Automatic Motor OFF | Very Simple Method

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2023
  • A simple way to turn off the motor automatically when the water tank is full
    #WaterTank
    #Water
    #AutomaticMotorOFF
    #Tamil
    #Jailer
    Tamil Jailer

КОМЕНТАРІ • 138

  • @eugenevijayakumar2201
    @eugenevijayakumar2201 10 місяців тому +11

    He is really a genius like young Nicola Tesla 😊

  • @user-ql2ok2iv5g
    @user-ql2ok2iv5g 10 місяців тому +10

    மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 2 місяці тому +1

    Very Supper 🎉🎉🎉❤️❤️👌👌👍👍!!
    பாராட்டுக்கள் 👍🙏!!

  • @user-ov5wj6qn2y
    @user-ov5wj6qn2y 7 місяців тому +3

    நீ வில்லேஜ் விஞ்ஞானிதாயா வாழ்த்துக்கள்

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 10 місяців тому +4

    இதை என் வீட்டில் செய்து பார்தேன் சூப்பரா வேலை செய்கிறது நன்றி

  • @madhavana3946
    @madhavana3946 9 місяців тому +1

    அருமை அருமை. பதிவு வாழ்க வளமுடன்.🌹👌🤝👏🙌🤔🇮🇳

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 10 місяців тому +2

    சூப்பர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @purushothamanr6712
    @purushothamanr6712 10 місяців тому +1

    Best idea bro...simple cost savings Thanku

  • @Bas.635
    @Bas.635 9 місяців тому +2

    தம்பி நீங்க வேற லெவல்.சூப்பர்.

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 10 місяців тому +4

    Overflow alarm 😮just warning ⚠ மட்டும் கொடுக்கும்... நீங்க தான் 😜 போய் 😏 ஆஃப் பண்ணனும் 🤤... அந்த வகையில் வீட்டில் உள்ள பொருட்கள் வைத்து அதிக செலவு இல்லாமல் செய்த இந்த ஐடியா 💡 சூப்பர் 😎 👏...
    But இதற்க்கு சில restrictions உண்டு 😮...
    1. MCB இருந்தால் மட்டுமே இந்த முறை செய‌ல்படு‌ம். Normal on/off 📴 switch இருந்தால் இதை செயல்படுத்த முடியாது 😢
    2. Tank ஒரு மூலையில் And Switch Building 🏢 இன்னொரு மூலையில் இருந்தால் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்படலாம் 😊
    Anyway good 👍 job... But engeyo physics book 📙 இல் இந்த முறை 😂 படித்த ஞாபகம்

  • @pradeepkumarm944
    @pradeepkumarm944 10 місяців тому

    Wow, brilliant idea!! Super thala neenge!!

  • @bhaskaranvadivelu7390
    @bhaskaranvadivelu7390 10 місяців тому +2

    Though very primary in execution, concept is good. If we can improve it and make it to legal standards

  • @chitrav2494
    @chitrav2494 9 місяців тому

    THAMBI very useful information...👌👌👌

  • @PraveenKumar-gz9np
    @PraveenKumar-gz9np 8 місяців тому

    Presence of mind,,, good sir

  • @swaminathanselvaraj1466
    @swaminathanselvaraj1466 9 місяців тому +1

    hats off to your super idea !!!

  • @osro3313
    @osro3313 9 місяців тому

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @cb39j
    @cb39j 9 місяців тому

    Wow... Super video.. cheap and best...🔥

  • @sbalaji1966
    @sbalaji1966 9 місяців тому

    Really simple and superb.

  • @rengaraju2392
    @rengaraju2392 10 місяців тому

    Really super
    Best wishes

  • @SKSMRVpv79
    @SKSMRVpv79 10 місяців тому +5

    👏👏👏 Nowadays Auto cut off timer baord also available. in future if you want to change. consider it

  • @nagesh007
    @nagesh007 14 днів тому

    Mind blowing , awesome

  • @user-nz2re1jv6m
    @user-nz2re1jv6m 10 місяців тому

    Anna incubator seithu podunka plz
    .unkaloda videothan clear ah purithu 😍

  • @vmadhavan3595
    @vmadhavan3595 10 місяців тому +1

    Appreciate your idea

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 9 місяців тому

    அருமை 🎉

  • @surendharprabhu5623
    @surendharprabhu5623 10 місяців тому +2

    Good idea 💡

  • @gv3148
    @gv3148 10 місяців тому +1

    simple and easy hack... super

  • @shivaguruselvan9156
    @shivaguruselvan9156 10 місяців тому +1

    அருமையோ அருமை

  • @jagadeeshb8323
    @jagadeeshb8323 9 місяців тому +2

    அருமை வாழ்க வளமுடன்

  • @IMRAN-py4ot
    @IMRAN-py4ot 9 місяців тому

    Vera level bro👍👍

  • @Jack408.
    @Jack408. 10 місяців тому +1

    Superb naa❤

  • @vivekkumarj3705
    @vivekkumarj3705 10 місяців тому +1

    Hi bro I'm your follower you are done very good job
    I'm having one requirement to identify the corporate water when it comes on sump?

