இதெல்லாம் ரொம்ப worst பாஸ் , இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா - Tamil light

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #blacksattai #tamillight #Mr.Black
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @chandrusai9369
    @chandrusai9369 3 роки тому +26

    1. Karuppu panam
    2. Guru
    3. Gentle man
    4. Thillalangadi
    I think athoda foreshadow ithulaiyum irukku

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 3 роки тому +148

    நெஞ்சத்தை கிள்ளாதே,மெளன ராகம்,ராஜா ராணி,இடையில் ஒரு படத்தை விட்டுட்டீங்க அந்த ஏழு நாட்கள் இதுவும் இந்த கதைகளோடு ஒத்துப்போகும்.

    • @suriyaprasath4504
      @suriyaprasath4504 3 роки тому +13

      💯. But master piece is andha 7 natkal

    • @sridharg8026
      @sridharg8026 3 роки тому +1

      Yes

    • @ajmalshow
      @ajmalshow 3 роки тому +1

      I came to comment the same movie. But you commented first same thoughts

    • @suryaaaryakavya6098
      @suryaaaryakavya6098 3 роки тому +1

      @@ajmalshow நன்றி,அடுத்த தடவை சீக்கிரம் போட்டுவிடுங்கள்.

    • @ganesansubramaniam3389
      @ganesansubramaniam3389 3 роки тому

      Leysa Leysa movie yum ore kathai thaan

  • @sumanth4378
    @sumanth4378 3 роки тому +685

    'சீமராஜா' படத்தை தாறுமாறாக வச்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙏🏻

    • @sanstheelumbu
      @sanstheelumbu 3 роки тому +16

      Yaarupa neenga adutha rahul rahula?? Pona video comment lq pathem

    • @nivash9250
      @nivash9250 3 роки тому +5

      @@sanstheelumbu rahul army bro

    • @avigneshwaran3277
      @avigneshwaran3277 3 роки тому +5

      Mudiyathu

    • @kamalesh2123
      @kamalesh2123 3 роки тому +8

      @@msdyoutube919 illaye bro☹️ Mr. Local Roast dhaan irukku

    • @skrajann196
      @skrajann196 3 роки тому +5

      @@nivash9250 yaaru paa andha Rahul 😩😩 sollungaiyaa

  • @sumanth4378
    @sumanth4378 3 роки тому +238

    'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தை தாறுமாறாக செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙏🏻

  • @ajikaviyan8955
    @ajikaviyan8955 3 роки тому +285

    ரொம்ப நாள் ஆச்சு உங்க voice கேட்டு.. இப்ப சந்தோசம்🥳🥳🥰

  • @Vicky-pd9uo
    @Vicky-pd9uo 3 роки тому +486

    டைட்டில்: ரொம்ப worst பாஸ் நீங்க
    We : yes, நீங்க வீடியோ ரெகுலரா அப்லோட் பண்றது இல்ல.😂

  • @ambikav8539
    @ambikav8539 3 роки тому +9

    மண்ட மேல இருக்குற கொண்டைய மறக்காம காபி அடிச்சது வேற லேவல் பாஸ் 😀😀😂

  • @lokeshr5991
    @lokeshr5991 3 роки тому +266

    யாருக்கெல்லாம் தினமும் தமிழ் light video வேண்டும்

  • @MiddleClassEngineer
    @MiddleClassEngineer 3 роки тому +305

    நம்ம ராகுல்க்காக நடிகர் ஜெய் பற்றி வீடியோ போடுங்க!! இப்படிக்கு Rahul Army😌

  • @kolanjiyappanveerappan9128
    @kolanjiyappanveerappan9128 3 роки тому +7

    @4:20
    இதுதான் வழி என்று செய்தேனே தவிர,
    இதுதான் சரி என வாதிட விரும்பவில்லை இத்திரைப்படத்தின் சிறந்த வசனம்
    எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்
    இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் - அற்புதமான பாடல்

  • @gowthamsgk143
    @gowthamsgk143 3 роки тому +45

    Rajini to kamal for mersal troll: Am I a joke to you😂

  • @user-oq4qy2mz6g
    @user-oq4qy2mz6g 3 роки тому +8

    பூமணி,ஆசை,வாலி இந்த மூனுபடமும் ஒரே கதைதான் ஆசை மட்டும் பொண்டாட்டியோட தங்கச்சிமேல (ஆசை).படுகிறமாதிரி பட்டி டிங்கரிங் பன்னிருப்பார் வசந்த்.

