11th Tamil | இயல் 1 | Line by Line Q & A | 11-ஆம் வகுப்பு தமிழ் கேள்விகள் | TNPSC GROUP 2, 2A & 4

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • 11-ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்திலிருந்து பக்கம் By பக்கமாக எதையும் விடாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக முக்கிய கேள்வி பதில்கள் மற்றும் குறிப்புகள் - பாகம் 1 | 11th Tamil Unit 1 - Line by Line Questions
    6th Tamil - Part 1: • 6th Tamil Line by Line...
    6th Tamil - Part 2: • Unit 2 | 6th Tamil Lin...
    6th Tamil - Part 3: • 6th Tamil Line by Line...
    6th Tamil - Part 4: • இயல் 4 | 6th Tamil Lin...
    6th Tamil - Part 5: • 6th Tamil Line by Line...
    6th Tamil - Part 6: • Unit 6 | 6th Tamil Lin...
    6th Tamil - Part 7: • PART 7 | 6th Tamil Lin...
    6th Tamil - Part 8: • 6th Tamil Line by Line...
    6th Tamil - Part 9: • 6th Tamil Line by Line...
    7th Tamil - Part 1: • 7th Tamil Line by Line...
    7th Tamil - Part 2: • UNIT 2 | 7th Tamil Lin...
    7th Tamil - Part 3: • UNIT 3 | 7th Tamil Lin...
    7th Tamil - Part 4: • 7th Tamil Line by Line...
    7th Tamil - Part 5: • UNIT 5 | 7th Tamil Lin...
    7th Tamil - Part 6: • 7th Tamil - இயல் 6 | L...
    7th Tamil - Part 7: • 7th Tamil - இயல் 7 | L...
    7th Tamil - Part 8: • 7th Tamil - இயல் 8 | L...
    7th Tamil - Part 9: • இயல் 9 | 7th Tamil - L...
    8th Tamil - Part 1: • 8th Tamil - Line by Li...
    8th Tamil - Part 2: • 8th Tamil - Line by Li...
    8th Tamil - Part 3: • UNIT 3 | 8th Tamil - L...
    8th Tamil - Part 4: • 8th Tamil - UNIT 4 | L...
    8th Tamil - Part 5: • 8th Tamil - UNIT 5 | L...
    8th Tamil - Part 6: • UNIT 6 - 8th Tamil | L...
    8th Tamil - Part 7: • UNIT 7 - 8th Tamil | L...
    8th Tamil - Part 8: • UNIT 8 - 8th Tamil | L...
    8th Tamil - Part 9: • 8th Tamil - Unit 9 | L...
    9th Tamil - Part 1: • 9th Tamil New Book Lin...
    9th Tamil - Part 2: • Unit 2 | 9th Tamil New...
    9th Tamil - Part 3: • Unit 3 | 9th Tamil New...
    9th Tamil - Part 4: • Unit 4 | 9th Tamil New...
    9th Tamil - Part 5(1): • Unit 5(1) | 9th Tamil ...
    9th Tamil - Part 5(2): • 9th Tamil Line by Line...
    9th Tamil - Part 5(3): • 9th Tamil Line by Line...
    9th Tamil - Part 6: • 9th Tamil Line by Line...
    9th Tamil - Part 7: • இயல் 7 | 9th Tamil Lin...
    9th Tamil - Part 8: • இயல் 8 | 9th Tamil Lin...
    9th Tamil - Part 9: • இயல் 9 | 9th Tamil Lin...
    10th Tamil New book Part 1: • 10th New Book தமிழ் | ...
    10th Tamil New book Part 2: • 10th New Book தமிழ் - ...
    10th Tamil New book Part 3: • 10th New Book தமிழ் | ...
    10th Tamil New book Part 4: • 10th New Book தமிழ் | ...
    10th Tamil New book Part 5: • 10th Tamil Line by Lin...
    TELEGRAM LINK: t.me/etwacademy
    Unit 3: Geography Playlist: • Geography | TNPSC Grou...
    Unit 4: Indian History Playlist: • History Playlist | Uni...
    Unit 5: Indian Polity Playlist: • Polity Playlist | Unit...
    Unit 6: Indian Economics Playlist: • ECONOMICS | TNPSC GROU...
    Unit 7: INM Playlist: • Indian National Moveme...
    Unit 8: Culture of TN Playlist: • Unit 8 | Tamilnadu His...
    Unit 9: TN Devl. Admin Playlist: • TNPSC Group 2 | Unit 9...
    Science Playlist: • 6th to 10th Science Ne...
    Father of All Playlists: • TNPSC Group 2 | 2A New...

