickythaya4451
    @vickythaya4451 2 дні тому +2

    Thanks for this interview, she is my most favourite actress 😍❤️😍❤️
    She is one actress with zero haters amd millions of fans across different generations 😍😍

  • @mothisekar9641
    @mothisekar9641 8 днів тому +12

    கே ஆர் விஜயா அம்மாவே நாங்க மீண்டும் பார்க்கணும் அது நல்ல மீண்டும் ஒருமுறை பேட்டி எடுக்கணும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்❤

  • @aaronshan8956
    @aaronshan8956 8 днів тому +25

    She is one of the most beautiful actress of Tamil cinema

  • @yasitharan9865
    @yasitharan9865 7 днів тому +13

    நான் பிறந்தது 1995ல் எனது அப்பா பழைய திரைப்படம் மட்டுமே பார்ப்பார். அப்படி ஓர்நாள் மிருதங்க சக்கரவர்த்தி பட பாடல் "அடி வண்ணக் கிளியே" அதை பாடல் முடியும் வரை கண்ணீரோடு பார்த்தேன்.என்ன நடிப்பு இருவரும்.இன்றும் யூரூப்ல் பார்ப்பேன் அந்த பாடலை வாழ்க அம்மா ❤❤❤❤

  • @suepathare4069
    @suepathare4069 8 днів тому +11

    Alagum adakamum punnagaiyum arivum anikalangaltan Namma KR VIJAYA AMMA. V LOVE U AMMA

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 дні тому +5

    K.R.விஜயா மற்றும் சிவாஜி கணேசன் கூட்டணியில் மறக்க முடியாத படங்களில் இருமலர்கள் , தங்கப்பதக்கம்.
    சாதாரணமான முறையில் பேட்டி கண்ட நிருபருக்கு வாழ்த்துக்கள்.

    • @aaronshan8956
      @aaronshan8956 День тому

      @@vrchandrasekaran56 சிவாஜியுடன் நிறைய படங்கள். அழகான பாடல்களும்...
      முத்துக்களே கண்கள் தித்திக்குதே கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் என்னை.
      பூமாலையில் ஒர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது.
      ஐம்பதிலும் ஆசை வரும்.
      Hello my dear doctor what is the matter சுகமில்லை doctor நல்லா புரியுது matter.
      Happy இன்று முதல் happy.
      இன்னும் பல

  • @beardraskal9207
    @beardraskal9207 8 днів тому +22

    Wow first ever interview KR Vijaya amma❤❤❤❤ love you so much amma

  • @user-mk6zj9tl6u
    @user-mk6zj9tl6u 10 годин тому

    நீண்ட நாட்களுக்கு பின் நேரில் பார்த்த அனுபவம் தந்தது...வாழ்த்துக்கள்

  • @shobanaloganesan3666
    @shobanaloganesan3666 8 днів тому +7

    Amman na KR VIJAYA Amma dan Niyabhagam varum.. Avalo azhaga irupanga... Ippavym ungala replace yarum panna mudiyadhu ma... Such a beautiful actress... Only now iam seeing an interview... Really great to see her... Love you ma... My mom like you so much... Me as well

  • @sana_time
    @sana_time 8 днів тому +7

    அம்மா உங்களுக்கு நியாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்
    பழனியில் நீங்கள் இருக்கும் போது மேடை நாடகங்களில் நடித்தீர்களே அப்போது உங்களுடன் நடித்த இப்ராஹிம் அவர்கள் நியாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்
    நான் இப்ராஹிம் அவர்களின் கடைசி மருமகள்
    மாமா இப்போது இல்லை
    என் பெயர் ஸனா
    என் கணவர் பெயர் ஷாஜி

  • @meenakshi.u8730
    @meenakshi.u8730 5 днів тому +4

    தமிழுக்கும் அமுதென்று பேர். பாடலுக்கு அப்பா, முகபாவம் அபராம்.

  • @VIJAYAKUMAR-ku2lr
    @VIJAYAKUMAR-ku2lr 8 днів тому +16

    தாய் மூகாம்பிகை (26/06/1982) படத்தில் சூப்பரா நடித்து இருப்பார்.

