BISI BISI tiffin even at midnight | Rameshwaram Cafe ❤️

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • PRICES SHOWN AT 1:39 TIMESTAMP!!
    Address(The Rameshwaram Cafe)
    52, Dr Puneeth Rajkumar Rd, Jeewan Griha Colony, 2nd Phase, J. P. Nagar, Bengaluru, Karnataka 560076
    Google maps(The Rameshwaram Cafe)
    goo.gl/maps/CX...
    Contact numbers of Rameshwaram Cafe: 9884772656
    ----------------------------------------------------------------------------------
    WhatsApp number to contact Banana Leaf Unlimited UA-cam channel (Manoj Kumar):
    8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bangalorefoodreview #bananaleafunlimited #rameshwaramcafe

КОМЕНТАРІ • 246

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 роки тому +6

    எல்லாம் நெய் உபயோகபடுத்தி செய்வது ஆச்சரியமாக இருக்கு.வாழ்த்துக்கள்

    • @prabhaprakash5129
      @prabhaprakash5129 2 роки тому

      In Bangalore it is like that only. Every where Nandini ghee is used.

  • @vasukikesava8258
    @vasukikesava8258 2 роки тому +7

    😋😋😋😋நாங்களே சாப்பிட்ட திருப்தியாக இருக்குசார்.அருமை👌👌👌

  • @nagarajanpillai1026
    @nagarajanpillai1026 2 роки тому +45

    For the last 3 months whenever I visit Bangalore, I have my breakfast and dinner at their Indira Nagar branch. Food is delicious especially Ghee idly, Venpongal, Multi Grain Dosa..It's mostly crowded and you can see a long queue on the weekends. I set an alarm in the morning and go there at 6 am :) Thank you for reviewing this amazing eatery.

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc 2 роки тому +7

    5:25 Absolutely Mouth Watering❤😍 Camera Work is Mind blowing throughout the kitchen shots🔥👌

  • @AmVanan
    @AmVanan 2 роки тому +4

    The richness of quality is so obvious... really, a mouthwatering video... heart touching...

    • @mohanrajj1884
      @mohanrajj1884 6 місяців тому

      Mouth watering!!!! 😜😀🤑🤑🤑
      Delicious may be appropriate to describe the dish.

  • @jamburajan9274
    @jamburajan9274 2 роки тому +2

    நண்பகல் வணக்கத்துடன் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில்.மீண்டும் கர்நாடக தலைநகர் பெங்களூரில் இருந்து பிரசன்னா அவர்களோடு இணைந்து நள்ளிரவு நேரம் வரை இயங்கி வருகின்ற ‌சவையான ராமேஸ்வரம் சைவ சொர்க்க புரி போஜனாலயம் இருந்து அற்புதமான டிபன் வகைகளை காண்பித்து உண்டு மகிழ்ந்து வீடியோ வழங்கிய உங்களைள பல கோடி நன்றிகளுடன் ஆனந்தம் பெருகி அன்போடு சமர்ப்பித்து கும்பிடுகிறேன் ஐயா. இதை விட சிறந்த சைவ விருந்து வேறு எதுவுமே இல்லை
    எத்தனை வகையான இட்லி தோசை வகைகள் அனைத்தும் அருமை. வெண்ணெய் உருகி வழிந்தோடும் பட்டர் பொடி மசாலா தோசே நெய் பொடி இட்லி அருமையான நெய் வெண் பொங்கல் மல்டி கிரைண் பட்டர் தோசே ராகி தோசே ஆனியன் ஊத்தப்பம் காரா பூந்தி தூவிய தயிர் வடை பைனாப்பிள் கேசரி பாத் நாட்டு சர்க்கரை ஃபில்டர் காபி மற்றும் மேலாக கோங்கூரா ரைஸ் என அனைத்தும் பார்த்தவுடன் ஒரு முறை யாவது வந்து சாப்பிட வேண்டும் என்று‌ தோன்றுகிறது.இத்தகைய அருமையான டிபன் வகைகள் அனைத்தும் சுத்தமான தரமான நந்தினி நெய்யினால் தயாரித்து வழங்கி வரும் இராமேஸ்வரம் உணவகத்தின் மேலாளர் திரு வினோத் அவர்கள் பணி சிறக்க வாழ்த்தி அந்த இராமேஸ்வரம் இராம நாத சுவாமி அருளால் மக்களின் சந்தோஷத்தாலும் வாழ்த்துக்களாலும் சீரும் சிறப்பும் பெற்று வளமோடு வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.பிரசன்னா அண்ணா அவர்களுக்கு என் பணிவான நமஸ்காரங்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல சைவ உணவகங்களை கண்டறிந்து அதை தங்களுக்கு பரிந்துரை செய்த பிரசன்னா அண்ணா அவர்களை பாராட்டி மகிழ்கிறேன் பெங்களூரின் சைவ சொர்க்க புரி வித்யார்த்தி பவன் முருகன் கஃபே மற்றும் ராமேஸ்வரம் கஃபே ஆகிய இடங்களில் இருந்து அற்புதமான வீடியோ வழங்கிய உங்களைள அந்த இறைவனின் அருளால் சகல செளபாக்கியங்களையும் பெற்று வளமோடு வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் சார்