КОМЕНТАРІ • 291

  • @kalaikandhanvelu7068
    @kalaikandhanvelu7068 2 роки тому +73

    சகோதரரே! கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை, வெகுநாட்களாக எதிர்பார்த்த ஒன்று, நன்றி என்ற ஒற்றைச்சொல் நிச்சயமாக போதாது🙏🙏

  • @rockstarmovieclips1115
    @rockstarmovieclips1115 2 роки тому +37

    அண்ணாவே எவ்ளோ நாள் காத்திருப்பு 🤩🤩🤩🤩🙏🙏🙏நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை .......எந்த வீடியோ பாத்தாலும் கிடைக்காத Fulfill unga video la matum than na🙏🤩😊இதற்குத்தான் காத்துக்கொண்டு இருந்தோம்

  • @UNGALNANBAN-qs5zu
    @UNGALNANBAN-qs5zu 2 роки тому +1

    Sir ...rompa use fulla iruku konjam sekram complete pannuka sir....pls

  • @DivyaDivya-gt4ob
    @DivyaDivya-gt4ob 2 роки тому +2

    Sir இயல் 2 .. Koncham sikirama poodungal sir.. Xm ku tym romba kuraiva iruku ungalai matumee thodarum maanavi

  • @Chendurstudies
    @Chendurstudies 2 роки тому +12

    Sir தொல்காப்பிய அதிகாரம் 3 இயல்கள் 9

  • @gomathit5772
    @gomathit5772 2 роки тому +1

    Thankyou so much sir 🙏 valtha vayathilai vanangugiren

  • @nageshp4537
    @nageshp4537 2 роки тому +2

    ஐயா... தங்களை காண இயலவில்லையே... நலமா..?? பரிட்சை நெருங்கும் நேரம் தங்களின் வகுப்புகள் இல்லாதது வருத்தமளிக்கிறது..

  • @tnpsc8727
    @tnpsc8727 2 роки тому +1

    👌👌lessons mattum solli tharala sir nenga life education um solli tharinga ungala pola oru sir enaku school time la kedaikila

  • @bhuvanesh9701
    @bhuvanesh9701 2 роки тому +4

    இதே போல் அனைத்து இயல் களுக்கும் போடவும்....11&12th

  • @sudasudashorts6860
    @sudasudashorts6860 2 роки тому +4

    சார் பழைய புத்தகத்திற்கும் இதே மாதிரி போட்டால் நன்றாக இருக்கும்

  • @restheropt
    @restheropt 2 роки тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @stargroups113
    @stargroups113 2 роки тому

    Nandri aya ungal thogupu romba payanulatha ullathu ungal paniku 🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @Harani_K
    @Harani_K 2 роки тому

    🙏Sir.... Tamil kastam nenaichen.... Unga, videos naala easy ah puriyuthu sir.... Nandri

  • @saranyarachel87
    @saranyarachel87 2 роки тому +4

    தொல்காப்பியம்,அதிகாரத்திற்கு- 9 இயல், மொத்தம் 27 இயல்கள்

  • @sathishs2029
    @sathishs2029 2 роки тому +3

    Sir live சீக்கிரம் வாங்க தேர்வுக்கு மிகவும் குறுகிய நாட்கள் உள்ளது please sir 🙏🙏🙏🙏

