Amazing construction technology of Termite mount | கரையான் புற்று | Termite mount construction

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 182

  • @tmr-tamilmoviereview8629
    @tmr-tamilmoviereview8629 2 роки тому +5

    தமிழ் you tube la உங்க channel ஒரு புதிய பரிமாணம்... 👍👍

  • @althafahmedi
    @althafahmedi 2 роки тому +8

    நீங்கள் தமிழில் வழங்கும் விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மாணவர்களுக்கு better than LMES

  • @ArsHaD-dg1gb
    @ArsHaD-dg1gb 2 роки тому +42

    கடவுளுடைய அற்புதமான படைப்புகளுள் ஒன்று.

    • @selvakumars453
      @selvakumars453 2 роки тому +9

      No.. இயற்கையின் படைப்பு

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 2 роки тому +1

      Avan (iraivan) padaittha anaithum arpputha padapputthan naamdha unarvathillai

    • @StrVicky
      @StrVicky 2 роки тому +1

      இயற்கை என்று கூட சொல்லலாம் ப்ரோ

    • @Editorjohny
      @Editorjohny 2 роки тому

      @@mohamedvadalurvadalur6704 Yaaru ji?

    • @senthilkumaravel914
      @senthilkumaravel914 2 роки тому

      கோடிக்கணக்கான உயிரினங்களில் தகுதியுள்ள வை மட்டுமே தப்பி பிழைத்துள்ளது என்பது டார்வின் கொள்கை தப்பி பிழைக்க தன்னை மாற்றிக் கொள்ள முடிந்த சூழ்நிலை அமையப்பெற்றவைகளை ஆன்டன் படைத்தார் என்றால் சூழ்நிலை வாய்க்கபெறாமல் அழிந்தவைகளை யார் தவறாகபடைத்தது?
      எல்லாமே மாற்றங்கள் தொடர் நடவடிக்கை மாறும் காலங்கள் ஒவ்வொரு கணமும் ஆனால் வெளிப்புறமாக தெரிய ஒவ்வொரு பொருளுக்கும் உயிருக்கும் கால இடைவெளிகள் வேறுபடுகிறது

  • @naturephilic8775
    @naturephilic8775 2 роки тому +23

    This reflects that every species in this earth are great scientists and engineers ❤🐜🔬

  • @athiseshan1233
    @athiseshan1233 2 роки тому +3

    அருமையான விளக்கம் நன்று வாழிய நலம்

  • @mohamedjabiullah3476
    @mohamedjabiullah3476 2 роки тому +3

    Unga chennel really super Anna, ivvalavu deep iruka information rombo easya engalukku terinjika & purinja use aguthu , great team work anna

  • @srinivasan4682
    @srinivasan4682 2 роки тому +18

    Neega nalla explain panndringa sir...👍🙏

  • @manirajmadhavan
    @manirajmadhavan 2 роки тому +6

    You are best teaching skills bro keep continue thank you

  • @Gas4547
    @Gas4547 2 роки тому +4

    மிக அருமையான பதிவு . நன்றிகள் பல

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya662 2 роки тому +2

    தம்மாதூண்டு கரையான் தான் இவ்ளோ பெரிய வேலைய செய்யுது. Wowww...

  • @lifestatusnew
    @lifestatusnew 2 роки тому +29

    உலகம் அழிச்சாலும் இது அழியாது போலயே...... 🤔

  • @manikandanr4603
    @manikandanr4603 2 роки тому +22

    மேக வெடிப்பு 🌧Vs 🌪 மேகம் கடல் நீர் உறிஞ்சுதல்.... எப்படி video போடுங்க...👈

  • @ரௌத்திரம்பழகு-ள1ஞ

    அவிச்ச முட்டைன்னு தெளிவா சொல்லுங்க ப்ரோ. கடவுள் எல்லாவற்றையும் தெளிவாகவே படைத்து இருக்கிறார்❤️

