தைல டப்பாவை விழுங்கிய 7 மாத குழந்தை தொண்டையில் சிக்கிய டப்பா வாயில் கொட்டிய ரத்தம்...

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 105

  • @sssvragam
    @sssvragam 2 години тому +66

    காப்பாற்றிய மருத்துவர்களுக்கு மிக்க நன்றி

  • @sujithasuji1227
    @sujithasuji1227 2 години тому +66

    கோடான கோடி நன்றிகள்

  • @parthasarathy663
    @parthasarathy663 Годину тому +26

    மருத்துவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்

  • @tamilrekkai
    @tamilrekkai 2 години тому +30

    இப்படி நல்ல செய்தி எல்லாம் வைரல் ஆகாது......ஆகாத நியூஸ் வைரல் ஆகும் 🔥💥🔥🙋🏻

  • @kalyanamm4768
    @kalyanamm4768 2 години тому +25

    இது போன்ற சில தெய்வமான டாக்டர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அந்த டாக்டர்களின் குடும்பம் நீடுழி வாழ வேண்டும்.

  • @arunachalampalaniappan9586
    @arunachalampalaniappan9586 28 хвилин тому +3

    குழந்தையை காப்பாற்றிய நல்ல மனம் படைத்த மருத்துவருக்கு நன்றி

  • @smn1842
    @smn1842 Годину тому +11

    மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉

  • @Ganavimal-u4o
    @Ganavimal-u4o 37 хвилин тому +2

    குடும்ப கஷ்டத்திற்கு உதவி செய்பவர்களும். உயிருக்கு போராடும்போது காப்பாற்றுபவர்களும். இறைவனுக்கு சமம்.
    🙏🙏

  • @PrabhuMarasamy
    @PrabhuMarasamy 2 години тому +15

    Doctor Kum nurse Kum romba nandri

  • @bioanand
    @bioanand 2 години тому +13

    குழந்தை துடிக்கும்போது நம் உயிரே போவது போல இருக்கும். குழந்தை கையில் எதுவும் கிடைக்காத வாறு பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை

  • @mixedandcontrol2277
    @mixedandcontrol2277 2 години тому +10

    Thanks doctor,thanks God

  • @aadinarayan9680
    @aadinarayan9680 2 години тому +33

    வாழ்த்துக்கள் மருத்துவ குழுவுக்கு

  • @C.Menkaka-rp1vq
    @C.Menkaka-rp1vq 2 години тому +12

    Thank god thanks doctors 😢😢😢🎉🎉🎉

  • @jaiaswin100
    @jaiaswin100 Годину тому +4

    Doctor க்கு நன்றி

  • @geetharani953
    @geetharani953 2 години тому +7

    Dr. Thanks 🎉

  • @asarerebird8480
    @asarerebird8480 2 години тому +14

    டாக்டர்களைப் பற்றி மோசமாக பேசும் நேரத்தில் இப்படி ஒரு நல்ல செய்தி

  • @sankarlingakandasamisriniv9064
    @sankarlingakandasamisriniv9064 2 години тому +11

    Thank God.

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 53 хвилини тому +3

    மருத்துவர்களையும் ... காவல் துறையினரையும் ... தாக்கவோ, கேவலமாக சித்தரிக்கவோ செய்யாதீர்கள்... அவசர காலத்தில் அவர்களது பணி அளப்பரியது...☝️.🙏🌹

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 2 години тому +3

    Thanks to the Doctors team.All the Doctors are trying their level best...
    Appreciations from the public will motivate them...

  • @Mangayarkural
    @Mangayarkural Годину тому +2

    நீங்க நல்லா இருக்கனும் சார் உங்க சந்ததியும் சூரியன் சந்திரன் உள்ளவரை நீடித்து வாழனுமுனு நா நம்புற இயேசப்பாவ மனசார வேண்டிக்கிறன்❤❤❤

  • @Xtreme125RRiderVlog
    @Xtreme125RRiderVlog 2 години тому +4

    Hats off u Doctors💐💐💐

  • @kkr12689
    @kkr12689 2 години тому +8

    Doctors great👍👍👍

  • @jcjashwanth4770
    @jcjashwanth4770 Годину тому +1

    Andha kadavuluku kodana kodi nandrigal

  • @Aswin778
    @Aswin778 59 хвилин тому +1

    யாருக்கெல்லாம் பச்சிளம் குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை என்று கேட்டவுடன் நிம்மதியாக இருந்தது . இறைவா 🙏❤😊😢

  • @Rameshkumar-in8ee
    @Rameshkumar-in8ee 54 хвилини тому

    Good work by Doctors. Congratulations to GH ENT team.