  • @logir3
    @logir3 2 роки тому +1

    Sir... 2022 la Vanthu irukka TNPSC exam new tamil ques 100 ,100 ah explain pandra maathiri Video sequence podunga sir... (இது அனைவருக்கும் தேர்வு நோக்கில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் -நன்றி)

  • @amuthanatarajan4737
    @amuthanatarajan4737 2 роки тому +6

    ஐயா உங்க குரல் கேட்டாலே புத்துணர்ச்சி பிறக்குது மிக்க நன்றி

  • @victorbala3366
    @victorbala3366 2 роки тому +1

    அண்ணா நான் book எதும் படிக்கலா முழுக்க முழுக்க உங்க 6th 12th தமிழ்
    நீங்க போடுற videos மட்டும் தான் டெய்லி படிக்கரா...
    உங்கள் சேவை இன்னும் மேலும் தொடரனும்... அண்ணா...💥

    • @preethiprasanth5205
      @preethiprasanth5205 2 роки тому

      Naanum unga videos than padikiren.neenga soldradu than elamey...

  • @SanthoshKumar-jn6mg
    @SanthoshKumar-jn6mg 2 роки тому +2

    இயா. இரண்டு வாரமாக எந்த பதிவும் இல்லையே?

  • @bkksmkumar4355
    @bkksmkumar4355 2 роки тому +1

    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம் உங்களுடைய மாணவர்களின் நலன் கருதி வெளியிடும் பாடப்புத்தக காணொளி மிகவும் அருமை ஆனால் பார்வை குறைபாடு மாணவர்களுக்காக காணொளியை நிதானித்து காணொளி வெளியிட்டால் நலமாய் இருக்கும் நாங்கள் திரும்பத் திரும்ப காணொளியை கேட்கும்பொழுது அது மனதில் எடுத்துச் செல்வதற்கு நலமாய் இருக்கும் கேள்வி பதில் வீடியோஸ்

  • @momspearl1361
    @momspearl1361 2 роки тому

    Qn 54. Tholkapiyam 3 adhigaram. And each 9 iyalgal. Totaly 27 iyalgal

  • @KumarKumar-gs2hs
    @KumarKumar-gs2hs Рік тому

    Thank you sir. Sirapputhtamil 11 video podungal sir

  • @mrjktube
    @mrjktube 2 роки тому +1

    Sir தொல்காப்பியம் ஒன்பது இயல்கள்.நன்றி ஐயா.

    • @vroja1911
      @vroja1911 2 роки тому +1

      Ovouru athikarathorukku 9iyangal

  • @Mkkavishorts
    @Mkkavishorts 2 роки тому

    Remba nallah wait pannunan very tq sir kodana kodi nantrikal

  • @LakshmiLakshmi-nz2gz
    @LakshmiLakshmi-nz2gz 2 роки тому +9

    வணக்கம் சார் நீண்டநாள் பிறகு எதிர்பார்த்ததுக்கொண்டுயிருந்த வகுப்பு நன்றி சார்.🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjithamr1452
    @ranjithamr1452 2 роки тому +2

    Thanks sir

  • @deepashomebusiness6256
    @deepashomebusiness6256 2 роки тому +2

    Sir pls finish 11th all lessons plssssssssssssssss

  • @seethaj2583
    @seethaj2583 2 роки тому

    Nenga video podama vittathala matha channel pakkum pothutha theriyuthu neeng evlo best nu unga voice clear teaching ellame best
    Thank you sir

  • @nayakic6852
    @nayakic6852 2 роки тому +2

    Sir plz plz remaining 11th quick ah upload pannunga sir..

