தேவேந்திர குல வேளாளர்கள் அனைவரும் பட்டியல் வெளியேற்றத்தை ஏற்கிறார்களா? - ரவீந்திரன் | Episode 130

Поділитися
Вставка
  • Опубліковано 26 лип 2019
  • #RaveendranDuraisamy
    தேவேந்திர குள வேளாளார்கள் அனைவரும் பட்டியல் வெளியேற்றத்தை ஏற்கிறார்களா? - ரவீந்திரன் துரைசாமி
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil
    Website : www.Hixic.com/ta

КОМЕНТАРІ • 265

  • @kumarraman6210
    @kumarraman6210 5 років тому +35

    சந்தேகத்திற்கு இடமில்லை
    100% பட்டியல் வெளியேற்றம் வேண்டுகிறோம்
    ரவீந்திரன் அண்ணாவுக்கு நன்றி

  • @RajaRaja-el8rl
    @RajaRaja-el8rl 5 років тому +163

    தேவேந்திர குல வேளாளர் அனைவரும் பட்டியல் வெளியேற்றத்தை விரும்புகிறோம், அனைத்து தமிழர்களும் உயர்ந்த குடி மக்களே

    • @rajakrishna4283
      @rajakrishna4283 5 років тому +6

      SUPER DURAI SIR ..BJP IS BEST PARTY ..BJP KING OF INDIA ..ALL DEVAENIRAN SHOULD JOIN BJP ...JAI BJP ..JAI HIND ..BJP THAAN BEST ..ALWAYS ...🙏🙏🙏🙏🙏

    • @xoxox2822
      @xoxox2822 4 роки тому +7

      தேவேந்திர குல வேளாளர்கள் SC யும் கிடையாது. BC யும் கிடையாது.
      BC,MBC, இப்படி எந்த பட்டியலிலும் சிக்காமல் சிங்கம்மாதிரி பொதுப்பிரிவில் தனி இட ஒதுக்கீடுதான்(Comfortment Reservation) நம் உரிமை. அது தேவேந்திரன் இட ஒதுக்கீடு என அழைக்கப்படவேண்டும்.
      ""அதுவே நம் அடையாள மீட்புக்கான அங்கீகாரம்.""
      தேவேந்திர குலத்தார் பிற்படுத்தப்பட்ட சாதியும் கிடையாது. தாழ்த்தப்பட்ட சாதியும் கிடையாது.
      உயர்ந்த ஜாதி.
      பட்டியலை விட்டு முழுவதுமாக வெளியேறி விட வேண்டும்.
      BC,MBC யும் ஒரு பட்டியல்தான்.
      ""போதுண்டா சாமி பட்டியலே வேண்டாம்.""

    • @moorthychief9979
      @moorthychief9979 4 роки тому

      மருத நிலத்தை உழுது உணவு தேவையை பூர்த்தி செய்த ஒரே இனம் போற்றபடவேண்டியவர்கள் இன்று ???????????

    • @hariharan-sr1mo
      @hariharan-sr1mo 4 роки тому +1

      அருமையா சொன்னையா
      நான் மறவர்தான்

  • @dhineshpandian911
    @dhineshpandian911 5 років тому +34

    நிச்சயமாக பட்டியல் வெளியேற்றம் வேண்டும். எங்களின் ஊர் இளைஞர்கள் அனைவரும் பட்டியல் வெளியேற்ற நன்மைகளை எங்கள் ஊர் பெரியவர்களுக்கு எடுத்துரைத்து வருகிறோம். அவர்களும் புரிந்து கொண்டுள்ளனர்.

  • @suryaer7905
    @suryaer7905 5 років тому +45

    தேவேந்திர குல வேளாளர் மக்கள் கண்டிப்பாக பட்டியல் வெளியேற்றத்தை விரும்புகிறோம் . நாங்கள் கண்டிப்பாக யாரையும் தாழ்வாகவும் , உயர்வாகவும் எண்ணவில்லை .. அனைவர் இடத்திலும் ஒற்றுமையையே வேண்டுகிறோம் ....

  • @InayaNanban
    @InayaNanban 5 років тому +30

    பட்டியல் இன வெளியேற்றம் வேண்டும். இதை யாரும் எதிர்க்கவில்லை.

  • @veerappansathiah3502
    @veerappansathiah3502 5 років тому +37

    பெரும்பான்மை தேவேந்திரகுலவேளாளர் மக்கள் பட்டியல் வெளியேற்றத்தை விரும்புகிறார்கள்.இதை அனைவரும் புரிந்துகொள்ளள வேண்டும்.

  • @duraimanickamdurai1327
    @duraimanickamdurai1327 5 років тому +23

    அய்யா திரு ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.உங்களுடை நடுநிலை கருத்து மிக சிறப்பு.ஆனால் ஒட்டுமொத்த தேவந்திர குலத்தின் ஒரே எண்ணம் பட்டியல் வெளியேற்றம்.பெயர் மாற்றம்.அதைவெல்வோம் வென்று எடுப்போம்.

