கர்மாவின்படி எல்லாம் நடக்கிறது l Revathi Sankaran | Pillayar Petti 2.0 l

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2024

КОМЕНТАРІ • 69

  • @khbrindha1267
    @khbrindha1267 Рік тому +3

    ❤❤அருமை அருமை அம்மா என்ன ஒரு அழகு வார்த்தைகளில் சொல்லிய நயம் எளிதில் புரிந்துக் கொள்ளக் கூடிய தத்ரூபமான கிருஷ்ணன் எடுத்து காட்டு மிகவும் அருமை அருமை 🙏🙏🙏

  • @sathisivansathisivan4652
    @sathisivansathisivan4652 Рік тому +7

    வணக்கம் அம்மா உங்கழை கடவுள் மட்டுமல்ல உங்கள் கருத்தால் திருந்திய மனித ஆற்மாவும் வாழ்த்துகிறது❤❤❤

  • @poornapushkalambalmoorthy1250
    @poornapushkalambalmoorthy1250 Рік тому +4

    வணக்கம் ரேவதி மேடம். பிள்ளையார்பட்டி நிகழ்ச்சி நல்ல நிகழ்ச்சி. முன்பும் பார்த்திருக்கிறேன். சங்கரா டீவிக்கு நன்றி.

    • @padmabalasubramanian7623
      @padmabalasubramanian7623 Рік тому

      அசாத்தியம் ரேவதி அம்மா தர்மம் தலை காக்கும்

  • @kalaiarasisuresh4609
    @kalaiarasisuresh4609 Рік тому

    Arumai amma

  • @aruvaiambani
    @aruvaiambani Рік тому +3

    ரொம்ப ரொம்ப அழகாக வாழ்க்கை தத்துவத்தை புரியும் வகையில் சொன்னீர்கள் அம்மா.. மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @reguraj8
    @reguraj8 Рік тому +8

    Kadhai rombavum pidiththadhu mam. Lovely lessons derived from the 2 iconic figures of the Mahabharatha. Usually one has a tendency to think that while there is a lot to learn from The Ramayana... There is hardly much to learn from The Mahabharatha which is just full of negativity, continued and bitter fights between siblings, battle, bloodshed, etc. Thank you for showing us that even in THIS classic epic, each character has a role to play to impart a lesson. Dharmam will see you through was the mantra of the day. Your narration was par excellence.

    • @TSR64
      @TSR64 Рік тому +1

      To know true Ramayana and Mahabharata see Tamil chindanaiyaalar peravai videos. This is Satya Yuga and truth will come out.
      Such distorted story will not work.

    • @SivapackiamMoorthy
      @SivapackiamMoorthy Рік тому

      ​@@TSR64😊😅😮 5:28

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 Рік тому

    Nalla yoschirkinga

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Рік тому +5

    வாழ்த்துக்கள் நன்றிகள்
    ரேவதி சங்கரன் அம்மா🌹❤️
    மிகவும் அருமை உண்மை 👌💯
    பழமொழி சிறப்பாக உள்ளது 👌
    நடைமுறையில் முடிந்த வரை
    கர்மா என்று புரிந்து கொண்டு
    தான் கடவுள் நமக்கு கால் போக வேண்டும் என்றால் விரல்
    போகிறது சில நேரங்களில்
    தாங்க முடியாமல் துடிக்கிறோம்
    துரோகம் செய்கிறார்கள் நன்றிகள் மறந்து எதிராளி
    ஆகிறார்கள் இதையெல்லாம்
    தாங்க முடியவில்லை
    கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் 🙏

    • @s.niranjana7558
      @s.niranjana7558 Рік тому

      லைக் போட்ட எல்லோருக்கும் நன்றிகள் 🌹
      உங்களுக்கும் நன்றிகள் 🌹❤️

  • @rakuppan7955
    @rakuppan7955 Рік тому

    அம்மா உங்களுக்கு நன்றி.
    நீங்கள் சொன்ன பழமொழிகள் அனைத்தும் அருமை .

  • @Vasanthi1967
    @Vasanthi1967 Рік тому

    🙏

  • @talizarajakili-pp2qh
    @talizarajakili-pp2qh Рік тому

    Verytrueammaajustrealisethebenefitofmydituation.

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 Рік тому

    Good msg 👍 👏 👌
    Amma nandri nandri

  • @vanaja2707
    @vanaja2707 Рік тому

    அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி வணக்கம் அம்மா

  • @mahendranrak5412
    @mahendranrak5412 Рік тому

    Suoer Amma. Om siva siva sivaya nama ohm.

  • @AASUSID
    @AASUSID Рік тому +1

    நன்றி 🤗 நல்ல கதை

  • @gurusamykrishnan8231
    @gurusamykrishnan8231 Рік тому

    நன்றி அம்மா 🙏

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li Рік тому +1

    Super, Ma. This is story and the way of telling is super. No word. Good luck

  • @kannamakitchen3986
    @kannamakitchen3986 Рік тому

    Vazgavalmudan amma 🙏

  • @alamelushivaswamy5419
    @alamelushivaswamy5419 Рік тому

    rombha romba piduchidu maami. romba nannaeruku. manasiku romba piduchudu. all bhagavan aasheervadam. keep it up. continue. very nice

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 Рік тому +2

    Mam thank u for the show Amma...I felt sad I'm missing shows of ur kindself ma ...thank u Amma...

