சீனாவை எதிர் கொள்ளத் தயார்! இந்தியாவின் 5th GEN AMCA!!

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • சீனாவை எதிர் கொள்ளத் தயார்! இந்தியாவின் 5th GEN AMCA!! #hftamil
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------******************************************************************************************************
    Hello everyone
    Welcome to HF Tamil,
    Your premier source for in-depth analyses and comprehensive discussions on a wide range of topics. Our channel is dedicated to providing detailed insights into global issues, geopolitics, and security updates. We offer thorough coverage of India's current affairs, Indian politics, and Indian history, as well as exploring issues specific to various Indian states.
    At HF Tamil, we delve into:
    Global Geopolitics: Understanding the intricate web of international relations and global power dynamics.
    Security Updates: Analyzing the latest developments in global and regional security.
    Indian Affairs: In-depth coverage of current events, political developments, and historical contexts in India.
    Defense News: Comprehensive updates on Indian defense matters, global defense trends, and military innovations.
    Technology: Exploring the latest advancements and their impacts on our world.
    Devotional Content: Reflecting on spiritual themes and practices.
    General Knowledge: Broadening your understanding with a variety of educational topics.
    Cultural Insights: Examining diverse cultural phenomena and their global impact.
    Economic Trends: Analyzing shifts in global and regional economies.
    Environmental Issues: Discussing critical environmental challenges and sustainability efforts.
    By subscribing to HF Tamil, you'll stay informed with the latest developments and receive well-rounded perspectives on both regional and global matters. Our aim is to keep you engaged and enlightened with a diverse range of content designed to enhance your understanding of the world.
    Don’t miss out on any of our latest content, subscribe now to HF Tamil for comprehensive and engaging videos that cover everything from current events and historical analyses to technology, defense news, and beyond!
    ******************************************************************************************************---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    ******************************************************************************************************
    #tamilnews #worldnews #india #geopolitics #amca #modi #trudeau #iaf
    *****************************************************************************************************---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Follow Us on
    Facebook: / hftamil
    / sf-tamil-413115529095484
    Instagram: / hf_tamil

КОМЕНТАРІ • 42

  • @sureshsureshselvam5944
    @sureshsureshselvam5944 7 днів тому +28

    இது போன்ற செய்திகளை கேட்கும் பொழுது நான் இந்தியனாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன் தமிழனாக பிறந்ததில் மிகவும் பெருமை கொள்கிறேன் பாரத் மாதா கி ஜே ஜெய்ஹிந்த்

  • @ramalingamalove8188
    @ramalingamalove8188 6 днів тому +12

    வாவ் இந்தியா வாவ் மோடி வாழ்க பாரதம் வளர்க பாரதம்

  • @kaliyamoorthysundaramsunda2155
    @kaliyamoorthysundaramsunda2155 7 днів тому +22

    என் இந்திய தேசம் திரு மோடி ஜி யின் ஆட்சியில் உலகில் எல்லா விதத்திலும் சிறந்து விளங்குகிறது என்பதில் ஒரு இந்தியனாக பெருமை அடைகிறேன்.
    வாழ்க பாரதம்
    ஜெய்ஹிந்த்
    🙏🙏🙏🙏🙏

    • @jayasurya13
      @jayasurya13 6 днів тому

      மோடிஜி வந்ததுலேர்ந்து பார்ப்பனுக்கெல்லாம் கொண்டாட்டம் காரியம் ஆரவரைக்கும் மோடிஜி பிறகு மோடிஜி கேடிஜியா ஆக்கீருவாய்ங்கய

  • @hareesh1lakshan
    @hareesh1lakshan 7 днів тому +14

    HAL, BDL, BEL, Cochin shipyard, grse போன்ற பங்குகள் அடுத்துவரும் சில ஆண்டுகளில் விண்ணைத் தொடும் ஆகையால் இந்தியாவோடு சேர்ந்து நாமும் விரைவில் முன்னேற்றம் அடைய முடியும் ❤

  • @ravichandran6824
    @ravichandran6824 7 днів тому +12

    நல்ல தகவல் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் !

