வணக்கம்.நான் இது தான் முதல் முறையாக தங்களை அணுகி ஆலோசனை கேட்கிறேன். பூஜை அறையில் தான் ஏற்ற வேண்டுமா? எங்கள் வீடு இரண்டு அடுக்கு கொண்ட வீடு. பூஜை அலமாரி கீழ் வீட்டில் உள்ளது. எனக்கு ஒரு 8 மாதமாக கீழே யாரும் இல்லை என்றால் பிரம்ம முகூர்த்தத்தில் கீழே செல்ல பயமாக உள்ளது. மாடியில் படுக்கை அறையில் ஏற்றலாமா? அல்லது காலையில் 6.30 மணிக்கு சுவாமி அலமாரியில் ஏற்றலாமா?
Mam mrng 4o clk vilaku yethuna nit vara nala yerunjuchuchu oru 7 o clk pola anajuruchu mam but oil eruku vilakula then again yethi vecha yethathu thappa nadakuma mam pls reply panunga 🙏🏼 🙏🏼 🙏🏼pls
மேடம் நீங்கள் போடும் வீடியோவை அனைத்தையும் நான் பார்ப்பேன் சில விஷயங்கள் செய்திருக்கிறேன் நல்ல பலன் கிடைத்திருக்கிறது உடனே பலன் கிடைத்தது ஒரு சிம்பிள் பெருவிரலின் கீழ் போட சொன்னீர்கள் அதைப் போட்டு 3 மணி நேரத்திற்குள் எனக்கு பணம் கிடைத்தது😮 சரி மறுநாளும் போடும் என்று இன்று காலையும் போட்டேன் என் கணவர் திடீரென ₹1000 கொண்டு கொடுத்தார் எனக்கு ஆச்சரியமாக இருந்தது உங்களைத் தான் நான் நினைத்தேன் நல்ல பதிவு நன்றி❤❤❤❤🙏🙏🙏🙏❤❤❤❤
சமையலறையில் விளக்கு வைக்கலாமா அம்மா இல்லையென்றால் பூஜை அறையில் மட்டும் தான் வைக்க வேண்டும் மா நான் பிரம்ம முகூர்த்த பூஜை செய்து கொண்டு தான் இருக்கின்றேன் ஆன இந்த விளக்கு பூஜை அறையில் மட்டும்தான் வைக்க வேண்டும் மா இல்லை என்றால் சமையலறை வைக்கலாம் மா ரிப்ளை பண்ணுங்க அம்மா
Mam இன்று அதிகாலை ஐந்தரை மணிக்கு நவதானிய விளக்கு ஏற்றி வைத்தேன் நான் ஆபீஸ் சென்று மாலை 7:00 மணிக்கு வீட்டுக்கு வந்தேன் விளக்கை அம்மா பார்த்துக் கொண்டார்கள் இன்று மாலை 6:00 மணிக்கு பீரியட்ஸ் வந்துவிட்டது மனது கஷ்டமாக இருக்கிறது இதனால் ஏதும் கெட்ட சகுனமா என்று பயமாயிருக்கு
Mam நான் போட்டுயிருக்கும் தாலி மதுரை மீனாட்சி அம்மன் தாலி அதில் வலது பக்கம் பார்வதியி இடது பக்கம் சிவபெருமானு இருக்கின்றன இதனால் எதுவும் பிரச்சினை வருமா ple சொல்லுங்கள்
நாளை மார்கழி கடைசி நாள்.... நாளை காலை விளக்கு போடலாமா....ஒரு வேளை விளக்கு போட்டுவிட்டு.... மறுநாள் அது தை மாதம்... ஒரு நாள் கணக்கு .... எப்படி....செய்வது.... அம்மா
சகோதரி அவர்கட்கு வணக்கம்.நான் சனிக்கிழமை வேலைக்குச் சென்று விடுவேன்.ஞாயிற்றுக்கிழமை பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றினால் மறுநாள் தை ஒன்றாம் தேதி வருகிறதே.என்ன செய்வது? தங்களின் மேலான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சகோதரி நன்றி வணக்கம்.
