⛪ GOOD MORNING 👼 புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது, அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள். 📖உபாகமம் 22:5 The woman shall not wear that which pertaineth unto a man, neither shall a man put on a woman's garment: for all that do so are abomination unto the LORD thy God. 📖Deuteronomy 22:5
நம்மை புதிய வருடம் 2023 ல சும்மா மஸ்தாதான் வாழ வைக்க போறாரு...... Thanks Jesus,,,,, 💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙
*SONG LYRICS* ராஜாதி ராஜனாக இருப்பவர் அவரே சேனாதிபதியாக முன் செல்லுவாரே பிதாவின் சிங்கமாக கெர்ச்சிப்பாரே உன்னையும் என்னையும் வாழ வைப்பாரே சும்மா மஸ்தா தா வாழவைப்பாரு எல்லாம் சுஸ்தா தான் பாக்கவைப்பாரு எல்லாம் கெத்தா தான் மாத்திடுவாரு உன் தலையை தான் நிமிர செய்வாரு ....அல்லேலூயா ஸ்தோத்திரம் .....அல்லே அல்லேலூயா (4) Music க மாத்துப்பா Style ல ஏத்துப்பா சோகத்தை விடுப்பா எல்லாம் மாறும்பா யோசேப்பின் சாட்சியத்தான் திரும்பிப் பார்த்தாலே தீமையின் நன்மையாக மாற்றின தேவனப்பா Movementட போடுப்பா Silenceஅ விடுப்பா Violenceஅ வேண்டாம்பா Presence அ தேடுப்பா Davidட பார்த்தாலே ஆட்டம் பாட்டத்தோடு தேவ சமூகத்தையே சுமந்து வந்தானே
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தருடைய பரிசுத்தமான வல்லமைக்கு கோடான கோடி நன்றிகள் இயேசப்பா இன்னும் பரிசுத்தமான செயல் செய்ய அழைப்பாராக தமது கிருபையினால் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக ஐயா நன்றி 💝💝💝💝💝✝️✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🥰🥰🥰🥰🥰🥰
I really thank our Loving Lord and Savior Jesus from bottom of My Heart for our Beloved and Respected Man of God as well My dearest Thambi PR.DRVN EBNR for all of his Spiritual Songs Especially Kiruba (3) as well will be Remember and uphold in My Personal Prayers continuously for all of his Loving Zael and Labour for his Kingdom's Blessings upon this Earth 🌍 and also for all of his Loving Family Members too. By Lovingly with Prayers, PR.R.EMMAN(ETERNAL GRACE of GOD and PRAYER MINISTRIES KORATTUR CHENNAI-80)
Yesappa eappovumea ungala masthava thaan vazha vaipaanga Ebi brother ..bcz neenga real man of god by Jesus grace.. Jesus athihama nesikira oru Mahan... This song Motivational & Joyfull song by grace of God....God will bless you & your ministry & families forever & also aunty , pastor uncle 👑.we all love you by grace of Jesus. Amen 🙏Thank you Jesus 🙏 Thank you 🤝for this wonderful song and also your greatfull ministry.
"Reminder: Turn on ALL notifications (including bell notifications) to stay updated on our latest content! Thanks for subscribing!"
எப்பொழுதும் நம்மோடு இருந்து, நம்மை வாழ வைக்கும் தெய்வம்,இயேசு கிறிஸ்து, சும்மா மஸ்தாக வாழ வைப்பார்
❤🎉Adi polli
⛪ GOOD MORNING 👼
புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது, அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.
📖உபாகமம் 22:5
The woman shall not wear that which pertaineth unto a man, neither shall a man put on a woman's garment: for all that do so are abomination unto the LORD thy God.
📖Deuteronomy 22:5
Amen
பிசாசு பயன்படுத்தும் பாத்திரங்கள். நிச்சயமாக கிறிஸ்து மகிமைபடுவதில்லை இந்த பாடலில்
மஸ்தா பிஸ்தானா , நமக்கு தெரியாது நமக்கு தெரிஞ்ச அல்லேலுயா ஆமேன் ! போட்ருவோம் ..ஆமேன் !!
Amen🙏😊
உண்மையாகவே ஆமென் அல்லேலூயா
😁😁😁😁
ரெண்டும் இருக்கு boss! ஒன்னு உங்களக்கு, இன்னொரு ஆதுமாக்களை இரட்சிபுக்கு நடத்துவதற்கு! Amen!