  • @NithyaK-oo6xe
    @NithyaK-oo6xe 4 місяці тому

    Sir romba romba romba thanks sir

  • @palanisamy8949
    @palanisamy8949 2 роки тому +3

    11 வகுப்பு 2 பாடம் sir🙏🙏🙏🙏🙏🙏pl please pl

  • @venkatrajan7771
    @venkatrajan7771 2 роки тому +13

    என்னைப் போன்ற எளியவர்க்கு உங்களின் சேவை உயிரூட்டுகிறது....! நன்றி 🙏🙏🙏

  • @nishiyas3683
    @nishiyas3683 2 роки тому +1

    Konjam sekkiram podunka Anna, 11,12 std

  • @aavinankudiyan5831
    @aavinankudiyan5831 2 роки тому +1

    பத்தாம் வகுப்பில் ஐந்து இயலுக்கு மேல் எங்கே உள்ளது கூறினால் உதவியாக இருக்கும் நான் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி தங்கள் வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக க இருக்கின்றது

  • @TNPSCTAMILACADEMY-
    @TNPSCTAMILACADEMY- 2 роки тому

    சார் வணக்கம், நான் 1 -12 வரை தமிழ் வழி பயின்றேன் இதில் 12 ம் வகுப்பு மட்டும் பிப்ரவரி மாதம் வரை மட்டுமே சென்றேன் .இறுதி தேர்வு நான் எழுத வில்லை,பிறகு விட்டில் இருந்து தமிழ் வழியில் + 12 முடிந்து,பின் நான் govt college la ba tamil படித்து முடித்துவிட்டேன்.எனக்கு தமிழ் வழியில் tnpsc group 4 & group 2,யில் ,20% இட ஒதுக்கீடுயில் முன்னுரிமை கிடைக்குமா சார்??????
    Reply pannnu sir????

  • @balakumaran8390
    @balakumaran8390 2 роки тому +14

    SIR WAITING FOR 11TH IYAL 2...COMPLETE 11 & 12TH ALL IYAL'S BEFORE EXAMS SIR...THANK YOU...

  • @markmithin0073
    @markmithin0073 2 роки тому

    Sir romba nandri sir

  • @Rolexman
    @Rolexman 2 роки тому +1

    Thank you sir🙏
    Waiting for next video

  • @vidhyasekaran3842
    @vidhyasekaran3842 2 роки тому +1

    TQ sir,romba nall wait panna 11,12 video kaga

  • @banupriya3033
    @banupriya3033 2 роки тому

    Hi sir, 11th and 12th tamilla எல்லா இயலுக்கும் video podunga sir pls ,unnga videos ellame rombra romba use fulla irukku sir.thank you so much sir

  • @durairathnam
    @durairathnam 2 роки тому +2

    sir waiting for your next video sir .

  • @DineshKumar-px4ro
    @DineshKumar-px4ro 2 роки тому

    Rompa nandri sir rompa help ah iruku videos

  • @mathumathi3486
    @mathumathi3486 2 роки тому

    மீதி உள்ள யூனிட் எல்லாம் போட வேண்டும் சார் தாழ்மையான வேண்டுகோள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @lashlash6149
    @lashlash6149 2 роки тому

    Matha video la poduga sir... March kulla 12 varaikkum mudikira soniga....day to day unga channel check panidu irukka... 👍🤷

  • @muniswaranc787
    @muniswaranc787 2 роки тому +3

    மிக்க நன்றி..🙏💕

  • @anurathaias1322
    @anurathaias1322 2 роки тому

    நன்றி ஐயா🙏🙏🙏🙏🤩🤩🔥🔥🙇🙇🙇

  • @maheswarankamaiyan1922
    @maheswarankamaiyan1922 2 роки тому

    இயல்4 eppo poduveenga unga notes pathuthan padikirean,please 11th and 12th Tamil complete pannuga sir🙏

  • @ranjaniv4651
    @ranjaniv4651 2 роки тому +1

    Sir tamil question answers unga explain itha partha than sir padicha mathi iruku thank u 🙏🙏🙏🙏

  • @DK-xw6qe
    @DK-xw6qe 2 роки тому +3

    அடுத்த காணொளி பதிவு எப்போது சகோதரா காத்திருக்கிறோம். நன்றி

  • @jothi2279
    @jothi2279 2 роки тому +1

    11 th 12 th complete pannunga sir.....unga videos romba use fulla eruku sir.... please continue panunga....

