யாழ்ப்பாணம்-கொழும்பு train🚆 பயணம்|Jaffna-Colombo🚆 Journey|Neengal Kaetta Channel|நீங்கள் கேட்ட சேனல்

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • #vijayasarathy #travel #srilanka #intercityexpress #intercitytrain #intercityexpresstrain #jaffna #colombo #kilinochchi #kilinochi #vavuniya #Anuradhapura #ColomboFort #Wellawatta #suntv #Travel_with_VJSarathy #Travel_with_VJ #SunTV_Vijayasarathy #90skids #90s #90severgreen #2kkids #விஜயசாரதி #சன்டிவி #நீங்கள்_கேட்ட_சேனல் #பயணம் #இலங்கை #ஈழம் #யாழ்ப்பாணம் #கொழும்பு #கிளிநொச்சி #வவுனியா #அநுராதபுரம் #வெள்ளவத்தை #ரயில் #ரயில்பயணம்

КОМЕНТАРІ • 189

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому +1

    இலங்கை...... கேரளம் அழகில், தமிழ், ஆங்கில பேச்சு வழக்கில் ஸேம்... ஸேம்

  • @selvama5091
    @selvama5091 2 роки тому +12

    நாங்களும் நம்ம நாட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள பழக வேண்டும். நமது நாட்டில் platform, train எல்லாம் ஒரே urin smell ஆக இருக்கும்.

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 роки тому +3

    உங்க சீரியல் பார்த்திருக்கோம் அண்ணா 90 s ல் .👍👍👍

  • @tamilshortsofficial
    @tamilshortsofficial 2 роки тому +1

    திரு.விஜயசாரதி, சிறந்த ரயில் பயண அனுபவம்.
    நன்றி

  • @gypsy_footprints
    @gypsy_footprints 2 роки тому +15

    அருமையான பயணம்.. உங்களோடு சேர்ந்து நாங்களும் செஞ்சது போல அனுபவம். வீடியோ நிறைவுபெறும் பொழுது மனம் ஏங்குகிறது.... இன்னும் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று... மிக்க நன்றி சார் 💐 🌹🌷.. 🙏🏻

  • @pradeepk.kandasamy3578
    @pradeepk.kandasamy3578 2 роки тому +13

    இலங்கை தலைநகர் கொழும்பு அருகே கொட்டாஞ்சேனையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் (6.4.2022 புதன் கிழமை ) அனைவரும் வருக அம்மனின் அருளை பெறுக என பக்தியுடன் கேட்டு கொள்கிறோம்.

    • @raaji_lk
      @raaji_lk 2 роки тому

      ஏம்பா, கொட்டாஞ்சேனை எப்போ கொழும்புக்கு அருகே போனது?

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 роки тому +5

    தங்கள் காணோளி வாயிலாக இலங்கை நாட்டின் அழகை ரசித்தேன் மிக்க நன்றி தமிழர் வாழும் பகுதிகளை காண்பிக்க வேண்டும்

  • @nandhakumar7481
    @nandhakumar7481 2 роки тому +3

    Hello Sir, our 90's kids missed you long time. Happy to see you again after neegal ketta paadal😍

  • @MrSsaravanakumar
    @MrSsaravanakumar 2 роки тому +10

    This voice always brings back those golden Sunday's memories 😭

    • @karthikrio2651
      @karthikrio2651 2 роки тому

      Yaru.bro.evaru

    • @MrSsaravanakumar
      @MrSsaravanakumar 2 роки тому

      @@karthikrio2651 he is THE best anchor in sun TV early days I bet till date you won't find anyone better than him

  • @paripraveenl3427
    @paripraveenl3427 2 роки тому +2

    My favourite anchor in my child hood,now I am 30yrs,I miss 90s anchors

  • @murali261070
    @murali261070 2 роки тому

    ஆஹா....விஜய்சாரதி..

  • @praveenkumar3855
    @praveenkumar3855 2 роки тому

    Tamilnadu 1st vlogger

  • @jayamalarajasekar6346
    @jayamalarajasekar6346 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @jothimalarsivalingam8151
    @jothimalarsivalingam8151 2 роки тому

    அருமையான பதிவு.யாழ்ப்பாணத்திலிருந்த்து வெள்ளவத்தை,கொழும்புக்கு பயணம் மிகவும் முக்கியமான,அழகான,விரைவான பயணமாயிருந்நதது.நாங்கள் புகையிரதத்தில் அங்கு சென்று பல காலமாகிவிட்டது.இப்போது புதிய கோலம் பூண்டு யாழ்நகர் காணப்படுகிறது.வாகனத்தில் Road பயணம் வேறு அனுபவத்தைத் தரும் பயணமாயிருக்கும்.எனினும் இக் காலப் பயணம் மிகவும் மனம் கவர்ந்ததாகக் காணப்படுகிறது.இந்த அனுபவத்தை மட்டுமல்ல அனுராதபுரம்,கொழும்பு,தாமரைக்கோபுரம் என ஒரே கொண்டாட்டம்.நன்றி விஜய பாரதி அவர்களே.