  • @balasubramaniambalu5399
    @balasubramaniambalu5399 7 днів тому +7

    Jaihind 🇮🇳🇮🇳

  • @raghulv8075
    @raghulv8075 6 днів тому +6

    சரியான நேரத்தில் வந்தால் பரவாயில்லை, காலம் கடந்து வந்தால், எந்த பயனும் இல்லை, 3 0r 4 year completed AMCA program

  • @thirumoorthysthirumoorthys5421
    @thirumoorthysthirumoorthys5421 6 годин тому +1

    30 ஆண்டுகளில் அடைகின்ற வளர்ச்சி வெறும் பத்து ஆண்டுகளில் மோடிஜி ஆட்சியில் ❤

  • @rajendirannadarrajendirann8429
    @rajendirannadarrajendirann8429 День тому +1

    AMCA welcome bharat 🇮🇳👍

  • @m.muthukumar7793
    @m.muthukumar7793 6 днів тому +1

    மிக மிக தாமதம்.
    வேலையை துரித படுத்த வேண்டும்.உலகில் அதிக திறமைசாலிகள் உள்ள நாட்டில் இது போன்ற தாமதம் ஏற்ககூடியது அல்ல.
    விரைவில் AMCA வர வாழ்த்துக்கள்.

  • @BaskarBaskar-ml9jh
    @BaskarBaskar-ml9jh 6 днів тому +1

    Jaihind❤

  • @alageshwaran2179
    @alageshwaran2179 День тому +1

    ஜெய்ஹிந்த்

  • @muthusamy9206
    @muthusamy9206 7 днів тому +1

    Double thanks for your good information happy sir

  • @SaravananSaravanan-cf2qv
    @SaravananSaravanan-cf2qv 7 днів тому +4

    ❤️👍💐

  • @Suresh-ij9ds
    @Suresh-ij9ds 7 днів тому +4

    💪🙏🙏🙏🙏

  • @ganeshanv4737
    @ganeshanv4737 7 днів тому +2

    Jai bharat

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 5 днів тому

    2100 ல் amca படையில் சேர்க்கப் படலாம். இதற்கு காரணம் R & C க்கு அரசு அதிக முக்கியத்துவம் தரப்படாததும் ஊக்குவிக்கப் படாததும் தான் காரணம்.

  • @satheeshanand7713
    @satheeshanand7713 4 дні тому +1

    GREAT INDIA GREAT....WE ARE PROUD OF YOU..........

  • @murugank4736
    @murugank4736 7 днів тому +1

    👍👍👍👍👍

  • @AnbaRasan-yy6sx
    @AnbaRasan-yy6sx 6 днів тому

    😢 இந்தியாவில் LCA,MCA ஆகிய திட்டங்கள் முடிவு செய்து சுமார் 40 வருடங்களுக்கு மேல் ஆகிறது ஆனால் இன்றுவரை இத்திட்டங்களில் LCA முடிக்க படவில்லை MCA பேப்பர் அளவிலே உள்ளது. தற்போது இந்திய விமானப்படையில் அனுமதிக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கை உள்ளன . அதாவது இந்திய விமானப் படை 1960 நிலைமையில் உள்ளதாக விமானப் படையின் தளபதி தெரிவித்தார் .கடந்த 22 வருடங்களாக ஆட்சியில் உள்ளவர்கள் மிகவும் மோசமான வகையில் இந்த விஷயத்தில் நடந்து வருகின்றனர் தற்போது போர் ஏதும் ஏற்பட்டால் இந்திய விமானப்படையின் நிலைமை பரிதாமனது. தற்போது உள்ள ரஷ்ய விமானங்களில் தயார் நிலையானது மிகவும் குறைவானது. ஆட்சியாளர்களின் மனநிலை இன்று மாறினாலும் நிலைமை சீராக 10 வருடத்திற்கு மேலாகும்.முடிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கம்யுனிஸ்ட் கள் சீனாவிற்கு சாதகமாக இங்கு உள்ள தொழில் கலை அழித்து விடுவார்கள்

