கைய நீட்டி பேசாத தம்பி | மேடைக்கு வந்த ரசிகர்கள் | ஆவியூர் கார்த்திக்கேயன் - முத்துவேல் | isali

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024

КОМЕНТАРІ • 46

  • @ManiMani-bb5yz
    @ManiMani-bb5yz 4 місяці тому +11

    அழகர் மலையானின் வரலாறு அருமை வாழ்த்துக்கள் மதுரை க்காரன் என்பதை நிருபித்து விட்டீர்கள் நல்லூர் முத்துவேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ganthibala009
    @ganthibala009 4 місяці тому +17

    வெற்றிகரமாக
    நாடகத்தை... நடத்திய
    இசலி நடுவழவு பங்காளிகளுக்கு... நன்றி

  • @mano3384
    @mano3384 4 місяці тому +3

    ஆஹா அருமையான விவாதம் நாடகக் கலையில் சிறந்த கார்த்திக் அவர்கள் வாழ்க

  • @karnananips555
    @karnananips555 3 місяці тому +7

    நாரதரும் பப்புனும் சண்டை இடுவது போல் நடிப்பது ரசிகர்களுக்கு புரியவில்லை

  • @prabuprabu4855
    @prabuprabu4855 4 місяці тому +5

    ஒளிபரப்பு செய்த வைகைமீடியாவிற்கு நன்றி

  • @Sugumaran11124
    @Sugumaran11124 4 місяці тому +2

    நாடகம் பெருமையும் அருமையும் நிறைந்துள்ளது வாழ்த்துக்கள்.... சகோதரர்களே

  • @velmuruganvelsamyvelmuruga7416
    @velmuruganvelsamyvelmuruga7416 4 місяці тому +37

    தொழிலில் போட்டி இருக்கலாம் ஆனால் பொறாமை இருக்கக்கூடாது தம்பி.....

    • @thamizharinmarapu
      @thamizharinmarapu Місяць тому +1

      அட அவங்க கலையில் 12 மணிக்கு மேல் ஒன்றாக கூடியிருப்பானுகப்பு!

    • @EmbererKingdom
      @EmbererKingdom 27 днів тому

      ​@@thamizharinmarapuapdilam sollatha namma village kalaigalai nammaley kevalamaga pesakkoodathu

    • @anbuazhagan1256
      @anbuazhagan1256 22 дні тому

      ​@@thamizharinmarapu000000000000000000000000000000000000000000000000.bi

    • @jeevanantham775
      @jeevanantham775 4 дні тому

      நாரதனுருக்கு பொருமை தேவை

  • @dharmarasu8021
    @dharmarasu8021 4 місяці тому +5

    வெளில உள்ள சண்டையை கலைமேடையில் காட்டாதீர்கள்
    உறவுகளே

  • @ChellayaKan
    @ChellayaKan 4 місяці тому +5

    ஒத்து போங்கள் நாரதர் அண்ணா பப்புனுஅண்ணா சன்டைவேன்டாம்

  • @dr.tsoundarapandian9477
    @dr.tsoundarapandian9477 Місяць тому

    Talented troup... Deserve great!

  • @user-bhRajkumar8ly5ot7w
    @user-bhRajkumar8ly5ot7w 4 місяці тому +6

    மிகவும் அருமையாக உள்ளது

  • @ManiMani-bb5yz
    @ManiMani-bb5yz 4 місяці тому +3

    கலைஞர் இருவரும் போட்டி போட்டு நடிக்கலாம் ஆனால் சண்டை வேண்டாம் வாழ்க வளமுடன் இருவரும்

  • @nathanlogu6948
    @nathanlogu6948 4 місяці тому +7

    தயவுசெய்து இது ஒரு கலை இதில் போட்டி பொறாமை வேண்டாம்

  • @vishnuk4436
    @vishnuk4436 2 місяці тому +1

    Super ya superior person

  • @sethupalanisethu5365
    @sethupalanisethu5365 3 місяці тому +1

    Good 👍👍👍

  • @sokkaramurugan2174
    @sokkaramurugan2174 4 місяці тому +1

    வாழ்த்துக்கள் ....

  • @P.kalimuthu87
    @P.kalimuthu87 4 місяці тому +3

    பபூன் அருமை

  • @maduraipothirajappr1330
    @maduraipothirajappr1330 4 місяці тому +3

    அருமைடா தம்பி கார்த்திக்கேயா👍👍👍👍

  • @SureshKumar-rr9ll
    @SureshKumar-rr9ll 4 місяці тому +1

    நாரதர் தர்க்கம் அருமை

  • @karikalans201
    @karikalans201 3 місяці тому +1

    இவங்க சண்டைக்கு தனசேகரன் அண்ணண்ட்டாதான் கேக்கனும்

  • @NagarathinamNagarathinamvdm
    @NagarathinamNagarathinamvdm 3 місяці тому +3

    இந்த சண்டை உண்மையில்லை!

  • @jackytvtn3164
    @jackytvtn3164 2 місяці тому +2

    🎉

  • @user-jx3nc3xn3d
    @user-jx3nc3xn3d 4 місяці тому +1

    Papoom pechu arumai

  • @jskannan8552
    @jskannan8552 4 місяці тому

    சுப்பேர்

  • @pandiakash3501
    @pandiakash3501 4 місяці тому +1

    Manikandan anna sevaloor ku ivanga kupittu vannga comming festtivel 2 month

  • @pkskygod
    @pkskygod 3 місяці тому

    Script ஓகே any way vallithirumanam nadagam ❤❤❤❤என்றும் வாழ்க வளமுடன்

  • @MohanDass-r1m
    @MohanDass-r1m 4 місяці тому +1

    Naradhar Super &bapunum Super

  • @radhakrishnan7538
    @radhakrishnan7538 2 місяці тому +3

    பபூன் பொறுமை அவசியம்

  • @AyushmaanTSK
    @AyushmaanTSK 4 місяці тому

    Best

  • @user-tx1ow6ly5n
    @user-tx1ow6ly5n 3 місяці тому

    Anna alagar silai abaranji thangathal anathuu

  • @karthikmurugan674
    @karthikmurugan674 4 місяці тому

    Narathar super

  • @karuppasamyrk1404
    @karuppasamyrk1404 4 місяці тому

    ❤️🌳😾

  • @tamilarasan2457
    @tamilarasan2457 4 місяці тому +3

    சண்டை தேவை இல்லை

  • @v.m.2466
    @v.m.2466 27 днів тому

    நுகர் புர கங்கை அல்ல நூபுர கங்கை

  • @subramanim4584
    @subramanim4584 4 місяці тому +1

    naarathar ok anaa

  • @ramarmoorthy2461
    @ramarmoorthy2461 3 місяці тому +2

    இது நடிப்பு உண்மை இல்லை

  • @chinnappansingaraj1649
    @chinnappansingaraj1649 Місяць тому

    No fight

  • @saravanaraj8943
    @saravanaraj8943 4 місяці тому +1

    Naratar nalla வேல pakkuraru

  • @balalovebharathi9745
    @balalovebharathi9745 3 місяці тому

    😂😂😂

  • @radhakrishnan2412
    @radhakrishnan2412 4 місяці тому +3

    பபூன் அருமை