  • @ilovesourav
    @ilovesourav 2 роки тому +11

    At 2:36, you can see "Shatabdi" mentioned on the glass. Made in India trains.
    And, what a clean station Jaffna has. Something for all to emulate.

  • @sameeantro8337
    @sameeantro8337 2 роки тому +1

    மிகவும் அழகான காணொளி.எங்களுக்கும் ஆசைதான் அங்கே வர கடவுள் வரம் கொடுக்க வேண்டும்.எங்களுக்கு உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.

  • @b.narayanasamysamy2395
    @b.narayanasamysamy2395 2 роки тому

    மிக்க மகிழ்ச்சி யாழ்ப்பாணம் கொழும்பு நேரில் சென்றது போல் உள்ளது

  • @sriramkrishnaswamy3776
    @sriramkrishnaswamy3776 2 роки тому

    அண்ணா உங்க வீடியோ மற்றும் எடிட்டிங் நல்லா இருக்கு அப்போ அப்போ வர emojis அருமை. நாங்களே உங்களோட பயணம் பன்ற மாதிரி உணர்வு 👌👍😊

  • @ganeshnatarajan8206
    @ganeshnatarajan8206 2 роки тому +5

    Bro, it may be your personal but my instinct force me to ask this. Why do you live in Sri Lanka? I recall back those memories “sunrise neenkal ketta padal” your voice modulation, back walk and detail that you provided. It was good memories. We would like to see you again that mannerism with bold voice please do if it possible. Tks

  • @srk8360
    @srk8360 2 роки тому +2

    👋👋👋/Bye.. நாங்களும் உங்களோடு பயணம்செய்த மகிழ்ச்சி.. 👌🤣🤣🤣
    நன்றி விஜயசாரதி 🙏💐💐💞

  • @sijisajinah5683
    @sijisajinah5683 2 роки тому +1

    Ennakku tourism history romba pedikkum so beautiful places 🙌🤝🤝🤝

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Рік тому +1

    Many of the u tubers never send a reply to those who post them. But u are sending reply to everyone. Thanks Vijay Sarathy for your genuine reply.

  • @jamuna5996
    @jamuna5996 2 роки тому

    Brings back very fond memories of my home town, Colombo - Wellawatte. Thank you for sharing.

  • @nandhakumar3264
    @nandhakumar3264 2 роки тому

    Nice journey

  • @Raveendhana
    @Raveendhana 2 роки тому

    Namma makkal suthama edatha vecha evalo nalla irukkum

  • @sael-lt4xv
    @sael-lt4xv 2 роки тому

    I really hpy to hear ur lovel voice thk u sir.

  • @rosa76016
    @rosa76016 2 роки тому +2

    thank you so much sir my born place video la parthathu so happy anuradhapuram. love from nederland.

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan 2 роки тому

    வணக்கம் ஐயா!நான் இலங்கை யாழ்ப்பாணம்ல இருந்து!உங்கள் காணொளி அருமை

  • @vimalkanakaraj8263
    @vimalkanakaraj8263 2 роки тому

    Arumayana video sir... superb.. remembering those 90's recalls .🥰🙏 Bye from Vijay sarathy with 2 hands... awesome it was..

  • @pankajamn5298
    @pankajamn5298 2 роки тому +5

    Brother, really it is very difficult to take video in train. You somehow tried and did well. It shows your interest.

  • @priya346
    @priya346 2 роки тому +1

    Pakathula irukumpoethu arumai purivathu ilay.romba thoorama irukum poethu srilankava parkum poethu romba happy.Thanku👍👍👍👍👍👍👍👏👏👏👏

  • @user-bg9uy6ix7f
    @user-bg9uy6ix7f 2 роки тому

    Congrats to Brother 🤝🤝

  • @rathinada5122
    @rathinada5122 2 роки тому +3

    It’s beautiful to our country and well oriented by you. Thank you so much 🙏

  • @ketheeswarankajaluxsan6610
    @ketheeswarankajaluxsan6610 2 роки тому

    நன்றி 🙏

  • @dhanaorkut
    @dhanaorkut 2 роки тому

    90’s kids Favorite 👌🏻😃

  • @Devar-3
    @Devar-3 2 роки тому +1

    விஜயசாரதி... நீங்கள் இப்ப வசிப்பது இலங்கையிலா...

  • @saraponayah
    @saraponayah 2 роки тому +1

    Brother.Thank u for the video.Such beautiful sight.Always wanted to visit Sri Lanka.

