20×45 North face house Plan | வடக்கு பார்த்த வாசல் வீடு

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #20×45House #Subscribe #SMS
    watch more civil engineering related videos
    👍 Subscribe and support our channel
    👌 SMS Construction 👌
    thankyou for yours lovable support.👋

КОМЕНТАРІ • 311

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 4 роки тому

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிக மிகவும் பயனுள்ளதாக உள்ளது மேலும் ஒரு சந்தேகம், மேஸ்திரி வைத்து கிழக்கு பார்த்த வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன், அதில் தலைவாசல் எந்த திசையில் இருக்க வேண்டும்.மேலும் எத்தனை அடி உயரம் எத்தனை அடி அகலம் இருக்க வேண்டும்.. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தெளிவாக சொல்லுங்கள் ஜயா.. மிகவும் நன்றி..

  • @The_Grace_Time
    @The_Grace_Time 4 роки тому +2

    Wow super ❤️❤️❤️

  • @narayanasamybabu4260
    @narayanasamybabu4260 4 роки тому

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா இப்பவும் தெற்கு பார்த்த வாசல். கீழ் வீடு உள்ள து. மேலே கட்ட வேண்டும். 3BHK கட்ட வேண்டும் .பிளான் வேண்டும் ஐயா.1200சதுர அடி.எவ்வளவு estimate .

  • @கெட்டவன்கெட்டவனுக்கு

    சூப்பர் சகோ ரொம்ப விபரமாக தெளிவாக சொல்கிறது பிடித்து இருக்கு
    எனக்கு இரண்டு பெட் ரூம் ஒரு கிச்சன் வித் பாத்ரூம் சிறிய பூஜை ரூம்
    உள் வழியாக படி வைத்து மேலே சென்று மேலே ஒரு பெட்ரூம் வித் பாத்ரூம் ஒரு சிறிய கிச்சன் வேண்டும்
    இடம் 40 சென்டு இருக்கு
    நல்ல தெளிவாக சொல்லலுங்க சகோ
    ஒரு 15 லெட்சம் பட்ஜெட்

  • @aaradyainteriorandexterior1986
    @aaradyainteriorandexterior1986 4 роки тому

    Right cost estimate.. lockdown aparam indha rate ku than pana mudiyum.. 🤷🏻‍♀️

  • @devendrankumar3673
    @devendrankumar3673 2 роки тому

    Simply super

  • @kaarthickravi621
    @kaarthickravi621 4 роки тому +1

    Poojai room missing mathapadi I like it very much

  • @iyappanrs6083
    @iyappanrs6083 4 роки тому

    👌

  • @gurujaleelsankargurujaleel6079
    @gurujaleelsankargurujaleel6079 4 роки тому +1

    Arumai

  • @seenukaniraja8804
    @seenukaniraja8804 4 роки тому +1

    plan super pojai room oda kudunga same budget all details athavathu evlo Sengal cement man and Cooley evlo days and all details oda sollunga sir

  • @alscryptoworldtamil6540
    @alscryptoworldtamil6540 5 років тому +4

    Sir plan super but god room illaye sir

  • @johnthomas1023
    @johnthomas1023 4 роки тому

    மிகவும் அருமை சார்... 👌👌👏👏

  • @Ganesh_61
    @Ganesh_61 4 роки тому +5

    சாமி அறை இல்லை, பின்வாசல இல்லை அதையும் சேர்த்து போட்டு ஒரு வரைபடம் போடுங்க

  • @d.ashwinidhanapalan1932
    @d.ashwinidhanapalan1932 2 роки тому

    வணக்கம் சார்,எனக்கு 15×40=600sqft வடக்கு பார்த்த இடம் மட்டும் உள்ளது.இதற்கு ஒரு படுக்கை அறை அல்லது இரண்டு படுக்கை அறை மற்றும் கிழக்கு பக்கம் 2அடி & மேற்க்கு பக்கம் 1.6அடி & தெற்கு பக்கம் 1.6அடி இடம் விட்டு வாஸ்த்து படி வீட்டு ப்ளான் போடவும் சார்.

