Mam...நீங்கள் மகாபாரத்தை புரிந்துகொண்டவாறு நாங்கள் எப்படி புரிந்து கொள்வது? ..இதுவரை நான் இவ்வளவு நுட்பமான செய்திகளை கேட்டதே இல்லை ...எங்கே இவற்றைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்வது mam...சிறகை விரி பற வீடியோஸ் அற்புதம் ..
If u read proper gurus books u Wil knows many things.. I read Jagath guru Madhwacharyas mahabharat thaathparya nirnayam books... It gives real Nyaanam😍
உண்மை உண்மை!!நம் வாழ்க்கையிலும் இப்படிப் பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நம்மைவிட்டு எதிரணிக்குப் போனபிறகு தான் தெரிந்தது. அவர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மட்டுமே பார்ப்பார்கள். கோடியில் ஒரு வார்த்தை!!🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
My son and me listen to this series during bed time. Sometimes I listen and tell him during sleep, but he likes your narration a lot and he directly listens from your channel. Thank you very much for thought provoking ideas
மிக மிக மிக அருமையான தகவல்.... சில விஷயங்கள் தகவல்கள் கதைகள் சில காலம் மட்டுமே ஞாபகமாக இருக்கும். ஆனால் பாரதி பாஸ்கர் அவர்களின் பேச்சு நம் மனதை விட்டு என்றும் மறையாது. பேச்சுக் கலையின் சக்கரவர்தினி.
Excellent message. Really wish someone could provide these insightful messages /stories when I was young. You are doing great service to the Tamil fraternity through these videos. I encourage all kids in my family to listen to this series.
Hi Madam....I am a lawyer from colombo Srilanka...48 year old. First time in my life I got attracted by mahabharata because of you...So impressive. You have a great future. I wish you all the best
Bharati Ma'am. Through these episodes, you make us think of truths and how to navigate tricky situations. In your signature style, you have made every effort to convey beautifully, expressively and succinctly. Many thanks 🙏
What I heard was coz of saliyan ate duryodhanas feast he had to join duryodhan side for senjorru kadan.... But he took krishna's suggestions to join as karnas saarathy and listened to krishna only in the war... And he helped paandavaas to defeat karna...
Superb ma’am , connection to the past for life’s important lesson . Keep up these videos and kindly do more of them to share your vast knowledge with the next generation 🙏
I don't know, how people can able to dislike such wonderful videos. Am requesting God to forgive and bless those 24 people.. Undoubtedly a lot of lot of take aways from this story..
Excellent mam what a narration & the different message u give to us from a very common known story is really awesome. Pl continue this even if the lockdown is fully released & u become busy as usual
வணக்கம். இக்கதை ஒரு கதையல்ல. இதில் பல கதைகளை சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் போது பல கருத்துக்கள் வந்து ஆச்சரியப்படுத்துகிறது. இன்றும் தேர்தலில் கூட்டணி எப்படி அமைகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி தானே. நன்றி.
Hello mam I narrate your Mahabharat stories to my daughter It's very interesting to me and my family So pls continue your journey with these types of kutti stories
பாரதி மேம், ராஜா சார் நீங்க இரண்டு பேரும் ரசித்து படித்த புத்தங்களை எங்களுக்கு பரிந்துரை செய்யுங்கள். நீங்கள் ரசித்த பகுதி பற்றி எல்லாம் சொன்னால் நன்றாக இருக்கும். படிக்கிற ஆர்வம் தூண்டும். கொஞ்சம் இதை பரிசீலனை செய்யுங்கள்.
Mam your narration is very good and shows your deep knowledge in the subject. One humble suggestion, I feel you are little closer to the webcam while narrating.
Very very beautiful story Bharathy baskar madame 🤩🤩🤩. Thanks a lot . But why there are English titiles now..... Personally i dont like it and feel it's not needed.
அருமை திருமதி பாரதி பாஸ்கர் அம்மா..
Mam...நீங்கள் மகாபாரத்தை புரிந்துகொண்டவாறு நாங்கள் எப்படி புரிந்து கொள்வது? ..இதுவரை நான் இவ்வளவு நுட்பமான செய்திகளை கேட்டதே இல்லை ...எங்கே இவற்றைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்வது mam...சிறகை விரி பற வீடியோஸ் அற்புதம் ..
Read Jeyamohan sir s Venmurasu.. you can have a better perspective of Mahabharatham..
