பருத்திவீரன் அப்போ நா கேரக்டராவே மாறிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்ல கூட Chair-ல உட்கார மாட்டேன் -கார்த்தி

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 56

  • @cccc-lk1mi
    @cccc-lk1mi 2 роки тому +71

    இந்திய சினிமாவில் பருத்திவீரன் படம் போன்று ஒரு படம் இதுவரை வந்ததில்லை இனிமேலும் வர வாய்ப்பு இல்லை
    grate டைரக்ர் அமீர் சார்

  • @dinelc8283
    @dinelc8283 2 роки тому +32

    இந்தப் படத்தைப் பொருத்த வரை அமீர் சார் பொருளாதார ரீதியாக நன்மையைப் பெறா விட்டாலும் சினியுலகு இருக்கும் வரையில் அவரது புகழ் நிலைத்து நிற்கும்.
    மேலும் முதல் படத்திலேயே சிறந்த நடிகரான கார்த்தியை ஒரு சிங்கம் போல அறிமுகப்படுத்திய பெருமையும் அவரைச் சாரும்.

  • @PremKumar-vi3wu
    @PremKumar-vi3wu 2 роки тому +24

    இருவது வருட தமிழ் திரையில் பார்த்து ரசிக்கும், நான் வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய படம் சாகும் வரை நெஞ்சில் பசுமையாக இருக்கும்

  • @nazeerm2269
    @nazeerm2269 Рік тому +7

    கார்த்தி நீங்கள் அமீர் சாருக்கு நன்றி விசுவாசத்தோடு இருந்தீர்கள் என்று சொன்னால் இன்னும் இந்த சினிமாவில் நீங்கள் உயர்ந்த இடத்தை பிடித்திருப்பீர்கள் அடுத்த சூப்பர் ஸ்டாருக்கு உண்டான வாய்ப்பு உங்களுக்கு இருந்திருக்கும் ஆனால் அமீருக்கு நன்றி விசுவாசம் இல்லாமல் நீங்கள் இத்தனை ஆண்டு காலமாக மறந்திருக்கிறீர்கள் பருத்திவீரன் சினிமா வெளியிடுவதற்கு உண்டான பிரச்சனை இத்தனை ஆண்டு காலமாக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது இதுதான் நீங்கள் அவருக்கு செய்யும் நன்றி விசுவாசமா

  • @krishna_adil
    @krishna_adil 2 роки тому +9

    Intha padam yaraleyum marakka mudiyath 💓💓💓💓💓

  • @the-t4u
    @the-t4u 2 роки тому +19

    சித்தப்பு fan like

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Рік тому +4

    Paruthi veeran - one of the top 10 movies of Tamil Cinema 🎥 👌 👍

  • @soniyabala1114
    @soniyabala1114 2 роки тому +2

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு படம்

  • @lathiftamil4142
    @lathiftamil4142 2 роки тому +6

    Recently watched a movie just because of it's song(oor Oram puliamaram) choreography really enjoyed a complete characters👌🏽

  • @gamingwithrasool
    @gamingwithrasool 2 роки тому +8

    Ameer sir🙏

  • @cccc-lk1mi
    @cccc-lk1mi 2 роки тому +9

    அவர் தயாரிப்பாளராக தொடர வேண்டிய படம்.

  • @ravanansam
    @ravanansam Рік тому +3

    ஆனா அவருக்கே துரோகம் பன்னிட்டேங்களேடா...
    *Justice for Ameer*

  • @lovelyfancy7985
    @lovelyfancy7985 Рік тому +3

    குரு துரோகம் ரெம்பநாள் வாழ்க்கை இப்படியே போகது

  • @beastpesgaming490
    @beastpesgaming490 2 роки тому +3

    Gopi Krishna theatre pakkathu veetula tha irukka
    😌😌😘😘So happy

  • @OMG-td5le
    @OMG-td5le 2 роки тому +3

    அருமையான படம்

  • @dindigulsivakumarsthapathi1098
    @dindigulsivakumarsthapathi1098 2 роки тому +5

    Director Ameer super film

  • @AmusedDimSum-li7ty
    @AmusedDimSum-li7ty Рік тому +3

    அமீர் அண்ணன் ❤

  • @chandrubns6869
    @chandrubns6869 2 роки тому +6

    7:30 நானும் கோபிகிருஷ்ணா தியேட்டரில் முதல் தடவை படம் பார்த்துட்டு மிரண்டு போயிட்டேன்

