ஞாயிறு காமெடி கறி விருந்து | Sunday Non veg Special | Jeni
Вставка
- Опубліковано 30 вер 2024
- இன்றைய கலாட்டா சமையல் :
சிக்கன் பிரியாணி மட்டன் குழம்பு, வஞ்சிர மீன் வறுவல் வெங்காய பச்சடி
..
Contact me -
Mail ID - jenisquad000@gmail.com
Whatsapp - 9360671185
.
Follow me on Facebook:
/ jeni-1034139. .
Insta Account-
/ jeni_offici. .
Subscribe our UA-cam Channel:
/ jenivlogger
.
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝
Daily nonveg, biriyani rich food seithu all family members jollyya enjoying and showing ur wealth and richness. Daily one goat meals cut panni sapudunga, who care, why ur showing, over búild 11:04 up,most of the middle class families veetula weekly once or monthly twice than nonveg pannuvanga , over bandha, ur video very much irritating.
Biryani masala poduga akka please
Mam ur cooking delicious.... I tried as ur cooking.... Put videos of ur cooking vessels kitchen tour.... All ur vessels are good to c.....
Hi jeni, I think salt is too much in mutton curry
Anna tha ultimate....timing la semma anna...
Super fish briyani epadi panurathu
எப்ப பார்த்தாலும் பிரியாணி இதுக்கு ஒரு வீடியோ
Romba nalla biriyani paneliyyaa?😮😮 More than drinking water, you are eating biriyani only.
Seriously briyani is boring. Too much
Romba seen podora mathiri iruku olunka narmala pesunka
Every day u prepare non veg don’t you tell sick of it how much you earn monthly so spend so lavishing like this
Akka ongada UA-cam la 1 month ku ewlow kedakkum
ഞാൻ ഒരു ബിരിയാണി ലോവർ ആണ്,, അതുകൊണ്ടാണ് ഞാൻ നിങ്ങളുടെ വീഡിയോസ് കാണാൻ തുടങ്ങിയത്,, 👌😂🥰
Neenga Christian thana yaen church pogamatringa
உங்க video எப்போ வரும் னு எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன்.
Jeni...you are really blessed to have a husband like this....such a jolly man...
அக்கா நீங்க சமைப்பதை யும் தாண்டி நீங்க பேசுவது அழகா இருக்கு so cute 😘 😘 😘 😘 😍😍😍😍👍👌😎🔥🔥🔥🔥🙌
Super amma ❤really daily waiting for your videos....keep rocking 😊
ஜெனி மட்டன் செய்யும் போது பச்சயா செய்றிங்கநல்ல இருக்குமா நாங்க வணிக்கவிட்டு செய்யோம்
சிக்கன் பிரியாணிக்கு கப் அளவீடு சொன்னால் அக்கா ஜெனி. நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்
Aanava pechu
கரம் மசாலாவும் பிரியாணி மசாலா வீட்லதான் அரைப்பிங்களா அக்கா சொல்லுங்க அக்கா சொல்லுங்க
Sister please teach garam masala and biryani masala powder please
From where you bought this vessel sister to make Biryani?
அந்த அண்ணா பேசுற விதமே சூப்பர்
Garam masala and briyani masala recipe podunga jeni akka
Is that vessel INDUS VALLEY product?
Biriyani masala kum garam masalaa kum ena different item varum......ho
Akka please don't use non stick pans....also don't use metal spoon in non stick.....adhula irukka teflon coating is poisonous akka...it will cause lots of health issues
Now days your attitude is very bad of you
ஒன்னும் சத போட்டதக் காணோமே... எல்லாம் வத்தக்குச்சியாவே கெடக்கு... அண்ணா நான் உங்கள சொல்லல 😜
Ayyo ithu allava sappadu semma cattu poga 😋😋😋😋
Hiiii🖐🖐 jeni🥰🥰 akka 🤗🤗good evening🥰 happy 🥰week 🥰🥰ahead 🥰🥰wow 🥰🥰yummy😋😋 yummy 🥰🥰non 🥰🥰veg😍😍 combo 🥰love❤❤❤ you💞💞💞 so 💓💓much 💞💞azhagu❣❣❣❣ akka
Nanga
Festival ku dha epadi sinji sapuduom pa 😅
Hi sis . I try the biriyani resipi for your method . it'so easy for me and that taste is very delicious.we love it ❤. Comment from: MALAYSIA.
Thadukki viluntha biriyani than😢😢
Eppaiyume briyani tha . Ithula special vera...
@@dhivyas2528 ama
Ha ha ha commedy
@@RukhaiyaKhanam-h5d apo sirichitu ponga
Yes irundhalim video VA skip panna mudiyala
Super Jeni ❤️
உங்களுடைய வீடியோக்கள் எல்லாம் ரொம்ப பிடிக்கும் உங்கள மாதிரி எனக்கு ஒரு அக்கா இல்லையேன்னு வருத்தபடுறேன்😊
முதியோரின் பசி போக்கும் தம்பதி ❤
தேவிசித்ராவிஜயகுமார் ❤️
Mudiyeleh briyaniiiiiiiii
Epo pathalum biriyani.. Chicken.. Mutton.. Ithaye repeated seirathuku ethuku video therila..
Mutton kumalliputhina
Akka biriyani masala podunga
Super oh super akka ❤❤❤ mouth watering biryani...super and jolly family... Love you Akka❤❤❤❤
Uncle semaiya comedy panuranga🤣💜
Feast preparation with sense of humour I thoroughly enjoyed your attitudes nice 👍 🤣🤣🤣😂 Semma 😋🥰😊🤗✌️👍🙌 Stay Safe and Stay Blessed All 🙌😊🤗
Jeni sister,buy kala fish it good for ur health instead of vanjaram,pl store turmeric in glass bottle,super dishes,keep rocking.