    • @indhunadhan5651
      @indhunadhan5651 3 роки тому

      uthiri pookal movieyota copythan aasai movie .

    • @VijayKumar-ul8pg
      @VijayKumar-ul8pg 3 роки тому

      ஆசை படத்துக்கு பிறகு தான் பூமணி,வாலி படங்கள் வந்தது எந்த படத்தை தழுவி எந்த படம் வந்தது.

    • @nandhininirmaladevi4941
      @nandhininirmaladevi4941 3 роки тому

      பூமணி தம்பி wife மேல் ஆசை

  • @m.sibrahimsaa6736
    @m.sibrahimsaa6736 3 роки тому +44

    கருப்பு பணம்,குரு,ஜென்டில்மேன்,தூம்2....இந்த வரிசைல ஜெயம் ரவி நடிச்ச தில்லாலங்கடி இந்த படத்தையும் சேர்த்திகோங்க...

  • @ekprakash4986
    @ekprakash4986 3 роки тому +10

    தல உங்களுக்கு படம் பாகறதுதா வேலையா நீங்க எல்லா படமும் பாதுடிங்களா hollywood bollywood telugu kanada malayalam 1950 எடுத்த படமானலும் பதிருபிங்க போல great.... உங்க character அரசியல் வாழ்க்கை புரிதல் எல்லாமே சூப்பர்👌👍

  • @dharshinisundharasamy814
    @dharshinisundharasamy814 3 роки тому +24

    உங்க பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் 🥰🥰

  • @sathish07088
    @sathish07088 3 роки тому +15

    ஹாலிவுட் ல இருந்து நிறைய பேர் film போஸ்டரோட கமல் சார பார்க்க வர்றதா ஒரு தகவல் 😆

  • @gopim2740
    @gopim2740 3 роки тому +75

    Magicஆ இருந்தாலும் ஒரு Logic வேணும்😁😁

  • @saisaravanan99
    @saisaravanan99 3 роки тому +35

    Villan movie by ajit also has same story and screen play like guru, gentleman...

    • @venuarvind6573
      @venuarvind6573 3 роки тому

      villan la handicap mela yentha santhegamum varaathu naala ajith kollai adichittu handi cap ah yeamaathu vaaru , content padi paatha sivaji padamum varum

  • @dhonikrish7355
    @dhonikrish7355 3 роки тому +12

    *Indha video la nalave theridu..a special roast of director atlee* 🤣🤣😂

  • @user-kl9ux3bt3x
    @user-kl9ux3bt3x 2 роки тому +7

    மௌனராகம் நெஞ்சத்தை கில்லாதே வரிசையில் அந்த 7 நாட்கள்

  • @annachi_007
    @annachi_007 3 роки тому +134

    வா யா வா 😀 குறைகளின் அரசன் 🔥

    • @Indhusurya024
      @Indhusurya024 3 роки тому +5

      உண்மை உண்மை கருப்புச்சட்டைக்கு இப்படி ஒரு அடைமொழி கொடுக்கலாம் 😃 நல்லா பண்ணுறாரு 👌

    • @annachi_007
      @annachi_007 3 роки тому +2

      @@Indhusurya024 s bro

    • @mohammedrifash9544
      @mohammedrifash9544 3 роки тому +1

      😅😅😅😅 👌 👍 super Bro

    • @nagarajansangaralingam7188
      @nagarajansangaralingam7188 3 роки тому +1

      Child&play😱😱😱😱😱

  • @kamalesh2123
    @kamalesh2123 3 роки тому +26

    Yov Minutes Mystery, nee Yenyayaa Inga🙄😂 (he is in live)

  • @filmcenter3886
    @filmcenter3886 3 роки тому +21

    Most underrated channel ❤️

  • @manoj.rlittleboy6918
    @manoj.rlittleboy6918 3 роки тому +88

    Anna roast AAA movie am asking for long time...