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 роки тому

      வீடியோவை உன்னிப்பாக கவனித்து அருமையான கமெண்ட் பதிவு செய்தமைக்கு நன்றி சார் 😃🙏

    • @anandakrishnanmuthusamy8848
      @anandakrishnanmuthusamy8848 2 роки тому

      நல்ல அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

    • @jamburajan9274
      @jamburajan9274 2 роки тому

      @@anandakrishnanmuthusamy8848 நன்றி முத்துசாமி அண்ணா

  • @YogaPriyaLifestylevlogs
    @YogaPriyaLifestylevlogs 2 роки тому +7

    "சிவனின் சரி பாதி சக்தி" உங்கள் விடியோவில் உங்கள் மனைவிக்கு மதிப்பளிக்கும் முறை மிகவும் அருமையாக உள்ளது

  • @rsrinivasan342
    @rsrinivasan342 2 роки тому +3

    I had purchased Masala vada in the JP Nagar outlet.. the taste was amazing along with chutney and Sambar prepared in TN style

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 роки тому +3

    Supër o super anna
    Oru oru dish kum nenka sollum
    Utharanam vera leval
    Nakku uruthu anna

  • @philipjames2570
    @philipjames2570 2 роки тому +3

    Good video. All food items were well presented. The food looks delicious.

  • @rprasanna79
    @rprasanna79 2 роки тому

    I am visiting Rameshwaram cafe whenever I am going to Indira Nagar. Divine tase. Thanks Manoj sir for this nice video. My name is also Prasanna

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 2 роки тому +3

    Super brother Arumaiana food.😋😋😋😋😋😋😋😋😋😋BLU keep rocking👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙏🙏🙏

  • @girijakrishnanseetharaman5598
    @girijakrishnanseetharaman5598 2 роки тому

    Super sir. Daily I am crossing this Rameshwaram coffee. Very crowded.The reason got now.Very near to my house. I'll visit with family.

  • @u.balasubramaniamumaioruba6629

    போனா விழுந்து விழுந்து சாப்பிடலாம் போல்.அண்ணன் அப்படித்தான் சாப்பிடுகிறார்.பொடி உக்காந்திருக்கு....நாக்ல தாண்டவமாடுது...மெல்ட்டான ஐஸ்கிரீம் மாதிரி தயிர் .....அப்படியே அயிட்டங்களோட ஐக்யமாகிவிடார்.dedication க்கு இந்த வீடியோ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 роки тому

    பெங்களூரில் அருமையான சைவ உணவகத்தை அறிமுகப்படுத்திய மனோஜ் அவர்களுக்கு மிக்க நன்றி. மீண்டும் ஒரு நல்ல உணவகத்தில் சந்திப்போம் நண்பரே.

  • @magendralingam7501
    @magendralingam7501 Рік тому

    High quality clean vegeterian food presentation from Bangalore. I too enjoyed watching you and your family having food together. A must visit restaurant.

