🔴சற்றுமுன் ! வைத்தியருடன் முரண்பட்ட இந்த நபர் யார் ?

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 76

  • @Argoes460
    @Argoes460 2 дні тому +11

    டாக்டர் பொது வெளியில் பண்பாக கதைக்குப் பழகவேண்டும். தொட்டில் பழக்கம் சுடு காடுவரைக்கும் மட்டுமல்லாது வழர்ப்பு முறையையும் கேவ்விக்கு உள்ளாக்குகின்றார்

    • @mekalathamohanraj9415
      @mekalathamohanraj9415 День тому

      Mutheve avaruku ni palakkam palakathe muthalel enna nadanthathu enru maddum par unnai ponra adkalal than jaffnavel maruthuva mapeyakalen adduluyam thalai verethu aduthu oru mpku entha nelamai enral satharana elai makkalen nelamai ninaithu parka üayama ullathu vanthuddar sakkadai vatheyaruku üalakka valakam solle koduka eppadeyana kodurankaludan eppade than nadaka vendum

  • @dhakshayinisatkunam6155
    @dhakshayinisatkunam6155 2 дні тому +18

    Dr அர்சுனாவை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்த சாவகச்சேரி மக்களுக்கு வாழ்த்துக்கள். இவ்வளவு கால பாராளுமன்ற உறுப்பினர்களில் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பவாரக மட்டுமல்லாது பிரச்சனையை தீர்க்க முயர்ச்சிப்பவராக இருப்பது தான் மாபியாக்களஞக்கும் அரசியல்வாதியாகளுக்கும் பிரச்சனையாக உள்ளது. 😂

  • @RadsanathanKamal
    @RadsanathanKamal День тому +6

    அதி உயர்பாதுகாப்பு வலயம்.பொதுமக்கள் செல்ல தடை போல?

  • @kugaranjinikajendran7198
    @kugaranjinikajendran7198 День тому +4

    உயர் பாதுகாப்பு வலயமா வைத்தியசாலை

  • @selvarajahmanitharan9787
    @selvarajahmanitharan9787 2 дні тому +8

    We are supporting doctors

  • @somasundharammurali8677
    @somasundharammurali8677 2 дні тому +29

    ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்தக் கதி என்றால் பொது மக்களின் நிலை என்ன?

  • @StanleyRanjithan
    @StanleyRanjithan 2 дні тому +14

    வைத்தியர் முதலில் பண்பாக கதைக்க பழகிக்கொள்ள வேண்டும்.

    • @rohinisivapalan8569
      @rohinisivapalan8569 22 години тому

      வைத்தியர் ஒரு வைத்தியரும் பாராளமன்ற உறுப்பினரும் மட்டும் தான் . அவர் ஞானியோ யோகியோ கிடையாது . மானமுள்ள நேர்மையான ஒரு மானிடத் தமிழர் . அவரைக் கோபப்படுத்துமாறு நடந்தால் அவருக்கு கோபம் வரும் தானே . மற்றும் படி அவர் அப்பு ராசா என்று மிக கண்ணியமாக மரியாதையாகத்தான் நடப்பவர் .

  • @marinoroy2397
    @marinoroy2397 2 дні тому +14

    ஆதிகார துஷ்பிரயோகம்

  • @Paarupaaru-qe9gn
    @Paarupaaru-qe9gn 2 дні тому +20

    நாட்டை ஆளும் ஜனாதிபதி பொது மக்களை இப்படி எப்போதாவது அடாவடியாக பேசிருக்காரா? அவர் அன்பாகப் பழகிறார் மக்களோடு. ..ஆனால் ஒரு MP இப்படி அநாகரிகமாக அடுத்தவனை ஒருமையில் பேசலாமா?

    • @mwatch
      @mwatch День тому +1

      Correct

    • @prathapratha9129
      @prathapratha9129 День тому

      Oru sequerity Oru MP ya pesalama, Oru MP sequerity video edukkar endal hospital pora pothu makkala enna pada paduthutbuwan

  • @jayvis4747
    @jayvis4747 2 дні тому +5

    The security guard is doing his duty. This MP is mentally ill.