  • @K_VIEWW
    @K_VIEWW 5 років тому +48

    தங்கராஜ் அவர்கள் கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தி பெரும்பான்மையான மக்கள் பட்டியல் வெளியேற்றத்தை விரும்புகின்றனர் என்று தெளிவுபடுத்தியுள்ளார் இதை அறிந்து பேசுவது நல்லது

  • @user-rr1xx7bu5e
    @user-rr1xx7bu5e 5 років тому +18

    பட்டியல் வெளியேற்றத்தை விரும்புகிறோம்...

  • @ponnusamy3279
    @ponnusamy3279 4 роки тому +4

    பட்டியல் வெளியேற்றம் எங்கள் உயிர் மூச்சு.......

  • @jayavel2587
    @jayavel2587 5 років тому +22

    மள்ளர் புரிந்து ஒற்றுமையாக போராட வேண்டும். நன்றி திரு ரவீந்திரன் அவரகளே

    • @xoxox2822
      @xoxox2822 4 роки тому +1

      @jaya vel : indha karuthai epadi paakureenga ?
      தேவேந்திர குல வேளாளர்கள் SC யும் கிடையாது. BC யும் கிடையாது.
      BC,MBC, இப்படி எந்த பட்டியலிலும் சிக்காமல் சிங்கம்மாதிரி பொதுப்பிரிவில் தனி இட ஒதுக்கீடுதான்(Comfortment Reservation) நம் உரிமை. அது தேவேந்திரன் இட ஒதுக்கீடு என அழைக்கப்படவேண்டும்.
      ""அதுவே நம் அடையாள மீட்புக்கான அங்கீகாரம்.""
      தேவேந்திர குலத்தார் பிற்படுத்தப்பட்ட சாதியும் கிடையாது. தாழ்த்தப்பட்ட சாதியும் கிடையாது.
      உயர்ந்த ஜாதி.
      பட்டியலை விட்டு முழுவதுமாக வெளியேறி விட வேண்டும்.
      BC,MBC யும் ஒரு பட்டியல்தான்.
      ""போதுண்டா சாமி பட்டியலே வேண்டாம்.""

  • @sribala9919
    @sribala9919 5 років тому +7

    பட்டியல் வெளியேற்றம் எனபது தேவேந்திர குல வேளாளர் மக்களின் வெறும் கோரிக்கை மட்டுமல்ல.இது எங்கள் அரை நூற்றாண்டின் உயிர் மூச்சுசான கோரிக்கை.திரு.ரவீந்திரன் அவர்கள் சற்று சிந்தித்து பேசவும்.

  • @K_VIEWW
    @K_VIEWW 5 років тому +35

    தேவேந்திரர்கள் ஆகிய நாங்கள் அனைத்து மக்களும் பட்டியல் வெளியேற்றத்தை விரும்புகிறோம் இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும் எங்கள் பட்டியல் வெளியேற்றம் தமிழ் சமூகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஒற்றுமையை ஏற்படுத்தும்

    • @balaganesh3946
      @balaganesh3946 5 років тому +7

      நிச்சயமாக நண்பா

    • @rajakrishna4283
      @rajakrishna4283 5 років тому +3

      SUPER DURAI SIR ..BJP IS BEST PARTY ..BJP KING OF INDIA ..ALL DEVAENIRAN SHOULD JOIN BJP ...JAI BJP ..JAI HIND ..BJP THAAN BEST ..ALWAYS ...🙏🙏🙏🙏🙏..Nanba join BJP ..Dr.kros is best

    • @tamilbaskar6270
      @tamilbaskar6270 5 років тому +6

      நான் -ஆதரவு நண்பரே

    • @elamuruguporselviramachand4906
      @elamuruguporselviramachand4906 5 років тому +6

      தங்களின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் சகோதரனே!

    • @shivamurugapandiyan1165
      @shivamurugapandiyan1165 5 років тому +1

      உங்கள் சமுதாய மக்கள் ஒப்புக் கொண்டால் உடனே வெளியேறலாம்...!
      தமிழர்களுக்கு ஆட்சேபனை இல்லை...!
      செல்லும் இடத்தில்
      மற்ற சாதியின் இடத்தை பிடிக்க துண்டு போடக் கூடாது...!

  • @K_VIEWW
    @K_VIEWW 5 років тому +24

    ஒருவேளை பட்டியல் வெளியேற்றம் தா மதிக்கப்பட்டாலும் தமிழக மக்கள் பொதுநலத்துடன் செயல்படாவிட்டால் அதன் பலனை அனைத்து தமிழக மக்களும் அனுபவிப்பார்கள் எங்களுடைய உணர்வுகளையும் பாரம்பரியத்தையும் அனைவரும் மதித்தால் நல்லது இல்லாவிடில் அதை அடைய தேவேந்திரகுல வேளாளர் மக்கள் எந்த எல்லைக்கும் செல்வோம்

    • @shivamurugapandiyan1165
      @shivamurugapandiyan1165 5 років тому +2

      என்னடா
      மிரட்டுறியா...?

    • @cvftv263
      @cvftv263 4 роки тому

      @@shivamurugapandiyan1165 nope.. its just warning.. !