  • @dharanip6193
    @dharanip6193 2 роки тому

    I LOVE U R VOLGS.geetha mem voice nd expeling very butyfuly all things n foods

  • @malarm8038
    @malarm8038 2 роки тому +1

    A family that eats together could also exercise together.

  • @SenthilKumar-rr2rz
    @SenthilKumar-rr2rz 2 роки тому +3

    நல்ல கலைஞரிண் சிறப்பாணதொரு படைப்பு

  • @tiruppurbulls
    @tiruppurbulls 2 роки тому

    சகோதரரே நான் திருப்பூர், தங்கள் அருகாமையில் , சமீபத்தில் பார்க்கிறேன், விடியோக்கள் மிகவும் சிறப்ப்பாக நெகிழ்ச்சியாக உள்ளன

  • @vijayakumareyunni6010
    @vijayakumareyunni6010 Рік тому

    Very good presentation by your family and friend! Thank you.

  • @nagarajanav3964
    @nagarajanav3964 Рік тому

    Excellent information sir. I watch all your videos. Keep presenting such videos.

  • @sankarakrishnan6729
    @sankarakrishnan6729 11 місяців тому

    I visited with my family during March at JP Nagar and tasted Mysore masala dosa and cofee.super taste

  • @ramachandrancl3221
    @ramachandrancl3221 2 роки тому +2

    Coffee will be too good in Bengaluru.. all the places..

  • @ramamurugesan6662
    @ramamurugesan6662 11 місяців тому

    I have visited and enjoyed the food here. Awesome food. The only food like Tamil Nadu food available in Bangalore is Rameswaram cafe. Bangalurians add more ghee in the food. So is Rameswaram cafe.

  • @elangovanr8293
    @elangovanr8293 2 роки тому +1

    thambi my house is next cross of rameshwaram cafe, I missed you, I saw your Gandhi bazaar blog also, you are rocking 🙏

  • @saranyasowri1667
    @saranyasowri1667 10 місяців тому

    Open masala dosa butter thattu idli podi thattu idli ghee podi masala dosa must try had been to India last week and tried these items here was really good.

  • @anupriyashankaranhalli766
    @anupriyashankaranhalli766 2 роки тому

    very nice, geetha maam is very elegant and graceful. nice family outing sir.

  • @girijakrishnanseetharaman5598
    @girijakrishnanseetharaman5598 2 роки тому +1

    Karnataka type of dosas with Tamilnadu type of pongaln vadia😀👍

  • @ashwinbharadwaj2407
    @ashwinbharadwaj2407 2 роки тому +2

    Please try sendhoor coffee in Koramangala. My goto place for tamilnadu style food

  • @mohantom4993
    @mohantom4993 2 роки тому

    All the foods which is showed very tempting

  • @janakiram4149
    @janakiram4149 Рік тому

    ராமேஸ்வரம் காபே ரெஸ்டாரண்ட் ல உள்ள உணவு item அனைத்தும் சூப்பரா இருக்கே. இந்த மாதிரி ரெஸ்டாரண்ட் நம்ம ஊர்ல இருந்தா நாமும் சாப்பிட்டு enjoy பண்ணலாம்.

  • @palanisamyva8223
    @palanisamyva8223 Рік тому

    Thanks for showing this place. We will try

  • @sathyabhaga
    @sathyabhaga 2 роки тому

    LAST MONTH IN JULY AT NIGHT 11.30 PM VISITED IN SCOOTER -TOOK BUTTON IDLI and VEG. PULAV and COFFEE -TASTE SUUUUUUUUPER.
    SATHYANARAYANA B S
    NISARGA LAYOUT, NEAR JIGANI.

  • @sni3407
    @sni3407 6 місяців тому

    As it is B'lore is a great place for S Indian food varieties, predominantly TN and AP items. Rameswaram is a wonderful joint for quality food. I have been a regular, here.

  • @hariharansai1647
    @hariharansai1647 2 роки тому

    Intha video pathu tempt anen nu soluravanga ethana Peru ❤️❤️❤️

  • @venkatramans5052
    @venkatramans5052 2 роки тому

    Veg food video UA-cam like these will be most liked by anyone super Venkat andheri west model town 4 bunglaows

  • @pankajabh5921
    @pankajabh5921 2 роки тому +1

    Mouth watering dishes. Please start a branch in Malleswara.