  • @balasubramaniankarthikeyan9599
    @balasubramaniankarthikeyan9599 2 роки тому

    உங்கள் சேவைக்கு நன்றி ஐயா

  • @Chandru1718-p2w
    @Chandru1718-p2w 2 роки тому +1

    Thank you sir..But soon we need 11th and 12 th all units questions and answer.

  • @subashini3545
    @subashini3545 2 роки тому +4

    Sir thank you so much sir ... no words to say your efforts for us...

  • @18engmurugalakshmi91
    @18engmurugalakshmi91 2 роки тому

    Daily video all subject video potukite irunga anna . Romba thanks anna again neenga vanthathuku

  • @ganeshraj8407
    @ganeshraj8407 2 роки тому +1

    Anna 11th 12 th full ah complete panni kodunga Anna. Neenga panrathu periya help

  • @Durgadevi-tw2wx
    @Durgadevi-tw2wx 2 роки тому

    Good morning sir, ungaloda teaching notes is very very very very useful for all students. Thank you very much intha oru wordla ungala pugalamudiyathu. Our success is full and full your success. Many more heartful thanks sir.

  • @swathimv22
    @swathimv22 2 роки тому +2

    I'm egarly waiting for this video sir.. Thank u sooo sooo much

  • @vasanthis1197
    @vasanthis1197 2 роки тому +1

    Thank u so much

  • @poorniman9333
    @poorniman9333 2 роки тому

    Romba romba thanks sir.en kitta book illa sir.unga vedios thaan paathu padikkaren sir.

  • @kmurugan8894
    @kmurugan8894 2 роки тому

    நன்றி ஐயா மீண்டும் சந்திப்பதற்கு

  • @nandhinis4313
    @nandhinis4313 2 роки тому

    Romba nandri sir

  • @varnithm.n8043
    @varnithm.n8043 2 роки тому +1

    Sir 11th next unit podunga. 11th, 12th complete pannunga sir plz.

  • @gaminggalattatamil534
    @gaminggalattatamil534 2 роки тому +1

    Thank you very very much sir god bless you sir and your family sir

  • @gowthamgowtham8407
    @gowthamgowtham8407 2 роки тому +1

    My inspiration ,great hero of real life,and the best humanity to encourage thousands of thousands students by his unique teaching style. U only sir😍😍🙏

  • @hema4358
    @hema4358 2 роки тому +1

    Thanku sir

  • @thilagasiva1018
    @thilagasiva1018 2 роки тому +1

    Sir Telegramla test omr sheet eppadi fill pannathu sir

  • @ktt4641
    @ktt4641 2 роки тому +1

    Thank you anna👌👌🙏🙏🙏🙏

  • @sankargk4402
    @sankargk4402 2 роки тому

    Romba romba thanks sir ithukatha romba naala wait pannidu irutha sir

  • @thilagasiva1018
    @thilagasiva1018 2 роки тому

    Sir Telegramla test vaikkirathu one week munnadi test syllambas kudutha oru time revision pannittu test atten panrathu nallaerukkum sir.

  • @monishamoni4580
    @monishamoni4580 2 роки тому

    first of all thank u so much sir.. 11 th STD start panathuku Sir current affairs potuka sir.. romba use fulla erukum..

  • @learnwithkeerthi
    @learnwithkeerthi 2 роки тому +1

    57 question உரியியல் என்று வரும் ஐயா

  • @18engmurugalakshmi91
    @18engmurugalakshmi91 2 роки тому

    Super anna intha mathri neriya peru unga video kaga kathukutu irukom

  • @sankarganeshhi2643
    @sankarganeshhi2643 2 роки тому

    Sir,if don't mind grammatical side portion few areas reduces(additional points coverage in urainadai and seeyul) in my suggestion,, kindly considered sir,,,,,,,,

  • @victorbala3366
    @victorbala3366 2 роки тому

    குரூப் 4க்கு இப்ப இருந்து என்ன என்ன படிக்கலாம் சொல்லுங்க sir ஒரு வீடியோ போடுங்க sir plz

