குரு ஜீ, ஒரே stock la 1.25 lakh இல்லாம, 4 stock la, each 50000 thousands long term capital gain tax வந்தா, tax கட்டனுமா??? இல்ல oru stock la 1.25 ku மேல வந்தாதான் tax கட்டணுமா??? 😊
Long Term Capital gain tax மொத்தமா நீங்க எவ்வளவு ஸ்டாக் வித்திங்க அதில் அந்த ஆண்டில் எவ்வளவு வருமானம் எடுத்தீர்கள் என்பதுதான் பார்க்கப்படும். அது ஒரே stock க்கில் கூட எடுத்து இருக்கலாம் அல்லது பல ஸ்டாக்கில் கூட எடுத்திருக்கலாம் .அதில் 1.25 லட்சம் போக. மீதி இருக்கிற அமவுண்டுக்கு நீங்க Tax கட்டுவீங்க அவ்வளவுதான்.
Year End Meeting Announcement📌 Registration Link 👉👉 forms.gle/UkGhVC3Q49R5wt6m9
Sir, speak to the core, rombba stories soldreengga, as most of the viewers are serious investors looking for key strategies and important news
those stories are not just stories look deep
Very informative and healthy discussion
Good information 💯❤
Each video is giving some idea and anubavam.thank you sir.
Many thanks gurujis 🙏🙏🙏
Welcome sir !!!
நான் தான் முதல் லைக் 😍
Thankyou for yor ideas .
👍🙏🏻
Indian market also fallow like china, Japan
Guru ji I have doubt only clarification like a nsdL CDSL any issues my stock or bonds how to register in complaint ❤ pls tell me vera bro
GDP is increasing but unemployment and inflation is increasing. Purchase power of people is decreasing.
Enviro infra engineer target?
குரு ஜீ, ஒரே stock la 1.25 lakh இல்லாம, 4 stock la, each 50000 thousands long term capital gain tax வந்தா, tax கட்டனுமா??? இல்ல oru stock la 1.25 ku மேல வந்தாதான் tax கட்டணுமா???
😊
Long Term Capital gain tax மொத்தமா நீங்க எவ்வளவு ஸ்டாக் வித்திங்க அதில் அந்த ஆண்டில் எவ்வளவு வருமானம் எடுத்தீர்கள் என்பதுதான் பார்க்கப்படும். அது ஒரே stock க்கில் கூட எடுத்து இருக்கலாம் அல்லது பல ஸ்டாக்கில் கூட எடுத்திருக்கலாம் .அதில் 1.25 லட்சம் போக. மீதி இருக்கிற அமவுண்டுக்கு நீங்க Tax கட்டுவீங்க அவ்வளவுதான்.
I can not come,please arrange meeting at pondy or villupuram next meeting.
என்ன வர வர காவேரி பிசுனஸ் பள்ளிக்கூடம் மாதிரி ஆகிட்டு வருது 😂😂😂
ஆம்
பள்ளிக்கூடத்தில் finance knowledge சொல்லி கொடுக்காத காரணத்தில் நாள்தான் அனைவரும் இன்று EMI அடிமைகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் 🤔
இது உண்மையான பள்ளி! அரசு மற்றும் தனியார் நடத்தும் இன்றைய பள்ளிகளைப் போலல்லாமல்
அவர்களும் பணம் சம்பாதிக்க வேண்டாமா??
Knowledge sharing to develop the community. Don't think of getting shared tips.
Thank you sir
Inventurus IPO got allotment tomorrow listing can I hold or sell
why dont u decide before buying that ? , dont join ipo to sell u guys are creating false price movement
பணம் மிக அதிகமாக கேட்கிறீர்கள்
Ama 999 only😮😮😮
What is mean by NPS ?
National pension scheme
3rd position in GDP in 2 years...lol Guruji, well...hope your day dreaming comes to fruit.
சார் பெரிப்பாவ திட்டுங்க