    • @AT-ie4ll
      @AT-ie4ll 3 роки тому +4

      Yes please, iam also asking for a long time !!!!
      please roast SiMBU's AAA or OSTHE 🙏🏾🙏🏾

    • @uncoreginol2318
      @uncoreginol2318 3 роки тому +5

      Poruu pa... Eanga RAHUL varushu kanakula ketutu irrukaru........ Unaku eanna avasaram

    • @shankar6338
      @shankar6338 3 роки тому

      @@uncoreginol2318 😂nerver ever give up...🤣

  • @balakrishnanmaster1958
    @balakrishnanmaster1958 3 роки тому +55

    Dhanush Simbu Fight In Dialougues Podunga

    • @sreegowthaman688
      @sreegowthaman688 3 роки тому +2

      @@monish1026 athuku munadi pattas movie ila dhanush than arambicharu marupadiyum...ennana...peruku pinadi appa pera poturathu perusuila antha pera kapathanum ...meaning (STR) silambarasan T.R..
      Athan simbu ipad solla arambichutaru

    • @emperor5207
      @emperor5207 3 роки тому +1

      😂

  • @JackSparrow-gp3tr
    @JackSparrow-gp3tr 3 роки тому +103

    நா தவமா தவமிருந்தேன் உங்க வீடியோ க்கு 😂

    • @JackSparrow-gp3tr
      @JackSparrow-gp3tr 3 роки тому +1

      அடுத்து உங்க வாய்ஸ் ச கேக்கணும் 😄😄

  • @nirmalmpt
    @nirmalmpt 3 роки тому +5

    செகண்ட் பார்ட் போடுங்க. சங்கமம் தில்லானா மோகனாம்பாள் கரகாட்டக்காரன் ஒரே கதைதான்

  • @suryaagency1640
    @suryaagency1640 3 роки тому +6

    Karuppupanam+guru+gentleman=villain(2002)

  • @Tamilt525
    @Tamilt525 3 роки тому +7

    Watch Gentleman climax again. Arjun says he spent all money that he stole. That school built by Donation money.

  • @imanuvel9996
    @imanuvel9996 3 роки тому +13

    தல நடிச்ச வில்லன் கதையும் கருப்புபணம் கதைதான அதுவும் செம ஹிட்டு by thala fan😁

  • @rgopigopi4024
    @rgopigopi4024 3 роки тому +34

    Atlee than ultimate😂😂😂

  • @Srram070
    @Srram070 3 роки тому +1

    Antha gap ae centring palaga vachi adichi irukalam 😜🤣🤣👌🏻👌🏻 Vera level

  • @kavinkavin3253
    @kavinkavin3253 3 роки тому +39

    World No:1Logic mistake director.

  • @UKESHKvilliers
    @UKESHKvilliers 3 роки тому +8

    In Asuraguru movie also
    Vikram prabhu train la thaan 1st thriduvaar

  • @blackkutty8719
    @blackkutty8719 3 роки тому +7

    மும்பை ல பெரிய டான் ஆனா இப்போ சாதாரண வாழ்கிற கதநாயகன் அத பத்தி போடுங்க

  • @karunac2443
    @karunac2443 3 роки тому +4

    இதே வரிசையில் பாம்பே டான் படங்கள் அதாவது பாஷா பாய், வேலு நாயக்கர், தலைவா விஷ்வா பாய், அஞ்சான் ராஜு பாய் Missing தல...!

  • @sagotharan
    @sagotharan 3 роки тому +12

    கமல்ஹாசன் 😂😂🤣 யப்பா டேய்.. ஆனாலும் இவ்வளவு குசும்பா

  • @dr.strange5050
    @dr.strange5050 3 роки тому +24

    Next yenna movie roast bro???
    We are waiting

  • @_MdArif_
    @_MdArif_ 3 роки тому +13

    Raja rani and mersal all copy aditha credits goes to the one and only copy cat atlee🔥

  • @siddharths8085
    @siddharths8085 3 роки тому +2

    How about similarity between Endrum anbudan starring Murali & Sithara vs Rhythm starring Arjun & Meena ..
    One difference is the child where Sithara brings up Murali's child itself while in Rhythm Meena adopts an unknown child. Meena's mother in law an addition in the movie