  • @simplyhuman8417
    @simplyhuman8417 2 роки тому +1

    Super Super Anna🥰🙏

  • @vijayakas2209
    @vijayakas2209 2 роки тому +1

    My favorite channel and a good human being. Nice information bro.

  • @sekerpitchchai724
    @sekerpitchchai724 2 роки тому

    Yal andrale manathil oru magilvu jaffna to colombo wellawatta sirappana pathi vu am innathin idam thadi sendru pathi vitta makki valthukkal sir uae sekarchef

  • @subramanianvenkatachalam5516
    @subramanianvenkatachalam5516 2 роки тому +1

    Arumai Anna....your mind voice comments with emojis are the highlight !!!

  • @riyasliyakath201
    @riyasliyakath201 2 роки тому

    Excellent ❤️

  • @srk8360
    @srk8360 2 роки тому

    இனிய காலை வணக்கம் 🙏 விஜய சாரதி...
    ரொம்ப அழகா/சுத்தமாக இருக்கு... 👌👌👌🤣🤣 Superb...

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 2 роки тому +3

    All Stations in SriLanka are very neat

  • @jdb35
    @jdb35 2 роки тому +1

    I went to colombo,srilanka. Very clean city

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 роки тому +2

    When the train reaches destination there is a peculiar sound of achievement it makes. I enjoy this here as well. Nice video of virtual travel.thanks

  • @mohanr5709
    @mohanr5709 2 роки тому +1

    Your voice excellent 👌💐

  • @vicky_vlogz_
    @vicky_vlogz_ 2 роки тому +1

    Sir, unga videos nalla iruku. Travel vlog panrapo Gimbal use panunga, video pakura engaluku konjam eyes comfortable ah irukum. Thanks

  • @gurbinaforever
    @gurbinaforever 2 роки тому

    நானும் யாழ்ப்பாணம்🙏

  • @karthi_yazhiniyan
    @karthi_yazhiniyan 2 роки тому +1

    Thalaivare... Unga voice appadiye irukku

  • @uthirauthira8524
    @uthirauthira8524 2 роки тому

    Video 👌 super excited brother 👍

  • @harishkarthik8430
    @harishkarthik8430 2 роки тому

    1000 travel vlogs vandalum ungaloda vlogs dan special engala Mari 90s kids ku

  • @baskarbaskar110
    @baskarbaskar110 2 роки тому +1

    Lovely journey sir

  • @tclokesh1982
    @tclokesh1982 2 роки тому +2

    Thala andha train namma ICF la senjadhu so Chennai is not missing you even if you are missing Chennai. I have seen it being parked near Villivakkam before being shipped to Srilanka . Best wishes for your work

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 роки тому

    மிக நல்ல பதிவு பயணம் அருமை வாழ்க வளமுடன்

  • @Santhoshem07
    @Santhoshem07 2 роки тому +1

    I'm waiting ur Srilanka to India 🇮🇳 ✈Coming 🤘♥

  • @selavarajus8111
    @selavarajus8111 2 роки тому +1

    Supper super brother valzha VALAMUDAN Singapore selvaraju

  • @vedhanayakijagadeesan1040
    @vedhanayakijagadeesan1040 2 роки тому

    Vazhga valamudan sir.

  • @s.mramanathan7577
    @s.mramanathan7577 2 роки тому

    Oh nice to see you in wellawatta, all the best

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 2 роки тому

    அருமையான பதிவு அண்ணா 💯👌

  • @baskarbaskar110
    @baskarbaskar110 2 роки тому +1

    Tamil speech super cute

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому +3

    நமது சென்னை எப்போது அப்படி சுத்தமாக, சிங்காரமாக, சுற்றுலா மையமாக மாறும்? 🤔🤔🤔

  • @LordNiilavan
    @LordNiilavan 2 роки тому

    மிக்க நன்றி. நாங்களும் பயணித்தோம்...

  • @DJ-li2ub
    @DJ-li2ub 2 роки тому +1

    மட்டக்களப்பு ""குட்டி கேரளா""

  • @sundarsudar97
    @sundarsudar97 2 роки тому

    அண்ணா நான் கும்பகோணம்.. உங்களுடைய. நீங்கள் கேட்ட. பாடல் எனக்கு மிகவும் பிடித்த. நிகழ்ச்சி... இலங்கைக்கு புலம் பெயர்ந்து எத்தனை நாள் ஆச்சு.... இலங்கை வீட்டை எங்களுக்கு சுற்றிக்காட்டுவீர்களா? கும்பகோணத்திலிருந்து சுந்தர் D.F.A

  • @srenga49
    @srenga49 2 роки тому

    Very nice. I had been to Sri Lanka in 2019.

