கர்மாவின்படி எல்லாம் நடக்கிறது l Revathi Sankaran | Pillayar Petti 2.0 l

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #krishna #karnan #bhakthi #kannan #tamil #oldage #mirror #god #thankful #pillayarpetti #motivation #newseries #god #Lord #lordganesh #lordganesha #lordganesha🙏 #srisankaratv #lordganeshablessings #pillayar #pillayarappa #Pillayarpatti #pillayarpatti #pillayarpetti #pillayarpetty #revathisankaran #பிள்ளையார்பெட்டி #dog #farmer #புராணகதைகள் #பாட்டுவிளையாட்டு #பழமொழிவிளக்கம் #பரம்பரைவழக்கம் #ஆன்மீககருத்து #அறநெறிப்பாடல் #மறந்திட்டவிஷயம் #மறுபடிஉதயம் #அன்றையவாழ்க்கை #கிராமத்தின்சிறப்பு #பழமையின்பெருமை #பண்டிகைஅருமை #ரேவதிசங்கரன் #ஸ்ரீசங்கராடிவி #kavasamkonnect #truefacts #dog #farmer #kaliyugam #tamilpandit
    Title : கர்ணனும் கண்ணனும்
    வாழ்க்கை முழுவதும் சிறுமை பட்டேனே கிருஷ்ணா!
    எனக்கு மட்டும் ஏன் இப்படி? கர்ணன் குமுறல்
    உங்கள் #srisankaratv UA-cam சேனலில்
    பிள்ளையார் பெட்டி 2.O
    Pillayar petti on Sri Sankara TV. It is hosted by Mrs. Revathi Sankaran. Through this series, Mrs. Revathi Sankaran beautifully describes the myths, legends, Hindu culture of our country and why we should follow our ancient culture even today.Each story in each series.Interesting explanations.
    Sri Sankara TV
    பிள்ளையார் பெட்டியிலே என்ன என்ன இருக்கு?
    புராண கதைகள், பாட்டு விளையாட்டு
    பழமொழி விளக்கம், பரம்பரை வழக்கம்
    ஆன்மீக கருத்து, அறநெறிப் பாடல்
    மறந்திட்ட விஷயம் , மறுபடி உதயம்
    அன்றைய வாழ்க்கை , கிராமத்தின் சிறப்பு
    பழமையின் பெருமை , பண்டிகை அருமை
    பிள்ளையார் பெட்டியிலே இத்தனையும் இருக்கு....
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► UA-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► UA-cam: / srisankaratvktpl
    ► Facebook: / sankaratv
    ► Instagram: / srisankaratv
    ► Twitter: / sankaratv

КОМЕНТАРІ • 69

  • @khbrindha1267
    @khbrindha1267 Рік тому +3

    ❤❤அருமை அருமை அம்மா என்ன ஒரு அழகு வார்த்தைகளில் சொல்லிய நயம் எளிதில் புரிந்துக் கொள்ளக் கூடிய தத்ரூபமான கிருஷ்ணன் எடுத்து காட்டு மிகவும் அருமை அருமை 🙏🙏🙏

  • @sathisivansathisivan4652
    @sathisivansathisivan4652 Рік тому +7

    வணக்கம் அம்மா உங்கழை கடவுள் மட்டுமல்ல உங்கள் கருத்தால் திருந்திய மனித ஆற்மாவும் வாழ்த்துகிறது❤❤❤

  • @Tranquebar
    @Tranquebar Рік тому +30

    பிள்ளையார் சிறுகுழந்தையாக ஊஞ்சலில் ஆடுவது மிக அழகு.

  • @Alarmelmag-vp9ui
    @Alarmelmag-vp9ui Рік тому +1

    தர்மம் வேறு
    தானம் வேறு.
    தர்மம் வாழ்க்கை முறை.
    தானம் என்பது கொடுப்பது.
    வாழ்க்கையில் ,கொடுப்பது என்பது ஒருநல்லசெயல்..

  • @poornapushkalambalmoorthy1250
    @poornapushkalambalmoorthy1250 Рік тому +4

    வணக்கம் ரேவதி மேடம். பிள்ளையார்பட்டி நிகழ்ச்சி நல்ல நிகழ்ச்சி. முன்பும் பார்த்திருக்கிறேன். சங்கரா டீவிக்கு நன்றி.