  • @mohamedidries733
    @mohamedidries733 5 років тому

    சூப்பர் சகோ!
    என்னிடம் தேனி மாவட்டத்தில் 20 க்கு 46 மேற்கு பார்த்த செம்மண் இடம் உள்ளது. அதில் கீழ் தளத்தில் மட்டும் 20க்கு 30ல் , இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு கட்ட விரும்புகிறேன்.
    பின்னர் முதல் மாடி கட்டிடம் கட்ட விரும்புகிறேன். ஆகவே
    அதற்கு காளம் உட்பட ஒரு வீட்டு வரைபடம் வேண்டும்.
    எவ்வளவு செலவாகும் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

  • @ragavanragavan2104
    @ragavanragavan2104 4 роки тому +13

    பூஜை அறை காட்டவேல்லை.போர்வெல்லை காட்டவேல்லை Ots nil other good

  • @nandukutty6149
    @nandukutty6149 4 роки тому

    நன்றி சகோ 👍👍👍❤️❤️❤️

  • @rameshkrishnaswamy2865
    @rameshkrishnaswamy2865 4 роки тому

    Rs.10lakhs project super architecture

  • @kamalttp
    @kamalttp 4 роки тому

    2600sqf மனை அளவு, கட்டடம் 30×37 , எனில் இதற்கான, 2 படுக்கை அறைகள், பூசை அறை, சமையல் மற்றும் கழிப்பறைகள் என வாஸ்து முறைப்படி தெளிவான வரைபடமும், கட்டடம் கட்ட ஆகும் செலவும் கணக்கிடவும். ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். நன்றி வணக்கம்

  • @kailashbaba5925
    @kailashbaba5925 5 років тому +1

    very nice bt duplex ah pani irundha semaya irukum edhe mari duplex plan podunga plzzzz sirrrr

  • @mahilanr5890
    @mahilanr5890 5 років тому

    சூப்பர் பிரதர்

  • @rajkanchana6171
    @rajkanchana6171 4 роки тому

    👌👌👌👌👌

  • @gsekaran2091
    @gsekaran2091 3 роки тому

    Which place to borewell facing... Plz explain,

  • @perumalsamyk1553
    @perumalsamyk1553 4 роки тому

    Sir,therkkuppartha manai. Kizhakku merkku veedhi.therkku30 feet vadakku26.5feet kizhakku matrum merkku40 feet. Enakku vadakkupartha vasal kadhavu veettu plan vendum.therkku bagathil oru kadaiyum vendum.Nallapadiyaga oru plan sollunga Sir kuraindha budjettil .Nandri

  • @rameshkrishnaswamy2865
    @rameshkrishnaswamy2865 4 роки тому

    Superb architecture

  • @Info_tainment399
    @Info_tainment399 4 роки тому +2

    Septic tank placement eppadi sir?

  • @geetharam1972
    @geetharam1972 4 роки тому

    நல்லாருக்கு..தேங்க்யூ ஸார்..

  • @kumarkumar3276
    @kumarkumar3276 4 роки тому +1

    Siir mutram vaithu oru veedu plan podunga pls

  • @MOHAMMEDBARJATH
    @MOHAMMEDBARJATH 5 років тому +3

    20*30 duplex house total evalo price varum bro naanum plan Pottu vechuruka estimate evalo price varum bro 20*30

  • @d.ashwinidhanapalan1932
    @d.ashwinidhanapalan1932 2 роки тому

    Super Sir,

  • @dhayaladevan4028
    @dhayaladevan4028 4 роки тому

    Same north face plot ,22*60=1300 sqft ku idea sollunga if possible ,car parking mandatory

  • @mohamedmusafar9851
    @mohamedmusafar9851 4 роки тому

    Planla wall thinkness epdi sekurathu epdi calculate pandrathunu oru video podunga

  • @kumarvijaya9750
    @kumarvijaya9750 4 роки тому

    Super maps di டிசைன்

  • @ganeshg7530
    @ganeshg7530 4 роки тому +2

    Sir total sq ft come .how to divide to living room, bed room toilet, kitchen etc pls explain

  • @anandsubramani4561
    @anandsubramani4561 4 роки тому

    Good

  • @azhagappan12
    @azhagappan12 5 років тому +1

    Very nice..