Hi ma'am, i did this Pooja at home 24 hr deepam , but by mistakely i had non veg maa , then my mom only putting oil in deepam , its ok na mama no problem right
Mam i am doing.1) Vishnu pooja started on 17 th december( dhanu masam)onwards and _ (2)lakshmi pooja on 21 december. and (3)kubera Pooja going to end on jan 14 th which started november dhanteras day.. The thing is m planning to do laxmi pooja continuous 48 days now a days m doing pooja early morning 3 clk and " i wish to do lakshmi pooja and vishnu together is it ok if i continue vishnu pooja which i strted on dhnumasa month...or need to end up on this january 14 th.. Pl reply in english mam
Mam my office near to my home only shall I come in the middle for watching the lamp one time...is it possible to this pariharam mam.. because nobody is there at home that's y..
மிகச் சரியாக சொன்னீங்க சகோதரி. என்னால் தொடர முடியல. மிக வேதனையா இருக்கு சகோதரி
ஓம் நவக்கிரக நாயக மூர்த்திகளே நமஹ ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐👍👌😍🌹🌹🌹
அருமையான பதிவு சகோதரி நன்றி
வணக்கம் மேடம் இன்று மார்கழி கடைசி நாள் இன்று நான் இந்த தீபம் ஏற்றினேன்
Thank you tamiz arumyena pathivu 😊🎉❤
நல்ல பதிவு நன்றி சகோதரி
நீங்ள் உண்மையிலே அரசிதா மேம்....அருமையான பதிவு...நன்றி....❤
Thank you mam, vellai kidaika pariharam sollunga Amma-priya
Kandippa akka Nan seivean super akka very useful video akka thankyou so much my sweet akka
🎉 Thanks sister 🎉
Mam...super... thanks for your information ❤❤
Amma அனுமன் ஜெயந்தி pathi video poduga amma pls
ஏற்றியஅகல் விளக்கை என்ன செய்வது
Madam agal vilakil ulla oil enna seivathu
14.1.2004 அன்று விளக்கு ஏற்றலாம்.
Mam.. vilakku ethitu new dress vangalama
அருமையான பதிவு சகோ 🙏
அம்மா நான் இந்த தீபத்தை ஏற்றி வைத்தேன்.அந்த தட்டில் வைத்த நவ தானியங்களில் எறும்பு வந்து விட்டது அது எதாவது பிரச்சனையாங்க அம்மா
இது எல்லா ம வீட்டில் இருக்குங் நான் வேறு இடத்தில் இருக்கிறேன் சாமி
❤❤❤❤
வணக்கம்.நான் இது தான் முதல் முறையாக தங்களை அணுகி ஆலோசனை கேட்கிறேன். பூஜை அறையில் தான் ஏற்ற வேண்டுமா? எங்கள் வீடு இரண்டு அடுக்கு கொண்ட வீடு. பூஜை அலமாரி கீழ் வீட்டில் உள்ளது. எனக்கு ஒரு 8 மாதமாக கீழே யாரும் இல்லை என்றால் பிரம்ம முகூர்த்தத்தில் கீழே செல்ல பயமாக உள்ளது. மாடியில் படுக்கை அறையில் ஏற்றலாமா? அல்லது காலையில் 6.30 மணிக்கு சுவாமி அலமாரியில் ஏற்றலாமா?
Mangaliyam dhosam it will go mam
வணக்கம் மேம் 🙏 போகி அன்று மாலை ஏற்றலாமா மேம் 🙏🙏🙏
Cellakutti en mamanar death agi 8th month runnig naan bramma mugoortha vilaku ,pancha kavya vilaku ,navadhanya vilku,etralama please reply cellam.❤❤❤❤❤❤
நன்றி அம்மா
நிறைய எண்ணெய் வேண்டுமே தாயே.இலங்கையில் எண்ணெய் வகையில் உச்சமாக உள்ளதே தாயே.