தீமையை நன்மையாக மாற்றின தேவன்🔥
Amen
Jesus come true amen
@@Joepriscajoesimeon😂😂😂
❤😊
sss true❤
No Vijay no Ajith always kiruba Pastor the Mass🔥 i am not a Christian but still i love the way you are Pastor ❤️
Mmm sss crt
தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே
தேவ கிருபை பலன் இழந்ததே
தேடி மீட்டிடுமே என் யேசுவே
தேடி மீட்டிடுமே
1. ஆதி அன்பெல்லாம் வாழ்வில் குறைந்தே
ஆடம்பரம் நிறைந்தே - பின்மாறின
மங்கும் திரிகளெல்லாம் அணையுதே
மனமிறங்கிடுமே
2. தியாகம் எளிமை தியாகம் மறந்தே
சிநேகம் உலகினிலே - செலுத்தினர்
ஆதி பிரதிஷ்டைகளும் உடைந்ததே
ஜோதி மங்கிடுதே
3. அந்தி கிறிஸ்து அற்புதங்களால்
மந்தையைக் கலக்கி - வஞ்சிக்கவே
தேவன் தெரிந்தெடுத்த பேதைகளும்
தவறி செல்கின்றனர்
4. நல் விசுவாசம் காணப்படுமோ
நேசர் வருகையிலே - எப்படியும்
உந்தன் மணவாட்டி சபைதனை
உயிர்பித்தே அழைத்தீர்
ua-cam.com/video/TE1m8dDT0hA/v-deo.html
ஜயா இந்த பாடல் மிகவும் உன்மை இதலா என்னனு சொல்ல… இப்படி ஒரு சில ஊலியர்கலுக்கு சினிமா நடிகர் போல மாரனுனு ஆசை வந்துட்டோ என்னவோ
Correct line ...🙋 Brother 👍
நான் இந்த பாடலை தான் பார்த்தேன் thanks amen
எதுக்கும் ஒரு Comment போட்டு வைப்போம்... ஒரு 5வருசம் கழிச்சு Trending ஆனாலும் ஆகும் 😂😂😇😇😎🤩🤩🤩
i like your positive spirit, have a great day
Ama bro😂😂😂
@@tamilmission7406 😇🤩
@@user-hl5ep8ir1v 😇🤩
Ellam kiruba than 😁
நம்மை புதிய வருடம் 2023 ல சும்மா மஸ்தாதான் வாழ வைக்க போறாரு...... Thanks Jesus,,,,, 💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙
Okkk amen valthukal
Brother
Valthukal
God bless u
@@poul881,,, praise God Jesus
*SONG LYRICS*
ராஜாதி ராஜனாக இருப்பவர் அவரே
சேனாதிபதியாக முன் செல்லுவாரே
பிதாவின் சிங்கமாக கெர்ச்சிப்பாரே
உன்னையும் என்னையும் வாழ வைப்பாரே
சும்மா மஸ்தா தா வாழவைப்பாரு
எல்லாம் சுஸ்தா தான் பாக்கவைப்பாரு
எல்லாம் கெத்தா தான் மாத்திடுவாரு
உன் தலையை தான் நிமிர செய்வாரு
....அல்லேலூயா ஸ்தோத்திரம்
.....அல்லே அல்லேலூயா (4)
Music க மாத்துப்பா Style ல ஏத்துப்பா
சோகத்தை விடுப்பா எல்லாம் மாறும்பா
யோசேப்பின் சாட்சியத்தான் திரும்பிப் பார்த்தாலே
தீமையின் நன்மையாக மாற்றின தேவனப்பா
Movementட போடுப்பா Silenceஅ விடுப்பா
Violenceஅ வேண்டாம்பா Presence அ தேடுப்பா
Davidட பார்த்தாலே ஆட்டம் பாட்டத்தோடு
தேவ சமூகத்தையே சுமந்து வந்தானே
Amen....
Amen 🙏
Amen
Very nice song
@@lydi6466 amen nice song
I am Hindu but my God is Jesus
Amen
Amen
Dude in this world some power is there but our people celebrating that power in their own style thats all ❤️
Please take babtim the father of love Jesus Christ wants to faith in him and the secret coming is soon ❤❤❤
Dear. Jesus loves you... God bless you 🙏
பாடலும், இசையும் அருமை. கர்த்தருக்கே மகிமை
மாகிமை படுவார இயேசு?
God Bless
Thank you
Super song in Tamil songs 🎉❤😊
2024 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது இவருக்கு வழங்கப்பட வேண்டும்.
