5 Simple Exercises that will Change Your Life | Tamil Motivation

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • வாழ்க்கையில் பெரும் மாற்றத்திற்கான 5 எளிய பயிற்சிகளும் ஒரு சூபி கதையும். Tamil motivational video by Hisham.M ▼ Follow me
    / hishammohamed
    / hishamlk
    / nhishammohamed
    / hisham-mohamed-03b0209a
    Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4
    #TamilMotivation
    Send a private message ➜ goo.gl/vprUQ8

КОМЕНТАРІ • 100

  • @sasidharansambasivam5422
    @sasidharansambasivam5422 4 роки тому +7

    உங்களுடைய பதிவுகள் நிச்சயம் நிறைய பேரின் வாழ்க்கையை மாற்றும்💯

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 4 роки тому +6

    அன்பு மகனே !
    நீங்கள் கூறிய சூஃபி கதை ஏற்கனவே நான் படித்து.. மிகவும் பிடித்த கதை. இன்னும் ஒரு முறை உங்களின் அருமையான குரலில் கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி !
    அடுத்து.. அந்த 5 இலகுவான பயிற்சிகள் : என் வாழ்வில் இயல்பாகவே அவற்றை அமைத்துத் தந்து விட்டான் இறைவன்.
    20 ஆண்டுகளுக்கு மேலாக நான் தொண்டு செய்த ஒரு நல்ல தொண்டு நிறுவனத்தில் இருப்பவர்களிடம் நான் அடிக்கடி பகிர்வது நீங்கள் குறிப்பிட்ட 5 பயிற்சிகளைத் தான் அருமை மகனே !
    நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் அருமை ஐயா !

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 3 роки тому +1

    தம்மின் மெலியாரைக் கண்டு தனது உடமை " அம்மா.. பெரிது " என்று அகம் மகிழ்க ! என்ற நீதிநெறி விளக்கம் தரும் பாடலை ஞாபகப்படுத்தியது இந்தப் பதிவு அருமை மகனே !
    நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் அன்பு மகனே !

  • @funwithsan4908
    @funwithsan4908 4 роки тому +13

    Hisham very useful message, ur voice is incredible

  • @gsmyname254
    @gsmyname254 4 роки тому +12

    Saho, உங்க வயது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்..

  • @meenakshisundaram4138
    @meenakshisundaram4138 3 роки тому +1

    மிக அருமை 👌

  • @isvaryasathishkumar6303
    @isvaryasathishkumar6303 4 роки тому +5

    Hai anna, unga video na daily kettutu than thungara na, romba pereya matram na enakula, thank u anna 💐💐💐

  • @nijinthaar5640
    @nijinthaar5640 4 роки тому +2

    Excellent story also your speech is super 👍

  • @varunlakshna427
    @varunlakshna427 2 роки тому

    அருமையான பதிவைகொடுத்த உங்களுக்கு நன்றி நன்றி உணர்வை பற்றி கூறினீர்கள் வாழ்கவளமுடன்

  • @srk8360
    @srk8360 2 роки тому

    அருமை ஹிஷாம் 👌👌🙏💐💐 நன்றி நன்றி 💞

  • @indranis9197
    @indranis9197 2 роки тому

    ஏற்றுக்கொள்ளுதல், நன்றி உணர்வு, பிற௫க்கு உதவுதல் எனபவற்றை அழகிய தமிழில் சுவைப்படக் ௯றியுள்ளீர்கள். சிறப்பு. நன்றி.

    • @hishamm
      @hishamm  2 роки тому

      மிக்க நன்றி

  • @indranis9197
    @indranis9197 2 роки тому

    சிறப்பான சிந்திக்க வைத்த பதிவு. நன்றி.

  • @vasanthakumarr8028
    @vasanthakumarr8028 4 роки тому +4

    SUPERB HISHAM SIR., NANDRI KALANTHA VANAKKAM!!! 👌👍🙌 👏💐💐👏👏❤😎🙏

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 3 роки тому

    அன்பு மகனே !
    " காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது " என்ற திருக்குறளை நினைவூட்டியது உங்களின் இந்த அருமையான பதிவு !

  • @mr.cyclertamil3617
    @mr.cyclertamil3617 3 роки тому

    Vazhga valamudan brother

  • @shobana7957
    @shobana7957 4 роки тому +4

    மிகவும் நன்றி அண்ணா

  • @kanagasai8113
    @kanagasai8113 2 роки тому

    அருமையான பதிவு நன்றி சகோதரா

  • @murugaveltr3482
    @murugaveltr3482 4 роки тому +1

    Super story😎🥳🙏🏻

  • @andalsadaranga5741
    @andalsadaranga5741 4 роки тому +1

    Wow.super.thnx god bless u hisham

  • @vaithi2
    @vaithi2 4 роки тому +1

    அழகான தமிழ் உச்சரிப்பு

  • @jeganviayapuri7207
    @jeganviayapuri7207 4 роки тому +1

    அருமையான அறிவுரை நண்பரே... 👍👍👍

  • @viswasree7478
    @viswasree7478 4 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரா....