  • @robertbraj4675
    @robertbraj4675 9 місяців тому +1

    Vera level bro❤

  • @mudassirahmed2535
    @mudassirahmed2535 10 місяців тому

    Superab amazing 🎉🎉🎉🎉

  • @akashman111
    @akashman111 10 місяців тому +1

    Super Bro video Good 👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @raghua2612
    @raghua2612 10 місяців тому

    Super brother 👏

  • @sachu7t
    @sachu7t 10 місяців тому

    Good idea🎉

  • @gokulprasath603
    @gokulprasath603 10 місяців тому

    Super Anna 👋

  • @dianarose6947
    @dianarose6947 9 місяців тому

    super idea...🔥🔥🔥🔥🔥

  • @sivakumar.c7374
    @sivakumar.c7374 9 місяців тому

    Very good method

  • @sapnak6834
    @sapnak6834 10 місяців тому

    Nice bro super 👍

  • @Msdhonifan-ey8zc
    @Msdhonifan-ey8zc 10 місяців тому

    Yow ne vera level ya

  • @digitalcreator1793
    @digitalcreator1793 8 місяців тому

    ❤❤❤😮 great idea

  • @ssasvg6070
    @ssasvg6070 9 місяців тому

    Excellent

  • @mayavanshara3536
    @mayavanshara3536 9 місяців тому

    Super bro 👌 💯

  • @senkumar3278
    @senkumar3278 10 місяців тому

    Good 👍

  • @TheElanago
    @TheElanago 9 місяців тому

    Super. Idea.

  • @truthngenuine4565
    @truthngenuine4565 9 місяців тому

    Wonderful

  • @elanthamizhan2797
    @elanthamizhan2797 10 місяців тому

    Sema🎉

  • @jambujambunathan5820
    @jambujambunathan5820 7 місяців тому

    Super 🎉🎉🎉

  • @tamizhselvamoorthy942
    @tamizhselvamoorthy942 10 місяців тому

    Super sir

  • @AbdulWahab-vo6mf
    @AbdulWahab-vo6mf 9 місяців тому

    Super idea

  • @karnan4735
    @karnan4735 6 місяців тому

    thala namma direct ah mcp off pana koodathu red clr off switch off panitu than off pananum ilaina condenser seekiram weak aairum thala

  • @kavinkeshav1260
    @kavinkeshav1260 10 місяців тому

    Super

  • @esakkigovindhan5326
    @esakkigovindhan5326 10 місяців тому

    Superrr

  • @Science_Subscriptions
    @Science_Subscriptions 10 місяців тому +1

    We have world model normal. big switch only suggest some idea for old

  • @ansari5643
    @ansari5643 10 місяців тому

    Control veeduku ul puram irunthal Ithu saathiyama ??

  • @Rajtamizhan
    @Rajtamizhan 10 місяців тому +37

    இங்கே வீட்டுல சாதா switch தான் இருக்கு அதுல எப்படி கட்டு கம்பி கட்டுவது

    • @arulmurugan7981
      @arulmurugan7981 10 місяців тому +4

      Replace to MCB switch

    • @DeepanchakravarthiK
      @DeepanchakravarthiK 9 місяців тому

      ​@@arulmurugan7981sticky hook வாங்கி ஒட்டுங்க சுவிட்ச் மேல

    • @jeganr5409
      @jeganr5409 9 місяців тому

      Switch ku mela water can vacha off aidu

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 2 місяці тому +1

      @ராஜ் :
      வீடியோவில் பார்க்கிற அதே சுவிட்சை , நீங்கள் புதிதாக வாங்கி பொருத்துங்கள்😮😅😅!!
      மனம் இருந்தால் மார்க்கம் உண்டு 😅🙏!

