முருகனின் பெயரை குழந்தைக்கு வைத்தால் வாழ்கை 100% மாறும் | ASTRO NUMEROLOGIST Vel Shankar

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 45

  • @AadhanAanmeegam
    @AadhanAanmeegam  9 місяців тому +2

    இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 9 місяців тому +2

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️

  • @RamNam-c1y
    @RamNam-c1y 9 місяців тому +5

    என்பெயர்...குழந்தைவேல்...முருகப்பெருமானின்...அருள்...கூடவே.இருப்பதை.உணர்கிறேன்.

  • @Andavanpitchai
    @Andavanpitchai 9 місяців тому +2

    Shanmuga saranam 🙏

  • @AKS_Designers_Tiruchengode
    @AKS_Designers_Tiruchengode 2 місяці тому

    YazhiniyaaYazhmithraa,Yazhvenba
    Visakaa,Visali
    Yuganethra,Yugapriya
    Sastika,Sastipradha

  • @kavithakumaran9947
    @kavithakumaran9947 9 місяців тому +1

    Very informative 😊

  • @BhuvanaSanthosh-hg1jn
    @BhuvanaSanthosh-hg1jn Місяць тому

    Bharani nachathiram

  • @milonraja3771
    @milonraja3771 9 місяців тому +4

    ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி

  • @kavithakumaran9947
    @kavithakumaran9947 9 місяців тому

    Thank-you sir🎉😊

  • @magesharun5805
    @magesharun5805 5 місяців тому +2

    என் மகன் பெயர் தோகைமயிலன் 🦚🦚🦚🦚🦚🦚

  • @sRs.8
    @sRs.8 Місяць тому

    வெற்றிவேல்

  • @ramaprabha9974
    @ramaprabha9974 3 місяці тому

    Sir pls tell for all rasi and nakshatra

  • @Soulful_Crafts
    @Soulful_Crafts 9 місяців тому +1

    முருகனை வேண்டி பெற்றெடுத்த குழந்தை என் மகன் விஷாக் பாண்டியன். பூச நட்சத்திரம் .

  • @sowmiyaaadharsh7359
    @sowmiyaaadharsh7359 2 місяці тому +3

    Call panna switch off nu varuthu sir ....apro yeh contact number poduringa...nangalum atha paathutu kolanthaiku per vekkra aasaila call pandrom...

  • @saravanannivethaagnisarava5854
    @saravanannivethaagnisarava5854 Місяць тому

    பூரம் நட்சத்திரம் ஆண்குழந்தை பெயர் போடுங்கல்

  • @rethinamkasiviswanathan7584
    @rethinamkasiviswanathan7584 2 місяці тому

    திருமுருகன் பெயரின் அர்த்தம் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

  • @SriNaveena-c1h
    @SriNaveena-c1h Місяць тому

    Sir vanakam
    Yanaku pan kulanthi 11.10.2024
    01:06pm uthradam natsatiram pair soluinka sir pleas
    time
    01.06pm utharadam natsatthiram

  • @nithyaacooking
    @nithyaacooking 9 місяців тому

    Omsaravanabhava 🙏🙏🙏

  • @rubaruba7399
    @rubaruba7399 9 місяців тому

    ஓம்சரவணபவ

  • @vanithas9473
    @vanithas9473 9 місяців тому

    Om saravana pava om

  • @hdlovesyk
    @hdlovesyk 5 місяців тому +4

    Krithvik murugan name ah pls confirm pannunga..

  • @hdlovesyk
    @hdlovesyk 4 місяці тому

    Mesha rasi barani nakshatram la murugan name sollave illaye sir..

  • @suganyasudharsan2525
    @suganyasudharsan2525 9 місяців тому

    Yen 2nd பையன் நல்ல முறையில் poranthuta murugan name vekranu vaendikittan.. Athey mari murugan name vechikittan paiyan name kirtik... Murugan name vechathula irunthu nalla changes iruku yen appa murugan yenkodavey irukra mari feel pandran... Vel vel muruga

  • @rekhasakthi3693
    @rekhasakthi3693 2 місяці тому +1

    Sir date. 29.10.2024 , time 3.8 Am pirantha male baby name sollunga

  • @user-AR1cp9wy9a
    @user-AR1cp9wy9a 9 місяців тому

    Sir நான் மேஷம் ராசி
    அஸ்வினி நட்சத்திரத்தில் கடகம் லக்னம் பிறந்த இருக்கிறேன்
    18 தேதி
    அம்சவள்ளி