  • @dhineshpandian911
    @dhineshpandian911 5 років тому +24

    Government ஒரு Pole வையுங்க அப்போ தெரியும் எங்களின் பட்டியல் வெளியேற்ற முடிவு . நிச்சயமாக பட்டியல் வெளிேயற்றம் வேண்டும்.

  • @avkykfamily208
    @avkykfamily208 4 роки тому +1

    அருமை ரவீந்திரன் சார் உங்கள் நடுநிலையை பாராட்டுகிறேன்!

  • @GnanaShankar
    @GnanaShankar 5 років тому +26

    Only reason to subscribe aadhan tamil - Raveendran duraisamy 😊

    • @edwfc8050
      @edwfc8050 5 років тому +1

      Hahaha same here

  • @paneerselvam4598
    @paneerselvam4598 4 роки тому +4

    எங்களுக்கு நிச்சயமாக பட்டியலில் வெளியேற்றம் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் அரசானை வேண்டும்

  • @a.kottaiselvan903
    @a.kottaiselvan903 5 років тому +7

    அனைவரின்..விருப்பமும் தான்

  • @kmsenthilkumar12
    @kmsenthilkumar12 5 років тому +37

    மக்கள் விருப்பத்தைத்தான் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்

  • @ajithkarna420
    @ajithkarna420 4 роки тому +5

    இமானுவேல் சேகரன் தேவேந்திர குலத்தின் கடவுள் 🙏🇧🇾⚔️🔥

  • @ramalakshmisuthakar9313
    @ramalakshmisuthakar9313 5 років тому +10

    எங்கள் முழு மனநிலையை புரிந்து பேசும் அய்யா .ரவிந்தரன் துரைசாமி அவர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை பரமக்குடி சரர்பாக நன்றிகள் பல அய்யா..

    • @xoxox2822
      @xoxox2822 4 роки тому +1

      Good to see someone from paramakudi ... Bro what is your thought on the below statement ? Idha unga friends and family members kooda share panuveengala?
      தேவேந்திர குல வேளாளர்கள் SC யும் கிடையாது. BC யும் கிடையாது.
      BC,MBC, இப்படி எந்த பட்டியலிலும் சிக்காமல் சிங்கம்மாதிரி பொதுப்பிரிவில் தனி இட ஒதுக்கீடுதான்(Comfortment Reservation) நம் உரிமை. அது தேவேந்திரன் இட ஒதுக்கீடு என அழைக்கப்படவேண்டும்.
      ""அதுவே நம் அடையாள மீட்புக்கான அங்கீகாரம்.""
      தேவேந்திர குலத்தார் பிற்படுத்தப்பட்ட சாதியும் கிடையாது. தாழ்த்தப்பட்ட சாதியும் கிடையாது.
      உயர்ந்த ஜாதி.
      பட்டியலை விட்டு முழுவதுமாக வெளியேறி விட வேண்டும்.
      BC,MBC யும் ஒரு பட்டியல்தான்.
      ""போதுண்டா சாமி பட்டியலே வேண்டாம்.""

  • @m.chandranath7504
    @m.chandranath7504 5 років тому +7

    நல்ல விளக்கம் Super

  • @sanbuchelvam6305
    @sanbuchelvam6305 5 років тому +21

    அம்பிக்கிலாம் பயந்து நமது முதல்வர் தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றத்தை வைக்க முடியவில்லை எனில் சமூக அநீதி

    • @balamuruganv6290
      @balamuruganv6290 4 роки тому +3

      S Anbuchelvam அம்பிக்கெல்லாம் பயப்படமாட்டார்கள்.ஏதோ உள்நோக்கம் இருக்கிறது போன்று தெரிகிறது.

    • @xoxox2822
      @xoxox2822 4 роки тому +1

      devendirargal poratathai arambithal aarasanai ore nalil veli varum!

  • @saravanapandiyan1962
    @saravanapandiyan1962 4 роки тому +5

    (தேவேந்திர குல வேளாளர்) மக்களின் ஒட்டுமொத்த கருத்தும் (பட்டியல் வெளியேற்றம்) தான் எங்களின் இலக்கு (மீண்டெழும் பாண்டிய வரலாறு) வாழ்க தமிழ்

  • @user-lf8hm5cj2j
    @user-lf8hm5cj2j 5 років тому +4

    நன்றாகவே திறனாய்ந்து பேசுகிறார் திரு ரவீந்திரன். நன்றி

  • @kanagarajn7858
    @kanagarajn7858 5 років тому +9

    Thank you sir open na nega sonnathuku

  • @kannanp553
    @kannanp553 5 років тому +2

    Thanks ayya

  • @maduraimakkal123.-_
    @maduraimakkal123.-_ 5 років тому +25

    Adavan tv எங்க devendira குல வேளாளர் சமுதாயம் மக்கள், அனைவரின் ஒட்டு மொத்த கோரிக்கை devendira குல வேளாளர் அரசாணை, sc பட்டியல் விட்டு வெளியேருவது தான்

  • @sribala9919
    @sribala9919 5 років тому +2

    அதான் சேனல்கு தேவேந்திர குல வேளாளர் சமுகம் சார்பாக நன்றிகள் பல.