  • @LogeshwaranM
    @LogeshwaranM 6 днів тому +3

    மறக்க முடியுமா… புன்னகை அரசி, சிறந்த நடிகை.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @MrSABABAdy
    @MrSABABAdy 4 дні тому +2

    அழகான நடிகையாக தமிழ்சினிமாவில ஜொலித்த Legend விஜயாம்மா.இன்னும் சிறப்பான பதில்கள் வரவழைக்கும் கேள்விகள் missing.இருப்பினும் நிறைய home work செய்து வந்து நல்ல interview செய்திருக்கிறார் .

  • @rajalakshmisethuraman7257
    @rajalakshmisethuraman7257 8 днів тому +18

    அருமையான நடிகை.

  • @savithrim946
    @savithrim946 8 днів тому +5

    " பணியுமாம் என்றும் பெருமை - சிறுமை அணியுமாம் தன்னை வியந்து ". 🙂🙏🙏

  • @ambikasellamuthu860
    @ambikasellamuthu860 7 днів тому +6

    அம்மாவை எனக்கும் ரெம்பா பிடிக்கும் ❤❤❤❤❤ஜ லவ் யூ K,R விஜயம்ம❤❤❤❤❤❤❤❤❤

  • @marychristy5729
    @marychristy5729 8 днів тому +12

    Interview pannum thangai super.. pechil fluency iruku. Theliyu iruku.. entha alatal yum ilamal remba simple a remba casual a panrathu ...good... Dressing also neat a decent a iruku.. araikurai dress potu alatikitu pesi, tgevai ilamal chirichi interview ai irritate aakum niraiya interviewer mathiyil ..intha girl so nice... Keep it up... success is waiting for you

    • @SuperHiro2304
      @SuperHiro2304 7 днів тому

      Thank you so much

    • @jeyavilma
      @jeyavilma 5 днів тому

      True she is so good , very politely taking this interview beautifully

  • @punithahari7483
    @punithahari7483 4 дні тому +2

    Enaku migavum piditha azhugu oviyam kr Vijaya mam😊 tamizhukum amuthenru per song ❤

  • @yuvankriss1
    @yuvankriss1 7 днів тому +7

    அம்மா நலமுடன் வாழ்க பல்லாண்டு......

  • @user-zf6hb7vg8w
    @user-zf6hb7vg8w 8 днів тому +6

    Ennaku k. R. Vijaya amma ரொம்ப pidikum. Vazhaga valamudan. ❤❤

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 8 днів тому +11

    Punnagai arasi nna athu engal KR vijaya amma mathum than....silayeduthal inthe chinna pennukku still so fresh I'm my mind ma.. stay healthy and happy ma❤❤

  • @saganaravindran6763
    @saganaravindran6763 4 дні тому +4

    Yes, I love her!!!!! and miss her..... i really wish to see her...........

  • @kavi475
    @kavi475 8 днів тому +18

    திறமையான‌ நடிகை

  • @user-vl3zt6uv4k
    @user-vl3zt6uv4k 8 днів тому +12

    நீங்கள் ஒரு படிக்காதவர் அல்ல பல்கழைகழகப் பாடம் உங்கள் அனுபங்கள்

  • @zeebraravee1841
    @zeebraravee1841 8 днів тому +6

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    வாழ்க பல்லாண்டு 🙏🏻

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 8 днів тому +67

    இவருக்கெல்லாம் மத்தியரசு விருதுகள் தரவில்லை

    • @maragathamRamesh
      @maragathamRamesh 8 днів тому +3

      ஆம் நானும் அதை தான் நினைத்தேன்

    • @user-jj6ty1qw3e
      @user-jj6ty1qw3e 5 днів тому +1

      இவருக்கு விருது கொடுப்பதினால் அவர்களுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்காதே

    • @sababathisababathi2626
      @sababathisababathi2626 4 дні тому +3

      @@user-jj6ty1qw3e அது என்னவோ உண்மைதான் கங்கனா போன்ற ஜால்ராக்கலாகவோ,இல்ல ராமர் புகழ் பாடிருந்தா நடந்திருக்கும்