பாடல் என்றால் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும் இது என்னமோ அப்படியாக இல்லை (யாருக்கெல்லாம் இது போல் தோன்றுகிறது)
இது பந்தா கோஷ்டி
🙋
வசதிக்காக வாழ்கிறவன்
❤
Correct ah sonneenga brother
பாவம் பெருகுதே
பாரும் பரன் இயேசுவே
அழியும் மனுக்குலம்
அதையும் இரட்சிப்பீரே
1.ஆத்தும இரட்சிப்பிழந்தவர்
ஆயிரம் ஆயிரமாய்
அன்றாடகம் இந்த மண்ணடியில்
அழிந்து சாகின்றாரே
2.இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர்
எச்சரிப்பை வெறுத்து
இரட்சகர் இயேசுவை இழந்தோராய்
இன்றும் கெட்டழிகின்றார்
3.தானியேல் போல ஜெபித்திடும்
தாசர் பலர் மறைந்தார்
திறப்பின் வாசலில் நிற்கும் சிலர்
தூங்கி களைத்துப் போனார்
4.எமது காரியமாகவே
யாரை அனுப்பிடுவேன்
என்றவர் அழைக்கும் இன்ப சத்தம்
என்னுள்ளம் தொனிக்குதே
5.ஜீவனை வெறுத்து தியாகமாய்
சேவையும் செய்திடுவேன்
ஜீவனுக்கீடாக ஜனங்களை
ஜீவ தேவன் தருவார்
6.வெறுங்கையாய் பரலோகத்தில்
வந்திடேன் இயேசு நாதா
ஆத்தும ஆதாயம் செய்திடவே
ஆசீர் பொழிந்தனுப்பும்
ua-cam.com/video/SNxpF_zU-MY/v-deo.html
Anna na believer ila analum unga paata kettale smile varuthu happy aaguthu peaceful ah feel panran. It reflects you thoughts and deeds Anna. Thank you
Amen 🙏
You are believing God that's why you are getting smile
@@Jessca.451 agree to disagree 👍
😭🤦🏻♀️ஆதி அன்பெல்லாம் வாழ்வில் தொலைந்தே....... 😭🤦🏻♀️
My baby loves this song ❤
Super song brother, God bless you.❤❤❤
Very nice song ❤❤❤ very good dance❤❤❤ dress super glory to god❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊
Super song super dance super musik. 🌷🌺🌹🍀
தேவன் உங்களை மென்மேலும் வல்லமையாய் எடுத்து பயன்படுத்துவார் வாழ்த்துக்கள்
Amen🙏😊
Amen
Hallelujah praise the Lord 💃
Wonderful song 💃💃💃💃💃
Appreciated for ur efforts for commenting .. God bless you
Positive song very good thoughts sir nice sir
Amen Jesus Christ bless you bro
Super, Nice Composition Pastor 👌👌👏👏👏
Enn life martina devenuku magamai now i am very happy to be Jesus i love you juses
Super song 👍
Super song by :arputharaj .v your fan😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉
Very simple but great lyrics glory to Lord jesus pillaiyai sagotharar ungalai karthsrinnum aathiga padal padumpadi aaseervathiga jebikiren. Amen
Rufus brother music super 👌👍👏👏
Wow! Song Chumma Musta...irukku na...Super voice, music , cinematography and Editing yellam Vera level...
Nice pastor super song karthar ungala ennum. Eduthu. Payan. Paduthanum..
Woww Amazing ❤💥
💃👏🥳😀💃🥳👏😀💃🥳👏😀💃🥳👏😀
Yes my Jesus my everything..... hosanna
hallelujah 👏 Hallelujah glory of God
Its a excellent song & meaningful song.
Appreciated for ur efforts for commenting
All Glory to God in Jesus name Amen Amen pastor 🙏🙏🙏🙏🙏👍👍
Enna oru arumajaana paadal❤❤❤❤❤❤❤ god bless you paster ❤❤❤😊
Summa masta song. Srilanka style veara level 💕 Anna. Jesus bless you 🙏
❤❤❤
Summa solla kudadhu Anna...indha song vera level ... Indha song ku naan adict aayiten... 😍👌👌👌
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தருடைய பரிசுத்தமான வல்லமைக்கு கோடான கோடி நன்றிகள் இயேசப்பா இன்னும் பரிசுத்தமான செயல் செய்ய அழைப்பாராக தமது கிருபையினால் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக ஐயா நன்றி 💝💝💝💝💝✝️✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🥰🥰🥰🥰🥰🥰
Amen 🙏🙏🙏 super song thank you jesus 🙏😀😀😍😍😍
Anna super super super super super super super super super super super song song God bless you
This song gives 90s kids vibe. Brings back childhood memories. 🎉🎉😂
Super song Anna I love it's song so much.