  • @Aswin778
    @Aswin778 59 хвилин тому +1

    யாரெல்லாம் சில நேரங்களில் மருத்துவர்கள் செவிலியர்கள் கடவுளாக போற்றப்படுகின்றனர் என்று சொல்கிறீர்கள் 😊❤😢🙏

  • @kiki-tt9lt
    @kiki-tt9lt 2 години тому +4

    Nandri maruthuvargazhukkum seviliyargazhukkum🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏🇮🇳🇮🇳🇮🇳

  • @Sunitha007suresh
    @Sunitha007suresh 2 години тому +3

    God bless you

  • @amuthas3545
    @amuthas3545 2 години тому +6

    Good job to medical group

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 Годину тому

    Petrorgal kavana kuraival evlo peruku kastam antha baby kapathiya dr nurse👩‍⚕️ kadavul ku nandri👏👏

  • @KarthikaR-p7w
    @KarthikaR-p7w Годину тому +1

    Doctors 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝👌👌👌👌thankyou

  • @viswarajvviswa2234
    @viswarajvviswa2234 Годину тому

    இந்த நல்ல மருத்துவமனைக்கும் மருத்துவருக்கும் வாழ்த்துக்கள் பல..நல்ல மருத்துவர்களும் இருக்கிராகள்

  • @JOKER-yq3bb
    @JOKER-yq3bb 2 години тому +5

    Kadavulukke nanri🙏🙏🙏🙏🙏

  • @sureshs3357
    @sureshs3357 19 хвилин тому

    Thank you doctors

  • @Arul_Keerthu
    @Arul_Keerthu 49 хвилин тому

    Thank you very much

  • @pitchiahp2853
    @pitchiahp2853 Годину тому

    காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள்..... பாலிமர் சேனலுக்கு பாராட்டுக்கள்....

  • @rajusathiya724
    @rajusathiya724 2 години тому +2

    இதே குழந்தையை கடவுளாக காப்பாற்றினார்கள்,
    தப்பினார்கள் மருத்துவர்கள்,,🙏🙏
    இல்லையேல் ஊரே கூடி கும்மி கொட்டியிருப்பார்கள்,,பொறுப்பில்லாத
    பெற்றோர்கள்,,,,
    குழந்தையை கவனியுங்கள்,🙏
    சீரியலை பிறகு பார்க்கலாம்,,🙏🙏

  • @tamilselvi.n4655
    @tamilselvi.n4655 2 години тому +6

    இப்போ இருக்கிற பெற்றோர் ரொம்ப கவன குறைவா இருக்காங்க புள்ளைங்க விஷயத்துல

    • @manjuponmudi2418
      @manjuponmudi2418 2 години тому +4

      Pls don't blame parents bcoz konja naal munnadi oru baby balconyla thongitu irundha save pannanga elarum antha mom ah blame panni Avanga pressure thanga mudiyma suiside panikutanga idhu naraiya perku thryum pls don't do that again it was an accident

    • @tamilselvi.n4655
      @tamilselvi.n4655 2 години тому +1

      ​@@manjuponmudi2418
      யாரையும் சுட்டிக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் நான் சொல்லவில்லை பொதுவாவே ஒரு சில பெற்றோர்கள் குழந்தைகளை கவனக்குறைவாக தான் பார்த்துக் கொள்கிறார்கள் இதுதான் உண்மை கையில் எப்போது செல்போன் வந்ததோ அப்பயே குழந்தைகளை கவனிப்பது கொஞ்சம் குறைந்துவிட்டது எந்தத் தாயும் குழந்தையை வேணுமென்றே விட மாட்டார்கள் கொஞ்சம் கவனக்குறைவு என்று தான் சொல்ற

    • @Preethixyz
      @Preethixyz 56 хвилин тому +1

      Entha parents um kolandhai ku thapu nenaikamatanga kandipa ithelam nadakathan seiyum nama evlo bathrama pathukitalum pls try to understand ethuku eduthalum kora solrathu easy opposite la irukavanga than pavam

  • @LAKSHMI-v2m
    @LAKSHMI-v2m 51 хвилина тому

    Thanks to all to help d baby

  • @kalpanamohan1812
    @kalpanamohan1812 Годину тому

    Thank you so much doctor

  • @ramesha1591
    @ramesha1591 Годину тому

    🙏🙏Thank God Dr

  • @MohamedAli-w7k2c
    @MohamedAli-w7k2c Годину тому

    Thanks so much 😢

  • @Raja-qi5ml
    @Raja-qi5ml 2 години тому

    Thank God 🙏🙏 Thanks to the Doctors and other staffs who saved the child's life with their dedicated service 🙏🙏 God bless them 🙏🙏

  • @Ambika-sri
    @Ambika-sri Годину тому

    இறைவனுக்கு சமமானவர்கள் மருத்துவர்கள்

  • @nivrimu
    @nivrimu 10 хвилин тому

    Well done Doctor

  • @ramumurugesan9710
    @ramumurugesan9710 4 хвилини тому

    Congrats to the doctor's

  • @rajkumart8641
    @rajkumart8641 2 години тому +10

    பெத்தவங்க என்ன செய்றீங்க பிள்ளையை கவனமா பார்க்க வேண்டும் 😮

  • @Subakiruthu
    @Subakiruthu Годину тому

    இரண்டு நாட்கள் முன்பு சில நல்ல மனிதர்கள் அரசு மருத்துவமனையே வேண்டாம், இழுத்து மூடுங்கள் என பலவாறாக comments போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கண்கள் இன்று திறக்குமா....