  • @storytellerkirupa7822
    @storytellerkirupa7822 Рік тому

    அண்ணா உண்மையிலேயே அற்புதமான தகவல்களை சொன்னீர்கள்.
    இயற்கையின் அற்புதம் பேரற்புதம்.
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @muthuval9722
    @muthuval9722 2 роки тому +3

    அது அவித்த முட்டையா , இல்லை அவிக்காத முட்டையா.😁

  • @Sansu12586
    @Sansu12586 2 роки тому +3

    முன்பெல்லாம் ஓடுகள் வைத்து முக்கோண வடிவில் வீடு காட்டியது இதற்காகதானோ 🤔

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam 2 роки тому +14

    இதையெல்லாம் பார்க்கும்போது தான் கடவுள் நம்பிக்கையே வருது....

  • @sen-ow7ub
    @sen-ow7ub 2 роки тому +5

    This video about termites is excellent

  • @anbuameen
    @anbuameen 2 роки тому +16

    Very well explained. Nature has lot to teach us.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 роки тому +15

    அருமையான பதிவு அண்ணா அந்த மீன்களைப் பற்றி கொஞ்சம் ஒரு பதிவு பதிவிட்டால் நல்லா இருக்கும் 😍💯

  • @DevAnand_369
    @DevAnand_369 2 роки тому +5

    Keep going brothers....you are doing great job 👏 👍 👌

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 роки тому +4

    நல்ல தகவல் நண்பரே

  • @kidskeys8738
    @kidskeys8738 2 роки тому +3

    James web telescope panpaduthi kizhadi makkalai parka mudiyuma

  • @yarooivan4249
    @yarooivan4249 2 роки тому +3

    அருமை. அந்த பூஞ்சைகள ஏன் இரண்டும் வளர்க்குதுன்னு சொல்ல இருக்கலாம் நண்பா

    • @bsbalaguru
      @bsbalaguru 2 роки тому

      May be give and take policy🤣 Leafcutter ants don't eat the leaves they harvest from plants; instead, they use them to sustain a white fungus that they grow in their nests to help feed them and their young.

  • @sundharm1101
    @sundharm1101 2 роки тому +2

    கரையானுக்கு இந்த அறிவியல் எப்படி தெரிஞ்சிது 🤔

  • @logeshs5322
    @logeshs5322 2 роки тому +2

    Excellent speech

  • @mangalamviswanathan4822
    @mangalamviswanathan4822 2 роки тому +3

    Super info well explained thx

  • @amjathronaldocr7
    @amjathronaldocr7 2 роки тому +4

    நன்றி நண்பா..🧠🧠🧠

  • @vsaearth
    @vsaearth 2 роки тому +4

    Very unique videos. Awesome 👌

  • @sriprakashthangavel
    @sriprakashthangavel 2 роки тому +2

    One area la load kuduka innoru idathula Paathipu irukum nu padichu irukom

  • @sakthi.29
    @sakthi.29 2 роки тому +2

    அன்னா credit card பத்தி கொஞ்சம் போடுங்க

  • @idhayakumar952
    @idhayakumar952 2 роки тому +2

    பூஞ்சைகளை எதற்கு வளர்க்கின்றன... அதையும் சொல்லுங்களேன்

  • @excelgarden301
    @excelgarden301 2 роки тому +2

    Idhunala traditional soil house night la cool ah iruko when compared to cement house

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +9

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

  • @Kbupathicivil1
    @Kbupathicivil1 2 роки тому +2

    குளவி ஈர மண்ணை கொண்டு கூடு கட்டுகிறது அது எப்படி? மற்றும் எங்கிருந்தோ ஒரு புழு ஒன்றை உள்ளே கொண்டு சென்று கொட்டி கொட்டி அதனையும் குளவியாக மாற்றுகிறது என்று கேள்விப்பட்டேன்... இது உண்மையா? இது தொடர்பாக ஒரு காணொளி வெளியிடுங்கள்

  • @tn_58_prem63
    @tn_58_prem63 2 роки тому +3

    அருமை

  • @world-iz2xe
    @world-iz2xe 2 роки тому +3

    Bike LLR pathi video poduga

  • @bharathanbu1746
    @bharathanbu1746 2 роки тому +2

    Please explain why they are taking care of fungus ???