  • @magivino7034
    @magivino7034 7 днів тому +4

    குடும்பத்துல மூத்த பொண்ணுக்கு தான் எல்லா பொறுப்பும் வரும் கடைசி பொண்ணு ரொம்ப செல்லமா இருப்பாங்க அம்மாக்கு அப்புறம் நான் தான் பாத்துகிட்டேன் னு சொல்றிங்க அந்த பாக்யம் எல்லா கடைசி பொண்ணுக்கும் கிடைக்கிறதில்லமா 😢😭உங்க தங்கச்சி ரொம்ப குடுத்து வச்சவங்க 🙏

  • @vineeshviswa5802
    @vineeshviswa5802 9 годин тому

    Jan 2024, i saw her chennai airport . She is very polite and silent . I told her I was a big fan .then I took a picture with her. It was my first celebrity pic. I was so excited that day . I pray for God to give good health. KR VIJAYA MAM .

  • @vijiaa4225
    @vijiaa4225 8 днів тому +10

    நல்ல.முகம்.நல்ல.நடிப்புமா.நீங்க.உங்கள..பாக்கணுமே.முடியுமா.அடரஸ்.போடுங்கமா❤

  • @happyangel976
    @happyangel976 4 дні тому +2

    61 years of journey in industry successful ♥️♥️♥️

  • @aaronshan8956
    @aaronshan8956 8 днів тому +12

    She is very beautiful in her early days and maintains her appearance till today. Same hairstyle with Jasmine flowers on it 👍

  • @KalyaniNambidas
    @KalyaniNambidas 8 днів тому +8

    குரல் இப்பவும் நல்லா இருக்கு 🎉

  • @prabhutn
    @prabhutn 5 днів тому +5

    சிறப்பான வாழ்கை வாழ்ந்து, நிறைவாக இருக்கும் அம்மா. வெகுளியாக உள்ளார்கள்

  • @marychristy5729
    @marychristy5729 8 днів тому +8

    Old is gold... She is so talented, but ethuyum katikamal irupathu ...so great.. . Present artist elarum ivangalai parthu padikanum.

  • @rajithiruvenkadam1479
    @rajithiruvenkadam1479 8 днів тому +10

    தொகுப்பாளர் அழகாக இருக்கிறிர்கள்😊

  • @vishwaaits_me_4530
    @vishwaaits_me_4530 3 дні тому +1

    Ellarum fav Amman na Ramya Krishnan mam than solluvange but naan early 2k kids ennaku first pudichu Amman na athu K.R Vijaya amma than. Ramya krishnan mam um super 🎉❤.

  • @sujin4331
    @sujin4331 3 години тому

    Anchoring at its best...loved this anchor ..sensible questions to a senior artist..down to earth..I hope she grows high...K r Vijaya mam also lovely and god...she is 75!! and sounds like 50 or 60 only..longlive !

  • @lifeofram5373
    @lifeofram5373 4 дні тому +2

    Nice anchor way she is handling ❤

  • @daviddava4849
    @daviddava4849 8 днів тому +5

    Golden Era Natural Beauty .Till Now Looking Great .May Allah Bless❤❤❤

  • @selviramadoss2765
    @selviramadoss2765 7 днів тому +9

    அம்மா நீங்கள் ரொம்ப அழகாக பேசுகிறீரகள் எளிமை ❤❤❤❤❤❤ வேறு யாராவது இன்டர்வியூ பண்ணி இருந்தால் இன்னும் நிறைய உங்களிடம் கேள்வி கேட்டு இருப்பார்கள் தயவு செய்து இனி இதுபோல் பழம்பெரும் நடிகை & நடிகையரை யாரையாவது இன்டர்வியூ எடுக்கும்போது பழைய படங்களை பார்த்து ரசித்தவர்கள் மட்டுமே பொருந்தும்

  • @blossomfragrance
    @blossomfragrance 7 днів тому +3

    No show off..no exaggeration..a humble family woman with exceptional acting talents..no other actress of her age and now can be as gentle and feminine as she is..

  • @prabhaprakash5129
    @prabhaprakash5129 8 днів тому +4

    Very humble person. Long back met her in Chennai airport. Spoke very nicely.