    • @xoxox2822
      @xoxox2822 4 роки тому

      தேவேந்திர குல வேளாளர்கள் SC யும் கிடையாது. BC யும் கிடையாது.
      BC,MBC, இப்படி எந்த பட்டியலிலும் சிக்காமல் சிங்கம்மாதிரி பொதுப்பிரிவில் தனி இட ஒதுக்கீடுதான்(Comfortment Reservation) நம் உரிமை. அது தேவேந்திரன் இட ஒதுக்கீடு என அழைக்கப்படவேண்டும்.
      ""அதுவே நம் அடையாள மீட்புக்கான அங்கீகாரம்.""
      தேவேந்திர குலத்தார் பிற்படுத்தப்பட்ட சாதியும் கிடையாது. தாழ்த்தப்பட்ட சாதியும் கிடையாது.
      உயர்ந்த ஜாதி.
      பட்டியலை விட்டு முழுவதுமாக வெளியேறி விட வேண்டும்.
      BC,MBC யும் ஒரு பட்டியல்தான்.
      ""போதுண்டா சாமி பட்டியலே வேண்டாம்.""

  • @kanagarajn7858
    @kanagarajn7858 5 років тому +12

    Sir enaku Dr Krishnasamy ya first enaku pidikkathu but eppam pattiyal veliyetramnu sonnakalo appam erunthu Dr Ku support panren

  • @ranjithkumar-hf9bn
    @ranjithkumar-hf9bn 5 років тому +3

    thank u sir

  • @shanmugavelp5540
    @shanmugavelp5540 4 роки тому +3

    அன்றைய காலத்தில் இருந்தே காங்கிரஸ்,திமுக,அதிமுக, இன்னும் எத்தனை ககககவானாலும் தேவேந்திரர்களை ,மறவர், கள்ளர் இனத்யுடன் மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறது

  • @ilavarasanp4869
    @ilavarasanp4869 5 років тому +4

    நாங்க அனைவரும் ஆதரவு தா‌ன்....

  • @jeganpandian2742
    @jeganpandian2742 5 років тому +24

    Devendra kula veller ku 95/100 pattiyal valiytram vandum. Iam not s.c. cast.

  • @ranjithkumar-hf9bn
    @ranjithkumar-hf9bn 5 років тому +18

    good but pattiyal veliyetram venum sc vendam

  • @subashbose9476
    @subashbose9476 5 років тому +23

    பட்டியலிருந்து வெளியேறியவுடன் ...சலுகைகளை அப்படியே முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்குவது போல.... போர் குல சமுதாயங்களுக்கு வழங்கி விடலாம்....!

  • @9744260200
    @9744260200 4 роки тому +1

    Valthukal sir

  • @sribala9919
    @sribala9919 5 років тому +4

    பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை முன்னிறுத்தி எங்கள் தேவேந்திர குல வேளாளர் சமுதாய தலைவர்கள் டாக்டர் அவர்கள் 6 மாநாடுகள் மற்றும் தளபதி ஜான் பாண்டியன் இரண்டு மாநாடுலும் பல போராட்டங்களும் நடத்தியுள்லோம்.

  • @jeeva2435
    @jeeva2435 5 років тому

    Arumai aiyaa

  • @VigneshK0606
    @VigneshK0606 5 років тому +7

    துளுவ வெள்ளாளர் பற்றி ஒரு கானோளி வெளியிடுங்கள்

  • @m.chandranath7504
    @m.chandranath7504 5 років тому +9

    தேவேந்திரகுல வேளாளர் வாழ்க

  • @divadivan1183
    @divadivan1183 4 роки тому +1

    உண்மை ஒருநாள் வெல்லும்

  • @t.g.566
    @t.g.566 4 роки тому +11

    SC பட்டியல் வெளியேற்றம் கோரிக்கையை 100 % தேவேந்திர குல வேளாளர் சமூகம் மற்றும் தலைவர்கள் DR. Ks - J.P. ஜி விரும்புகிறார்கள். இது உண்மை..

  • @vemburaj4217
    @vemburaj4217 5 років тому

    Aathan tv nanri

  • @sakthivelp6234
    @sakthivelp6234 5 років тому +5

    அனைத்து சமுகம் பற்றி சொல்லுங்கள்

  • @subashbose9476
    @subashbose9476 5 років тому +14

    போறேன்னு முடிவு செஞ்சா பிறகு நிறுத்தவே மாட்டாங்க...!
    மனசு அப்புடி...! இக்கரைக்கு அக்கரை பச்சை...!
    இனி சலுகை எல்லாம் கேட்க மாட்டோம் ...திரும்ப வரவே மாட்டோம்... கேட்கக் கூட மாட்டோம்னு எழுதி வாங்கிட்டு ... சந்தோஷமா வழி அனுப்பி வைத்து விடலாம்....!
    அது ஒன்றே வம்பு இல்லாத சிறந்த தீர்வு...!