  • @seenivasan9527
    @seenivasan9527 2 роки тому

    super exsample very super story very good valka valarka m.hishammuku welcome pala pala

  • @mohanambaljayakumar3692
    @mohanambaljayakumar3692 4 роки тому +2

    Thank u hism unga story and speech really great

  • @ranikarikalan9169
    @ranikarikalan9169 3 роки тому

    Nandri dear genius

  • @anbu.kanbu.k6112
    @anbu.kanbu.k6112 4 роки тому +1

    Supper hisham sir than you👏💪🙏

  • @vellaiyappanktv9259
    @vellaiyappanktv9259 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு.நமது வாழ்க்கைக்கு
    அவசியம் தேவைப்படும் தகவல்கள்.தமிழ் மொழியின் உச்சாிப்பு தெளிவாக இருக்கிறது.

  • @sami-316
    @sami-316 4 роки тому +1

    Super super Vera level bro

  • @kannathasanr4917
    @kannathasanr4917 4 роки тому +1

    Super bro

  • @vinithasri7485
    @vinithasri7485 3 роки тому +1

    Super😍😍😍😍

  • @vasanthakumarr8028
    @vasanthakumarr8028 4 роки тому +2

    Welcome VetriVanakkam Hisham Sir 💚😎🙏

  • @ilmunnisa2456
    @ilmunnisa2456 4 роки тому +1

    Thanks

  • @MatheshKanna_Official
    @MatheshKanna_Official 4 роки тому +2

    Super bro... Motivated

  • @indhumathi60
    @indhumathi60 4 роки тому +1

    அண்ணா தங்களின் இன்றைய பதிவு மிகச் சிறப்பு ! நன்றி அண்ணா 😍

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 роки тому

    Nandrigal Kodi Sagothara

  • @Mohamed-79-d3t
    @Mohamed-79-d3t 3 роки тому

    You are icon of positive

  • @marsanasif885
    @marsanasif885 4 роки тому +1

    Msaha Allah brother ongallada video ku thanks 👍

  • @saigeetha5279
    @saigeetha5279 4 роки тому +1

    I agree with you bro...I am happy to see the video...
    Thanks for uploading the video... eagerly waiting to next video.....

  • @mohamedsharifsharif8001
    @mohamedsharifsharif8001 3 роки тому

    அருமை

  • @5sundaram405
    @5sundaram405 4 роки тому +1

    நன்றி சகோ

  • @therealist-TrulyReal
    @therealist-TrulyReal 4 роки тому +2

    Real wisdom in the story! 🙏

  • @sivapathamvikineswaran1918
    @sivapathamvikineswaran1918 4 роки тому +1

    Super bro 🔥🔥🔥🌸🌸🌸💖💖💖

  • @venkatmangai1300
    @venkatmangai1300 4 роки тому +2

    Thanku so much anna for ur valuable information .

  • @srikanthl2859
    @srikanthl2859 4 роки тому

    நல்ல பதிவு. இதை கண்ட பின்பு நல்ல கானொளியை கேட்ட மனநிறைவு.

  • @healthiswealth9013
    @healthiswealth9013 4 роки тому +1

    Good message,
    Give leadership qualities message

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 4 роки тому +1

    Nalla pathivu brother.thank you

  • @srifashiondesigners7279
    @srifashiondesigners7279 4 роки тому +1

    Excellent bro

  • @visithradevi436
    @visithradevi436 4 роки тому +1

    Thanks for your every video's, make me feel positive and happy 👍👌

  • @pavithrapurusothman6164
    @pavithrapurusothman6164 4 роки тому +1

    Nice

  • @sophiamercy9173
    @sophiamercy9173 2 роки тому

    good to here bro...thank u..

  • @jeyasurya9042
    @jeyasurya9042 4 роки тому +1

    Thanks so much for good motivation

  • @muhammadilyas1716
    @muhammadilyas1716 4 роки тому +1

    Love you bro.

  • @mr.cyclertamil3617
    @mr.cyclertamil3617 3 роки тому

    Your video's all very inspiring to me neengal vazhga

  • @americathamizhan6576
    @americathamizhan6576 4 роки тому

    அருமை தலைவா

  • @krani5911
    @krani5911 4 роки тому

    Awesome speech sir. voice romba super.Message ku Nandi nandri nandri

  • @m2rggamingronaldo289
    @m2rggamingronaldo289 4 роки тому

    Ungaluku first nandri hisham brather

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 4 роки тому +1

    Awesome speech thank you keep. Continue CONGRATULATIONS.