  • @cvk4860
    @cvk4860 21 годину тому

    ஒரு சின்னப் பெண் interview எடுக்கிறாள் நாம் பெரிய நட்சத்திரம் என்று நினைக்காமல் மிகவும் சௌஜன்யமாக, நறுக்குத் தெறித்தார்போல, பணிவாக, சிறப்பாக சம்பாஷணை செய்யும் தொனியில் புன்னகை அரசி பேசுவது மிகச் சிறப்பு. இன்று கூட அவருடைய குரல் கம்பீரமாக நமது நினைவுகளை கவர்கிறது. அவர் சினிமா உலகத்துடன் தொடர்பில் இருப்பதற்க்காக சற்றே அம்மா அல்லது மூத்த பாத்திரங்களுக்கு dubbing குரல் கொடுக்கலாமே? சினிமா, டிவி உலகமும் இவரை கொண்டாடும் அல்லவா. இவரும் நமது தமிழ் சினிமாவுக்கு ஒரு திலகம்தான். என்ன நான் சொல்வது? எப்பொழுதும் என் உள்ளத்தில் இவர் நடித்த பாத்திரங்களிலே தங்கப் பதக்கம் படத்தில் கம்பீரமான போலீஸ் அதிகாரியான சிவாஜியின் மனைவியாக நடித்தது நிற்கிறது.

  • @user-zo9sc9pd4g
    @user-zo9sc9pd4g 8 днів тому +11

    Vijayamavuku padhmasree virudhu koduka vendum adhai ingullavargalondriya arasuku parindjuraika vendum evalavu periya artist avargaluku oru vizha eduthu avargalai gowravoka vendum endru thamizh cinima ulagathinaruku theriyadha nadigar sangam enna thoongi kondirukiradha rasigargalaiya naangalthan ungaluku ninaivu paduthavenduma vijayama edhayellam edhirparkavillai adhu avargal perndhanmaiyai kattugiradhu inimelavadhu erpadu seivargala amma ivargal seiyavillaiyendral ennama ungaluku engalai pondra rasiga perumakalin anbum adharavum irukiradhama ❤❤❤❤❤

  • @user-ub6lp7zl5y
    @user-ub6lp7zl5y 4 дні тому +1

    என்றும் அன்புடன் உங்கள் ரசிகன் அம்மா ஞாயிற்றுக்கிழமை மேலும் மேலும் உங்கள் புகழ் வாழ்க உங்கள் கலைப் பயணம் என்றும் தொடர எனது வாழ்த்துக்கள் அம்மா அன்புடன் அம்மா

  • @kavi475
    @kavi475 8 днів тому +38

    இவ்வளவு‌ தெளிவாக‌ பேசும்‌ இவர்‌ குடிகாரி‌ என்று‌ சொல்லுபவர்களை‌ என்ன‌ சொல்லுவது‌ ச்சே

    • @maragathamRamesh
      @maragathamRamesh 8 днів тому +2

      தயவுசெய்து இந்த பதிவை அழித்து விடுங்கள்

    • @user-zo9sc9pd4g
      @user-zo9sc9pd4g 8 днів тому +1

      Vijayamavuku padhmasreevirudhu koduka vendum idhai ingirukum artistukalparindhuraika vendum

    • @user-oo8gm3rk2b
      @user-oo8gm3rk2b 5 днів тому +1

      யாரையும் வெளித்தோற்றத்தை பார்த்தோம் வெளி பேச்சைப் பார்த்தோம் நம்பிவிட வேண்டாம் இவரைப் பற்றி குட்டி வெப்மனி அவர்கள் மிகவும் வேதனைப்பட்டு பேசிய இன்டர்வியூ பாருங்கள் அப்போதுதான் புரியும்

    • @user-bj8by1tv1p
      @user-bj8by1tv1p 4 дні тому

      சும்மா சொஞ்சம் காசு பணம் வைத்தருக்கும் பெண்களே குடி 17:4க்கும் பொழூது கோடீஸ்வரி இரவும் பகலும் பாராமல் நடீத்துக் கொன்புருந்தவர் குடிப்பதில் ஒவ்றும் தவறேதுப் இல்லையூ.