    • @padmabalasubramanian7623
      @padmabalasubramanian7623 Рік тому

      அசாத்தியம் ரேவதி அம்மா தர்மம் தலை காக்கும்

  • @talizarajakili-pp2qh
    @talizarajakili-pp2qh Рік тому

    Verytrueammaajustrealisethebenefitofmydituation.

  • @janakikrishnamoorthy5263
    @janakikrishnamoorthy5263 Рік тому

    Krishna is aware of his divinity so his humble childhood is not of concern to him. Poor Karna is an ordinary man, he has had repeated misfortunes. How can you compare the two?

  • @aruvaiambani
    @aruvaiambani Рік тому +3

    ரொம்ப ரொம்ப அழகாக வாழ்க்கை தத்துவத்தை புரியும் வகையில் சொன்னீர்கள் அம்மா.. மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @reguraj8
    @reguraj8 Рік тому +8

    Kadhai rombavum pidiththadhu mam. Lovely lessons derived from the 2 iconic figures of the Mahabharatha. Usually one has a tendency to think that while there is a lot to learn from The Ramayana... There is hardly much to learn from The Mahabharatha which is just full of negativity, continued and bitter fights between siblings, battle, bloodshed, etc. Thank you for showing us that even in THIS classic epic, each character has a role to play to impart a lesson. Dharmam will see you through was the mantra of the day. Your narration was par excellence.

    • @TSR64
      @TSR64 Рік тому +1

      To know true Ramayana and Mahabharata see Tamil chindanaiyaalar peravai videos. This is Satya Yuga and truth will come out.
      Such distorted story will not work.

    • @SivapackiamMoorthy
      @SivapackiamMoorthy Рік тому

      ​@@TSR64😊😅😮 5:28

  • @n.tharunika1297
    @n.tharunika1297 Рік тому

    🙏

  • @Vasanthi1967
    @Vasanthi1967 Рік тому

    🙏

  • @honeybharathi5527
    @honeybharathi5527 Рік тому

    Enoda kayathuku marunthu mathiri iruku ovoru varthaiuim

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 Рік тому

    Nalla yoschirkinga

  • @kalaiarasisuresh4609
    @kalaiarasisuresh4609 Рік тому

    Arumai amma

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 Рік тому

    Abt .mosquitoes lottery .

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Рік тому +5

    வாழ்த்துக்கள் நன்றிகள்
    ரேவதி சங்கரன் அம்மா🌹❤️
    மிகவும் அருமை உண்மை 👌💯
    பழமொழி சிறப்பாக உள்ளது 👌
    நடைமுறையில் முடிந்த வரை
    கர்மா என்று புரிந்து கொண்டு
    தான் கடவுள் நமக்கு கால் போக வேண்டும் என்றால் விரல்
    போகிறது சில நேரங்களில்
    தாங்க முடியாமல் துடிக்கிறோம்
    துரோகம் செய்கிறார்கள் நன்றிகள் மறந்து எதிராளி
    ஆகிறார்கள் இதையெல்லாம்
    தாங்க முடியவில்லை
    கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் 🙏

    • @s.niranjana7558
      @s.niranjana7558 Рік тому

      லைக் போட்ட எல்லோருக்கும் நன்றிகள் 🌹
      உங்களுக்கும் நன்றிகள் 🌹❤️

  • @n.somasundaram790
    @n.somasundaram790 Рік тому +7

    பிள்ளையார்பட்டியில் ஒருமுறை கடிதம் எடுத்த பிறகு மீண்டும் அதே கடிதம் திரும்ப வருமா அப்படி வந்தால் அதற்கு புதிய கதை வளமான வாழ்த்துக்கள். 🎉

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 Рік тому +2

    Mam thank u for the show Amma...I felt sad I'm missing shows of ur kindself ma ...thank u Amma...

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li Рік тому +1

    Super, Ma. This is story and the way of telling is super. No word. Good luck

  • @k.padmasankarbabu1314
    @k.padmasankarbabu1314 Рік тому +2

    Very good story thank you very much

  • @Tanushree_0606
    @Tanushree_0606 Рік тому +1

    I like this story ma

  • @AASUSID
    @AASUSID Рік тому +1

    நன்றி 🤗 நல்ல கதை

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Рік тому

    Ellam sari enn karma yen evalo mosama irukku. Pava kanakku theradha......... Puniya kanaku eradha...... 😢😢😢........