En kulanthaikal nanraka padikkanum
நன்றி சிஸ்டர்
Evening ok va mam
நன்றி அக்கா
🙏
Thank you madam ❤
Tomorrow yathalama amma moring 9 am clock like that yathalama illa bramma mukurtham la thaa pananuma
Amma intha dhippam 3days morning mudikkanuma illai evening mudikkanuma sollunga amma
Mam Mari kale katase NAL Ethan seyalama mam
செக்கு எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றலாமா
Thank you so much mam tq a lot mam🙏🙏
நீங்க சொன்ன மாதிரி சென்சிட்டேன் அந்த நவ தணியம் விளக்கு 1ரூ நாணயம் இதயல்லாம் என்னபண்ணறது
பதிவை முழுமையாக பாருங்க
Mam thepam Athena kataiku potu vathu vathu pathukalama mam
Mocha payar ku alter ah avara payar vaikkalama?
Naellu ku alter ah pacha arisi vaikalama
Mam mrng 4o clk vilaku yethuna nit vara nala yerunjuchuchu oru 7 o clk pola anajuruchu mam but oil eruku vilakula then again yethi vecha yethathu thappa nadakuma mam pls reply panunga 🙏🏼 🙏🏼 🙏🏼pls
No problem sister, again you can light
Mam.intha video ippa than parthan mam.navathaniyathula kollumattum illa enna panrathu mam.pls kojam solluga
Pithalai velaku vaikalama
நாளை இந்த தீபம் ஏற்றலாமா ப்ளீஸ் எனக்கு சொல்லுங்க அமாவாசையாக இருக்கு ஏற்றலாமா
அம்மாவாசை அன்று ஏற்றலாமா சகோதரி
Mam sami self engu vaika vendum en veedu melum kilum room illamal hall muttum ulla veedu
Hello mam good morning inikki nan inda belak ethana mam thank you so much
👍🏻👍🏻
Thank u mam husband oil poda poyitt belak shanti ayichi mam avru rumba upset ayriku mam tirupi belaku ethittu mam
Margali madham epodhum bramma moohurtham vali pattu varen mam...ipo perumal indha deepam um enakaga soldra mari iruku mam...r
எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும்
Sister 12.1.2024 வெள்ளிக்கிழமை ஏற்றலாமா
Shall I do tomorrow morning mam
Mam romba tq mam apuram yen kanavil puuttu and savi vanthuthu mam athuku yenna artham mam pls reply mam pls 🙏
மேடம் நீங்கள் போடும் வீடியோவை அனைத்தையும் நான் பார்ப்பேன் சில விஷயங்கள் செய்திருக்கிறேன் நல்ல பலன் கிடைத்திருக்கிறது உடனே பலன் கிடைத்தது ஒரு சிம்பிள் பெருவிரலின் கீழ் போட சொன்னீர்கள் அதைப் போட்டு 3 மணி நேரத்திற்குள் எனக்கு பணம் கிடைத்தது😮 சரி மறுநாளும் போடும் என்று இன்று காலையும் போட்டேன் என் கணவர் திடீரென ₹1000 கொண்டு கொடுத்தார் எனக்கு ஆச்சரியமாக இருந்தது உங்களைத் தான் நான் நினைத்தேன் நல்ல பதிவு நன்றி❤❤❤❤🙏🙏🙏🙏❤❤❤❤
Link send panuga😊
@@anuradha-rp8ohua-cam.com/video/DUf11nYRj1w/v-deo.htmlsi=T92GwOuwCoKSnwsn
Which one can I reply plZ..atleast head line
@@Veenasreemua-cam.com/video/DUf11nYRj1w/v-deo.htmlsi=zDJDxbnd4FRAuCgo
