யுகாதி, தமிழ் வருடப்பிப்பிற்கு செய்யும் இரண்டு விதமான போளி/Two types of Poli

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #polirecipes#radharamarao
    paruppu poli with wheat flour
    • மைதாமாவு பயன்படுத்தாமல...
    #idlyrecipes
    #dosa recipes
    #variety tiffin recipes
    #lunch Box recipes

КОМЕНТАРІ • 77

  • @kannar2418
    @kannar2418 16 днів тому

    எது பண்றதுனாலும் நா உங்க சேனல் பாத்துதான் அளவு தெரிஞ்சுக்குவேன். Perfect ah வரும். Thanks மாமி 🙏

  • @mahalakshmiganesan7683
    @mahalakshmiganesan7683 8 місяців тому +2

    I have prepared today.good thanks for tips🎉❤

  • @ganeshtup633
    @ganeshtup633 5 місяців тому

    அருமைங்க

  • @smkd_saimoneykandangaming9673
    @smkd_saimoneykandangaming9673 8 місяців тому +3

    மாமி நமஸ்காரம். மாமிபருப்பு போளி,தேங்காய் போளி இரண்டும்அருமையோ அருமை.எனக்கு வெல்லம்,பருப்பு அளவு தெரியாமல் இருந்தது .இப்ப தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி மாமி.❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ushakrishnaswamy8860
    @ushakrishnaswamy8860 8 місяців тому +2

    Incase u have a son, ur daughter in law will be a very lucky girl u as her MIL. Already ur husband, children and inlaws must be very lucky to have u in their family. Great lady.

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 8 місяців тому

    Arumaiyana preparation

  • @sitanagarajan2640
    @sitanagarajan2640 8 місяців тому +1

    Nice teaching.Thank you.

  • @rvinisha1011
    @rvinisha1011 8 місяців тому

    Enaku romba pudikum boli👌👌👌🎉

  • @jayaramanumasundari34
    @jayaramanumasundari34 5 місяців тому

    Tku.mami.I'll do it onvarudspirsppu🎉

  • @banumathiramalingam6808
    @banumathiramalingam6808 8 місяців тому +1

    Very very tasty, and my favourite receipe, thanks a lot

  • @ushakrishnaswamy8860
    @ushakrishnaswamy8860 8 місяців тому +1

    Lovely timely recipes. U r a wonderful homemaker.

  • @seethalakshmi87
    @seethalakshmi87 8 місяців тому

    Soooooper. Thank u verymuch for sharing this video👌🎉👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀😀

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 8 місяців тому

    excellent 👌👌👌👌👌 explanation superb preparation thankyou so much for nice 👍 sharing pranaams 🎉 heartiest ❤ wishes for happy bhogi pongalo pongal 🎉 kanupidi 🎉

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 8 місяців тому +1

    Super 🎉

  • @merabalaji6665
    @merabalaji6665 8 місяців тому

    அழகாக சொல்லியிருக்கிறார்

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 8 місяців тому

    Excellent mami thanks for sharing mami 🎉🎉🎉🎉🎉happy pongal wishes to All

  • @winningmahasamayal7963
    @winningmahasamayal7963 8 місяців тому

    Favourite recipe 😋
    Cleara explain panierukkenga,
    Nice 👍 shareing

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 8 місяців тому

    ரொம்ப நல்ல செய்முறை விளக்கம் tq மாமி

  • @anandhisundharam6236
    @anandhisundharam6236 8 місяців тому

    Romba super a clear explanation kuduthadhukku thanks ma. Detailed step wise recipe sonndhukku thanks..👌🙏 idhe maari occasion related videos neriya edhirpaarkirom 🙂🙏

    • @radharamarao8334
      @radharamarao8334  8 місяців тому +1

      நீங்கள் புதிதாக என் channel பார்க்கிறீர்கள் என நினைக்கிறேன்.போதும் என்னும் அளவுக்கு வருடம் முழுவதும் வரும் பண்டிகை,பூஜை நாட்களுக்கு ஏற்ற சமையல் post செய்துள்ளேன்.ஒவ்வொன்றாக பார்க்கவும்