  • @alamelushivaswamy5419
    @alamelushivaswamy5419 Рік тому

    rombha romba piduchidu maami. romba nannaeruku. manasiku romba piduchudu. all bhagavan aasheervadam. keep it up. continue. very nice

  • @rakuppan7955
    @rakuppan7955 Рік тому

    அம்மா உங்களுக்கு நன்றி.
    நீங்கள் சொன்ன பழமொழிகள் அனைத்தும் அருமை .

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 Рік тому

    Super thanks Amma

  • @yogaratnamkana7594
    @yogaratnamkana7594 Рік тому +1

    👌🙏

  • @vijyadharan3210
    @vijyadharan3210 Рік тому

    Kadai romba nantraga erunthathu.melum kauai ketka virumbukeran😊

  • @vasudevan1082
    @vasudevan1082 Рік тому +1

    💐🙏

  • @vimaladinakarrao1669
    @vimaladinakarrao1669 Рік тому

    You are very kind n explain the stories super amma
    Valzga valamudan

  • @varshichallengeandarts7194
    @varshichallengeandarts7194 Рік тому

    அருமையான தகவல் அம்மா நன்றி

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Рік тому

    நன்றி வணக்கம் அம்மா ஆரம்பமே மிக சிறப்பாகும்

  • @geethac.v6828
    @geethac.v6828 Рік тому

    Edu enakuthan madam.nandri mafam.neenga nalla erukanam maami. 🙏🙏🙏🙏

  • @vanaja2707
    @vanaja2707 Рік тому

    அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி வணக்கம் அம்மா

  • @pragadeeshandpranav8501
    @pragadeeshandpranav8501 Рік тому

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @preminim2903
    @preminim2903 Рік тому

    👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lkpattar1959
    @lkpattar1959 Рік тому

    Arumai Arumai 🎉🎉

  • @vimalasarul822
    @vimalasarul822 Рік тому

    Super story mam.thank you.

  • @geetha979090
    @geetha979090 Рік тому

    romba romba pudichi iruku

  • @maheshakerkar9781
    @maheshakerkar9781 Рік тому

    I wish I have one elder person in my family. Your family is very very lucky. I love to hear sweet tail from you. I loved to msg in tamil, but; I am not familiar with fonts.

  • @janakisubbiah5128
    @janakisubbiah5128 Рік тому

    ரொம்ப அருமையான விளக்கம்அம்மா🙏

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 Рік тому

    Good msg 👍 👏 👌
    Amma nandri nandri

  • @gurusamykrishnan8231
    @gurusamykrishnan8231 Рік тому

    நன்றி அம்மா 🙏

  • @maheshwari67
    @maheshwari67 Рік тому

    thank you Amma ❤❤❤

  • @mahendranrak5412
    @mahendranrak5412 Рік тому

    Suoer Amma. Om siva siva sivaya nama ohm.

  • @kannamakitchen3986
    @kannamakitchen3986 Рік тому

    Vazgavalmudan amma 🙏

  • @hraman2023
    @hraman2023 Рік тому

    LOVED IT VERY MUCH AMMA ❤❤❤

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 Рік тому

    Thank you mam

  • @geethakannan2640
    @geethakannan2640 Рік тому

    நல்ல தகவல் அம்மா

  • @prasad866
    @prasad866 Рік тому

    Thanks a lot Ma'am 🙏

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 Рік тому

    Super mam ❤

  • @kumaresanp808
    @kumaresanp808 Рік тому

    நன்றி

  • @shivramsreenivasan9325
    @shivramsreenivasan9325 Рік тому

    Excellent mam

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 Рік тому

    🙏🙏🙏Super ma 😍😍😍

  • @karathikjanani
    @karathikjanani Рік тому

    Superb ma 🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Рік тому

    Mam excellent video congratulations 🙏🙏🙏🌹🌹🌹

  • @kaliyamoorthykaliyamoorthy547

    மிகவும் அருமையான பதிவு 🙏🏽🙏🏽🙏

  • @AlmLoguGmailAlmLoguGmail
    @AlmLoguGmailAlmLoguGmail Рік тому

    Arumai amma