  • @mangaleswararmangalambika712
    @mangaleswararmangalambika712 Годину тому

    Thanks to God and Doctors team
    Parents please Take Care

  • @ritthikag6685
    @ritthikag6685 Годину тому

    Super sir

  • @dhashwarakshi0805
    @dhashwarakshi0805 Годину тому +1

    Nanri

  • @Kalashnikov1211
    @Kalashnikov1211 2 години тому +1

    Rip😢😢

  • @mahalakshmi106
    @mahalakshmi106 Годину тому

    திடீரென எல்லா govt hospital ஒழுங்காக வேலை செய்றீங்களா இல்ல எதையோ மறைக்க இப்படியான நியூஸ் போடுறீங்கலா

  • @selvamaha6895
    @selvamaha6895 38 хвилин тому

    Naanum 9 th baby vachurukken...kulandhai kaiyilo ,pakkathilo Chinna porula kodukkadhinga...Periya porula vilaiyada kudunga.....

  • @Indiani.S.m5c
    @Indiani.S.m5c Годину тому +1

    முதலில் மருத்துவர்களுக்கு நன்றி.. இந்த வீடியோவை பார்த்ததும் கண்கள் கலங்கி விட்டன..கடவுளாய் டாக்டரை வணங்க வேண்டாம்..அவர்களை வசைப்பாடாமல்.இருங்கள்
    .அவர்கள்
    உயிரை எடுக்கும் அளவிற்கு துணிகிறீர்கள்.. எவ்வளவு பேர் இந்த வீடியோவை பார்த்தீர்கள் அனைவரும் ஷேர் பண்ணுங்க.உங்களில்..
    ஒருத்தியாய்... சொல்கின்றேன்..🙏...

  • @ganandh244
    @ganandh244 2 години тому

    Thank u

  • @Dreemitspositive
    @Dreemitspositive Годину тому

    இதுபோல் கை குழந்தைகள் வைத்து இருக்கும் பெற்றோர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை குழந்தை களை கவனமுடன் பார்த்து கொள்ளுங்கள் உயிர் விளமதிப்பிலத்தது

  • @KasthuriKasthuri-q4v
    @KasthuriKasthuri-q4v Годину тому

    Congratulations 👏👏👏👏👏👏👏

  • @rajkumari2054
    @rajkumari2054 Годину тому

    கிராமத்து டாக்டர் பரவாயில்ல .அந்தம்மா என்ன பண்ணுச்சி எல்லாம் phone,serial, ilana video poduradu

  • @Thiyagarajan-gl1mb
    @Thiyagarajan-gl1mb Годину тому

    விலங்குகள் பறவைகள் கூட அதன் குட்டிகள் வளர்ந்து உணவு தேடும்வரை பாதுகாப்பாக வளர்க்கும் ஆனால் இந்த காலத்து பெற்றோகள் தூ 😡😡😡

  • @Kaatchiyumkaanamum27
    @Kaatchiyumkaanamum27 Годину тому

    டப்பா வட்டமாக இல்லாமல் இனி சதுரமாக வடிவமைத்தால் ஆபத்து நிகழாது🎉🎉🎉

  • @farashahsv9699
    @farashahsv9699 Годину тому

    நான் இந்த வயசுல கொழுச முழுங்கிட்டேன். முழுங்கிட்டேனாம்.

  • @vinayagamps2258
    @vinayagamps2258 35 хвилин тому

    🙏🙏🙏🙏🙏

  • @jayanth3c495
    @jayanth3c495 11 хвилин тому

    💐💐💐❤️❤️👍

  • @prakashcse7386
    @prakashcse7386 2 години тому +2

    Doctor is 2nd second god to the child

  • @Pavithra.radhakrishnan1
    @Pavithra.radhakrishnan1 2 години тому

    Good job

  • @reeder633
    @reeder633 Годину тому

    மருத்துவர்களுக்கு கோடி நன்றிகள்!🙏🙏🙏 குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று
    பார்பதைவிட வேறு என்ன புடுங்குற வேலை,? இதே மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை என்றால் அவர்களை அடிப்பாங்க....