  • @Ec55_05
    @Ec55_05 7 днів тому +3

    Yepo 2035 la thane varum😂😂😂 apo China 7 gen fighter jets poirupanuga

    • @karthickchellamkarthickche3665
      @karthickchellamkarthickche3665 7 днів тому +4

      Nanpa India eppotha make In india system நாம் இப்போதுதான் வளர்ந்து கொண்டு இருக்கிறோம் நமது வளர்ச்சி சீனாவிற்கு ஈடாக இல்லை ஆனால் அவர்கள் பயப்படும் அளவுக்கு வளர்ந்தது கொண்டிருக்கிறோம்

  • @krishnakk-h9t
    @krishnakk-h9t 7 днів тому +3

    2030 kulla china karankita 1000 j20 fighter jet irukum😂😂 apotha inga 4 to 5 irukumo enavo.intha project la veakama veanum illana arunachal Pradesh china kita thara vaika veandiyathu thaa

    • @a.k.sa.k.s8473
      @a.k.sa.k.s8473 7 днів тому

      desa dhrogi

    • @balasubramaniyana5571
      @balasubramaniyana5571 7 днів тому +1

      Ippovathu start pannangalenu thing pannunga neenga Indiayana namma nattuku support pannunga brother be positive

    • @balasubramaniyana5571
      @balasubramaniyana5571 7 днів тому +1

      Ippovathu start pannangalenu thing pannunga neenga Indiayana namma nattuku support pannunga brother be positive

    • @krishnakk-h9t
      @krishnakk-h9t 7 днів тому +1

      @@balasubramaniyana5571 Na indian tha bro athanala tha world most population and Youngsters konta namala oru engine thayarika mutiyala atha bro nama delay ku Ellam starting point ..mathavanala mutiyuthu nambala mutiyalaya?? Illa therijavanuku vaipu kitaikalaya??

    • @balasubramaniyana5571
      @balasubramaniyana5571 7 днів тому +2

      @@krishnakk-h9t enna pandrathu koncham late than inemal marumnu nambikai vaibom...

  • @selvarajm2563
    @selvarajm2563 13 годин тому

    அட கூமுட்டை அந்த தேஜஸ் விமானங்களுக்கு ஓரு நல்ல இன்ஜினை செஞ்சு மாட்ட சொல்லுங்கள் முதல்ல

  • @muruganvaduganmurugan5906
    @muruganvaduganmurugan5906 6 днів тому

    தேவை இல்லாத வீடியோவை போட கூடாது பொச்சை மூடிட்டு இருங்க சீனாவை யாராலும் தொட முடியாது

    • @karthickchellamkarthickche3665
      @karthickchellamkarthickche3665 6 днів тому

      @@muruganvaduganmurugan5906 இந்தியா சீனா விடம் தற்சமயம் போருக்கு போகாது சீனா இந்தியாவிடம் போரதொடுகாது இரு நாடுகளும் தர்சாற்பு பொருளாதார நாடுகள்

    • @lashmananj9868
      @lashmananj9868 6 днів тому

      பழைய பஞ்சாங்க கதையை பேசாதே வல்லவன் எப்போதும் வவல்லவனாகவே இருக்கமுடியாது உலகில் பெரிய இராணுவபலம் பொருந்திய அமெரிக்கா சாதாரன வியாட்னாமிடம் தோல்வியுற்றது

    • @ajomorly9467
      @ajomorly9467 2 дні тому

      Loosu thanama pesa kudathu russia oru ukraine kitta war avalavu struggle panuthu apo china eppidi india kitta poga mudiyum