    • @govindarajankalimuthu1090
      @govindarajankalimuthu1090 5 років тому +6

      தேவேந்திரகுல வேளாளர் சமூகம் மட்டுமா சலுகைகள் பெறுகிரார்கள் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களும் சலுகைகள் பெறுகிறார்கள் . அவர்கள் எந்த சலுகைகளும் வேண்டாம் என்று கூறட்டும். ( இலவச வீட்டுமனை அரசின் வீடு கட்டும் திட்டம் முதியோர் நிதி உதவி கல்வி உதவி தொகை படிப்பில் 30'-/- வேலை வாய்ப்பில் 30-/- இட ஒதுக்கீடு இன்னும் பல அரசு சலுகைகள் ) அவ்வாறு அவர்களும் கூறட்டும். அப்போது தேவேந்திர குல வேளாளர்களுக்கும் தேவை இல்லை. அறியாமையால் பட்டியல் சாதிகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடும் அரசு சலுகைகள் உள்ளதாக பொது புத்தியில் அறிவிலிகளால் பரப்பப்பட்டு கூமுட்டைகளால் நம்பப்படுகிறது .

    • @subashbose9476
      @subashbose9476 5 років тому +5

      @@govindarajankalimuthu1090 அறிவு இருந்தால் உபயோகித்து வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்து...தேவையானவற்றை மாற்றிக் கொள்ளலாமே...!
      இப்படி இங்கிலாந்து தூதரகத்துக்கு இவ்வளவு காலம் கழித்து இப்போது ஊர்வலம் விடுவது அறிவின் உச்சக் கட்டமோ...?
      அனைத்து சாதியுடனும் வம்பு செய்வதும் அறிவின் சிகரம் தான்...!

    • @dineshbabu7492
      @dineshbabu7492 5 років тому +1

      வாங்க சாதி ஒழிப்பு போராளி

    • @prabakar7832
      @prabakar7832 5 років тому +1

      I agree with you, but they shouldn't ask others existing caste name.

    • @subashbose9476
      @subashbose9476 5 років тому +3

      @@prabakar7832 சொல்லி ஒத்து வரலைன்னா அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டியது தானே...?
      பேசி பாருங்கள் இல்லாவிட்டால் செயலில் இறங்குங்கள்...!
      நேரில் சம்மந்தப் பட்டவர்களை அணுகி விஷயத்தின் தீவிரத்தை புரிய வையுங்கள்...!

  • @royalvelri5331
    @royalvelri5331 5 років тому +4

    Vellalar issue should come to end soon..

  • @tamizhiniyanofficial6252
    @tamizhiniyanofficial6252 5 років тому +1

    நன்றி சார்.... 🙏❤💚

  • @suntharaligam9979
    @suntharaligam9979 4 роки тому +1

    💯 patteyal veliartram vendum

  • @kudumbartv2024
    @kudumbartv2024 4 роки тому +5

    பட்டியல் வெளியேற்றம் like panunga

  • @sathishking5010
    @sathishking5010 2 роки тому

    பட்டியல் வெளியேற்றத்தை எங்களைப்போல் தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்கள் மிகவும் விவேகத்துடம் செயல்பட்டு வருகிறார்கள்..பட்டில் வெளியேற்றம் புரிதல் இல்லாத எமது சமுதாயத்திற்க்கு எடுத்துறைத்து வருகிறோம்..இதனை ஏற்றுக்கொண்டோர் பலர் உண்டு..

  • @asokpillai4658
    @asokpillai4658 5 років тому +1

    You call Thangaraj for the detail discussion

  • @balamuruganv8592
    @balamuruganv8592 4 роки тому +1

    Unmai sir...good speech sir by MALLAN

  • @MrIrulappan
    @MrIrulappan 5 років тому +2

    Ravindran Duraisamy is neutralist.I am working as IT Engineer in Bangalore. I am closely observing my community. 100% people wish to have the name changed as Devendra Kula Velalar. And we deserve that. And also we wish our community to be De-listed from SC.

  • @ariyaraj.akarthiyani2406
    @ariyaraj.akarthiyani2406 4 роки тому

    தேவேந்திரகுல வேளாளர்
    ௭ன்று௮ரசானை
    100சதவிகித, மக்கள் வேண்டுகோள்
    இதை ௭வனும்தடுக்கவும்
    ௭திர்க்கவும்முடியாது
    ௭ப்படியும்தடுத்தேதீர்வோம்
    ௭ன்றுவந்தால்
    களத்தில், சந்திக்கவும்
    ௭௩்கள், முன்னோர்கள்
    வீரன் சுந்தரலி௩்கனார்
    வென்னிகாலாடி
    ௭௩கள்குலஒளிவிளக்கு
    ௮ய்யா, தியாகி இமானுவேல்சேகரனா்
    வழிவந்தவர்கள்
    நா௩்கள்௭வறோடும்
    போரடாதயக்கம்இல்லை
    ௭ந்ததயக்கம்இன்றி
    வெற்றியும் பெறுவோம்
    தேவேந்திரன் நினைத்தால்
    சரித்திரம்௮வன்காலடியில்
    ஆரியராஜ்மள்ளர்

