மோர்க்களி | Morkali | Traditional recipe | perfect அளவுகளுடன் மோர்க்களி செய்வது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024
  • #cookingchannel #morkazhi #cooking

КОМЕНТАРІ •

  • @anithalakshmi9920
    @anithalakshmi9920 Рік тому

    Super amma 🙏🙏

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 Рік тому

    Super Saras yummy nanum try panren tq pa

  • @rviswanathan
    @rviswanathan 7 днів тому

    👍

  • @smileflower.916
    @smileflower.916 Рік тому

    சிறப்பு ங்க மா..பார்க்கும் போதே செய்து பார்க்க தோன்றுகிறதுங்க மா..

  • @prabhudasdas4345
    @prabhudasdas4345 Рік тому

    Morkali recipe is delicious to see and also healthy.

  • @rajapalayamrecipes
    @rajapalayamrecipes Рік тому

    Wow super ninga sonnathan moor kalli eillana milk sweet mathiri iruku pa nanum try panni parkrean thank you 👍

  • @chitra7656
    @chitra7656 Рік тому +3

    நான் வர மிளகாய் தாளித்து செய்வேன் நானும் மோர் மிளகாய் போட்டு செய்து பார்க்கிறேன் சூப்பர் மோர்க்களி 👌👏💖

  • @chandraayengar5677
    @chandraayengar5677 7 місяців тому

    Wow..super thanks

  • @selvee6669
    @selvee6669 Рік тому

    Super Akka 👌👌👌🎉🎉 Selvee 🇲🇾

  • @sathyasanthanam7506
    @sathyasanthanam7506 Рік тому

    Superma. Nanga vengayam serthu seivoma.

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Рік тому

    Thanks for telling my name. Mor milaga adds taste

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Рік тому

    Full video parthen. Thanks for telling my name

  • @vnithushi6527
    @vnithushi6527 Рік тому +1

    வெண்கலம் பித்தளை பாத்திரம் எதில் சமைப்பது சிறந்தது

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Рік тому +1

      இரண்டுமே நல்லதுதான். பித்தளை பாத்திரம் ஈயம்பூசி இருத்தல் நலம். இரண்டிலுமே புளி அதிகம் சேர்க்கக் கூடாது 👍

  • @varshinis7490
    @varshinis7490 Рік тому +1

    Hai Aunty! First view aunty.

  • @sujatharishikesan8095
    @sujatharishikesan8095 Рік тому

    தலை முடி கொட்டுகிறது இதற்கு டிப்ஸ் சொல்லுங்கள் அம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Рік тому

      வீடியோ முன்பே கொடுத்துள்ளேன் பாருங்கள் 🙏

  • @sujatharishikesan8095
    @sujatharishikesan8095 Рік тому

    சமையல் ரூம் கிளீனர் வைத்திருக்கிறீர்களே இதைப் பற்றி சொல்லவும் சாமானம் எங்கே

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Рік тому

      Things எல்லாமே cupboard ல் வைத்திருக்கிறேன்.என் home tour வீடியோ பாருங்க 👍

  • @sangeethaa1128
    @sangeethaa1128 8 місяців тому

    பச்சை அரிசி or புழுங்கல் அரிசியா மாமி

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Рік тому

    அம்மா சூப்பர் நான் கோதுமை மாவுல செய்வேன்ங்க மா நல்லாருக்கும் நான் உதிரி உதிரியா செய்வேன்ங்க மா நீங்களும் செஞ்சுபாருங்க இதே முறைலதான் செய்யனும் நன்றி ங்க மா 👍🙏

  • @thyagarajant.r.3256
    @thyagarajant.r.3256 7 місяців тому

    Morekali not good for health