  • @sriragul76
    @sriragul76 3 роки тому +11

    Motta siva ketta siva
    please bro🤣🤣🤣🤣🤣🤣

  • @saranselva3054
    @saranselva3054 3 роки тому +26

    நடிகர் ஜெய்ய பத்தி சொல்லுங்க பாவம் அவரு 😔😔😩😩😩

    • @shankar6338
      @shankar6338 3 роки тому +1

      Solli solli ye avana periya aal aakathinga

  • @kavipriyar2902
    @kavipriyar2902 3 роки тому +20

    First like bro, unga big fan

  • @mastermasss4233
    @mastermasss4233 3 роки тому +2

    Every one this have not have a story line with mystery but the movie with mystery and moral it will floap
    Ex
    Salim,
    Aayirathil oruvan,
    Anbe sivam,
    Tamizhan,
    Nedhunchalai,
    Nimirndhu nil,
    KGF 1 ( this celebrate in tamil nadu after it realse in Amazon prime)
    Kooku,
    Kuthram 23,
    The movie with all logic and moral
    Is "🛑 JOKER 🛑" Tamil movie

  • @KarthiKeyan-gz4xb
    @KarthiKeyan-gz4xb 3 роки тому +20

    𝐈𝐯𝐥𝐨 𝐧𝐚𝐚𝐥𝐮 𝐞𝐧𝐠𝐚𝐲𝐚 𝐩𝐨𝐧𝐚 𝐞𝐧 𝐝𝐡𝐞𝐢𝐯𝐚𝐦𝐞

  • @sujatha774
    @sujatha774 3 роки тому +3

    Bro Andha 7 Naatkal film also will be like Nejathai Killathey. But little different.

  • @digitalmobile13
    @digitalmobile13 3 роки тому +50

    Thalaivan vandhuttan,podu oru like

  • @ROHITHYT...
    @ROHITHYT... 3 роки тому +5

    Bro Gentleman படத்திர்க்கு அடுத்து Thillalangadi கூட அதெ கதை தான் you left it👍👍

  • @kabilsk6201
    @kabilsk6201 3 роки тому +28

    இரண்டாம் குத்து படத்தினை Roast பன்னுங்க

  • @UKESHKvilliers
    @UKESHKvilliers 3 роки тому +7

    We want justice to Rahul

  • @sachinnkasp4292
    @sachinnkasp4292 3 роки тому +19

    North by northwest 1959 movie this tamila vishal Samar movie same secens copy indha movie podunga bro 🔥

  • @akhilpanicker5067
    @akhilpanicker5067 3 роки тому +1

    Pistha - Mannan
    10 endrathukulla - Dagaalty
    Sivaji - Gentleman
    I - 2.0
    Pandian - Pokkri

  • @svennila5288
    @svennila5288 3 роки тому +38

    Tamil Light fan's like here

  • @rajpaul1620
    @rajpaul1620 3 роки тому +3

    Raja rani & Mersal 😅
    But, making nalla irunthuchi pa intha 2 movies la yum....good entertaining movies,

  • @sanjayvijay9230
    @sanjayvijay9230 3 роки тому +13

    Bro next AAA roast🔥🔥🔥

  • @mukesh_directional_vlog
    @mukesh_directional_vlog 3 роки тому +4

    Sema bro nenga soldratha vida unga voice speaking type super 🔥🔥♥️
    Next Mass movie roast podunga bro please

  • @styleRajini1985
    @styleRajini1985 3 роки тому +3

    ராஜா ராணி மெர்சல் செம போங்கு சகோ
    ஏழு ராகம் தான் ஏழு தாளம் தான்🤣🤣🤣

  • @sathamhussain2941
    @sathamhussain2941 3 роки тому +3

    4:49 thillalangadi movie also same story..