  • @nithiyananthamk6389
    @nithiyananthamk6389 4 роки тому +2

    பட்டியல் வெளியேற்றமே முதல் வெற்றி

  • @karuppasamy8484
    @karuppasamy8484 5 років тому +2

    Engala pathi peasathinga

  • @petchiyappanraja4216
    @petchiyappanraja4216 5 років тому +1

    வணக்கம் என் தமிழ் சொந்தமே யார் யாருக்கு கொடுத்தா எந்த அரசாங்கம் இந்தப் பட்டியலில் திரித்தது யாரு கேட்டா யாரு எஸ் என்றும் தாழ்ந்தவன் என்றும் கூறுவதற்கு எவன் கடவுள் எவன் மனிதன் கடவுள் அல்ல எல்லாம் மனிதன் எவனோ ஒருவன் தன் சமமான மனிதனின் தாழ்ந்தவன் என்றும் குறைந்தவன் என்றும் பட்டியலில் ஒன்று சேர்த்து பட்டியல்கள் திணித்து அவன் தாழ்ந்தவன் அவன் எஸ்சி என்றால் அவன் தாழ்ந்தவன் என்று அவன் மேல் சாயத்தைப் பூசுவது தவறு எந்த ஒரு அரசாங்கமும் எவனுக்கும் சாதி வீதி என்று சாயம் பூசக்கூடாது பட்டியலில் திணிக்கக்கூடாது அவன் மனிதன் இறைவன் பிள்ளை எவனோ ஒருவன் மனிதனை எந்த ஒரு அரசாங்கமும் அவனை மீட்டெடுப்பது தான் வேலை அவனை துருவித் துருவி புண்படுத்துவது தவறு யார் கொடுத்தா சாதி சாதி என்று எவன் பூசினான் தேவேந்திரகுல வேளாளர்களை எஸ்சி பட்டியில் திணிப்பது தவறு அவர்களுக்கு வரலாறுகள் உண்டு கல்வெட்டுகள் உண்டு ஆய்வாளர்கள் எல்லாம் அவர்களை உயர்ந்த குடிமக்கள் பூர்வகுடிமக்கள் தமிழ் குடிமக்கள் என்று கூறுகிறார்கள் உலகளாவிய ஆய்வாளர் கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு உலகளாவிய ஆய்வாளர் கல்வெட்டு ஆய்வாளர் நாராயணசாமி ஆய்வாளர் ரேணுகா அவர்கள் இவர்களெல்லாம் அவர்கள் உயர்ந்த குடிமக்கள் என்று உலகம் ஃபுல்லா பறைசாற்றுகிறார்கள் உலகளாவிய மாநாடுகள் நடத்துகிறார்கள் இவர்களுக்கெல்லாம் கூறுவது அரசாங்கத்துக்கு கண் தெரியவில்லையா காதில் விழவில்லையா அவர்கள் இந்த பூமியின் பூர்வ குடிமக்கள் அவர்கள் விரும்புவதை கொடுப்பது தவறல்ல அவர்கள் இல்லாத கேட்பதல்ல அவர்கள் இருப்பதைத் தான் கேட்கிறார்கள் தேவேந்திர குல வேளாளர்கள் என்று அந்த பொருளும் பேரும் பொருத்தமும் அவர்களுக்கு தான் பொருந்தும் வேற எந்த ஒரு சமுதாயத்துக்கும் பொருந்தாது அவர்கள் வேளாண் மரபினர் விவசாய குடிமகன் விவசாய நிலம் உள்ளவர்கள் மருதநில குடி என்று கூறுகிறது கோகுல் என்ற வெப்சைட்டிலும் மருதநில கூடி என்று கூறுகிறது சில மக்களுக்கு சில குடிமக்களுக்கு முடிவு இல்லை இவர்களுக்கு முடியும் வரை மருதநிலக் கூடி பூர்வகுடி என்றுதான் கூறுகிறது இவ்வளவு இருந்தும் அவர்களுக்கு பட்டியல் வெளியேற்றம் கொடுப்பது தவறல்ல நன்றி வணக்கம் என் தமிழ் சொந்தமே

  • @paneerselvam4598
    @paneerselvam4598 4 роки тому

    நன்றிகள் சார் தமிழகத்தில் நீதிக்கு இடம் இல்லை வாக்குகளும் பணமும் தான் மடிவு செய்கிறது

  • @vaithivaithi5530
    @vaithivaithi5530 4 роки тому +3

    Jhonpandiyanukku நிகர் ஜான்பாண்டியரே.தேவேந்திரகுல வேளாளர் உண்மையான போராளி ஜான்பாண்டியர்.

  • @dhanabalan6307
    @dhanabalan6307 Рік тому

    பொருளாதாரம் கல்வி இரண்டிலும் தன்னிறைவு பெறாத வரையில் பட்டியல் வெளியேற்றம் நன்மை தராது!
    பழைய நாடார் வரலாறு இதற்கு
    சாட்சி!