  • @kanapathipillaiyogapathy7726
    @kanapathipillaiyogapathy7726 2 дні тому +16

    This Dr. Fellow is getting crazy. He must be thrown out from the parliament 😂

  • @TheepanShalini-v9f
    @TheepanShalini-v9f 2 дні тому +5

    ஓவரா ஆடி மாப்பிள்ளை உள்ள போகப்போறாரு

  • @dharmadevamasillamany3214
    @dharmadevamasillamany3214 2 дні тому +5

    கற்றவர்களை அவர்கள் பேச்சுக்கள், நடத்தைகளில் இருந்து தெரியும்.
    இறுதி யுத்தத்தின் போது பணிசெய்த DR. சத்தியமூர்த்தியின் குழுவினருக்கு இரு கரம் கூப்பி வணங்குகிறோம்.

  • @ThavaratnamRamalingam
    @ThavaratnamRamalingam 2 дні тому +21

    பாராளுமன்ற உறுப்பினருக்கு மரியாதையை வழங்காததால் இந்த நிலை

  • @TheepanShalini-v9f
    @TheepanShalini-v9f 2 дні тому +3

    தவறான வார்த்தை பிரயோகம்😢😢😢😢 வளர்ப்பு சரியில்லை

  • @TheepanShalini-v9f
    @TheepanShalini-v9f 2 дні тому +14

    காவலாளிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rajwebniruoffice7541
    @rajwebniruoffice7541 2 дні тому +4

    பாராளுமன்ற உறுப்பினர்.. டாக்டர் தான்

  • @jenajesuthasan2638
    @jenajesuthasan2638 День тому

    பாவம் காவலர்😢 டெக்டலர் வேஸ்ட்😮

  • @voiceoftruth9383
    @voiceoftruth9383 2 дні тому +4

    In Sri Lanka, is there any legislation that restricts an ordinary citizen from recording a video of a Member of Parliament (MP) while they are in a public setting or performing their official duties?
    Furthermore, what is the legal basis for the MP to demand the deletion of the video recording?
    Additionally, I find the conversation between Mr. Arjuna and the security guard to be reprehensible. Unfortunately, due to the brevity of the footage, I am unable to fully comprehend the context surrounding the incident.

  • @eselva27
    @eselva27 2 дні тому +4

    யார் என்று தெரியாமல் வைத்தியசாலையில் குழப்பமான முறையில் நடந்தால யாரும் வீடியோ எடுக்கலாம்

  • @JeyamJeni-g7h
    @JeyamJeni-g7h 2 дні тому +12

    முதலில் முரண்பட்ட்து யார் என்று அறியவும்

  • @mohansega9812
    @mohansega9812 День тому +1

    😮😮MR. ARCHUNA POSTS( MP AND DOCTOR) ENDING DAY'S SOON😮😮😮😢😢😢

  • @TheepanShalini-v9f
    @TheepanShalini-v9f 2 дні тому +3

    நடிகர் விஜய்யோட படமே நூறு நாளைக்கு மேல ஓடுது இல்ல. இவரிடப்படும் இன்னொரு சில மாதங்களுக்கு மட்டும் தான். இவருக்கு வக்காலத்து வாங்கற யூடியூப் திருந்தினாலே எவ்வளவு விஷயங்கள் மாறும்
    😅😅😅😅😅😅😅

  • @k.kanesathasank.kanesathas211
    @k.kanesathasank.kanesathas211 2 дні тому +5

    இவர் ஏதோ தப்பு பண்ணி இருக்கார் போல வீடியோவ அளிக்க சொல்ரார்

  • @StanyAntony
    @StanyAntony 2 дні тому +3

    There were lot of security guards who were rude with people. They should be properly trained to behave properly.

  • @moheshmoheshsrilanka4091
    @moheshmoheshsrilanka4091 День тому

    காவலாளிகள் நீங்கள் யாருக்கும் பயப்பிட தேவையில்லை சாவகச்சேரி மக்கள் பார்கின்றனர்

  • @subalingam.s1005
    @subalingam.s1005 2 дні тому +14

    Well done security.