  • @bhanumathiravisankar5080
    @bhanumathiravisankar5080 8 місяців тому

    Superradhanice. Brs

  • @sivasathishkumar98
    @sivasathishkumar98 8 місяців тому

    pramAtham mami... guru guga saranam 🙏

  • @geethasuryanarayanan6889
    @geethasuryanarayanan6889 8 місяців тому

    As usual u r great

  • @orkay2022
    @orkay2022 8 місяців тому

    Nice tips mami your poli demo👌👌👍👍

  • @latharamasamy1179
    @latharamasamy1179 8 місяців тому

    Super

  • @lalithasubramaniam2677
    @lalithasubramaniam2677 7 місяців тому

    Useful informative video. Thengai measure pannupothu azhuthi measure pannanuma illa loosa measure panninal pothuma ma?

    • @radharamarao8334
      @radharamarao8334  7 місяців тому

      சாதாரணமாக தேங்காய் கப்பில் வைத்து அளக்கவும்.அழுத்த வேண்டாம்

  • @indumathy9447
    @indumathy9447 8 місяців тому +1

    Thank you for giving even minutest details where we go wrong. Your guidance is very clear. Namaskaram

  • @sandhyashankar6601
    @sandhyashankar6601 28 днів тому

    namaste. very detailed explanation. can you tell whether you bought the kadai online?

  • @radharangarajan9313
    @radharangarajan9313 8 місяців тому

    Very well explained

  • @jayanthi-29
    @jayanthi-29 8 місяців тому

    amma new subscriber naan❤❤❤❤❤❤❤❤

  • @meenakshir623
    @meenakshir623 8 місяців тому

    போலி செய்தற்க்கு நன்றி

  • @malak2531
    @malak2531 8 місяців тому

    Super

  • @SabethaSabi
    @SabethaSabi 8 місяців тому

    Super super ma, 👌 👍

  • @hanumanthapuramsmtumaraman8857
    @hanumanthapuramsmtumaraman8857 8 місяців тому

    Super Ratha Rama Rao

  • @nivedithavenkatesan3654
    @nivedithavenkatesan3654 8 місяців тому

    Romba romba thanks mam 😊

  • @venivelu4547
    @venivelu4547 8 місяців тому

    Madam, ugadi coconut poli👌👌🌼🌼

  • @theanas.channel
    @theanas.channel 8 місяців тому

    Super Mami ❤

  • @srividyaharish252
    @srividyaharish252 8 місяців тому +1

    Mami a small suggestion. You can use parchment paper instead of plastic sheet. I use it when I make poli and you can put it directly in the tawa along with the poli to be cooked. I usually cut it into small squares according to the size of my poli. God bless you and have a great day mami.

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 8 місяців тому

    Super mami ❤

  • @vjeeva123
    @vjeeva123 8 місяців тому +3

    சூப்பரா இருக்கு மாமி பார்க்கவும் சாப்பிட தோணுது ஆனால் நான் எத்தனை முறை ட்ரை செய்தாலும் இது மாதிரி வரமாட்டேங்குது கெட்டியாக ஓரமா மாவு அதிகமாக இருக்கும் 😢

  • @santhis7681
    @santhis7681 8 місяців тому

    மாமி நமஸ்காரம்.போகி பண்டிகை போளி super.மாமி vinigar வைத்து வீட்டு உபயோகத்திற்கு எப்படி use பண்ணலாம் என்பதை video போடுங்கள்.எந்த vinigar வாங்க வேண்டும் என்பதையும் சொல்லுங்கள் pl.