  • @thagarajmohan5104
    @thagarajmohan5104 4 роки тому

    நண்பா என்னுடைய இடம் கார்னர் பிளாட் மொத்தம் 760சதுரஅடி கிழக்கு பார்த வாசல் அதில் இரண்டு படுக்கை அறை அதன் பிறகு ஒரு கடை கட்டவுள்ளேன் அதற்கு ஒரு பிளானிங் வீடியோவை போடுங்கங்க சார் உங்கள் வீடியோக்கு காத்து கொண்டு இருக்கிறோம்

    • @thagarajmohan5104
      @thagarajmohan5104 4 роки тому

      உங்களது தெலைபேசி எண் இனைக்கவும்

  • @hemabala5659
    @hemabala5659 Рік тому

    Ok sir what about first floor construction

  • @immacritmalarvizhi5765
    @immacritmalarvizhi5765 4 роки тому

    சார் வணக்கம் வடக்கு பார்த்த மாடிவீட்டு வெளி அளவு 23×57அடி உள்ளது. எங்கள் இஞ்சினியர் சார் உள் அளவு சரியாக இருந்தால் போதும் என்று கூறுகிறார். உள் அளவு பார்க்க வேண்டுமா அல்லது வெளி அளவு பார்க்க வேண்டுமா தயவு செய்து கூறுங்கள் நன்றி ஐயா

  • @bsmohamedbsm3588
    @bsmohamedbsm3588 4 роки тому +1

    சார் 14×50 சதுர அடிக்கு வடக்கு பார்த்த வாசல் ப்ளான் சொல்லுங்கள்.

  • @gsekaran2091
    @gsekaran2091 3 роки тому

    20×60 sqft sir North facing.. Back and front and side rounding face need.. Sir and septic tank and double bedroom and kitchen store room and one bedroom should have separt space for dressing room and bureao.... Pooja room plz send me 100% vasthu need sir

  • @hemamalinirajaram6437
    @hemamalinirajaram6437 4 роки тому

    Will u help me with 1st floor plan for 2 bhk which has east facing main door but the plot is north facing site with width 19 & length 50

    • @kumar-ci5ez
      @kumar-ci5ez 4 роки тому

      ua-cam.com/video/I2GpXIzWLrQ/v-deo.html

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 4 роки тому

    Good Plan

  • @ibrahimabdul4081
    @ibrahimabdul4081 4 роки тому +2

    அருமை நண்பரே 800Sq feet பிளான் போடுங்க

    • @ranip2470
      @ranip2470 3 роки тому

      20அடிஅகலம்70அடிநிலம்

  • @gopalakrishnan8334
    @gopalakrishnan8334 4 роки тому +1

    Sir 20x16 house plan

  • @hariprakashb8827
    @hariprakashb8827 4 роки тому

    I think we can reduce unwanted spaces and add garden and parking for this square

  • @santhoshkumar.r2652
    @santhoshkumar.r2652 4 роки тому

    மேற்கு நோக்கிய முகம். வடக்கு வாசல் தேவை. 50*20 பிளான் சொல்லுங்கள்.2bhk car parking தேவை

    • @kumar-ci5ez
      @kumar-ci5ez 4 роки тому

      ua-cam.com/video/I2GpXIzWLrQ/v-deo.html

  • @nareshkumar-xb1rm
    @nareshkumar-xb1rm 4 роки тому

    North face 40x 55.6 3 bed room and small garden and court yard

  • @vignesha2496
    @vignesha2496 3 роки тому

    Sir east west 26f north south 40 north facing plan ???

  • @kavithamurali7290
    @kavithamurali7290 5 років тому +3

    No Pooja room ?

  • @baraneetharansankaralingam3296
    @baraneetharansankaralingam3296 4 роки тому

    20x48 east facing plan any. If put a video

  • @sharan8300
    @sharan8300 4 роки тому

    3bhk 1200sqft northface single floor house plan sollugga sir pls

  • @mohmadali3410
    @mohmadali3410 4 роки тому

    Sir total land area is 20×60 north face in witch 20 ft is north road way please give plane for Portugue and back space at south .

    • @kumar-ci5ez
      @kumar-ci5ez 4 роки тому

      ua-cam.com/video/I2GpXIzWLrQ/v-deo.html

  • @ambikavelavan4068
    @ambikavelavan4068 4 роки тому

    Anna 900 sathura adi engaltta irukku 10lakshkku veetu katti koduppingala?