  • @Lakshmiandiappanyoga
    @Lakshmiandiappanyoga 9 місяців тому

    Super patern rights vangunga

  • @brokenarrow5590
    @brokenarrow5590 5 місяців тому

    Genius idea but ellam house kum 8idhu set agadhu, particular ah city la

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 9 місяців тому

    🎉❤
    Very good idea..
    Congratulations 🎉

  • @rague5383
    @rague5383 10 місяців тому

    Bro camera gimbol epdi make panrathunu sollunga bro

  • @r.keerthivasana.ramachandr4895
    @r.keerthivasana.ramachandr4895 10 місяців тому

    👌👌

  • @user-tb3mv9vo3o
    @user-tb3mv9vo3o 10 місяців тому

    Relay use athavathu off pannuramari usefull solluga bro

  • @rolex5529
    @rolex5529 9 місяців тому

    Ena pa kambi katra kathaila solringa😂😂 but nalla tha iruku

  • @PraveenKumar-gz9np
    @PraveenKumar-gz9np 8 місяців тому

    Keep it up

  • @sasikumar-zr4bq
    @sasikumar-zr4bq 9 місяців тому

    Good

  • @gobinathkst7574
    @gobinathkst7574 10 місяців тому +1

    Nice Creativity.

  • @maulanakhaleelmanbaemedia1017
    @maulanakhaleelmanbaemedia1017 10 місяців тому

    Super super

  • @tiger4645
    @tiger4645 10 місяців тому

    Pa pa super

  • @user-mb3fm8xk2j
    @user-mb3fm8xk2j 5 місяців тому

    Tips on how to turn on Tanni motor for automatic

  • @Ramkumar.b-rg11
    @Ramkumar.b-rg11 4 місяці тому

    1/2 hp motor சார் என்னுடைய மோட்டர் ஒரு 10 நிமிஷம் தண்ணி எடுக்குது பிறகு தண்ணி எடுக்கிறது இல்ல இன்புட் ஓசை சேக் பண்ணா மற்றும் தண்ணி கொஞ்ச நேரம் வருகிறது இதே மாதிரி ஷேக் பண்ணிட்டே இருந்தா மட்டும் தான் தண்ணி வருது இதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @mktraders205
    @mktraders205 10 місяців тому

    ❤❤❤❤❤

  • @MiniGamer805
    @MiniGamer805 14 днів тому

    Bro over flo agakudathunutha 😅 fix panarathu ana over flo anatha moter off avuthu😅 eppidinu poriyala

  • @sivaKumar-cs8pm
    @sivaKumar-cs8pm Годину тому

    Push button type இருந்தால்....... புஸ்ஸ்ஸ்

  • @just4yts
    @just4yts 10 місяців тому

    Mosquito bat repair pannunga

  • @ANKEETH.
    @ANKEETH. 10 місяців тому

    Bro onlaga entha oro plz sollaga bro

  • @navaneethannavaneethan6952
    @navaneethannavaneethan6952 10 місяців тому

    சுத்தி பிடி சரி செய்வது பற்றி விடியோ போடவும்

  • @AbrahamRebello
    @AbrahamRebello 10 місяців тому

    Sir How to start it again automatically and no need human attendance now day

  • @Shanmugasdaram
    @Shanmugasdaram 5 місяців тому

    🎉🎉🎉

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 2 місяці тому +1

    மோட்டார் நின்றபின் ,
    சுமார் ஒரு குடம் தண்ணீராவது - இந்த பாட்டிலில் இருந்து வெளியேறி. . . . 😮?!
    ஸ்விட்ச் போர்டுக்கு கீழே கணிசமான தண்ணீர் சிந்நி ஈரமாகும் அல்லது சகதியாகுமே😮😮😮??!!

  • @Ammaendeivam
    @Ammaendeivam 10 місяців тому +1

    enga motor switch gearla only green and red press switch only bro

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 6 місяців тому +1

      எலக்ட்ரிஷியன வச்சு அதனுடன் ஒரு எம்சிபி கணக்ஷன் கூடுதலா குடுக்கச்சொல்லுங்க. எம்சிபி ஆஃப் ஆனா மோட்டார் நிக்கறமாதிரி செட்டப் இருக்கனும்.அப்புறம் இதை செய்யுங்கள்.

  • @Balakrishnan-z8w
    @Balakrishnan-z8w 6 днів тому

    நல்ல யோசனை.
    புதுமையான எளிமையான வழிகள்.
    வாழ்த்துக்கள். 👏🤝

  • @galaisekar518
    @galaisekar518 10 місяців тому +1

    வணக்கம் சகோ என் வீட்டில் உள்ள 1/2 HP தண்ணீர் மோட்டர் பேரிங் போச்சுன்னு புது பேரிங் மாத்தியாந்து மாட்டி போட்டா தண்ணி ஏறுதில்லை சரின்னு புட்வால்வையும் மாத்திப்பார்த்தேன் அப்படியும் தண்ணி வேகமாக வருதில்லை மேலே தொட்டிக்கு ஏறுதில்லை ஏன் என்று தெரியுமா

