КОМЕНТАРІ •

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2 Рік тому +1

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @raveenp4026
      @raveenp4026 Рік тому

      Bro don't take interview this kind of person and he don't have basic manners how to go inside the temple - He was going with shoes.

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +5

    Thankyou Behindwoods 🙏 for historical visit

  • @ananthanthirumala1176
    @ananthanthirumala1176 Рік тому +30

    பஞ்சமாதேவி பெயரில் விழுப்புரம் அருகே ஓர் கிராமமே உள்ளது

    • @jenitta6373
      @jenitta6373 Рік тому +2

      😊

    • @vinothinibalakrishnan6931
      @vinothinibalakrishnan6931 Рік тому +6

      பஞ்சமாதேவி பெயரில் கரூர் மாவட்டத்திலும் ஒரு கிராமம் இருக்கு அண்ணா

    • @mahesthilak1980
      @mahesthilak1980 Рік тому

      ​@@vinothinibalakrishnan6931 yes

    • @patteeswarampulavar2511
      @patteeswarampulavar2511 6 місяців тому

      உங்கள் அலைபேசி எண்

  • @karthikak9579
    @karthikak9579 Рік тому +6

    Thanks for this channel and anchor is best always

  • @guruprasadr9308
    @guruprasadr9308 Рік тому +2

    தமிழ் நாட்டில் சோழ தேசத்தில் பிறந்ததக்கு பெருமை கொள்கிறேன்

  • @anm3794
    @anm3794 Рік тому +4

    Raja raja chozhan the great ku thunaivi nu sollunga.(Rajendra chozhan Amma va vida chithi mela avlo mariyathai ya anba irunthanga), Rombha confuse panreenga. Devi nu solreega,soul met nu solreenga .

  • @sathiapadmavathis8494
    @sathiapadmavathis8494 Рік тому

    Here, I went there. Very nice place.

  • @mounish9302
    @mounish9302 Рік тому

    நன்றி ஐயா

  • @chairmanarunasalam2677
    @chairmanarunasalam2677 Рік тому +2

    சூப்பர்😎

  • @vinothpermal8223
    @vinothpermal8223 Рік тому

    Super comment on the first time ever you have a great👍 day🌃👍

  • @wikkimusic6683
    @wikkimusic6683 Рік тому +2

    எங்க ஊரு பா

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 10 місяців тому

    Panchavan madevi is the heart winner of ARUN MOZHI VARMAN- The RAJA RAJA CHOLAN... and back bone of his several affairs...

  • @Harini-rs9bq
    @Harini-rs9bq Рік тому

    Pan javan madevi koil is orinally in Tanjavour.She is anukki only ,means his closest to his heart,

  • @rajasekaransanthi701
    @rajasekaransanthi701 3 місяці тому

    மகாராஜா ஸ்டீவ் போர்ஜியா வணக்கங்கள் பற்பல. மகாராஜா வாழ்க

  • @Harini-rs9bq
    @Harini-rs9bq Рік тому +1

    Please give due respect to the temple.Avoid shoes, atleast hereafter

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 Рік тому +1

    Super narration

  • @bharathilakshmanan7264
    @bharathilakshmanan7264 Рік тому +2

    When he says about Panjavan Madevi ...my comparison goes to Poonguzhali... Because as per PS navel She is the one who has the same thoughts like Ponniyin Selvan....

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz 8 місяців тому +2

    அனுக்கி என்றால் ஒருவருக்கு இணக்கமானவர் அல்லது பேரன்புக்கு உரியவர்/ மிகவும் பிடித்தவர் என்று பொருள். தேவதாசி என்ற சொல் மிகவும் தவறு. பஞ்சவன் மாதேவி மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு மிகவும் பிடித்தவர் என்பதால் அவர் அனுக்கி என்று அழைக்கப்பட்டிருக்கலாம். இதற்கு சான்றாக ராமானுஜன் என்ற பெயரைக் குறிப்பிடலாம். ராமனுக்கு அணுக்கமானவர் (அவரது தம்பி லட்சுமணன்) என்பதுதான் ராமானுஜன் என்ற பெயரின் பொருள். அனுஜன் ஆண்பால், அனுக்கி பெண்பால். பஞ்சவன் மாதேவி அவருடைய வாழுங்காலத்தில் மிக அழகானவராகவும், ராஜராஜன் மீது எல்லையற்ற காதல் கொண்டவராகவும், அறிவுத்திறனும் ஆளுமைத்திறன் கொண்டவராகவும் இருந்திருக்க வேணாடும்.