@@Veenasreemnan ithukku mela kettavangalukkum link anupuna athu illa 😮powerfull simbl irukkum ungalukkum link anupirukkan plz ck....🙏
வணக்கம் அம்மா மேலதிக விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி
உங்களுடைய தொலைபேசி இலக்கத்தை அனுப்ப முடியுமா
Thanks akka
சமையலறையில் விளக்கு வைக்கலாமா அம்மா இல்லையென்றால் பூஜை அறையில் மட்டும் தான் வைக்க வேண்டும் மா நான் பிரம்ம முகூர்த்த பூஜை செய்து கொண்டு தான் இருக்கின்றேன் ஆன இந்த விளக்கு பூஜை அறையில் மட்டும்தான் வைக்க வேண்டும் மா இல்லை என்றால் சமையலறை வைக்கலாம் மா ரிப்ளை பண்ணுங்க அம்மா
Thank you sister
Sigappu thiri podalama sister plz reply panunga
மளிகை கடை வியாபாரம் செழிக்க என்ன பண்ணலாம் சொல்லுங்க அம்மா
தெரியாதவர்களுக்கு கடன் கொடுக்காமல் இருந்தாலே வியாபாரம் செழிக்கும் சிரித்த முகத்துடன் பழகினால் அனைவரும் தேடி வருவார்கள் திஸ் ஸ்பெஷலி மளிகை கடைக்காரர்களுக்கு❤
Aamam amma sollunga
நன்றி
Akka kamachivelaku kil vaithu eathalama man agal oil pidikithu please help pathil vendum🎉
Vilakku yethitu nv samaikalama sis
Mam saudi la iruken pilaiyar kovil inga ila mam 1 rupee coin India varumbothu undiyal la podalama ena panatum mam
அம்மா புதிதாக கெமிக்கல் கடை திறக்கிறோம் சிறப்பாக வியாபாரம் நடக்க என்னலலாம் செய்ய வேண்டும்...Pls you bless me amma❤
Congratulations mam💐💐
Will upload soon
Electric shop
Tq sis
Thanks amma unga reply ku
Thankyou sister 🙏🙏🙏
Mam இன்று அதிகாலை ஐந்தரை மணிக்கு நவதானிய விளக்கு ஏற்றி வைத்தேன் நான் ஆபீஸ் சென்று மாலை 7:00 மணிக்கு வீட்டுக்கு வந்தேன் விளக்கை அம்மா பார்த்துக் கொண்டார்கள் இன்று மாலை 6:00 மணிக்கு பீரியட்ஸ் வந்துவிட்டது மனது கஷ்டமாக இருக்கிறது இதனால் ஏதும் கெட்ட சகுனமா என்று பயமாயிருக்கு
No sister, nothing like that
Wat do with navadanyam after finishing pl
I always use gingelly oil meant for only pooja purpose and unconsumable can i use that or shall i use elupa nei pls reply tq
Mam today 9 mani ku eththalama
Sis en husband ku vara sambalam kaila thangave matenkuthu sis vantha vazhi theriyama poiruthu sis athuku ethacum vazhi sollunga
Coconut oil use panalama, oil la pachai karpooram podalama, vilaku kitchen la yatalama sister
Yes, yes
Thanku so much sister @@ThamizharasiBalamurugan
Thank you very much mam
6 month karpini pengal intha vilakku etralama
Rompa thanks mam
Mam நான் போட்டுயிருக்கும் தாலி மதுரை மீனாட்சி அம்மன் தாலி அதில் வலது பக்கம் பார்வதியி இடது பக்கம் சிவபெருமானு இருக்கின்றன இதனால் எதுவும் பிரச்சினை வருமா ple சொல்லுங்கள்
இதைப் பற்றி எனக்கு சரியாக தெரியாது சகோதரி...
Green colour kubera vilaku same ethey pola perusa irukum sis.. athula etralama?? And white thirium nala ennai um use panikalama sis??