    • @sakthi3133
      @sakthi3133 10 місяців тому

      Motor thanni lilutthu mela thalra fan kedaairukkum change panninaa ok aahirum

    • @galaisekar518
      @galaisekar518 10 місяців тому

      @@sakthi3133
      தகவலுக்கு நல்லது புதுசாவே போடலாம் என்று இருக்கிறேன் சகோ

    • @sakthi3133
      @sakthi3133 10 місяців тому

      @@galaisekar518 plastic la poda venam athu seekkiramaavea kedaairum
      Mental la podunka

  • @TheophilusLambs
    @TheophilusLambs 7 місяців тому

    😊

  • @Ramesh-qn2er
    @Ramesh-qn2er Місяць тому

    🎉

  • @peacefull3855
    @peacefull3855 10 місяців тому

    Nalla yosanai aanal sodukki venaaki vidum sako, ivvalavu edai sodukki thaankadu ,

  • @suresh.k2840
    @suresh.k2840 10 місяців тому +1

    Flot switch use panna automatic on off pannikum motor podavee thavaillai bro

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 6 місяців тому

      இரண்டு ப்ளோட் சுவிட்ச், கண்ட்ரோலர் எலக்ட்ரிஷியன் கூலி ஒயர் விலை இவை எல்லாவற்றையும் கணக்கிடுங்கள். இவரது கண்டுபிடிப்பில் நீங்களே எந்த பழுதையும் சரிசெய்யலாம்!

  • @suresh.k2840
    @suresh.k2840 10 місяців тому

    No timer thavaillai bro

  • @techsartamil4529
    @techsartamil4529 3 місяці тому

    👍👌👍👌👍👌👍

  • @vigneshsubbiah4908
    @vigneshsubbiah4908 7 місяців тому

    Vera method ethum erukumma?

  • @srimathisrimathikumar162
    @srimathisrimathikumar162 10 місяців тому

    Bro.Enka vettula normal swich.what can I do?

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 6 місяців тому

      நீர் மோட்டார் சுவிட்ச்ச மட்டும் எம்சிபி யா மாத்திடுங்க.

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 6 місяців тому

      நார்மல் சுவிட்ச் எடுத்துட்டு எம்சிபி போடுங்கள்!

  • @Vetrivel-08
    @Vetrivel-08 9 місяців тому

    Pesama nee amaricavu ke poidu sivaji

  • @user-mb3fm8xk2j
    @user-mb3fm8xk2j 5 місяців тому

    ஆட்டோமேட்டிக்காக தண்ணி மோட்டர் எப்படி ஆன் பண்ணுவது டிப்ஸ்

  • @SKS0055
    @SKS0055 10 місяців тому

    Penal board switch broken chance

  • @SankarKumar-xp4vq
    @SankarKumar-xp4vq 10 місяців тому

    சூப்பர். ஆனால் காற்று எப்படி வெளியேற்றுவது

    • @vishalrajal
      @vishalrajal 10 місяців тому

      Vera pvc irukum bro air leak ku

  • @tamilanda0079
    @tamilanda0079 10 місяців тому

    சுட்ச் புடுங்கி ட்டு வந்துராம

  • @mohanrajj1884
    @mohanrajj1884 8 місяців тому

    G. D. Naidu reborn

  • @R-R-R-234
    @R-R-R-234 9 місяців тому

    இதுக்கு பருத்திமூட்டை குடோன்ல யே இருக்கலாம் திமிங்கலம்

  • @Ronith143
    @Ronith143 10 місяців тому

    Water overflow alaram fit பண்ணுங்க ஈசியா இரு‌க்கு‌ம் yennoda வீட்டில fit பண்ணிருக்கேன் சூப்பரா வேல செய்யுது

    • @lazyreviewssupport9811
      @lazyreviewssupport9811 10 місяців тому +1

      Overflow alarm 😮just warning ⚠ மட்டும் கொடுக்கும்... நீங்க தான் 😜 போய் 😏 ஆஃப் பண்ணனும் 🤤... அந்த வகையில் வீட்டில் உள்ள பொருட்கள் வைத்து அதிக செலவு இல்லாமல் செய்த இந்த ஐடியா 💡 சூப்பர் 😎 👏...
      But இதற்க்கு சில restrictions உண்டு 😮...
      1. MCB இருந்தால் மட்டுமே இந்த முறை செய‌ல்படு‌ம்
      2. Tank ஒரு மூலையில் And Switch Building 🏢 இன்னொரு மூலையில் இருந்தால் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்படலாம் 😊
      Anyway good 👍 job... But engeyo physics book 📙 இல் இந்த முறை 😂 படித்த ஞாபகம்

  • @comments_videos
    @comments_videos 10 місяців тому

    முதல்ல டேங்க சுத்தம் செய்யுங்க
    ஒரே பாசி புடிச்சி இருக்கு
    அதை ஒரு வீடியோ வா போடுங்க