  • @srikoo1976
    @srikoo1976 2 роки тому +2

    Somehow i feel its overload of Ghee and butter rite Sir?

  • @mages005you
    @mages005you 2 роки тому

    Great Manoj Sir and Rohan Camera man.

  • @radhamohanp7833
    @radhamohanp7833 2 роки тому +1

    Pl Manoj Kumar and family check your Lipid Cholostal level. Because you taking various hotels in various places.

  • @aravind1441
    @aravind1441 2 роки тому +1

    Awesome Place bro,Their 2 Ketty Chutneys wil be awesome with Thattu Idly and all Dosa Varieties.

  • @karthikjanakiraman7286
    @karthikjanakiraman7286 9 місяців тому

    Tasted recently, It is very good, but the price compared to quantity is not proportional. Taking into consideration the quality which is good.

  • @jonsantos6056
    @jonsantos6056 2 роки тому +2

    Kandippaaga try panna vendiya rusiyaana unavagam - Bengaluru.

  • @rahulkjoy4587
    @rahulkjoy4587 2 роки тому +2

    Costly hotel

  • @maruthitravels7318
    @maruthitravels7318 2 роки тому

    Sir nango Bangalore dhan ungalaya meet pamnieruppom
    Miss ur family
    Super video 🙏👍

  • @balajipanchapagesan8220
    @balajipanchapagesan8220 2 роки тому +6

    Last week I visited the Indiranagar branch of Rameswaram cafe at about 7 pm intending to taste "Akki rotti". Before billing when the cashier checked with the kitchen staff about availability, the reply was negative and I ordered for veg biriyani (take out) and when I was waiting for my parcel to my surprise could see "Akki rotti" being served and I felt very disappointed. Further, the quantity of biriyani did not match the price.

  • @kayam9707
    @kayam9707 2 роки тому +2

    உணவை சுத்தமாக எதிர்பார்க்கும் நீங்கள் உண்ணுவதில் சுத்தமின்றி சாப்பிடுவது நியாயமா. ஒரே கரண்டியை எல்லோரும் பயன்படுத்தி சாப்பிடுவது நாகரீகமா.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 роки тому

      அனைவரும் தனித்தனி கரண்டிகள் தான் உபயோகித்தோம் சார் 😃. வீடியோ உன்னிப்பாக கவனித்தால் தெரியும்

  • @ramakrishnanks9641
    @ramakrishnanks9641 9 місяців тому

    Manoj Sir,
    GM
    I am a regular viewer of your Channel. A special Req fm me. It wud b really helpful to viewers like me if u also share the tips of Veg items. In Trichi , Thanjavur and Srirangam u hv covered many Veg hotels serving too tasty refreshments. Only few hotels nowadays maintain the old traditions in making these items. Pl make a special video covering Dosa items, Masala/Rava Dosa, Puri Bhajji, to name a few. The new generation wud really reap the benefit of your tips. Thanks.

  • @kirankumarbw
    @kirankumarbw 2 роки тому

    Awesome....can't resist myself

  • @thisthatwhat
    @thisthatwhat 2 роки тому

    Enga ponalum wife and kids kudi poringa tournu. Ninga Nalla manithar. Pala aangal ipdi irupathu illai. Frenzoda Ooru sutha papanga.
    Pal aandu nalapadiya familyoda otrumaiya vaazha vazhthukkal uncle.

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 роки тому

    Much quality of this, best good.

  • @RaviChandranjennifer
    @RaviChandranjennifer 2 роки тому

    Fantastic presentation, God bless you.

  • @sundaramhari9877
    @sundaramhari9877 2 роки тому

    Long Live Mr Manoj and Family with Peace Prosperity and Pleasent fully

  • @sivakumar-nf4xo
    @sivakumar-nf4xo 2 роки тому +3

    Hi sir, small advice, Pora ella Hotel kum positive review tharinga, honest ah oru review kooda illa...Pathu sir, ippadi than oruthan sollitu irundhan apram enna aananu therila, 2 days before Polimer channel la avana vechu senjutanunga....