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 2 роки тому +4

    ஆறறிவு உள்ள மனிதனே இப்போது தான் இதைப்பற்றி ஆராய்கிறான்.
    ஆனால்,
    எறும்புக்கும்
    கரையானுக்கும்
    தேனிக்கும்
    கடல் உயிரினத்துக்கும்
    இதெல்லாம் சொல்லக்கூடிய அறிவு எது?
    அதைப்பற்றி ஓர் ஆராய்ச்சி காணொலியை பதிவிடுங்கள்.

  • @gowtham9830
    @gowtham9830 2 роки тому +3

    தண்ணீர் குடித்த பிறகு இருமல் ஏற்படுகிறது என்ன காரணமாக இருக்கலாம் தெரிந்தவர்கள் விளக்கவும்🙏

    • @hariharan_the_ataraxia
      @hariharan_the_ataraxia 2 роки тому

      It's not exactly normal. Does it occur more if the water is very cold with ice, or even room temperature? I would mention it to your Doctor. There is a valve in the esophagus called the epiglotis that is supposed to cut off the bronchial tube to prevent things from getting in it when you swallow. Coughing is a symptom that your body is trying to expell something from the bronchial tubes or lungs. A tiny bit of water may be getting past the valve.

  • @FR2023
    @FR2023 2 роки тому +4

    அருமை👌👌👌

  • @jayakrishnakrish1124
    @jayakrishnakrish1124 2 роки тому +2

    நீங்கள் பாட்டில் மேல் வைத்த முட்டை அவித்த முட்டை

  • @sathishsaravanan7237
    @sathishsaravanan7237 2 роки тому +2

    Andha poonjaiya valakka karanam ennanu sollunga na

  • @gowrisankar8428
    @gowrisankar8428 2 роки тому +3

    மழைக்காலத்தில் எப்படி?
    Co² 🔼
    O² 🔽

  • @johnkennadi599
    @johnkennadi599 2 роки тому +2

    பாட்டில் னு சொன்னீங்க அது கண்னாடி பாட்டிலா?? அல்லது ப்ளாஸ்டிக் பாட்டிலா???

  • @kingkavi7849
    @kingkavi7849 2 роки тому +3

    இந்த விஷயம் எப்படி கரையான்களுக்கு தெறியும்

  • @Simply_Sathish
    @Simply_Sathish 2 роки тому +2

    பாட்டில்க்கு உள்ள போட்ட முட்டை அவிச்ச முட்டையா....

  • @arunsajitharunsajith6296
    @arunsajitharunsajith6296 2 роки тому +1

    இந்த பதிவை பார்த்தபிறகு இனி எறும்பு கரையான் புட்றை பார்த்தால் உடைக்க மட்டேன்

  • @goldenretrievermalecoimbatore
    @goldenretrievermalecoimbatore 2 роки тому +1

    Stumbnail's 3km Building construction not still merged

  • @gomathia4842
    @gomathia4842 2 роки тому +3

    Rainy season la sun light irukathu la na
    Appo epti karaiyan CO2 ah veliyethum?

  • @SenthilKumar-sr1ro
    @SenthilKumar-sr1ro 2 роки тому +1

    Super very good information

  • @sivaps...3310
    @sivaps...3310 2 роки тому +5

    எல்லாம் அவன் செயல், ஓம் நம சிவாய ஓம்🕉️🙏....

  • @rssamdan9224
    @rssamdan9224 2 роки тому +2

    bro athunga yen punjaigala varkirathu???

  • @leosegar1596
    @leosegar1596 2 роки тому +2

    Apa continuously rainy 🌧 season la?????