If u read proper gurus books u Wil knows many things.. I read Jagath guru Madhwacharyas mahabharat thaathparya nirnayam books... It gives real Nyaanam😍
ஜெயமோகனின் வெண்முரசு நாவலில் அனைத்தும் உள்ளது.
ஏற்றாலும் ஏற்காமல் விட்டாலும்
எல்லாப் பெருமையும் ஜெயமோகனுக்கே.
வாழ்க்கை பாடத்தை அழகாக கற்றுத்தரும் பாரதத்தை ஏன் படிக்க சொன்னார்கள் என்பதை உங்கள் மூலம் அறிந்துகொண்டேன்!!!மிக்க நன்றிம்மா
உண்மை உண்மை!!நம் வாழ்க்கையிலும் இப்படிப் பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நம்மைவிட்டு எதிரணிக்குப் போனபிறகு தான் தெரிந்தது. அவர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மட்டுமே பார்ப்பார்கள். கோடியில் ஒரு வார்த்தை!!🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
My son and me listen to this series during bed time. Sometimes I listen and tell him during sleep, but he likes your narration a lot and he directly listens from your channel. Thank you very much for thought provoking ideas
Mam ! Neenga Vera Level - Bharathi Mam - Vazgha Valamudan !
மிக மிக மிக அருமையான தகவல்....
சில விஷயங்கள் தகவல்கள் கதைகள் சில காலம் மட்டுமே ஞாபகமாக இருக்கும்.
ஆனால் பாரதி பாஸ்கர் அவர்களின் பேச்சு நம் மனதை விட்டு என்றும் மறையாது.
பேச்சுக் கலையின் சக்கரவர்தினி.
மகாபாரதத்தில் இருந்து பல நுட்பமான, அரிய, ராஜதந்திர அரசியல் செய்திகளை அறியத் தந்த பாரதி மேடத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 👏👏👏 சபாஷ்!
வாழ்கவளமுடன்
அருமை அருமை உங்கள் குரலில் கேட்கும்போது மனம் இலகுவாகிறது வாழ்க நின் புகழ் வளர்க உங்கள் தொண்டு 🙏💐🙏
Madam what a clarity and what a command over the narration. Amazing!
Excellent message. Really wish someone could provide these insightful messages /stories when I was young. You are doing great service to the Tamil fraternity through these videos. I encourage all kids in my family to listen to this series.
அருமையிலும் அருமை மிக நுட்பமான கதை விளக்கம்
திருமதி பாரதி அவர்களே உங்கள் பேச்சு அப்பப்பா கேட்க கேட்க திகட்டாத ஒரு அமுத சுரபி நான் இலங்கையை சேர்ந்த உங்கள் ரசிகை
இது என்னுடைய அனுபவம் நீங்கள் கூறும்போது நான் ஏமாந்து ஞாபகம் வந்தது
மிகச்சிறப்பு !!!
Mam...got goosebumps from this story ...The way you narrate it is awesome 😘
Hi Madam....I am a lawyer from colombo Srilanka...48 year old. First time in my life I got attracted by mahabharata because of you...So impressive. You have a great future. I wish you all the best
Bharati Ma'am. Through these episodes, you make us think of truths and how to navigate tricky situations. In your signature style, you have made every effort to convey beautifully, expressively and succinctly. Many thanks 🙏
What I heard was coz of saliyan ate duryodhanas feast he had to join duryodhan side for senjorru kadan.... But he took krishna's suggestions to join as karnas saarathy and listened to krishna only in the war... And he helped paandavaas to defeat karna...
அருமையான அறிவுரை.நன்றி.🙏
இரசித்து கதை சொல்கின்றீர்கள் மனம் தெளிவடையும் செய்கிறது
இன்றைய அரசியலில் கூட இது மாதிரி அடிக்கடி நடக்கிறது. 🙏
இன்றைய எல்லா அரசியல் மற்றும் மனிதப் பண்புகளும் அன்றே மகாபாரதத்தில் வியாசரால் அலசப்பட்டுவிட்டன.
Great lesson. If one follows one can escape from many difficulties.
Awesome mam 💐🥰
Bharhi Baskar vazhthukkal jaihindh.
Wonderful Narration !
Superb ma’am , connection to the past for life’s important lesson . Keep up these videos and kindly do more of them to share your vast knowledge with the next generation 🙏
அற்புதமான பதிவு அம்மா நன்றி
Gdevg mam,tx to take the pain to us the lesson &mahabharat story, great mam.