  • @alankritapanda1241
    @alankritapanda1241 2 роки тому

    this is very nice place, i have been here in bangalore.
    nice video.

  • @sukanyaammu4855
    @sukanyaammu4855 2 роки тому

    Super foods nd tastes very delicious in indranagar branch .

  • @deepunandeesh3428
    @deepunandeesh3428 2 роки тому +2

    Here no table services,, then why too costly for all items

  • @indiragandhi1772
    @indiragandhi1772 2 роки тому

    Geetha mam and you are made for each other.

  • @manikandan-hq6cy
    @manikandan-hq6cy 2 роки тому +1

    மிக மிக அருமை அண்ணா 👌👌👌👌

  • @kishorebalaji4720
    @kishorebalaji4720 2 роки тому

    Thanks Manoj bro ..Sunday i went to banglore...first thing come to my mind is rameswaram Cafe as I watched ur video ..but i went to another area branch ...anga space rombha kami ..veliya ninnutu sapdra Mari thn irunthuchi...but wow ...tiffin items ellamae pakka... super tasty quality sambar and chutney also super ...thanks for this video 😍..keep exploring more

  • @adminaarie4160
    @adminaarie4160 2 роки тому

    Thank you Manoj Bro and Family.

  • @tingulara
    @tingulara 2 роки тому

    Video quality is awesome na!! Rohan bro keep rocking!!

  • @ganesanjayaraman5278
    @ganesanjayaraman5278 2 роки тому

    I stay very near to this place. We try atleast once a week. Hygienic place with reasonable price. Too much crowd is the only issue.

  • @JoKer-rr7tx
    @JoKer-rr7tx 2 роки тому

    Take care your health sir.. Frm Malaysia

  • @varadarajcuram2238
    @varadarajcuram2238 8 місяців тому

    Currently best in Town.

  • @bjmnprm
    @bjmnprm 2 роки тому +1

    Wow outstanding tiffen spot magnificent marvelous manoj sir.......

  • @sreenivasamurthy4802
    @sreenivasamurthy4802 2 роки тому

    Manoj Sir and Prasanna Sir, here in Bangalore we call iDly not iTly.
    Thank you.

  • @vinayakhkalburgi
    @vinayakhkalburgi 2 роки тому

    Hi...
    Rishi..
    Konchum mota aayitirke nee..
    Rambo naal aachi un paatu..
    Welcome to Bengaluru..
    🙏

  • @thatikondamadhu1405
    @thatikondamadhu1405 2 роки тому

    Excellent, please give English subtitles.

  • @KrishnaKumar-iv5zn
    @KrishnaKumar-iv5zn 2 роки тому

    Adada. You have come near to my house. It is really good. Only thing huge crowd. Till midnight you get tiffin

  • @manikandanmanikandan5324
    @manikandanmanikandan5324 2 роки тому

    பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையம் அருகே உள்ள கையேந்தி பவனில் மட்டுமே நாங்கள் சாப்பிடுவோம் 500 ரூபாய் சம்பளம் வாங்கும் நாங்கள் நீங்கள் போடும் ஹோட்டல் செல்வது என்பது மிக கடினமான ஒன்று நன்றி வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 2 роки тому

    Pine Apple Kesari Bath Superb Taste ha Irukkum Likes more🌷🌷

  • @lakshmibhat8031
    @lakshmibhat8031 2 роки тому +2

    I regularly visit this place at indiranagar, amazing food, their ghee podi rice is epic. Of course we have to struggle finding parking space, but still worth all the struggle .

    • @dharanip6193
      @dharanip6193 2 роки тому

      Dharani from bengaluru. i reglure le see ur volgs, getha medem so inspire. V love is voice, and she s explained very butyfuly all things,

  • @sathyanarayanan5162
    @sathyanarayanan5162 2 роки тому +2

    Super dishes

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 роки тому

    Manojji New Rameshwaram restaurant in Bangalore is a nice tasty restaurant n ur review with familly is nice u rovk

  • @user-zf3ck2pi6o
    @user-zf3ck2pi6o Рік тому

    அடடா!
    ஆகா!!
    இன்பம்!!!