  • @abijithsurya452
    @abijithsurya452 3 роки тому +2

    6:09 sivaji um same concept thana pa

  • @sridharanisri4795
    @sridharanisri4795 3 роки тому +10

    நண்பா மொட்ட சிவா கெட்ட சிவா என்ற காவியம் இருக்கு அத பத்தி சொல்லுங்க நண்பா 😂😂😂

  • @rayappan2823
    @rayappan2823 3 роки тому +1

    Nanba daily yum video poodu nga unga video&voice kettatha yenakku sapadu yeranguthu...apadiye palagiruchu nanba...plss

  • @kamalmahi287
    @kamalmahi287 3 роки тому +9

    ஆழ்வார் படம் பத்தி சொலுஙக

  • @infantraj1895
    @infantraj1895 3 роки тому +12

    கமலே அபூர்வ சகோதரர்கள் படத்தை மூன்று முகம் படத்தில் இருந்து தான் காப்பியடித்து இருக்கிறார் அப்படி இருக்கும்போது அவரிடம் ஏன் அனுமதி கேட்கவேண்டும்

    • @anbarasir3923
      @anbarasir3923 3 роки тому +1

      3 mugam apurva sagotharargal screenplay vera ana mersal titto copy, circus kamal magician vijay pali vanguvanga, matikirathu apavi rattai kulanthaigal

  • @kapirshanscreation512
    @kapirshanscreation512 3 роки тому +20

    மூன்று முகம்,அபூர்வ சகோதரர்கள் நிறைய வித்தியாசம் இருக்கு but
    அபூர்வ சகோதரர்கள் to மெர்சல் - அப்பட்டமான copy

  • @prabhum7030
    @prabhum7030 3 роки тому +1

    Nenjathai killadhe, Mouna ragam, raja rani list la 2008 la vallamai tharayo nu oru movie iruku bro

  • @nirmalmpt
    @nirmalmpt 3 роки тому +6

    முதல்வன் புதுமைப்பித்தன் தேசியகீதம் ஒரே கதை

  • @Gokulraj_gr
    @Gokulraj_gr 3 роки тому +5

    Apo ellamae Copy dha ....
    Meanwhile Atlee - Am I a Joke to u ....

  • @ppothiraj5372
    @ppothiraj5372 3 роки тому +5

    Sivaji, kanthasamy, nimirnthu nil black money concept thaa

  • @cardboard027
    @cardboard027 3 роки тому +4

    Missing Padaiyappa, Annamalai and Arumugam

  • @abubakkarvijay7552
    @abubakkarvijay7552 3 роки тому +10

    ரோஸ்ட் எங்க?
    ரோஸ்ட் எங்க டா?

  • @karthikmari9189
    @karthikmari9189 3 роки тому +2

    Bro intha rendu padathe vitutinga-(நான்,எப்படி மனசுக்குள் வந்தாய்)intha rendu padamum ore maari than irukkum

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 3 роки тому +42

    Thalapathy Fans: Thalapathy maanathe vaangitiye atlee
    Atlee : Naanthaanda pannuven
    Apdithaanda pannuven🤣😂
    Appa purila ippo purithu🔥😂

  • @nirmalmpt
    @nirmalmpt 3 роки тому +1

    அழியாத கோலங்கள் துள்ளுவதோ இளமை பாய்ஸ் ஏறக்குறைய ஒரே கதை

  • @sree74374
    @sree74374 3 роки тому +14

    Vijay fans like adi bro💓💓💓

  • @hariraja3472
    @hariraja3472 3 роки тому +2

    Good effort, really appreciate bro👏👏👏

  • @karthik767
    @karthik767 3 роки тому +5

    கமலின் "உத்தமவில்லன்" படத்தை வச்சு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்....

  • @kolanjiyappanveerappan9128
    @kolanjiyappanveerappan9128 3 роки тому +1

    @8:17 கற்பனையோ, எழுத்து திறமையோ இல்லவே இல்லாத இயக்குனர் மணியன்தான்

  • @nitzkichu6450
    @nitzkichu6450 3 роки тому +6

    kanchana 1 2 3 😂

  • @anandbabu5495
    @anandbabu5495 3 роки тому +1

    Nenjai killathe-Mouna Ragam is related to antha 7 naatkal?
    My observation.

  • @ExplorewithDSDK
    @ExplorewithDSDK 3 роки тому +3

    7:10 mission impossible, james bond movies also deals same problem

  • @JohnDurairaj
    @JohnDurairaj 3 роки тому +1

    Bro please make a video about yourself because as a loyal subscribers of your channel we want to know about yourself.Your journey towards cinema and how you love cinema.Lastly tell your background !!!
    Love from Malaysia 🇲🇾

  • @user-yw9mj5jg7l
    @user-yw9mj5jg7l 3 роки тому +4

    அந்த ஏழு நாட்கள், சிவாஜி விட்டுட்டீங்களே......