Superb story Amma 👍
I am so mesmerized with the way you are telling.Thank you and keep going
Arumai arumai
Signature tune is super 👏👏
அருமை
Superb, cant get something better than this
I don't know, how people can able to dislike such wonderful videos. Am requesting God to forgive and bless those 24 people.. Undoubtedly a lot of lot of take aways from this story..
Excellent mam what a narration & the different message u give to us from a very common known story is really awesome. Pl continue this even if the lockdown is fully released & u become busy as usual
Mam I am addicted to your videos . I ensure I see atleast one video of yours daily.. What a charismatic narration ..
Amazing amazing man
Your words are so true
Fantastic mam what u said is true.
Amma vanakkam neengal
Excellent narration.
Thanking you so much for your kind efforts. Enjoy listening to each and every one of them.
பாரதிவாழ்க
True. Over confidence make us to fail,fall....
அருமை 🙏
Tq so much
அற்புதம்
A great speech 👏👏👏
Wonderfulmam
Thank you mama💕💞🙂🙂🙂
Very thoughtful and informative story..thanks madam. please continue the series
This week we got more siragai viri para series videos ..thanks mam🙏..liked a lot👌👌...
Miga adigamaana needhi kadhaiyin thogupu than mahabharatham.. arpudam madam. 🙏🙏
Fantastic
ஜெயமோகனின் வெண்முரசு நாவலில் அனைத்தும் உள்ளது.
ஏற்றாலும் ஏற்காமல் விட்டாலும்
எல்லாப் பெருமையும் ஜெயமோகனுக்கே.
Superb madam
Wonderfulam
Every day we are learning from you Mam!
Thank you mam for such a wonderful information about mahabharatam 👍🙏🥰
உண்மை.
Sincerely pray for your speedy recovery Bharathi Mam.
Thank you again madam 🙏
Doubt the obvious... நச் 👌✨
Wow mam
வணக்கம். இக்கதை ஒரு கதையல்ல. இதில் பல கதைகளை சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் போது பல கருத்துக்கள் வந்து ஆச்சரியப்படுத்துகிறது. இன்றும் தேர்தலில் கூட்டணி எப்படி அமைகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி தானே. நன்றி.
lesson learned: முக்கியத்துவம்!!!
Wonderful mam
Good lesson mam
Thank you akka🙏🙏
Precious germ
Love these series. Please do post more of these types.
Hello mam
I narrate your Mahabharat stories to my daughter
It's very interesting to me and my family
So pls continue your journey with these types of kutti stories
The science of speeches
Excellent
Superb
very nice mam..
Arumai Arumai
பாரதி மேம், ராஜா சார் நீங்க இரண்டு பேரும் ரசித்து படித்த புத்தங்களை எங்களுக்கு பரிந்துரை செய்யுங்கள். நீங்கள் ரசித்த பகுதி பற்றி எல்லாம் சொன்னால் நன்றாக இருக்கும். படிக்கிற ஆர்வம் தூண்டும். கொஞ்சம் இதை பரிசீலனை செய்யுங்கள்.
Yes....Exactly.
Yes
ஆமா ஆம்
Wow
Super madam
So nice ❤️
I am going to listen to this speech for the second time .
❤❤❤❤❤
உண்மை
Nice madam
Excellent narrative skills.which is your source for Mahabharatam?
What a great lesson..do you personally research and read these and tell us ?
Mam plz tell Mahabharatam story like panbin Alagu.. Around 2hrs🙏
Mam your narration is very good and shows your deep knowledge in the subject. One humble suggestion, I feel you are little closer to the webcam while narrating.
Hai mam
அப்ப்ப்ப்ப்பா😳
I have a doubt mam Ivolavu nallavananal asvathaman pandavar pillaigalai en kolla vendum mam ? ..
Pona oru kathaiyil sonnirgale
Thumb up obviously means madam
Aruputham
பட்டிமன்றத்தில் கூட இறுதியாக பேச வேண்டும் என்னம்மா...
நிறைவான இடம் பட்டிமன்றத்தில் மட்டும் முதலிலேயே கிடைக்குமா என்ன? One has to earn that place.. isnt it?
போர போக்குல உங்க உள் வஞ்சத்தை கொட்டிட்டு போறிங்க 😜😜😜😜😜
But.....mam finally pandavas sons were killed by Aswathoma
Very very beautiful story Bharathy baskar madame 🤩🤩🤩. Thanks a lot .
But why there are English titiles now..... Personally i dont like it and feel it's not needed.