  • @sdthaheer
    @sdthaheer Рік тому +5

    Ameer Ameer Ameer Ameer
    I think all of You got it

  • @vigneshg2386
    @vigneshg2386 2 роки тому +3

    World best debut film

  • @harish-tk6db
    @harish-tk6db Рік тому +1

    Karthi bro❤️

  • @JEGADEESWARAN
    @JEGADEESWARAN Рік тому +1

    பாவம், அமீர்

  • @alexanguraj574
    @alexanguraj574 2 роки тому +9

    Karthi Anna fan ❤️

  • @KannanKannaa-k1r
    @KannanKannaa-k1r 11 місяців тому

    humble request Re-release panuga paruthiveeran movie

  • @naren_official
    @naren_official 2 роки тому +5

    சூர்யா சாயலில் நடிக்க மாட்டேன்.
    கார்த்தி
    15 Years ago

  • @legpiece123
    @legpiece123 Рік тому +1

    அமீர் மாஸ்

  • @vasanthakumari-ij5kp
    @vasanthakumari-ij5kp Рік тому +2

    karthi looks very super smart and charming in this interview so marcho

  • @mohamedsalimaricar
    @mohamedsalimaricar 2 роки тому +5

    Karthi yoda unmaiyana viswasama irukurathu director kita example idhu thaan

  • @sreeidiot
    @sreeidiot Рік тому +2

    Karthik did't mention yuvan shankar raja name once 🙃

  • @ayubafra9723
    @ayubafra9723 2 роки тому +5

    Neenga ameeerr anna ku nandri sollunga karthi

  • @Mouttou6474
    @Mouttou6474 Рік тому

    So many good vibes about Ameer Director which he deserves for sure , but current issue

  • @vigneshg2386
    @vigneshg2386 2 роки тому +1

    0:46 aandavar

  • @has4896
    @has4896 Рік тому

    SALUTE AMEER SULTAN LEGENDARY 😊🎉PRAISE THE LORD 👍👏👏👏👏👏💥💥💥💥💥🎵🎵🎵

  • @arulprakasan1697
    @arulprakasan1697 Рік тому

    This movie can not be recreated..such a rare film in world cenema

  • @sathishsathish8776
    @sathishsathish8776 2 роки тому +1

    💥💥💥

  • @sakthivel4975
    @sakthivel4975 2 роки тому +5

    கார்த்தி அந்த கேரக்டரை வாழ்வும் நடிகர்

  • @praveenramalingam8424
    @praveenramalingam8424 2 роки тому +1

    மது பிரியர்ககள் 🤣

  • @ashik1616
    @ashik1616 Рік тому +9

    பருத்திவீரனுக்கு முன் பருத்திவீரனுக்கு பின் என தமிழ்சினிமா வை இரண்டு வகையாக பிரிக்கலாம்
    Cult classic 🔥🔥🔥

  • @musiclover-zs2vf
    @musiclover-zs2vf Рік тому +2

    கார்த்தி அண்ணன்

  • @mohanasundaramthangavel6301

    👍

  • @Redlotus90
    @Redlotus90 Рік тому +1

    Why should brought nayagan here,, always very loud in supporting maniratnam,, but not for ameer,,

  • @AbdulMajeed-wd8br
    @AbdulMajeed-wd8br 6 місяців тому

    வெற்றிமாறன்க்கு நிகறாக இருக்க வேண்டியவர் அமீர்😢

  • @andrewacc
    @andrewacc Рік тому +1

    Amir is not happy with the behavior of you after the release of the movie .. what is your answer karthi

  • @devadossvasantharaj6778
    @devadossvasantharaj6778 Рік тому +1

    Justice for director Ameer for money problem yokkiasikama I

  • @sakshaya1839
    @sakshaya1839 Рік тому

    Big fan of karthi anna

  • @புரட்சியாளர்-ள9ய

    😍😍

  • @richardantony8257
    @richardantony8257 Рік тому +2

    Sad Amir his handwork has gone in vain and some hyenas got recognition..

  • @senthilkumarn1938
    @senthilkumarn1938 Рік тому +2

    டேய் நடிக்காதடா

  • @venkatakrishnadhanagopal7731
    @venkatakrishnadhanagopal7731 2 роки тому

    South super star suriya karthi anna

  • @Rosh87756
    @Rosh87756 2 роки тому

    But you never gave him back anything not even a film in your production

  • @natarajnataraj8993
    @natarajnataraj8993 Рік тому

    Einga Annan varalaval

  • @kajanivi9358
    @kajanivi9358 Рік тому

    😂😂😂😂😂😂

  • @anbunithy
    @anbunithy Рік тому

    U talk all lie .U not respect Mr.Ameer. Ameer great.