கர்ம வினைகள் நீங்க வேண்டுமா?? இந்த கோவிலுக்கு போங்க!! Neelayadhakshi Amman Temple
Вставка
- Опубліковано 5 лют 2025
- Neelayadhakshi Amman Temple, Kayarohana Swami Temple, Kayarohanar Temple, Sri Neelayadhakshi Kayarohaneshwarar Temple, Azhukanni Siddhar Jeeva Samadhi, Nagapattinam Shiva Temple, Neelayadakshi Kayaroganar Temple Nagapattinam, நாகைக்காரோணம், காயாரோகணேஸ்வரர்,காயாரோகணேஸ்வரர் கோயில் நாகப்பட்டினம், நீலாயதாட்சியம்மன் கோவில், அருள்மிகு நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் கோயில் நாகப்பட்டினம், Azhukanni Siddhar Jeeva Samadhi, கர்ம வினைகள் நீங்க கோவில், கர்ம வினை தீர்க்கும் கோவில்கள், Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், பாடல் பெற்ற தலம்.
Neelayadhakshi Amman Temple(நீலாயதாட்சியம்மன் கோவில்) Location - goo.gl/maps/ms...
அருள்மிகு நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் கோயில் நாகப்பட்டினம் நடை திறந்திருக்கும் (Neelayadakshi Kayaroganar Temple Timings):
இந்த திருக்கோயில் தினந்தோறும் காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
#aalayamselveer #kayarohanar #neelayadhakshi #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #padalpetratemple #padalpetrasthalam #nagai360 #nagai_360 #nagapattinam #nagapattinamdistrictnews
Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html
🌺 Thanks a lots 💐💐🙏
Very nice temple
🙏🥀💐அண்ணாமலையாருக்கு அரோகரா🔥🌷🌸சிவ சிவ🌹🥥திருச்சிற்றம்பலம்🙏🙏🐄
🙏🙏
மிக்க நன்றி அய்யா.தெளிவாகவும் நிதானமாகவும் கூறினீர்கள்.இறைவன் என்றும் துணை இருப்பார்.
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
ஓம் நமச்சிவாய நம ஓம்
அருள்மிகு நீலாயதாட்சியம்மன்
உடனுறை காயாரோகணேசுவரரே போற்றி ஓம்
🙏🙏🙏
🌺 Arumai 👌👏👏👌Pathivugal 🔔🔔 Alayam selvom Nandrigal 💐💐🙏
🙏🙏🙏
ஸ்ரீ நீலாயதாட்சி சமேத ஶ்ரீ காயாரோகண பகவானை நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன். பகவானே என் மகன் மகளுக்கு திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.வீட்டில் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.கர்ம வினைகள் நீங்கி பித்ரு தோஷம் மற்றும் செய்வினைகள் நீங்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.நமஸ்காரம்.
கவலை வேண்டாம் அன்பரே, ஈசன் அருளால் விரைவில் நல்லதுநடக்கும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்
🌿🕉️ Azhukani sitthar thiruvadigalae potri potri 🕉️ 🌺🌺🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🌺🤧
🙏🙏🙏
🌺 Sivaprabhanjathirku Nandrigal 💐💐🙏
🙏🙏🙏
Excellent and very informative video
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html
☘️🕉️Kayaroganeswarar Neelayathakshi thiruvadigalae potri potri 🕉️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️🐍🏵️🐚🐚🌺🔱🔱🌺🌺🌺🌺🌺🦅🦅🌺🌺🦔🦔🌺🐄🐄🌺🌺🔥🔥🌺🌺🔔🔔🌺🌺🤧
🙏🙏🙏
En thambikku pitru dosam neengi virivil thirumanam nadaipera vendum arul puriya vendum Neelayathachi amma omnamasivaya venduthal palikka vendum 🙏🙏🙏
கவலை வேண்டாம் சகோதரி, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.
Super
🙏🙏🙏
நன்றி
🙏🙏🙏
Mikka nandri ungalukku
🙏🙏🙏
Kadavuley en kastam ellam neengi karma vinay theerthu nallapadiyaka vala veendum. Arul purivai verivel
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Namaskaram. Excellent padivu. Sir kindly suggest parihara temple for VARICOSE veins
( narambu badhipu)..please
நன்றி சகோதரி, புதன் பகவான் மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும்.
புத பகவானுக்கு அதி தேவதை ஸ்ரீமஹாவிஷ்ணு ஆவார். புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது பரிகாரமாகும். திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்று வணங்கலாம். மதுரை சென்று மீனாட்சி, சோமசுந்தரேஸ்வரரையும் வழிபட்டு வந்தால் நரம்பு கோளாறுகள் நீங்கும். மேலும், பேரம்பாக்கத்தில் அமைந்திருக்கும் சோளீஸ்வரர் ஆலயம் சித்தர் பெருமக்களால்
போற்றிப் பாடப் பெற்ற பழைமையான ஆலயமாகும் இத்தலம் நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரிசெய்யும் தலமாக விளங்கியதை நாடிஜோதிட சுவடிகள் எடுத்துரைக்கின்றன. சென்னை அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பேருந்து மூலமாக அல்லது ஷேர் ஆட்டோ மூலமாக பேரம்பக்கத்தை அடையலாம். சென்னையிலிருந்து மாநகர பேருந்துகள் மூலமாகவும் பேரம்பாக்கம் செல்லலாம்.
காஞ்சிபுரம் திருக்காலி மேடு சத்திய நாதேஸ்வரர் ஆலயமும் புதன் பரிகார தலமாகும்
Nandri...mikkka nandri...ungal uthaviku nandri .I will definitely follow your guidance..thanks thanks thanks
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Iyya vanakkam kagapuhandar jeeva samadi engu ulladu jeeva samadi Vali padu patri sollungal iyya
வணக்கம் சகோ, காகபுஜண்டர் ஜீவ சமாதி பின் வரும் ஆலயத்தில் உள்ளது, அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தென்பொன்பரப்பி-606 201, விழுப்புரம் மாவட்டம்
Hi sir, pirindha sondhangal onru sera valipadu or padhigam post pannavum
Ok sure sister will update
எப்படியாச்சும் ஒருமுறை வருவோம்
🙏🙏🙏🙏
En oru en appan irukra thirunagai
🙏🙏🙏
I want ur num sir u take in arthathigi temple sani bhagavan temple interview that video when come sir
We are working on the video will be published within 2 weeks, please share your contact number we will call you
Hi
Yes
Hi sir I want to contact u can u please share ur contact no , I want to order surasamhara endhiram and to speak related to it
Sister you can order directly at our website bit.ly/3Scprhr - ₹. 325 + Free Shipping, you can reach us at 04449580123
Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html