  • @mastermafia6567
    @mastermafia6567 8 місяців тому

    👌❤

  • @usharamanathan5526
    @usharamanathan5526 8 місяців тому

    👌👌👌👌👌👌👌👌👌

  • @mannarmannaru6689
    @mannarmannaru6689 8 місяців тому

    நமஸ்காரம்

  • @chithraramakrishnan8511
    @chithraramakrishnan8511 8 місяців тому

    Super, mouth watering

  • @SabethaSabi
    @SabethaSabi 8 місяців тому

    🙏👌👌👍

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 8 місяців тому

    Thank you mami.Happy pongal

  • @ushasukumaran677
    @ushasukumaran677 8 місяців тому

    Perfect tasty recipe 👌👌👌👌

  • @vaishudurai9245
    @vaishudurai9245 8 місяців тому +1

    தேங்காய் பூரணம் easy ஆ சொல்லி தந்தேள்! கொழுக்கட்டைக்கும் இதை வைக்கலாமே. Plastic cover ல் போளி தட்டி, அதே cover ஐ மூடி மேலே தட்டுவதால் விரல் கள் அச்சு மாதிரி விழாது. செம, எப்போ போகி பண்டிகை வரும்? போளி செய்வோம் என ஆர்வமாக உள்ளது. 🙏

  • @jeyanthisureshkumar2344
    @jeyanthisureshkumar2344 8 місяців тому +1

    Appam receipe pls mami

  • @mangalamvenkateswaran5043
    @mangalamvenkateswaran5043 8 місяців тому

    தேங்காய் துருவல் கிண்ணத்தில் அடைத்து எடுக்கனுமா அல்லது சாதாரணமாக எடுக்கனுமா

    • @radharamarao8334
      @radharamarao8334  8 місяців тому

      எதுவுமே அளந்து தான் செய்ய வேண்டும்

  • @vidhyasarathi3105
    @vidhyasarathi3105 8 місяців тому

    நமஸ்காரம் மாமி. கடலைப்பருப்புக்கு பதில் ஏன் துவரம்பருப்பு? சுவையில் மாற்றம் இருக்குமா?

    • @radharamarao8334
      @radharamarao8334  8 місяців тому

      கர்நாடகா ஸ்டைல்.

  • @mannarmannaru6689
    @mannarmannaru6689 8 місяців тому

    கண்டிப்பாக நெய் சேர்த்து வேகவேண்டுமா

    • @radharamarao8334
      @radharamarao8334  8 місяців тому

      அவசியமில்லை.எண்ணெய் சேர்த்தும் செய்யலாம்.

  • @rajeswarikgs1655
    @rajeswarikgs1655 8 місяців тому

    மைதா வெந்துடுத்துன்னு எப்டி தெரியும்.

    • @radharamarao8334
      @radharamarao8334  8 місяців тому

      ஓரளவு நிறம் மாறி இருக்கும்

  • @vjeeva123
    @vjeeva123 8 місяців тому

    Mami you read Tamil or don't know?

    • @radharamarao8334
      @radharamarao8334  8 місяців тому +1

      தமிழ் படிக்க தெரியும்.பேசும் போது Sanskrit போல் சில எழுத்துக்களுக்கு அழுத்தம் கொடுத்து விடுவேன்.அது எனக்கு தாய்மொழி கன்னடம் என்பதால்.

  • @orkay2022
    @orkay2022 8 місяців тому

    Madam it s always better to say the measurements in cup instead of grams as nobody can balance the product in grams😅😅

    • @radharamarao8334
      @radharamarao8334  8 місяців тому +1

      நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.நான் cup ல் அளந்து காண்பித்தால் உங்கள் வீட்டில் ஏதாவது அளவு உள்ள கப்பில் 2கப் தேங்காய் துருவல் ¾ கப் வெல்லம் என புரிந்து கொள்ளுங்கள்.நான் எடுத்து கொண்ட அதே கப் உங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என அர்த்தமில்லை.

  • @balasethuraman7977
    @balasethuraman7977 8 місяців тому

    பேருக்கு சரியா கரநாடகா போளி பண்ணி காட்டியிருக்கேள் சின்ன வித்தியாசம் கொஞ்சம் சிரோட்டி ரவை சேர்ப்போம்

    • @radharamarao8334
      @radharamarao8334  8 місяців тому

      சிரோட்டி ரவை தமிழ்நாட்டில் சுலபமாக எல்லா மளிகை கடையிலும் கிடைப்பதில்லை.அதனால் தான் அதை சேர்க்கவில்லை.

  • @ganeshtup633
    @ganeshtup633 Місяць тому

    அருமைங்க

  • @gunduraobindhumadhavan102
    @gunduraobindhumadhavan102 8 місяців тому

    Super