Only mud agal
@@ThamizharasiBalamurugan yes mam mud only but green colour paint ..um numbers um irukum
Useful video mam. Please clarify mam..whether we have to lit lamp at pooja room or Drawinf room..reply mam🙏🏻
At any one place
Thank you Mam❤
நாளை மார்கழி கடைசி நாள்.... நாளை காலை விளக்கு போடலாமா....ஒரு வேளை விளக்கு போட்டுவிட்டு.... மறுநாள் அது தை மாதம்... ஒரு நாள் கணக்கு .... எப்படி....செய்வது.... அம்மா
Amma death agi 25 days agudhu..indha deepam nan engal veetil yetralaama sis..amma veedu tamilnadu..nan irukuradhu Bangalore..
Yes sister
Nanri mam 🙏🙏
Kichana earalama
Thank you mam
அந்த விளக்கை ஏற்றலாமா
வணக்கம்
போகி அன்று பிரம்ம முகூர்த்த்தில் விளக்கேற்றி மறுநாள் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கை குளிர வைக்கலாமா
Yes
சகோதரி அவர்கட்கு வணக்கம்.நான் சனிக்கிழமை வேலைக்குச் சென்று விடுவேன்.ஞாயிற்றுக்கிழமை பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றினால் மறுநாள் தை ஒன்றாம் தேதி வருகிறதே.என்ன செய்வது? தங்களின் மேலான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சகோதரி நன்றி வணக்கம்.
அதற்கு முன்பு ஏற்றுங்க
நன்றி அம்மா வணக்கம்
Madam 1rupee coins illa.Can u use 2rupee coin ah madam
Naan thodara eriyura pola agal deepam eththi vachirukkanma🎉🎉
அம்மா nanga வேறு வாடகை வீட்டில் தை மாதம் செல்ல போகிறேன். Entha நாள் பால் kaichalam solunga.எனக்கு யாரும் இல்லை
தை 1
@@ThamizharasiBalamurugan amma time. Aprom anaku enna வாங்கிட்டு poganum. Pls share amma
Akka intha 24 hours anaiya vilakku yethittu konjam neram kalithu poojai araiyai moodalama akka please reply
Yes sister
1st comment mam from pondicherry
Hey....are you from Pondicherry....soooper...we are oors...
Thai 1 ethalama
No
Mam eppa than etha parthen eppo ethalama
Thank you mam 😊
Hi ma'am, i did this Pooja at home 24 hr deepam , but by mistakely i had non veg maa , then my mom only putting oil in deepam , its ok na mama no problem right
Na anaiya vilakku vachirukken sis athil etrlamaa sis pls reply
Yes sister
1st biew 1st like 1st comment....
Hey...soooper
முருகனுக்கு மாலை போட்டு இருக்கோம் அம்மா செய்யலாமா ப்ளஸ் சொல்லு கா
Yes
One day complete aachina.antha thaniyangala enna pannanum.eppo edukkmum
Next day, dispose it in waste land
வீட்ல இருக்க பொருள பயன்படுத்தலாமா
Use pannalam
Sister ennaku 1 doubt morning bhrama mukurtham time-la veedu kuttalama pls replay pannunga veetula yarum thoongum pothu veedu kuttakudathunu soldranga pls sister sollunga
Outside house, you can clean
@@ThamizharasiBalamurugan thank u sister
Mam இரவு முழுவதும் அணையாமல் இருக்க வேண்டுமா mam
Yes sister, 24 hrs
🙏🙏🙏
Amma nan dinnamum premamukrthathil etrukiren navakirakam deepam etralama sollunkal mam🎉
Yes sister
Mam i am doing.1) Vishnu pooja started on 17 th december( dhanu masam)onwards and _
(2)lakshmi pooja on 21 december. and (3)kubera Pooja going to end on jan 14 th which started november dhanteras day..
The thing is m planning to do laxmi pooja continuous 48 days
now a days m doing pooja early morning 3 clk and " i wish to do lakshmi pooja and vishnu together is it ok if i continue vishnu pooja which i strted on dhnumasa month...or need to end up on this january 14 th..
Pl reply in english mam
Mam my office near to my home only shall I come in the middle for watching the lamp one time...is it possible to this pariharam mam.. because nobody is there at home that's y..
Yes, you can do that