Beautiful song. Written by one of our great poet Namakkal Ramalingam Pillay but hardly heard in public so much. It's really great effort to bring this Audio presentation for the public to understand the greatness of our freedom fighters. Congrats once again for this Audio prenstation. It's time to revisit our past history n bring out these type of great work for public 🙏
நிதர்சனமான உண்மைங்க ஜானகி. தாய்நாடு கோவில் என்றால் தாய் கொடி தெய்வம் என்பதை மிக அழகாக பாடி உணர்த்தி விட்டீர்கள். இதை நாம் வளரும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
Happy 75th INDEPENDENCE DAY.
Bharat Mata ki Jai Vandhe Mataram.
Happy to share my tribute with regards.
Beautiful song. Written by one of our great poet Namakkal Ramalingam Pillay but hardly heard in public so much. It's really great effort to bring this Audio presentation for the public to understand the greatness of our freedom fighters. Congrats once again for this Audio prenstation. It's time to revisit our past history n bring out these type of great work for public 🙏
Fantastic. Aaam.sure. This is our GOD. 🙏🙏🙏👌
👌👌👌🙏🌹அருமை ஜானகி
Beautiful meaningful song. ஈடு இணையில்லா அழகும் பெருமையும் வாய்ந்தது நம் கொடி , நம் நாடு. 🙏🙏🙏🙏 Beautiful singing Janaki. 👏👏👏👍👍
Thank you very much Girija ji. Your efforts have borne fruits.🙏🙇
அழகான பாடல். தாய் நாட்டிற்கு ,தாய்க்கொடிக்கு நிகர் எதுவும் இல்லை. 🙏🙏🙏Vande Mararam. .your rendition is very good Janaki.
Thank you Girija ji. Guru Vandanam🙇🙏
நிதர்சனமான உண்மைங்க ஜானகி. தாய்நாடு கோவில் என்றால் தாய் கொடி தெய்வம் என்பதை மிக அழகாக பாடி உணர்த்தி விட்டீர்கள். இதை நாம் வளரும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
Excellent aunty. 🙏
இந்த பாடலின் கருத்தினை உள் வாங்கி உணர்ச்சியோடும் பாவனையோடும் அருமையான குரலில் பாடியிருப்பது தங்களுடைய நாட்டுப்பற்றை வெளிப்படுத்துகிறது
வந்தே மாதரம்