  • @ganesanr6477
    @ganesanr6477 5 років тому +4

    Mr Adnan interviewer...... don't feel the difference between maravar and SC ? Maravar is the caste name and SC is the category name ..

  • @kanagarajn7858
    @kanagarajn7858 5 років тому +6

    Durai sir enkalukkum theriyum thaivar CM EPS enkaluku fevour Ra panratha erunthanka but DMk some person na thoondivittutanka..for example Tuticorin MLA Geetha Jeevan open na pannaka ellarum theriyum

  • @veerachamyveerachamy6503
    @veerachamyveerachamy6503 4 роки тому

    தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணை மற்றும் பட்டியல் வெளியேற்றம் எங்கள் ஒட்டுமொத்த சமூக மக்களின் கோரிக்கை

  • @jeganpandian2742
    @jeganpandian2742 5 років тому +10

    Devendra kula veller people ku pattiyal valiytram vandum.Makkal ta katu parada. Coming soon MBC or other.

    • @xoxox2822
      @xoxox2822 4 роки тому +1

      தேவேந்திர குல வேளாளர்கள் SC யும் கிடையாது. BC யும் கிடையாது.
      BC,MBC, இப்படி எந்த பட்டியலிலும் சிக்காமல் சிங்கம்மாதிரி பொதுப்பிரிவில் தனி இட ஒதுக்கீடுதான்(Comfortment Reservation) நம் உரிமை. அது தேவேந்திரன் இட ஒதுக்கீடு என அழைக்கப்படவேண்டும்.
      ""அதுவே நம் அடையாள மீட்புக்கான அங்கீகாரம்.""
      தேவேந்திர குலத்தார் பிற்படுத்தப்பட்ட சாதியும் கிடையாது. தாழ்த்தப்பட்ட சாதியும் கிடையாது.
      உயர்ந்த ஜாதி.
      பட்டியலை விட்டு முழுவதுமாக வெளியேறி விட வேண்டும்.
      BC,MBC யும் ஒரு பட்டியல்தான்.
      ""போதுண்டா சாமி பட்டியலே வேண்டாம்.""

  • @Ramalakshmi9735
    @Ramalakshmi9735 5 років тому +4

    உலகத்தில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் அனைவரும் பட்டியல் வெளியேற்றத்தையும் நூற்றுக்கு நூறு சதவீதம் விரும்புகிறார்கள் இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது இதை நூற்றுக்கு 30 சதவீதம்தான் விரும்புகிறார்கள் என்று ஒரு தவறான கருத்தை பதிவு செய்ய வேண்டாம்

  • @sankarg8773
    @sankarg8773 5 років тому +10

    Dr ayya 🇧🇫🇧🇫🇧🇫💪💪💪

    • @rajakrishna4283
      @rajakrishna4283 5 років тому +1

      SUPER DURAI SIR ..BJP IS BEST PARTY ..BJP KING OF INDIA ..ALL DEVAENIRAN SHOULD JOIN BJP ...JAI BJP ..JAI HIND ..BJP THAAN BEST ..ALWAYS ...🙏🙏🙏🙏🙏

  • @jack-mf8mz
    @jack-mf8mz 4 роки тому +1

    Makkal avaru pakkam irunthan ayya yaru pakkam irunthanga. Ennaiku avaroda kattchi yaru pakkam iruku

  • @murugavelraja3812
    @murugavelraja3812 4 роки тому

    ALL Devender people do not want to stay under schedule.

  • @rageshrocky9889
    @rageshrocky9889 5 років тому +4

    Ravindran sir devendra kula velalar population solunga pls

    • @rajakrishna4283
      @rajakrishna4283 5 років тому +2

      SUPER DURAI SIR ..BJP IS BEST PARTY ..BJP KING OF INDIA ..ALL DEVAENIRAN SHOULD JOIN BJP ...JAI BJP ..JAI HIND ..BJP THAAN BEST ..ALWAYS ...🙏🙏🙏🙏🙏

  • @user-zz1wi1ku6d
    @user-zz1wi1ku6d 5 років тому +3

    Gethu da nanga 😎😎😎

  • @surengosuha4801
    @surengosuha4801 4 роки тому

    sorry for the delay , we need remove from sc pattiyal

  • @chellapandim9455
    @chellapandim9455 5 років тому

    Vellelar the government is confirmed after use this caste Mr.ravinthraduraisamy

  • @kanagarajn7858
    @kanagarajn7858 5 років тому +10

    Any way Naka inimel thalaivar EPS Ku thaan support pannuvom..