  • @gomathit967
    @gomathit967 2 роки тому +1

    Thanks lot no words to say u r great always🙏 valga valamudan🙏

  • @tnpscchannel3580
    @tnpscchannel3580 2 роки тому

    Romba think's sir 🙏🙏 very happy sir

  • @mutharasipearl4887
    @mutharasipearl4887 2 роки тому

    24.56
    Tholkapiyam 3 athigaram each 9 iyalgal
    Mothom 27 iyalgal thane sir

  • @panneerselvm7158
    @panneerselvm7158 2 роки тому +1

    Oh go ahead 11th 12 th fasttt

  • @rajasekar3174
    @rajasekar3174 2 роки тому +1

    Next video vidunga pls

  • @narayananchinnasamy6827
    @narayananchinnasamy6827 2 роки тому +1

    10th ethisaiym pugalmanakka 3,4,5 video sir

  • @abiramiabirami4558
    @abiramiabirami4558 2 роки тому

    Thanks for come back sir very useful video and keep support 👍 sir 🙏🙏🙏

  • @jesuraj655
    @jesuraj655 2 роки тому +3

    Tholkappiyam 9+9+9=27

  • @chitraedward6549
    @chitraedward6549 2 роки тому

    Very very useful sir 🙏🙏

  • @vasugivaradaraj7428
    @vasugivaradaraj7428 2 роки тому

    Nandri sir

  • @seethaj2583
    @seethaj2583 2 роки тому

    Welcome sir thank you

  • @kalaiselvi5810
    @kalaiselvi5810 2 роки тому

    Thank you so much dhivame

  • @rajarajeswari8669
    @rajarajeswari8669 2 роки тому +1

    Sir plz upload 11 th remaining part and 12 th Tamil sir

  • @honeyss703
    @honeyss703 Рік тому

    Romba thanks sir

  • @subabarathi968
    @subabarathi968 2 роки тому

    Super sir...tq so much 🙏🙏

  • @mithusha7895
    @mithusha7895 2 роки тому

    Sir..next iyals ellam konjam continuous ah podunga sir..it will be very useful. Please consider sir.

  • @kalarani5386
    @kalarani5386 2 роки тому +1

    Heart fully Thank you sir🙏

  • @gowthamiswarya9546
    @gowthamiswarya9546 Рік тому

    SIR 60 QUESTION எல்லா வகை நூல்களுக்கும் அழகு தருவதாக வைக்கப்படுவது அணிந்துரை, புனைந்துரை இந்த இரண்டும்தானே.நீங்கள் குறிப்பிட்ருப்பது அணிந்துரை மட்டும். KIND REPLY.

  • @saravananb5565
    @saravananb5565 2 роки тому

    Thank you sir useful 🙏🌺🌼

  • @rajeswarimeganathan3861
    @rajeswarimeganathan3861 2 роки тому

    வணக்கம் Sir நலமா? தாங்கள் குரல்வளம் நலம்பெறுக பெரிய பெரிய மிஸ்ஸிங் Sir இப்ப நன்றி Sir

  • @arunvel9724
    @arunvel9724 2 роки тому +1

    10 th tamil full test poduga sir

  • @pcs1124
    @pcs1124 Рік тому

    பொது பாயிரம் 5 ,சிறப்புப் பாயிரம் 8+3 = 11

  • @priyanka9596
    @priyanka9596 2 роки тому

    தொல்காப்பியம் 3 அதிகாரம் 27 இயல் 9/9/9

  • @kannammalkannammal6153
    @kannammalkannammal6153 2 роки тому

    Very super sir

  • @KowcKowc
    @KowcKowc 2 роки тому

    Sir poruthuka ,eyalpu-elakanam niga mathi pottu erukigaa

  • @ukalaivani5262
    @ukalaivani5262 2 роки тому

    Schedule 4 book cutting koduga sir.
    Uga book cutting padchithan test atten padren.
    Thank you sir.🙏🙏🙏🙏🙏🙏