  • @sivananth7191
    @sivananth7191 5 років тому

    East side plan sollunga bro ethe idea la sonna nalla erukkum

  • @sujithrag7633
    @sujithrag7633 Рік тому

    Ji 25*40 வடக்கு பார்த்த ஹவுஸ் பிளான் அனுப்புங்க ஜி

  • @elangovanj3726
    @elangovanj3726 4 роки тому +1

    30X60 north phasing. Need plan with vastu..

  • @dharmalokiloki5810
    @dharmalokiloki5810 4 роки тому

    550 sq ft north face 1bhk hall, kit, room, thaniya toilet & bathroom, pooja room plan podunga sir pls

  • @sathishkumar4827
    @sathishkumar4827 3 роки тому

    Swamy room illa
    West side Only wall எப்படி ஜன்னல் வரும் லாஸ்ட் ரூம்க்கு ஜன்னல் எப்படி வரும்???

  • @பாண்டியராஜன்பா

    ஐயா வணக்கம் 🙏. நீளம் 36 அகலம் 26. இரண்டு பெட்ரூம். கழிவறைகள்.. ஒரு கிச்சன். ஒரு ஹால். ஒரு போட்டிகள். எவ்வளவு பணம் ஆகும் இதுபோல் ஒரு அமைப்பில் வீடு கட்ட.. கிழக்கு பார்த்த வாசல் வைத்து வீடு

  • @rajuanitharajuanitha5922
    @rajuanitharajuanitha5922 3 роки тому

    Sorcase vettu ulla varamathiri oru plan podunga750 sqp

  • @saikrish5084
    @saikrish5084 5 років тому +1

    Sir 45x60 east face 3 bed room single floor plan podunga

  • @gurunathan4272
    @gurunathan4272 5 років тому +1

    30*30தெற்கு பார்த்த வாசல் video podunga bro pls

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 4 роки тому

    Thanks bro

    • @kumar-ci5ez
      @kumar-ci5ez 4 роки тому

      ua-cam.com/video/I2GpXIzWLrQ/v-deo.html

  • @rsafiullah1028
    @rsafiullah1028 4 роки тому +1

    சார் 20× 60 மேற்கு பார்த்த வீட்டிற்கு இது போன்று ப்ளான் கிடைக்குமா

  • @PremKumar-zs4kr
    @PremKumar-zs4kr 5 років тому

    hi sir ...this is what ah structure of building design.....plz explain him...........

  • @gsekaran2091
    @gsekaran2091 3 роки тому

    How much to spend total construction sir...

  • @nasark9141
    @nasark9141 4 роки тому

    Hi sir. 20 ×45, இதுல 2 வீடு கட்டனும். அண்ண & தம்பி கு கட்டணும். ஒரு plan போட்டு கொடுங்க sir

  • @yogeshvenkatachalam4489
    @yogeshvenkatachalam4489 4 роки тому

    Side la evlo edam vidanum.... Adhu must ah...?

    • @kumar-ci5ez
      @kumar-ci5ez 4 роки тому

      ua-cam.com/video/I2GpXIzWLrQ/v-deo.html

  • @sakhihoney2803
    @sakhihoney2803 5 років тому +1

    15*50 (750sq.ft) i want this plot size plan .plot is west facing.i want to construct 3 floors

  • @mapcoauh7
    @mapcoauh7 4 роки тому

    15 X 40 East facing plan with vasthu compliance need

  • @AkbarAli-cg9kb
    @AkbarAli-cg9kb 4 роки тому

    South face plan podunga sago...
    Size 21×40

  • @sabithadevi9700
    @sabithadevi9700 3 роки тому

    10 x 6.9 kitchen அளவு சரியா?