  • @TheepanShalini-v9f
    @TheepanShalini-v9f 2 дні тому +3

    காட்டான் அர்ச்சனா

  • @nanthannadarajah631
    @nanthannadarajah631 День тому +1

    Doctor, நீங்க செய்தா அம்மா மற்ரவன்செய்தா? சும்மாவா??? நீங்க முதலில் பொது இடங்களில் பண்பாகநடந்துகொள்ளுங்க please 🙏 பதவி இருக்கெண்டாப்போலை ஆக துள்ளிக்குதிக்காதையுங்க. அப்போ நீங்க video எடுப்பது??? என்ன Doctor சின்னப்பிள்ளைத்தனமாக பொது இடத்தில்நின்று காமடிபண்ணீட்டிருக்கிறீங்க??? உங்களுடையமரியாதையை நீங்களே கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கிறீங்க😢😢😢

  • @Neethi-i2w
    @Neethi-i2w 2 дні тому +6

    Excellent security 🎉

  • @shebant7482
    @shebant7482 2 дні тому

    We must give privacy to ARN. He is an open book. Most of the time it backfires him. We admire his qualities. My only concern is, is there anyone planning to take him down? He must have security. Thamil people do not want to loose him.

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 2 дні тому +1

    What was the full story? How did the security officer make his objections? Most SOs are rude because they are NOT properly trained. They react due to fear of getting blamed unnecessarily.

  • @mujahirmohamed9755
    @mujahirmohamed9755 День тому

    கீழ் மட்டத்தர டாக்குத்தர்

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila День тому

    Dr archichan illa oru mp archichan avarukku eththa nilamhi makkalukku 🤔

  • @vanivani3543
    @vanivani3543 2 дні тому +2

    Archchuna sir panpaka pesunkal.

  • @benjaminbenjamin2171
    @benjaminbenjamin2171 День тому +2

    MENTAL DOCTOR

  • @nathangowri9927
    @nathangowri9927 2 дні тому

    கடவுள் நீதி கிடைக்க வேண்டும்

  • @raniveethivoice5347
    @raniveethivoice5347 День тому

    Donkeys 💰 Donkeys 💰 Dr behaviour money 💰 🤑 💸 mindset

  • @slnirosha2939
    @slnirosha2939 2 дні тому +2

    Paittiya arjuna 😂😂😂

  • @Magenthan
    @Magenthan 2 дні тому

    Yesterday nadanthatha satu mun endu podutiyala?

  • @arulananthamgeorge8620
    @arulananthamgeorge8620 2 дні тому +4

    Vaithiyar muran patta intha napar yar....napar muran patta vaithiyar illai. Thalayangathsi vadivai poduda. Sembu. Thooksmsl.

  • @pushpavathykumaradevan7890
    @pushpavathykumaradevan7890 День тому

    Dr Aruchuna should be polite and not involved too much confrontation with others. It does not look good for anyone

  • @VinothVinoth-l8n
    @VinothVinoth-l8n День тому

    Natla ennanamo prachana iruku adhula edhu Vera andava

  • @KanakathuraiNahuleswaran
    @KanakathuraiNahuleswaran 2 дні тому +6

    Well done dr🎉

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q 2 дні тому

    Enna nadakkuthu jafna vila makintha kaddikkuduththa koddaya? Mafiyakkalukku?

  • @mohamednafsan2847
    @mohamednafsan2847 2 дні тому +1

    fire

  • @jenajeya5253
    @jenajeya5253 2 дні тому +3

    Entha komaliku vorte podavarkal Adimuddalkal!martevarkal video adukakudatham
    Evar apadi video
    Aduka mudium

  • @nalliahventhan8098
    @nalliahventhan8098 День тому +1

    முதல்ல நீ தங்கத்த மாத்து

  • @chemplus_tutoring3324
    @chemplus_tutoring3324 2 дні тому +1

    These security guards are mere pubbets of hospital doctors, so they should be treated the way Archuna treated this fellow.