  • @pranavsujan67
    @pranavsujan67 4 роки тому

    Nandri.migavum paiyanulla phadhivu

  • @farisashafi632
    @farisashafi632 4 роки тому

    Halo bro excellent motivation video thank you very much 👌👍👍👍

  • @Expo-2020
    @Expo-2020 4 роки тому +1

    🤩👌👏💪thanks

  • @rts7040
    @rts7040 4 роки тому +1

    👌macha

  • @pichaimanimaruthamuthu9088
    @pichaimanimaruthamuthu9088 3 роки тому

    Good morning. thank you. periyakulam.pichaimani mec tamilnadu. S.India

  • @reenaraja3602
    @reenaraja3602 3 роки тому

    Thanks brother

  • @dharsinijawahar6268
    @dharsinijawahar6268 3 роки тому

    Hisham you are blessed with unique voice.

  • @pichaimanimaruthamuthu9088
    @pichaimanimaruthamuthu9088 3 роки тому

    thank you very much. periyakulam.pichaimani.

  • @maniagm106
    @maniagm106 4 роки тому

    அருமை சகோதரர்.

  • @murugaveltr3482
    @murugaveltr3482 4 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @kanchanachithurajc6043
    @kanchanachithurajc6043 4 роки тому

    What a pronunciation.... superb video Anna....

  • @sajna547
    @sajna547 4 роки тому +1

    Your Tamil is so lovely love from Kerala

  • @premav2677
    @premav2677 3 роки тому

    Wonderful

  • @sivananthansiva4873
    @sivananthansiva4873 4 роки тому +1

    Great

  • @maanyaskitchen22
    @maanyaskitchen22 3 роки тому

    Voice super...

  • @janupriya3310
    @janupriya3310 4 роки тому +1

    Very nice brother.....

  • @sunray-tamil1473
    @sunray-tamil1473 4 роки тому

    அருமை வாழ்த்துக்கள்.

  • @MR-jp2sn
    @MR-jp2sn 4 роки тому

    I like your narrating style bro

  • @AJITHKUMAR-sw6tj
    @AJITHKUMAR-sw6tj 4 роки тому

    Superb video anna

  • @antosangith5009
    @antosangith5009 4 роки тому +2

    Yes bro I had already started trying it .It really reflects in life

  • @gokulakrishnan3720
    @gokulakrishnan3720 4 роки тому +1

    Sir, will you please make a video for left brain stimulation. I want to strengthen both sides

    • @sumathibalasubramanian8993
      @sumathibalasubramanian8993 3 роки тому

      இந்தப்பதிவிற்காக உங்களுக்கு நன்றி தம்பி.பதிவு அருமை.

  • @nivetha6050
    @nivetha6050 4 роки тому

    👌👌👌👌👌

  • @thennarasiarasi6951
    @thennarasiarasi6951 4 роки тому

    Super sir

  • @irfanppt
    @irfanppt 4 роки тому +1

    💗

  • @teronblesi6285
    @teronblesi6285 4 роки тому

    சகோதரரே இருக்கும் திறமையை இன்னும் வலுபடுத்த வேகபடுத்த என்ன செய்வது?

  • @aameenalnainar4173
    @aameenalnainar4173 4 роки тому +2

    Super tampi.எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு.மனப்பூர்வமாக சொல்கிறேன்.உங்க போன் No.?தொந்தரவு தர மாட்டேன்

  • @marsanasif885
    @marsanasif885 4 роки тому +1

    Asslam alikkum bro

  • @naziyahaseeb6625
    @naziyahaseeb6625 4 роки тому

    Hi bro my name is also Hisham Reza

  • @umamaheswari.sumamaheswari2810
    @umamaheswari.sumamaheswari2810 4 роки тому

    😇💯👍🙏

  • @tgdevil2504
    @tgdevil2504 3 роки тому

    Yar pa ni evalu arivaliya erukka

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 4 роки тому

    ua-cam.com/video/ROBQg_vzVHM/v-deo.html
    அன்பு நண்பர்களே !
    மஹாளய பட்சம் பற்றிய மேலே உள்ள காணொளியைப் பார்த்து விட்டுத் தங்களின் மேலான கருத்துக்களைப் பதிவு செய்யப் பணிவன்புடன் வேண்டுகிறேன் .
    நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் நண்பர்களே !

  • @mr.cyclertamil3617
    @mr.cyclertamil3617 3 роки тому

    Vazhga valamudan brother

  • @priyapandi192
    @priyapandi192 4 роки тому +1

    Super bro

  • @pavithrageorge7798
    @pavithrageorge7798 3 роки тому

    Valuable message thank you sir

  • @cpyallinone4653
    @cpyallinone4653 4 роки тому

    Nice

  • @spreadlove8103
    @spreadlove8103 4 роки тому

    Nice