  • @mohan5540
    @mohan5540 3 роки тому

    சார்லி சாப்ளின் 2 என்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த காவியம் இருக்கு அதன் அருமை பெருமைகளை மக்களுக்கு எடுத்து சொல்லுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @niranjans1206
    @niranjans1206 3 роки тому +3

    manirathanam pati tigarik panatha apadiye copy pannura namma sutalee.. mouna rangam starting scene marriage and raja rani starting scene marriage..
    🤦‍♂️🙋‍♂️🤦‍♂️👀👀👀

  • @dineshthurairaj5901
    @dineshthurairaj5901 Рік тому

    Bro you forgot 'Antha 7 naatkal' .
    Same subject. Heroine forced into marriage. Husband is too easygoing and patient. Then finally accepts the truth of marriage.

  • @Erumbuthenni22
    @Erumbuthenni22 3 роки тому +3

    Finally u talk about mersel copy scene
    Atlee pathiyum oru vdo bro

  • @ShanVijay
    @ShanVijay 3 роки тому +1

    Bro Nenjathai Killathey, Mouna Ragam, Antha 7 Natkal, Then Raja Rani

  • @shanedaniel4068
    @shanedaniel4068 3 роки тому +16

    "Naan Sirithal" movie roast panunga bro !!

  • @nelsonnelsa1842
    @nelsonnelsa1842 3 роки тому +1

    Sathriya, ennaiarrinthal, theri moonunea orea maariyana story thaan

  • @cinemarasigan3068
    @cinemarasigan3068 3 роки тому +6

    I am waitting 🔥🔥🔥

  • @Indhusurya024
    @Indhusurya024 3 роки тому +1

    9:17 மரண பங்கம் 😂😂😂
    10:12 டு 10:50 இப்படி வச்சு செஞ்சுட்டியே தல 😂😂😂

  • @Yuvansam
    @Yuvansam 3 роки тому +4

    Bro Plz Daily video podunga Atleast 3 days ku oru vati avathu Video podunga bro Unga Video and Unga voice kekama paithiyam pidikathu

  • @mithun_chandar_pattabiram
    @mithun_chandar_pattabiram 3 роки тому +1

    Kochadaiyaan movie Oda story umm last 3 story maadiriye irukkum la...

  • @sarkardinesh3848
    @sarkardinesh3848 3 роки тому +4

    Seemaraja Movie Pathi Podunge Bro

  • @KalaiSelvi-qj3lo
    @KalaiSelvi-qj3lo 3 роки тому +1

    Bro jayam ravi naducha thillalangadi padamum neenga sonna 2nd type padamum konjam same ah irukum 🙄🙄
    Neenga solluvinga nu nenaicha but sollala🥺🥺😭
    Plz bro reply pannunga 🥺
    Naa unga romba periya fan ❤️❤️

  • @dhonikrish7355
    @dhonikrish7355 3 роки тому +5

    ப்ரோ தைவ செஞ்சி சிய்யான் விக்ரமின் "ராஜப்பாட்டை" என்ற மிக சிறந்த கலை காவியம் யை ரோஸ்ட் சேயும் மாரு கேட்டு கொள்கிறேன் 🙏🙏💯🔥

  • @spookyboy93
    @spookyboy93 3 роки тому +2

    Karupu panam +guru + gentlemen = kathisandai 🤣🤣🤣

  • @born_to_love_bts8431
    @born_to_love_bts8431 3 роки тому +6

    Atlee sir copied apurva sagotharargal Kamal sir copied moondru mugam 🤣🤣🤣

  • @senthilraja208
    @senthilraja208 3 роки тому +2

    Muni 1
    Kanchana 1
    Kanchana 2
    Kanchana 3 - same concept movie
    Kanchana 4 coming soon ☺️

  • @zap444
    @zap444 3 роки тому +4

    ஏழ சுவரம் சிறப்பான ட்ரோல்