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 Годину тому

    🙏🙏

  • @athiyaman9712
    @athiyaman9712 2 години тому

    Very good

  • @shaswanths4143
    @shaswanths4143 2 години тому +2

    👍

  • @sivarajis8719
    @sivarajis8719 Хвилина тому

    ஒரு ஹாஸ்பிடல் கெட்ட செய்தி வருது. இன்னொரு ஹாஸ்பிடல் நல்ல செய்தி வருது. என்ன கொடுமை இறைவா இது.

  • @rajantivillain1785
    @rajantivillain1785 28 хвилин тому

    Silarai thittum bothu intha mathiri seithigal ninaivirku varum... Appothu nenjam valiodu amaithi Kaaka vendum

  • @vinithaviji6335
    @vinithaviji6335 2 години тому +14

    No one will comment on this.adhae doctor mela thapu na oorae vandhurukum.comment la thita matum onu kuduvanga. This is the state of Tamil Nadu people

    • @LangLang-jv2bp
      @LangLang-jv2bp 2 години тому +2

      Only few good dr are there not everyone like this 😂 don't blabber

  • @naveenmatthew5233
    @naveenmatthew5233 54 хвилини тому

    Enna da indha maari news varaliyaenu paathen vandhurchu ippo ellarum government nallavangunu pesuvaanga

  • @maheshwarisundar6569
    @maheshwarisundar6569 Годину тому

    🎉🎉🎉

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 2 години тому

    ❤❤🙏🙏🙏🙏

  • @RajamurthyA
    @RajamurthyA 2 години тому

    ❤❤❤

  • @winvishnu
    @winvishnu 2 години тому +1

    Don’t keep small objects keep in safe places, when kids / baby in house…monitor the movements 👀🤷‍♂️

  • @AbiramiSurya
    @AbiramiSurya Годину тому

    Om saravana bhava ❤

  • @saravanakr2754
    @saravanakr2754 2 години тому +1

    Kathiyum koodukuran kootiyum koodukuran🎉

  • @rajarammrs6664
    @rajarammrs6664 10 хвилин тому

    Tq all

  • @shanthipriyashanthi9065
    @shanthipriyashanthi9065 2 години тому

    Care ful for baby

  • @r.r.z5305
    @r.r.z5305 Годину тому

    Ella youtuber sum idha pathi pesunga

  • @chitranoel2997
    @chitranoel2997 2 години тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @siddikDeen
    @siddikDeen Годину тому +1

    பிள்ளையை அந்த அளவுக்கு தாய் கவனித்துள்ளாள்

  • @murugangs5542
    @murugangs5542 58 хвилин тому

    குழந்தையை காப்பாற்றிய அனைவருக்கும்நன்றிகள் 🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @siddharth5073
    @siddharth5073 55 хвилин тому

    Ithuku matun enda nandri solreenga comment ellan...nandri keta naingala...one week ah doctors ellarayun avalavu asingama thitneenga...guindy matter nethi doctor accident matter ennalan asingama pesneenga...ithu than da doctors...ella department la un thappu panravanga irupangam...Ana doctors ellarayun kevalama pesneenga ana ippa vanthu nandri vera thoo vekkan kettavangala

  • @naturalandartificialwaysfe2154
    @naturalandartificialwaysfe2154 40 хвилин тому

    Ithu eallamea temporary acting

  • @kiki-tt9lt
    @kiki-tt9lt 2 години тому +2

    Idharkenna solveenga vignesh amma.

  • @docblog8996
    @docblog8996 28 хвилин тому

    Baby gt saved so drs are grt nw..if smthk wud hv hap then drs are evil !
    Foolish pple & why parents wr careless abt baby !!

  • @devakumarc53093
    @devakumarc53093 2 години тому

    😁😁😁😁😁😁

  • @PriYa-cx3bz
    @PriYa-cx3bz Годину тому +1

    Pethavaluku enna pudungira vela

  • @UdhayaKumar-th9tb
    @UdhayaKumar-th9tb Годину тому

    See drs role it is great why people always blame govt drs they are God

  • @MBS_7
    @MBS_7 Годину тому

    Doctors pugaznthu ellam video poda vendam
    Eppadiyum nalaiku kazhuvi uthi video poduvinga .
    All blame drs only not about govt /public

  • @infoVictoryComputers
    @infoVictoryComputers 2 години тому +2

    இது போன்ற சில தெய்வமான டாக்டர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அந்த டாக்டர்களின் குடும்பம் நீடுழி வாழ வேண்டும்.

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai5088 Годину тому

    🎉🎉🎉

  • @docblog8996
    @docblog8996 28 хвилин тому

    Baby gt saved so drs are grt nw..if smthk wud hv hap then drs are evil !
    Foolish pple & why parents wr careless abt baby !!