Chennai Sri Krishna Sweets | Isaikkavi Ramanan | Madurai Thiru Ashok | BVB

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024

КОМЕНТАРІ • 27

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 9 місяців тому +1

    கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
    மேலும் மேலும் வளர்க
    வாழ்க வாழ்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @velmanichandrasekaran4788
    @velmanichandrasekaran4788 Рік тому +8

    இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த அனுமதியளித்த ஐயா,திரு .ராமசாமி அர்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை வணக்கம்.

  • @subbarayanst6064
    @subbarayanst6064 Рік тому +2

    Request Mr Ramanan, Continue this programme without end.Excellent programme

  • @MuthuKumaran-ze8rk
    @MuthuKumaran-ze8rk 11 місяців тому +1

    I am wondering and humbly thanking respected Ramanan Sir for his remarkable service to society through kaviarasar songs. I am requesting very much to start programs of Kaaviya kavignar Vaali and Pulavar Pulaimaipithan too. Can anyone tell koothan irunthan, kuralarasan angirunthan, vaarthai thamizhukku vazhankiya kavi vendhan Kamban irunthaan, vayathana tamizh moothatti avvai irunthaal kavithai varikal in which part of kaviarasar kavithai thokkuppu

  • @shakunthalajothiraj9437
    @shakunthalajothiraj9437 Рік тому +2

    அருமையான நிகழ்ச்சி. தொடரபோவது மகிழ்ச்சி .

  • @tchandrasinivassane527
    @tchandrasinivassane527 Рік тому +2

    இந்நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவதற்கு மிகவும் நன்று. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramachdrenak914
    @ramachdrenak914 Рік тому +2

    நிகழ்ச்சி தொடர்ந்து வருவதற்கு நன்றி

  • @selvapathydasaratharam668
    @selvapathydasaratharam668 Рік тому +3

    நன்றி ஐயா . நிகழ்ச்சி தேதி தெரிந்தது.

  • @plastram
    @plastram Рік тому +1

    பலரை, தம் பாட்டால் மகிழ்வித்த, வெளியில் அதிகம் தெரியாத திரு.அசோக் போன்ற பல பாடர்களை இங்கு மேடை ஏற்றுங்கள், இரமணன்👍🎤👏🙏🎉🎉🎉

  • @jemimavasantha3746
    @jemimavasantha3746 5 місяців тому

    Arumai super program.

  • @tchandrasinivassane527
    @tchandrasinivassane527 Рік тому +1

    ஒரு மல்லிகை மொட்டு, அருமையான பாடல். நன்றி. இந்நிகழ்ச்சி நூற்றுக்கும் மேல் தொடர வேண்டும் தயவு செய்து🙏.

  • @ramanathanpr7074
    @ramanathanpr7074 Рік тому +1

    THANKS I WAS SAD TO HEAR IT IS COMING TO AN END PL CONTINUE KAVIARASAR IS IMMORTAL

  • @shanmugams5661
    @shanmugams5661 Рік тому +1

    தொடரவேண்டும் தொடரவேண்டும் கவியரசின்
    கானம் !
    இசைக்கவியின் தேன்மழையில் நனையவேண்டும் நாளும் !
    சண்முகம் இபி

  • @suganyadevis182
    @suganyadevis182 Рік тому

    Hats off to Ramanan sir. Each program is unique. We're enjoying every moment.

  • @purushothamang3894
    @purushothamang3894 Рік тому +2

    வாழ்த்துக்கள்

  • @subashraj3875
    @subashraj3875 Рік тому +1

    அருமை

  • @mohanabharathi2611
    @mohanabharathi2611 Рік тому

    Good voice asoke sir

  • @balachandranr8117
    @balachandranr8117 Рік тому +2

    Supasri thanigashalam pangu pettra nigalchi pathividavum

  • @parthasarathyseshan3568
    @parthasarathyseshan3568 Рік тому +1

    விரைவில் 100வது நிகழ்ச்சி நடக்க வேண்டும்

  • @selvapathydasaratharam668
    @selvapathydasaratharam668 Рік тому +3

    தயவுசெய்து நிகழ்ச்சி தேதியை முன்னதாக தெரிவியுங்கள்

  • @balasubramaniamsubramaniam9555

    🙏👍👏👌

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 Рік тому

    நிகழ்ச்சி நன்று

  • @sugavaneswarans.4892
    @sugavaneswarans.4892 Рік тому

    நேரங்களில் அவள் மாலை;
    நிலங்களிலே அவள் முல்லை;
    ராகங்களில் அவள் ரஞ்சனி...

  • @somasundaram8189
    @somasundaram8189 Рік тому +1

    கண்ணதாசன் பாடலிலும் கவிதையிலிலும் இருக்கும் ஆர்வத்தால் எங்களுடைய பல சொந்த வேலைகளை ஒதுக்கிவிட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறோம். ஆகவே மற்ற பேச்சுகளும், அதிக குறுக்கீடுகள் இல்லாமலிருந்தால், இன்னும் கண்ணதாசனின் இரண்டு பாடல்கள், கவிதைகள் நிகழ்ச்சியில் இடம்பெற வாய்ப்புண்டு.மேலும் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குபவர்கள் அதிகம் பேசுவதற்கு(அதிக குறிக்கீடுகளின்றி) வாய்பளிக்க வேண்டும்.

  • @babyravi7956
    @babyravi7956 Рік тому

    றமணன் ஐயா சொ.சொ.மீ ஐயாவையும் வாசுகி மனோகரன் அம்மாவையும் விருந்தினராக அழையுங்கள்.

  • @chidambaramvenkatachalam1928
    @chidambaramvenkatachalam1928 Рік тому +1

    ரமணா இன்னும் எவ்வளவு நாள் இதே பாடலை வைத்து உருட்டுவாய்.
    உனக்கு பாடணும் பேச வந்த சிறப்பு விருந்தினரை பேச விடமாட்டாய்.
    உருட்டு நல்லா உருட்டு