  • @Tranquebar
    @Tranquebar Рік тому +30

    பிள்ளையார் சிறுகுழந்தையாக ஊஞ்சலில் ஆடுவது மிக அழகு.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Рік тому

    நன்றி வணக்கம் அம்மா ஆரம்பமே மிக சிறப்பாகும்

  • @kumaresanp808
    @kumaresanp808 Рік тому

    நன்றி

  • @k.padmasankarbabu1314
    @k.padmasankarbabu1314 Рік тому +2

    Very good story thank you very much

  • @geetha979090
    @geetha979090 Рік тому

    romba romba pudichi iruku

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 Рік тому

    Super thanks Amma

  • @geethac.v6828
    @geethac.v6828 Рік тому

    Edu enakuthan madam.nandri mafam.neenga nalla erukanam maami. 🙏🙏🙏🙏

  • @vimaladinakarrao1669
    @vimaladinakarrao1669 Рік тому

    You are very kind n explain the stories super amma
    Valzga valamudan

  • @varshichallengeandarts7194
    @varshichallengeandarts7194 Рік тому

    அருமையான தகவல் அம்மா நன்றி

  • @janakisubbiah5128
    @janakisubbiah5128 Рік тому

    ரொம்ப அருமையான விளக்கம்அம்மா🙏

  • @shivramsreenivasan9325
    @shivramsreenivasan9325 Рік тому

    Excellent mam

  • @vijyadharan3210
    @vijyadharan3210 Рік тому

    Kadai romba nantraga erunthathu.melum kauai ketka virumbukeran😊

  • @Alarmelmag-vp9ui
    @Alarmelmag-vp9ui Рік тому +1

    தர்மம் வேறு
    தானம் வேறு.
    தர்மம் வாழ்க்கை முறை.
    தானம் என்பது கொடுப்பது.
    வாழ்க்கையில் ,கொடுப்பது என்பது ஒருநல்லசெயல்..

  • @geethakannan2640
    @geethakannan2640 Рік тому

    நல்ல தகவல் அம்மா

  • @pragadeeshandpranav8501
    @pragadeeshandpranav8501 Рік тому

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @hraman2023
    @hraman2023 Рік тому

    LOVED IT VERY MUCH AMMA ❤❤❤

  • @vimalasarul822
    @vimalasarul822 Рік тому

    Super story mam.thank you.

  • @janakikrishnamoorthy5263
    @janakikrishnamoorthy5263 Рік тому

    Krishna is aware of his divinity so his humble childhood is not of concern to him. Poor Karna is an ordinary man, he has had repeated misfortunes. How can you compare the two?

  • @prasad866
    @prasad866 Рік тому

    Thanks a lot Ma'am 🙏

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 Рік тому

    Thank you mam

  • @lkpattar1959
    @lkpattar1959 Рік тому

    Arumai Arumai 🎉🎉

  • @Tanushree_0606
    @Tanushree_0606 Рік тому +1

    I like this story ma

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 Рік тому

    Super mam ❤

  • @yogaratnamkana7594
    @yogaratnamkana7594 Рік тому +1

    👌🙏

  • @maheshwari67
    @maheshwari67 Рік тому

    thank you Amma ❤❤❤

  • @karathikjanani
    @karathikjanani Рік тому

    Superb ma 🙏

  • @preminim2903
    @preminim2903 Рік тому

    👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasudevan1082
    @vasudevan1082 Рік тому +1

    💐🙏

  • @honeybharathi5527
    @honeybharathi5527 Рік тому

    Enoda kayathuku marunthu mathiri iruku ovoru varthaiuim

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 Рік тому

    🙏🙏🙏Super ma 😍😍😍

  • @maheshakerkar9781
    @maheshakerkar9781 Рік тому

    I wish I have one elder person in my family. Your family is very very lucky. I love to hear sweet tail from you. I loved to msg in tamil, but; I am not familiar with fonts.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Рік тому

    Mam excellent video congratulations 🙏🙏🙏🌹🌹🌹

  • @n.somasundaram790
    @n.somasundaram790 Рік тому +7

    பிள்ளையார்பட்டியில் ஒருமுறை கடிதம் எடுத்த பிறகு மீண்டும் அதே கடிதம் திரும்ப வருமா அப்படி வந்தால் அதற்கு புதிய கதை வளமான வாழ்த்துக்கள். 🎉

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 Рік тому

    Abt .mosquitoes lottery .

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Рік тому

    Ellam sari enn karma yen evalo mosama irukku. Pava kanakku theradha......... Puniya kanaku eradha...... 😢😢😢........

  • @kaliyamoorthykaliyamoorthy547

    மிகவும் அருமையான பதிவு 🙏🏽🙏🏽🙏

  • @n.tharunika1297
    @n.tharunika1297 Рік тому

    🙏