  • @plusorminus6517
    @plusorminus6517 4 роки тому

    Passage 6*10 Ku pathula 6*4 pothum
    2 Wheller parking space Kuda kidakum

  • @SabbirAhmed-bf7cl
    @SabbirAhmed-bf7cl 5 років тому

    intha plan piduchuruku sir.but oru doubt poojai alaimari kilakka paaka vaikanum epdi vaikirathu sir

  • @shivaasenthil4u
    @shivaasenthil4u 5 років тому

    Dear Sir, Please post a plan for 27x65 north face house

  • @killerdonboys3354
    @killerdonboys3354 4 роки тому

    1200sqft 40*30 east face 3bhk house plan ground floor only

  • @saravananvedagiri6797
    @saravananvedagiri6797 4 роки тому

    Can you post North west corner plot 1200sqft house plan

  • @jaijayakumar3198
    @jaijayakumar3198 5 років тому +1

    Nice bro

  • @jaferhussainsubhanadam2731
    @jaferhussainsubhanadam2731 4 роки тому +1

    30/17 squarfeet eavalu hagum amount and next month veedu kattunum plan, tell

  • @vijay-ju8vs
    @vijay-ju8vs 4 роки тому

    Dear sir,
    20*40 plan 2bedroom plan podinga.

    • @kumar-ci5ez
      @kumar-ci5ez 4 роки тому

      ua-cam.com/video/I2GpXIzWLrQ/v-deo.html

  • @rajaraja-bi2te
    @rajaraja-bi2te 4 роки тому

    Which place is SMS construction ?

  • @UssainUssain-rx9kq
    @UssainUssain-rx9kq 5 місяців тому

    850 2bh attaced. Portico.. malihaikadai.hall kitchen plan eliveshan

  • @rojasillam6008
    @rojasillam6008 4 роки тому

    Sir East facing 2bhk LA plan podunga... L16xW35 sir

  • @dineshabhi6699
    @dineshabhi6699 5 років тому

    Ithe sizela 1 floor katta mudiuma

  • @dhanasekar8387
    @dhanasekar8387 4 роки тому

    இந்த வீட்டிற்கு Front Elevation , Portico Design plan சொல்லுங்க ,

    • @kumar-ci5ez
      @kumar-ci5ez 4 роки тому

      ua-cam.com/video/I2GpXIzWLrQ/v-deo.html

  • @kalaylittelfighter549
    @kalaylittelfighter549 4 роки тому

    அருமை நண்பரே பின் வாசல் வேணும்

  • @arivukarasuraman
    @arivukarasuraman 4 роки тому

    Superb bro

  • @HEYDAYBUILDZ
    @HEYDAYBUILDZ 5 років тому

    Super

  • @kannanp2417
    @kannanp2417 4 роки тому

    Kizhaku merku st....but enakku vadakku Partha vasal venu sir .alavu .....
    Kizhaku.18.
    Merku.21
    Vadakku.55
    Therku.50.
    Enakku 16*45 venum double bed.with car parking

  • @yogabrightyoga5742
    @yogabrightyoga5742 5 років тому +2

    20 * 36 Oru plan podunga brother double bed room

  • @blueshine3917
    @blueshine3917 4 роки тому

    Bro west side main door varra mari plan iruntha sollunha

  • @amr1265
    @amr1265 4 роки тому

    need a plan for 24x55 north facing site 2bhk

  • @dibuworlds8434
    @dibuworlds8434 4 роки тому

    30*20 new home make total amount? sir . pls reply sir

  • @isreekanthreddy2071
    @isreekanthreddy2071 4 роки тому

    I have two brothers. We have a big old house 33*45 facing north. I want subdivision with 3equal partitions 11*45
    Only Ground floor

    • @kumar-ci5ez
      @kumar-ci5ez 4 роки тому

      ua-cam.com/video/I2GpXIzWLrQ/v-deo.html

    • @isreekanthreddy2071
      @isreekanthreddy2071 4 роки тому

      @@kumar-ci5ez I am asked 3equal partition Sir

  • @bharathi.r3183
    @bharathi.r3183 4 роки тому

    Bro 9 adi. 14adi itntha adilamm vaikakudathee

  • @joshuapetsthoothukudi7450
    @joshuapetsthoothukudi7450 4 роки тому

    Bro bathroom ventilation???

  • @vinothkumaran175
    @vinothkumaran175 5 років тому +1

    Column and pillar diagram bro..?

  • @balusubramani4040
    @balusubramani4040 5 років тому

    Sir 40 x 44 அளவு தெற்கு பார்த்த மனைக்கு நல்ல வாஸ்து plan கூறவும்

  • @sureshphysio4352
    @sureshphysio4352 4 роки тому

    Intha budget la kattamudiyuma