  • @gayathrir7771
    @gayathrir7771 2 роки тому +1

    Super sir mouth watering 😋😋😋😋

  • @ninjawarrior531
    @ninjawarrior531 2 роки тому +1

    superb video sir ! you are a big hit now a days, best is, i love all the small hotels you visit, especially in TN.
    Bangalore urban has less such restaurants, but you are soo lucy to find tiny restaurants yet making amazing food. thank you sir. love from Canada.
    We all watch your videos sir ! reminds us of our home.

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 роки тому

    Wowww mouth watering recipe's

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 2 роки тому

    Vow....superb....awesome...

  • @shreeshakthicorporation8183
    @shreeshakthicorporation8183 2 роки тому +2

    Thi hotel v v price tomuch sir

  • @vgtarun
    @vgtarun 2 роки тому

    highly tempting dishes👌👌👌

  • @sathyarao6687
    @sathyarao6687 2 роки тому

    This video is fantastic for new comers to B'lore.

  • @selvacumar
    @selvacumar 2 роки тому

    Missing Bengaluru

  • @balasubramanianramaswamy7672
    @balasubramanianramaswamy7672 2 роки тому

    Dear sir while returning have your tiffin ,meals or dinner at Anjineya mess in Hosur near Hosur GH. One of the best I had. Very traditional.
    Ghee roast is special there

  • @SriKanth-kk9hz
    @SriKanth-kk9hz 2 роки тому +11

    Chennai la enda level of quality we can't expect, namba makkal only profit consept not to provide quality and hygiene with reasonable price...cheenai makkal yana solringa na sonathu correct thana

    • @anandakrishnanmuthusamy8848
      @anandakrishnanmuthusamy8848 2 роки тому +1

      Chennai hotal Adyar Ananda pawan&so many hotels பணம் பறிக்கும் கூட்டம்.தொழில் தர்மம் மருந்துக்கும் கிடையாது.மனசாட்சி இல்லாதவர்கள்.

    • @Tully70
      @Tully70 2 роки тому +1

      Agree. Bangalore has overtaken Chennai in terms of tiffin offerings - in quality, pricing, in ambience and in varieties. There are so many individual outlets and chains that are very successful bcoz of their quality and "customer first" attitude.

    • @SriKanth-kk9hz
      @SriKanth-kk9hz 2 роки тому

      @@Tully70 correctly said

  • @madhusudanpunnakkalappu5253
    @madhusudanpunnakkalappu5253 2 роки тому

    Looks good as one time try.

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 роки тому +1

    Near my place 😍

  • @newtechnologies1468
    @newtechnologies1468 2 роки тому +2

    WHY CANT THEY START OUTLET IN MALLESWARAM HIGHLY POPULATED OLD BENGALURU AREA SIR ?

  • @bsschokkubss6000
    @bsschokkubss6000 2 роки тому +1

    Annalumrommpa weight diet for yoou

  • @rockyuvan6.084
    @rockyuvan6.084 11 місяців тому

    செம்ம....
    ஜொள்ளு ஊருது😅

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 2 роки тому

    I was supposed to go to Indra nagar branch but there's no seating facility for elder people. So went to IDC instead.

  • @Kiran.m
    @Kiran.m 2 роки тому

    Super bro keep rocking 💪❤️❤️❤️ bro try malika biriyani bro in banglore

  • @lokanathd3734
    @lokanathd3734 2 роки тому

    Welcome 🙏 to Bangalore. Enjoy 😉

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 7 місяців тому

    Super

  • @anilkumarb.m2508
    @anilkumarb.m2508 2 роки тому +1

    It’s Normal food with high cost!!!

  • @sureshdurairajan8864
    @sureshdurairajan8864 2 роки тому +1

    Super sir.

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 2 роки тому +2

    Ennaiyum, Neiyum alli ootharaanga. Heart ku nalladhu illaiye nanbaa.

  • @yuvakshiraveendran2687
    @yuvakshiraveendran2687 2 роки тому +3

    this is a good restaurant, but they cook in too much ghee and butter, that much not needed.
    but overall food quality is good, sambar idly is nice.
    very nice video sir. would love to see your collaboration with kripal.