பாவம் அந்த அண்ணா ஒரு முறை அவர சாப்பிட சொல்லுங்க
ஜெனி அக்கா பாத்திரம் எங்க வாங்குறது
Your husband is great superb sense of humour really your blessed
Akka nenga biriyani la patta lavangam potingla
இந்தியாவுக்கு வந்த உங்க கையால ஒரு பிரியாணி நான் சாப்பிடணும் முடியுமா உங்கள் சமையலை பார்த்து ரொம்ப ஆசையாக இருக்கிறது விரைவில் தமிழ்நாட்டுக்கு வருகிறேன் அன்புடன் மலேசியாவில் இருந்து சரஸ்வதி
என் பையன் உங்க பையன
மாதிரி தான் அவனுக்கும்
பிரியாணி ரொம்ப பிடிக்கும் நீங்க அடுத்த வீடீயோவில் என் பெயர் பாத்திமா என் மகள் பெயர் பர்ஹானா என் பையன் பெயர் பாயிஸ் நாங்கள் உங்க சமையலுக்கு
அடிமை ஒரு
நாள் உங்க
வீடியோ வரவில்லை என்றால் ரொம்ப கவலையாக
இருக்கும் அடுத்த வீடீயோவில் மறக்காமல் எங்க பெயர் சொல்லுங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sis pls upload the briyani masala and garam masala
காரசாரமான கறி விருந்து அருமையான பதிவு நன்றி ஜெனி சிஸ்டர்
Briyani naan life sappta IllA
Hi jeni unga briyani pots cooking vessals enga vankarenga pls share the link or tell on ur next video. Ur cooking is adhiradi🎉
Unga video allam nalla erukuthu than unga channel la job related ah promotion pannuvegala......
கொஞ்சம் நல்லா தன்மையா பேசுங்க அக்கா ஆரம்பத்துல வீடியோ போடு முதல்ல இருந்து பாத்துட்டு இருக்க நான் உங்கள் சப்ஸ்கிரைப்
Jeni sis neeinga eppo la erundhu drive Panna start panninga........yaaru kadhukutudhainganu share pannuinga sis
Mouth watering to see your dishes ❤😋😋😋😋
How to make garam marsala akka put small video and full measurement pls akka ❤️💓🤩🤩😍
Super akka
உங்க அந்த பிரியாணி பாத்திரம் எங்க வாங்குறீங்கன்னு சொல்றீங்களா ப்ளீஸ்
I am nowadays watching ur videos n all are good. Could u pls tell me where u got this biriyani vessel set
ஜெனி செவ்வாய்க்கிழமை ஈவினிங் உங்க அக்கா வீட்டுக்காரர் சுடார் ஹாஸ்பிடல் பார்த்தோம்
Amma name solluvenga avangaluku surprise aa irukum nu nenacha but sollave illa very desepoind 😔😟avanga unga vedio daily papanga pakum pothu solluvenga nu parthen😔😔😔
Amma amma than
hi akka unagala parthalay puthu energy ya eiruku .......
Good Afternoon
கரம் மசாலா பவுடர் அளவும், பிரியாணி மசாலா அளவு சொல்லவும் நன்றி சகோதரியே
Daily parkkathoondum vlog. Naan ithukku adimai ayitten. Ana vimal yeppavum seriusavey irukkanay. Unga rendupermathiriyum illa. Yenna achu.yen.kanna. activa iruppa.
Non veg na athu jeni akka than top tucker ❤❤ nice vlog ka😊
I like very much this menu yummy 😊😋
Jeni Akka your speech slang is sweet..👌👍😊💐
Prawn 65 recipe pls
Wanted you cooking you daughter no eat ony why she don come an help.
அதிரடி சமையல் அக்கா 🔥🔥🔥
Akka biryani sambar rasam fish puthusaa saiga akka boradikuthu
Jeni Sis nice video. WHAT SIS Ungaloda group le dudu kudatha join panna manttundan yengaloda comment ka reply pannavingala nango unga group join ellena comment ka no reply why Mam.
Sunday Sunday Unga veetuku varalamnu ninaikirea. ..varalamaa akka
Biriyani pot details share me or price mention pls & if I order you will send courier
AkkaFriday specialRaasama Vatta KulambuWynga
Akka, anna
neenga kitchen la use pandra vessels pathi oru vlog podunga
விமல் சாப்பிடுற அழகே தனி தான் சுத்தி போடுங்க அக்கா
Garamasal katuga 🥲🥲🥲
Aunty vimal sapdum pothu fingers niti sapudran apdisapda kudathu thambi kitta solluga
Where did you buy that biryani pot sister ..
Jeni frnd hairstyle super👍
Sis nan solranu tappa ninachi katingge,ippovey pillaigalukku irukkurathe pagirthu sapde solli kodungge, ippadi parentsukey illame sapdurathu nalle palakkam ille
😂
Aka want to visit you one day kogie from south Africa
Briyani naan life sappta IllA
Lunch superb Sunday special 👍👌👏👏👏👏
❤❤ from Kerala ❤❤
Hai akka
Karandi venum how much
Indha briyani pot enga ka vanguneenga.. source pls
Which place your flight journey?
Inaiku orey sirippu unga rendu peroda comedy...unga songku aprm anna soldra comedy fish competition sonna aprm unga face expression ayyo semma fun ah pochi😂😂😂
Ippathan video vanthu irukanu check panitu vanthen. Just now notification came❤
Yihnda pathiram yanga vaangninga