  • @sakthivelnarasimman8516
    @sakthivelnarasimman8516 Місяць тому

    My son 27:11:2024
    Time 3:17am

  • @dhanalakshmik2446
    @dhanalakshmik2446 4 дні тому

    27.11.2024 evening 5.31 salem enna name vaikkalam murugan Or sivan name vandum

  • @MyDaughterIsMyWorld
    @MyDaughterIsMyWorld 9 місяців тому +1

    முருகன் nu ஒருத்தன் திருச்சி லலிதா ஜூவல்லரி ல ஓட்டைய போட்டாப்பள😂😂 அப்ரம் ஆட்டைய போட்டாப்பள 😂😂கடைசில மாட்டிகிட்டாப்ள😂😂😂கடவுள் முருகனின் அருள் எப்போதும் எனக்கு உண்டு❤❤❤

  • @subhamv984
    @subhamv984 9 місяців тому +1

    Rajiv Gandhi arrest is murugan.he served jail term and died in jail

  • @nelsonsiva7925
    @nelsonsiva7925 3 місяці тому +2

    அய்யா வணக்கம் ஆண் குழந்தை18.10.2024 காலை 7.26 மணிக்கு பிறந்த குழந்தைக்கு பெயர் சொல்லுங்கள் அய்யா

    • @manimuthu2723
      @manimuthu2723 3 місяці тому

      My son slso same 18.10.2018

    • @vijaynew8042
      @vijaynew8042 2 місяці тому

      ஐயா, என் குழந்தையும் இதே தேதியில் பிறந்தவர்... 18.10.2024 11:58 PM

  • @rnms4572
    @rnms4572 4 місяці тому

    என் மகன் சக்தி வேல் ஆனால் ரொம்ப அவனால் பிரச்சினை என்ன பரிகாரம் செய்யலாம்

    • @natarasanpalanisamy7676
      @natarasanpalanisamy7676 2 місяці тому

      சக்திவேல் அசுரனை அழிக்க தாயிடம் சக்திவேல் வாங்கினார் முருகன்... அதனால் வேகம் கோபம் இருக்கும்..போக போக சரியாகி விடும்... முருகன் பொருப்புல விட்டுருங்க

  • @soundharyamathesh3034
    @soundharyamathesh3034 7 місяців тому

    Is magizh mithran murugan name? Niraya per idhu murugan name illa nu soldranga? En maganukku magizh mithran nu name vachurukken murugan name nu nenachu, plz somebody clarify

  • @balasubramaniyannagarajan2665
    @balasubramaniyannagarajan2665 Місяць тому

    வணக்கம்.. ஆண் குழந்தை பிறந்த தேதி 12.12.2024, நேரம் மாலை 7.30 மணி,
    தந்தை பெயர் நாகராஜன், தாய் பெயர் கிரிஜா
    சிவபெருமான் பெயர் வைக்க ஆசை என்பதால் அதியன் இடைமருதன் தேர்ந்தெடுத்துள்ளோம்
    இது நியூமராலஜி படி சரியா.. இதில் நியூமராலஜி படி திருத்தம் செய்து தாருங்கள்.. தமிழில் பெயர் வேண்டும்

    • @vandhanavandhana7859
      @vandhanavandhana7859 11 днів тому

      En paiyanu same date tha piranthanga morning 10:15 nanun name theditu Iruka sis neenga ena name vachinga

  • @OmSenthilmuruga-sm6xl
    @OmSenthilmuruga-sm6xl 9 місяців тому

    வணக்கம் ஐயா,
    என் மகன் 2017
    ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தார் அவருக்கு புனர்பூசம் 1 நட்சத்திரம் என்பதால் கோ - கோபிலன் என்று பெயர் வைத்துள்ளே . நான் முருகனின் பக்தன் -இதில் வேலன் என்பதற்கு பதிலாக கோபிலன் என்று வைத்துள்ளேன் இதில் முகனின் பெயர் சரியானதாகுமா. ஓம் முருகா ஓம் சரவணபவ

  • @yvanbador4086
    @yvanbador4086 9 місяців тому

    🙏❤️🧡💛

  • @VenkatesanR-ix1sw
    @VenkatesanR-ix1sw 4 місяці тому

    சார் உங்க போன் நம்பர்

    • @VenkatesanR-ix1sw
      @VenkatesanR-ix1sw 4 місяці тому

      என் குழந்தைக்கு முருகர் பெயர் வைக்கணும்

    • @saharsahar7040
      @saharsahar7040 Місяць тому

      சேயோன் என்று வையுங்கள் நல்லா இருக்கும்​@@VenkatesanR-ix1sw

  • @rx100z
    @rx100z 4 місяці тому

    நெல்லை மாவட்டத்தில் தான் அதிகம் முருகன் பெயர் இருக்கும். அதிலும் முருகன் என்று நேரிடையாக வைக்கும் ப இடம் எங்கள் ஊர் தான்

  • @rubaruba7399
    @rubaruba7399 9 місяців тому

    ஓம்சரவணபவ