  • @fortunersworldwide912
    @fortunersworldwide912 2 роки тому

    Nice to see you again sir❤️

  • @thameemsultan5809
    @thameemsultan5809 2 роки тому

    Srilanka ku naa 2019 la vanthurukaen "Ramco Cement" Kootti vanthaanga "Agangula", "Colombu" Suthi paathom. Clean ah irukum enaku romba pudichathae ilangaila atha.

  • @ranibakthavatchalam9279
    @ranibakthavatchalam9279 2 роки тому

    I like this journey

  • @parveenparveen759
    @parveenparveen759 2 роки тому

    Sar. Nallarukkiggala uggala parthu romba nall aguthu sar negga Thiruvarur school ku na sinnappullaiya erukkum pothu patthathu uggala parthatharku romba happy

  • @adamu6151
    @adamu6151 2 роки тому +2

    Vavunia Kilinotchi are there,but where is our tiger of this area.My heart weeps for the great tiger.

  • @christykini1512
    @christykini1512 2 роки тому

    Super, enjoy your life.

  • @shantisrinivasan903
    @shantisrinivasan903 2 роки тому

    Super bro travel

  • @ceylonyathri
    @ceylonyathri 2 роки тому +2

    புது இந்தியன் பெட்டிகளுடன் பழைய லோகோ மோடிவ் என்ஜின் போட்ட டிரெயின் இன்னும் நல்லாயிருக்கும். சூப்பர் அண்ணா

  • @Ragu-kk6rv
    @Ragu-kk6rv 2 роки тому

    Thanks saco from Holland

  • @SrikumarRengaraj
    @SrikumarRengaraj 2 роки тому

    After a very long time I am seeing you.. It recollects my memories... Anna one suggestion. Since the footage is little shakey the video is not upto mark... You can use gimbal for mobile or any action camera to overcome that....

  • @rajendran7112
    @rajendran7112 2 роки тому +1

    Hi bro sema

  • @rajeevsivam9644
    @rajeevsivam9644 2 роки тому

    Thanks anna nice

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 2 роки тому +1

    நானும் ரயிலில்போயி ரொம்பநாள் ஆயிடுச்சி V.S

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 2 роки тому

    Best train vlog

  • @subtashwaraneagambaram1206
    @subtashwaraneagambaram1206 2 роки тому

    Vjayo dhayavula engaoora parkirom nanri

  • @gypsy_footprints
    @gypsy_footprints 2 роки тому +2

    அழகா இருக்குல்ல... நல்லா இருக்குல்ல...
    giving full of positive vibes 📳.., 👌 👌 👌

  • @parameshwarir5100
    @parameshwarir5100 2 роки тому

    Vnice

  • @storekeeperTips
    @storekeeperTips 2 роки тому

    Bro really your very happy and enjoy

  • @alliswell5873
    @alliswell5873 2 роки тому

    மிக்க நன்றி 🤝🙏

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 роки тому

    வணக்கம் உங்க வீடியோஸ் எல்லாம் அருமையா இருக்கு தம்பி

  • @rajeshexports7166
    @rajeshexports7166 2 роки тому

    Na next month varuven

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha 2 роки тому

    Excellent video

  • @selvapandianm5244
    @selvapandianm5244 2 роки тому

    First like

  • @karthikeyankarthi2044
    @karthikeyankarthi2044 2 роки тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shanmugammeena7534
    @shanmugammeena7534 2 роки тому

    Very nice trip 👍

  • @sumathik3722
    @sumathik3722 2 роки тому

    Sir.srilanka.va.parkka.vaichathukku.nandri.i.m.subscribe.today

  • @brijetemily2181
    @brijetemily2181 2 роки тому +3

    எவ்ளோகவலைகள்இருந்தாலும்இதையெல்லாம்பார்க்கும்போதுஎங்கேயோஅழைச்சிட்டுப்போறிங்கஜிநன்றிங்கஜி

  • @rajgopal9708
    @rajgopal9708 2 роки тому

    Super ❤️

  • @factbehindstories5149
    @factbehindstories5149 2 роки тому

    90s kids enkaloda hero anna neenka oru hi sollunka anna pls❤️❤️❤️

  • @baskarbaskar110
    @baskarbaskar110 2 роки тому +1

    உங்கள ரொம்ப நாளைக்கு முன்னாடி பார்த்து சார்

  • @dhavamanisekar6753
    @dhavamanisekar6753 Рік тому +1

    Dhavamanl

  • @mohilansanthirasegaram4723
    @mohilansanthirasegaram4723 2 роки тому

    Awesome! ❤️

  • @inijavan9094
    @inijavan9094 2 роки тому

    Super

  • @deepsaro4837
    @deepsaro4837 2 роки тому

    Vanakkam Anna