  • @littlebheema1827
    @littlebheema1827 4 роки тому +1

    Kaala votaa pathi theriyatha sir

  • @blackshadowgamez8445
    @blackshadowgamez8445 5 років тому +1

    I will watch one and only program in aadhan channel due to Ravindran duraisamy and subscribed for him good that ravivarman is anchor, another guy is always biased

  • @rajakrishna4283
    @rajakrishna4283 5 років тому +4

    SUPER DURAI SIR ..Durai Sir is Talented guy ..BJP IS BEST PARTY ..BJP KING OF INDIA ..ALL DEVAENIRAN SHOULD JOIN BJP ...JAI BJP ..JAI HIND ..BJP THAAN BEST ..ALWAYS ...🙏🙏🙏🙏🙏

  • @user-sr5pj4re1b
    @user-sr5pj4re1b 4 роки тому +1

    பட்டியல் வெளியேற்றம் அதன் சாதக பாதகங்கள் சொல்லி கிராமங்கள் தொரும் எடுத்து சொல்லப்படு வருகிறது

  • @sumathyv3128
    @sumathyv3128 Рік тому

    Not all interested to come out

  • @eswaranc4444
    @eswaranc4444 4 роки тому

    Nice speech but we want dkv and leave from sc

  • @Vasant26
    @Vasant26 4 роки тому +1

    1st year oruthanuku vote potrupaan next year vera oruthanuku potrupaan statistics vachu solla mudiyathu mr

  • @cholagangadevan
    @cholagangadevan 5 років тому +1

    அகமுடையார் சமூகம் பற்றி சொல்லுங்க அண்ணா

  • @rbnvedios3898
    @rbnvedios3898 4 роки тому +1

    ரவீந்தர் நீங்க குறிபிட்ட சாதிய சங்கம் சார்பில் பேசுவது நல்லது இல்லை

  • @kuttykarthick2031
    @kuttykarthick2031 4 роки тому +2

    🇧🇫

  • @k.pasupathiveeraselventhir7747
    @k.pasupathiveeraselventhir7747 4 роки тому +2

    Sir engala pallar sollunga by Selva pallar

  • @balamrk9494
    @balamrk9494 4 роки тому

    It is true sir fake histery nevar move next leval

  • @t.g.566
    @t.g.566 4 роки тому +2

    ஆதிதிராவிடர் என்கிற பெயரை மாற்றி பட்டியல் சாதி / இனம் , என மாற்றம் செய்ய வேண்டும்.

  • @bakkiyanathank7618
    @bakkiyanathank7618 3 роки тому

    ரவிந்திரன்வறலாரைதிரிக்காதேவேனும்என்றால்உன்மகளைபள்ளர்களுக்குதிருமனம்செய்துகொடுத்துஅவர்களைஉன்சாதிபட்டத்தைகொடு

  • @trichymuthukaruppan6779
    @trichymuthukaruppan6779 4 роки тому +1

    1st namma aluga otrumaiya iruga atutha jathi karan avalavu otrumai itukanuga avunuga mutharatha kutichakuta thiruntha matanuga

  • @manojpandiyan
    @manojpandiyan 5 років тому +4

    தமிழக அரசியலில் உடையார் சாதி தலைவர்களின் பங்கு சொல்லுங்கள் துரைசாமி சார்....
    தமிழக அரசியல் சிறு மற்றும் குறு சாதிகளின் பங்கு எந்தளவுக்கு உள்ளது என்பதை சொல்லுங்கள் ரவீந்திரன் துரைசாமி சார்....
    சொல்லுங்க சார்...
    உடையார் சாதி மக்களின் பங்கு என்ன ????

  • @nethajifreedomfighter8410
    @nethajifreedomfighter8410 4 роки тому +3

    Thevar iyya gethu

  • @kanagarajn7858
    @kanagarajn7858 5 років тому +4

    Na vilathikulam enka Cate 40./. ADMk . 30 seeman.dmk 10./. Motta payaluka pottanka..gv markandeyan konjam vankina Ka so we are like eps

  • @esakki2971
    @esakki2971 4 роки тому +4

    Pallar than un Sathi name adutthan sahi perai poduravan thappa poranthavan.

  • @schoolkid1809
    @schoolkid1809 4 роки тому +2

    Apo BJP ku full support onga caste la irunthu kudupingala!
    Ellarum periya aalunga dha.....#tamil nu ona irukalam, But ethunaalum (BJP) pathu pannuga

  • @rajakrishna4283
    @rajakrishna4283 5 років тому +2

    SUPER DURAI SIR ..BJP IS BEST PARTY ..BJP KING OF INDIA ..ALL DEVAENIRAN SHOULD JOIN BJP ...JAI BJP ..JAI HIND ..BJP THAAN BEST ..ALWAYS ...🙏🙏🙏🙏🙏

  • @muralimurali-vr6jk
    @muralimurali-vr6jk 5 років тому +1

    Ayyah charli chaplin....😃

  • @sreenivasanpadmanaban2875
    @sreenivasanpadmanaban2875 5 років тому +1

    Mayawati petradhu vetri alla. Mayawatiyal enna payan attavanai pirivu makkalukku.

  • @ganesanr6477
    @ganesanr6477 5 років тому +5

    Mr. Raveendran...Are you a biased or unbiased person. ?
    When you mention about maravar, you mention their name as maravar...fine and good. At the same time, when you mention about deventhirars, you mention them as scheduled caste instead of pallars/deventhirars. It shows that you are biased. Remember that you can not mention merely SC because our people are in all categories.... please change your attitude...

  • @dassdass6736
    @dassdass6736 4 роки тому

    இம்மானுவேல் சேகர் obc வகுப்பு அவர் sc இல்ல