Ennada Ivar ❤❤
super ❤❤ love you pastor
Praise the lord
Superb song chumma masthu🥰
Good 👍 music 🎵🎵🎵
So so so super song ❤❤❤❤❤❤❤❤
Nice video different location📍 Dance 🕺💃 vera level
South bro
Nice song 👌
Super song❤️❤️❤️❤️❤️ enakku romba pidikkum yesu kristhu vin naamathirku magimai
Semma bro ellam kiruba tha🙏
Super pastor❤
அல்லேலூயா செம கம்போஸ் இந்த காலக்கட்ட சுவிஷேச ஆட்டம் நாட்டம் பாட்டும் அதுவும் நீங்களே... வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள்
Our loving bro very lovely song very lovely moment god bless you
Very Nice Nice song Brother📖🛐
Super now this song favourite song for my kids🎉🎉🎉🎉 very happy ❤❤
In this year's christmas I danced for this song in church a group dance unforgettable in my life
Amazing...All Praise be to God! Keep doing more to Glorify God. Amen
Wow super super super super super super super super super super super super 😍 super Anna tq so much anna
Awesome song🎉🎉🎉🎉🎉🎉
எல்லாம் கிருபை✨
Nice song Faster thank you
Praise the LORD 🎉
Anna super mind happyness Aa irrukku anna 🤗😇😍❤️🤗
Enga vanthu niruthikria pathiya pastr aa.. ellam Kiruba Kiruba
My favourite song 🎉🎉🎉💖💥💥💥💯🔥
நல்லா இருக்கிறது👍👍
Awesome song and dance performance from Selvan Jesus praise the lord 🙏👍😀💕💖
சூப்பர் பாடல் அண்ணா நன்றி
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3 : 16
Vera level chumma🔥👍
Summa ellam masthava valavaika mattarupa mutti pottu prayer pannanum
*#Appaku** Magima...*
*#❤️✌️🥳En appa mashththaaa tha vazha veippareeyyyyy...Enna geththaa thaaa vazhaaaa veippaaareyyyyyyyyy....✌️🤓🔥*
Wat a song pastor super awesome pastor I need to meet pastor
Super paster🙏🙏🙏🙏
Chumma Masta ✨💯
Ennaku ரொம்ப புடிச்சிருக்கு இந்த சாங்ஸ் I LIKE THIS SONGS
Wow ..... I got a new song for Sunday school..... Thank you Pastor 🙏🎉🎇
Praise the Lord Pastor.... Wow wow super song.... Glory to GOD..... Hallelujah sothram hallelujah sothram hallelujah sothram.
Meaningful lyrics 🥰
சும்மா மஸ்தா தான் வாழ வைப்பார் ஆமென் அல்லேலூயா ❤❤
அப்படியே நடக்கட்டும் 🙏
Kandipa nadakum god with us
I saw this whole vedio with smiling face.....happy to hear... La, Glory to God
Me too
Praise the Lord 🙌🙏🙌
Song sema🙏💯❣️
Jesus loves you ❤❤
Ellam kiruba🥳
All time favourite song
Wonderful song.God bless you
I really thank our Loving Lord and Savior Jesus from bottom of My Heart for our Beloved and Respected Man of God as well My dearest Thambi PR.DRVN EBNR for all of his Spiritual Songs Especially Kiruba (3) as well will be Remember and uphold in My Personal Prayers continuously for all of his Loving Zael and Labour for his Kingdom's Blessings upon this Earth 🌍 and also for all of his Loving Family Members too.
By Lovingly with Prayers,
PR.R.EMMAN(ETERNAL GRACE of GOD and PRAYER MINISTRIES KORATTUR CHENNAI-80)
Yesappa eappovumea ungala masthava thaan vazha vaipaanga Ebi brother ..bcz neenga real man of god by Jesus grace.. Jesus athihama nesikira oru Mahan... This song Motivational & Joyfull song by grace of God....God will bless you & your ministry & families forever & also aunty , pastor uncle 👑.we all love you by grace of Jesus. Amen 🙏Thank you Jesus 🙏 Thank you 🤝for this wonderful song and also your greatfull ministry.
Nice song ❤❤❤❤❤❤💖💖💖💖💖💖
Super song bro god grace 🎉🎉🙏🙏
Super song beautiful 🥰🥰🥰