  • @FidosMini
    @FidosMini 2 роки тому +1

    Allah is the best creator...

  • @adharshvj3601
    @adharshvj3601 2 роки тому +3

    Lmes already vdo pottachu bro..make sure to try new different content bro

  • @nandhakumar1819
    @nandhakumar1819 2 роки тому +2

    1st used ordinary egg, next used boiled egg

  • @barath8291
    @barath8291 2 роки тому +3

    Nature alwys great

  • @Rathinamanilakshmi
    @Rathinamanilakshmi 2 роки тому +3

    Thoongumbothu yen jollu varudhu

  • @automaticgod3614
    @automaticgod3614 2 роки тому +2

    Why that fungi is there in Site ?? Wt is the reason

  • @whitecloud8324
    @whitecloud8324 2 роки тому +2

    Ivlo vishayam irukka..?? Ithu theriyama naa neraiya yerumpu puththukala odachuruken 😢

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 2 роки тому +1

    Iravan kaaranaminri ethayum padaikkavillai enpadhuthaan unmai naamthan ariyaamalvaalgirom naam oru naal maranitthe theervom enruninaitthu vaalnthaal yaarukkum thollaikodukkavo prarporulai abagarikkavo maatom vaalkkai nimathiyaaga irukkum nanmay seithe vaalvom nallathe nadakkum

  • @MrPsanthoshkumar
    @MrPsanthoshkumar 2 роки тому +2

    Excellent Brother

  • @boomiraji95
    @boomiraji95 2 роки тому +2

    Bro intha mutta.... avucha muttaya illa avukadhatha muttaya...

  • @Computerpsycho
    @Computerpsycho 2 роки тому +2

    Seri ok antha Egg yeppadi edukurathu...?

  • @ramprakash0789
    @ramprakash0789 2 роки тому +3

    Very well explanation 👏👏

  • @Editorjohny
    @Editorjohny 2 роки тому +1

    First you show Egg with shell.... Next you inserted boiled egg... Please avoid these things... and you are doing great job...

  • @user_Seryno
    @user_Seryno 2 роки тому +2

    Antha fungus ethukkunu sollave illa bro

  • @sasikaranrajan9175
    @sasikaranrajan9175 2 роки тому +1

    மழை காலத்தில் என்ன வாகும் ! 🤔

  • @vselvarajt2210
    @vselvarajt2210 2 роки тому +2

    super bro

  • @nirmalkumaran
    @nirmalkumaran Рік тому

    What is even more interesting is all this knowledge gets transferred through genetic memory

  • @madhanmohan1853
    @madhanmohan1853 2 роки тому +3

    Good explanation bro
    Keep doing ♥️♥️

  • @arjunvikram516
    @arjunvikram516 2 роки тому +1

    Super explanation thala

  • @selvam.a
    @selvam.a 2 роки тому +2

    God is great

  • @dayalandayalan8488
    @dayalandayalan8488 2 роки тому +2

    Conda effect ah ella bernoli theromema

  • @selvakumar5715
    @selvakumar5715 2 роки тому +3

    Well said anna

  • @harishkanthan4143
    @harishkanthan4143 2 роки тому +2

    பேணுயியின் தத்துவம்

  • @ponarasu8242
    @ponarasu8242 2 роки тому +1

    Nice sir. But raining season?

  • @senthilshivakumar4733
    @senthilshivakumar4733 2 роки тому +1

    excellent

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 2 роки тому +1

    இது தான் நாகம் புத்து ஆக மாற்றி விட்டார்கள் அங்கு கோவிலும் கட்டி விடுவார்கள் 🪱🪱

  • @Velmurugan-nu9pq
    @Velmurugan-nu9pq Рік тому

    பயனுள்ள தகவல்கள் நன்றிங்க

  • @seelanjay5619
    @seelanjay5619 2 роки тому +1

    Boiled egg vachaa ullaadi tha pogum

  • @gokulv777
    @gokulv777 2 роки тому +2

    The ants underground Kingdom

  • @saravanans6916
    @saravanans6916 2 роки тому +1

    Super Bro, wonderful message

  • @Playfk791
    @Playfk791 2 роки тому +2

    எவ்வளவு திறமையா கரையானும் , எறும்பும் வீடுகட்டுது ஆனா சில பயித்தியகார பயலுங்க அந்த டெக்னாலஜி வீட்ட இடுச்சிபுடறானுங்க 🥺 பாவும்யா அது🥹