  • @selvaraj7706
    @selvaraj7706 8 днів тому +5

    அம்மாவின் ரசிகன் நான். அவர்களின் பாடல்கள் என்றால் உயிர். அவர்கள் சிரிப்பை பார்த்தாலே போதும் நமக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.🎉🎉🎉

  • @bbjremmy
    @bbjremmy 8 днів тому +4

    What a clear dignified honest response by a Legend. Nowadays actress full of pretentiousness, entitled, complaining and man bashing. Thats the difference between talent humbleness and dedicated yesteryear STARS and fake, untalented so call nowadays actor actresses.

  • @shifasharu8239
    @shifasharu8239 4 дні тому +1

    நடிப்பின் அரசி ❤❤❤

  • @VIJAYAKUMAR-ku2lr
    @VIJAYAKUMAR-ku2lr 8 днів тому +9

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தின் மூத்த சகோதரியாக ரங்கா(1982) படத்திலும், அம்மாவாக வேலைக்காரன் (1987) படத்திலும் நடித்து இருப்பார்.

  • @user-zo9sc9pd4g
    @user-zo9sc9pd4g 8 днів тому +7

    Amma ungal padalgal ellame super hit manavane azhalama athai madi methaydi ange malai mayakam yarukaga poo malayil or malligai ammama enadi thozhi silai eduthal oru china pennuku andha sivagami maganidam sedhi solladi naan yaar yaar endru solavillai unadhu vizhiyil enadhu paarvai malligai en mannan mayaungum enge neeyo naanum ange unnodu velli mani osaiyile unnaikanadha kannum kannalla ambigai neril vandhal nalladhoru kudumbam palgalai kazhagam thendralil aadai pinna neramidhu neramidhu indhya naadu en veedu oru mutharathil mupadhu muthu malai rani mundhanai chithirai madham pournami neram thedinen vandhadhu muthukalo kangal innum solla nirya padalgal irukiadhu amma indha padalgalil ellam neengal migavum azhgaga irupirgal amma appozhudhe neengal lady super star heroinuku mukiyathuvam ulla padangalil nirya nadithirukireegal analum enna amaidhi adakam ungalai parthadhil miga sandhozham amma ini idhu pol niraya petti koduka vendum ella cinima vizhakalilum kalandhu kollavendum neengal nalla arokiyathodu nalamai vazha vendum amma enaku vazhtha vayadhillai endralum vangugiren amma neengal indha comment parthu oru varthai reply panninal sandhozhamadiven nandri amma ❤❤❤❤❤

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 5 днів тому

      superb, brilliant list of songs and thanks a bunch for your painstaking efforts

  • @mahes145
    @mahes145 8 днів тому +13

    கோவை மீரா அம்மா உங்களை போலவே நடிப்பார்கள் அம்மா 😊❤❤.......

    • @lionhunter007
      @lionhunter007 8 днів тому

      yarai yaru kude oppiduringge mahes..?kovai meera ipadi coment pode sonangala???

  • @indiramathivanan9566
    @indiramathivanan9566 8 днів тому +13

    Arumiyana Actor Amma🙏😊👍

    • @lildude19360
      @lildude19360 8 днів тому +2

      DO Not call actresses Amma, they make several compromises with their morality to get on screen. Just address your teachers and parents with the term Amma. Amma is a sacred term. Don't use it loosely on some actresses who are good at acting in life and on screen.

  • @revathishankar946
    @revathishankar946 8 днів тому +6

    Very nice human being and very good actress In Server Sundaram she looked very pretty

  • @KumarPanneer-ox6qk
    @KumarPanneer-ox6qk 4 дні тому +1

    Amman vesham and amma vesham kr vijaya medam great actress per sollum pillai kamalhassan sir kku amma and velaikkaran Rajini sir kku amma ellorayum azha vaithuviduvaar ivar pechil elimai great interview

  • @lionhunter007
    @lionhunter007 8 днів тому +3

    Amma love u alot❤❤....may god gives ur long life.🙏🙏🙏