  • @kalaichelvanponnudurai5824
    @kalaichelvanponnudurai5824 Рік тому +2

    This person walk with shoe inside temple ?

  • @leemobaia
    @leemobaia Рік тому +3

    which novel story he is talking about?

  • @SaranyaSatchidananda
    @SaranyaSatchidananda Рік тому

    இந்தக் காணொளியில் சொல்லப்பட்டவைக்கு ஆதாரங்கள் தர முடியுமா பிளீஸ்.... @Behind woods?... வரலாற்றில் கை வைக்கும் முன்பு நிறைய வாசிக்க வேண்டும்

    • @aravindandhayalan4962
      @aravindandhayalan4962 Рік тому

      தாங்கள் கூற விரும்புவது என்னவோ சகோதரி?

  • @nithisree
    @nithisree Рік тому +1

    Ithu kovil alla, ithu oru pallipadai. Panchavan ma devi pallipadai

    • @aravindandhayalan4962
      @aravindandhayalan4962 Рік тому

      உள்ளே இருப்பது சிவலிங்கம். பள்ளிபடையே என்றாலும் சிவன் தானே உள்ளே இருக்கிறார்.

  • @sageview
    @sageview Рік тому +2

    இவர் இப்படி அரச சபையில் நடந்த உரையாடலை கூட இருந்து பார்த்தரா? நல்ல கதை சொல்கிறார். டைரக்டர் ஆ வரலாம்.

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 Рік тому

    அது பழுவேட்டையர் இல்லை ‌.
    பழுவேட்டரையர்.
    அரையர் என்று முடியும் பதவி
    இன்றய ராணுவத்தில்
    கமேன்டர் இன் சீஃப்
    என்பது போல.
    மழவராயர்
    பழுவேட்டரையர்
    வானதிராயர்
    சம்புவரையர்
    நிசாதரையர்
    பல்லவராயர்...
    இப்படி இந்த பதவியின்
    பட்டியல் நீள்கிறது.
    இவர்கள் அனைவரும் போர்களத்தில் மன்னர்களுக்கு உறுதுணையாக உண்மையாக நின்று வெற்றி தேடித்தந்த படைத்தளபதிகள் மற்றும் அவர்களின் வழி வந்தவர்கள்.

    • @Chozhan213
      @Chozhan213 7 місяців тому

      ஆதாரம் இருக்கா கூறவும்..

  • @sowmiyakumar6931
    @sowmiyakumar6931 Рік тому +3

    Anchor muttal ponniyin selvan movie kalki oda ponniyin selvan novel base pani eduthadhu adhula yepdi rajendra cholan vara edupanga lusus

  • @maduraiseguvara
    @maduraiseguvara Рік тому +2

    கோவிலுக்குள் காலனி அணிந்து செல்லலாமா? அந்த இடம் கோவிலா? Musiyamaa?

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Рік тому

      யார் அனுமதித்தது😮

    • @aravindandhayalan4962
      @aravindandhayalan4962 Рік тому +2

      சிவ லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு பள்ளிப்படை.
      ஆகையால் இது ஒரு கோயிலும் கூட.

  • @KKTNJ
    @KKTNJ 11 місяців тому

    டேய்... காலில் செருப்பு..அணிந்து உங்களை யாரு‌டா கோவிலில் உள்ளே நுழையவிட்டது???

  • @piraips0504
    @piraips0504 Рік тому +1

    Arumai

  • @rolex1677
    @rolex1677 Рік тому +6

    ஏண்டா கிழவன் கோவில் உள்ள ஷூ போட்டுட்டு poriye உனக்கு அறிவில்லை அபிஸ்டு

  • @senthilmessi1261
    @senthilmessi1261 Рік тому

    கரிகால் சோழன் 🐯