  • @laxmanm4748
    @laxmanm4748 2 роки тому +1

    Rainy season la ena pannum🤔

  • @thilagavathiprakash6799
    @thilagavathiprakash6799 Рік тому

    Bro எறும்பு மற்றும் கரையான் எதுக்கு புஞ்சையை வளர்க்கிறது?

  • @Hegdejayaraj
    @Hegdejayaraj 2 роки тому +2

    Super bro

  • @MARAN3VDM
    @MARAN3VDM 2 роки тому +2

    don't copy from big bang bogan contant. both are telling same information. without any changes almost 4 to 5 videos are same.

  • @JustMe-es4qs
    @JustMe-es4qs 2 роки тому +2

    Thermal insulation 💪

  • @bharathithasana5021
    @bharathithasana5021 2 роки тому +2

    Semma

  • @joemarsh5459
    @joemarsh5459 2 роки тому +1

    Continue rain time la enna pannum

  • @kesavank7496
    @kesavank7496 2 роки тому +3

    Anna Vera level super ❤️

  • @praveen1990gepl
    @praveen1990gepl 2 роки тому +2

    Yaru arivali nu...yaruku 6 arivu....vara vara romba doubta iruku...intha thenir kadai channel patha.....

  • @rajahsc
    @rajahsc Рік тому

    நன்றி சகோதரா 🙏

  • @manikandan9210
    @manikandan9210 2 роки тому +2

    Informative video bro👍👍

  • @billasuresh_ravanan_mba
    @billasuresh_ravanan_mba 2 роки тому +3

    Nature is always phenomenal😭🛐❤️‍🔥

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K 2 роки тому +8

    Anna, the effect you mentioned here looks similar to Bernoulli theorem. "The pressure is high where the air(fluid generally)flow is slow on compared to the pressure where air flow is fast".Are they same?
    Why fungi are grown underground?

    • @மனுநீதிசோழன்-ன8ழ
      @மனுநீதிசோழன்-ன8ழ 2 роки тому +1

      முட்டை எப்படி இளுகும் போது bottle வாய் வழியாக சுருங்கி உள்ளே செல்லுமா அல்லது bottle வாய் விரிந்து விடுமா ?

    • @மனுநீதிசோழன்-ன8ழ
      @மனுநீதிசோழன்-ன8ழ 2 роки тому

      Please answer

    • @MUTHU_KRISHNAN_K
      @MUTHU_KRISHNAN_K 2 роки тому +1

      @@மனுநீதிசோழன்-ன8ழthe opening of the bottle doesn't shrink. உள்ளே வெற்றிடம் உருவாவதால் வெளியே இருக்கும் காற்று உள்ளே வர முயலும் போது முட்டையின் மேற்பகுதியில் சம அழுத்தம் ஏற்படுகிறது.இதனால் முட்டை சிறிதளவு சுருங்கி முடிந்தளவு உடையாமல் உள்ளே செல்கிறது

    • @bsbalaguru
      @bsbalaguru 2 роки тому

      Glass will not expand only egg will shrink with little amount vacuum urges outer air to come inside so egg was pushed by air

  • @mohammedsheikabdulrahim231
    @mohammedsheikabdulrahim231 2 роки тому +1

    சரி எதற்காக பூஞ்சைகளை வளர்க்கின்றன உணவுக்காகவா

  • @SUPERMAN-uw9tz
    @SUPERMAN-uw9tz 2 роки тому +1

    Excellent