Superb explanation Ma'am. The time and the amount of information given even till your throat become dry you were talking non stop. Awesome! Thank you a lot.🙏👌
Dear Sir, என்னிடம் fresh மருதாணி/அவுரி இலை இல்லை.. என்னால் இப்போது உடனடியாக அதை குறித்து video போட இயலாது.. மருதாணி இலைகளை நன்கு நிழலில் உலர்த்தி பொடியாக்கி 3 முறை சலித்து மிகவும் மென்மையான பொடியாகி பயன்படுத்த வேண்டும்.. அவுரி இலை பொடியை நான் வீட்டில் தயாரித்து இல்லை ஏன் என்றால் அதை மருதாணி தயாரிக்கும் முறைப்போல கிடையாது.. அவுரி இலைகளை fermenting processக்கு உட்படுத்தி பின் உலர்த்தி பொடியாக்கி நமக்கு தருகிறார்கள்.. அப்படி செய்யும் போதுதான் அது நிறம் மாறும் தன்னையை அடையும்.. அதை வீட்டில் செய்ய எனக்கு தெரியாது.. உங்கள் வேண்டுகோளை நான் தெளிவுபடுத்தி விட்டேன் என நம்புகிறேன்.. நன்றி sir..😊
Awesome result thank you very much long back ago I saw your video but only yesterday I tried. Applied mehandi yesterday today applied indigo powder felt very happy .I wanted to thank you immediately once again thank you
Beautifully explained with lot of clarity. I followed exactly as per your guidance and amazed by the results. Thank you sooòo much dear. Safe and cost effective tip.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மேடம் எனக்கு முதல் தடவை கருப்பு ஆகிவிட்டது அவுரி பொடியைப்பற்றி சில டிப்ஸ் சொன்னது தான் சூப்பர் அங்கே நிக்கிறிங்க எல்லாரும் பின்பற்றவும் கண்டிப்பாக நன்றி
ரொம்ப நன்றி மேடம் முதல்முறையாக நான் இந்த மெத்தட் யூஸ் பண்ண போறேன் யூஸ் பண்ணிட்டு நான் ரிவ்யூ என்னன்றதை சொல்றேன் இவ்ளோ பொறுமையா சொன்னதுக்கு ரொம்ப நன்றி மா
Really awesome. No one has explained genuinely. Hat's off maam..all the best. This is first time am watching and came to many facts about natural hair dye. Thank u so much god bless you ❤️
Wooooowww Wonderful Explanation Very Very Clear and Understandable Realy Great Mam 👍💥💥💥🌷🌷 Thank U So So Much For Wonderful Video 🙏🙏🙏❤️ GOD BLESS Mam .🙏
Thank you sir and wish you the same.. Happy New year ✨ You can use natural hair dye every 15-20 days regularly.. this will create dark colour.. Thank you sir 😊
Mam, thank you for the secrecy in colour transformation which no one has revealed. It's truly transforming, I am satisfied that I had shared a very useful experience with so many 😊
Hi ma'am very clear explanation.. im 30years now having more gray hairs ma'am..enaku peria doubt please clear panuga ma'am suppose 3months use panitu apram podama vita romba adhigama gray hair agiruma ma'am..
Dear sis, நரை முடி அதிகமாகாது, Overall hair dark colourல தான் இருக்கும்.. முடியின் வேர் கால்களில் வளர்ந்து வரும் முடியில் மட்டும் தான் நரை இருக்கும்.. நன்றி சகோதரி 🤗💞
@@ramyan6646 yes it worked for me. Two times try panitaen, got nice black color. Just follow the steps mentioned in the video.surely u ll also get nice result.
Very nice and clear explanation sis.. I have searched many videos regarding this but I don't get satisfied..your video gives me confident.. thank u sis
Thank you very much mam because I tried this method last two days I got an awesome result for the first time in natural way instantly anyways once again thank you very much mam from my bottom of heart and kindly upload video relating to home remedies for white beard and mustache ..
Hello sister I follow this method of hair color for 15 days once it gives good result to me and one more thing it won't keep your hair in black color permanently and safe for hair..
மிக்க நன்றி சகோதரி.. மன்னிக்கவும்.. எனது பெயர் சோபியா.. 😊 நான் மருதாணி/அவுரி/மற்றும் அனைத்து பொருட்களின் அளவுகளையும் வீடியோவில் தெளிவாக தெரிவித்துள்ளேன்.. உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று Discriptionல time stamp செய்துள்ளேன்.. உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.. நன்றி சகோதரி 🤗💞
Wow super explain sister, but natural la namba haira black color aaka mudiyatha sis,intake carryleves juice daily kuddicha 3 or 4 monthsla natural la karrupa maarumnu sollraga it's true va sis please solluga
Dear sis, This is a very good question... கரிவேப்பிலையை நம் உணவில் சேர்க்கும் போது அது நரைமுடி வராமல் தவிர்க்கவும், கூந்தல் நன்கு அடர்த்தியாக கருமையாக வளர வழிசெய்யும்... (இது வரும் முன் காக்கும் மருந்து).. ஆனால் நரைமுடி வந்த பிறகு அதாவது நமது தலைஉச்சியில் இருந்து வளர்ந்து வரும் முடி வெள்ளையாக இருந்தால் அதை மருபடியும் கருமை யாக முடியாது.. ஆனால் உள்ளே இருந்து வரும் முடி மேர்கொண்டு நரைக்காமல் இருக்க கருவேப்பிலை உதவும்... நன்றி சகோதரி🤗💖
Use this conditioning and moisturizing hair pack.. (Coconut Rice cream-ua-cam.com/video/soeW8yakU_A/v-deo.html ) after 2 days of Natural Hair dye application... This will be soothing for your hair and it prevents dryness..
Hi sister very well explained keep going 👌👍. Can you please suggest how to avoid hair becoming dry while applying henna and followed by indigo. As my hair becomes very dry after applying these two items. Waiting for your reply. Thanks sis
Thanks a lot sis.. Dear sis, I have shared all the details in my latest video dear..I have discussed all about dryness and frizziness of hair and scalp.. plz do check it... ua-cam.com/video/KmIV45f_icU/v-deo.html It might be useful for you... Thank you dear 🤗💞
No dear.. you can't use it because powdered avuri is a processed one. In this process the avuri leaves are fermented and processed... mostly it's done in production unit in companies which we can't be done at home dear.. only fermented avuri can release the dye that stays in your hair for long time.. When you crush normal avuri leaves you can see the dye colour appearing but it cannot be used for a long term dyeing... Only fermented ones can do it dear... Thank you 🤗💞
மருதாணி போட்ட நாள் தான் அவுரி யும் அதே நாள் தான் போட்டணுமா இல்ல மருதாணி போட்ட மறுநாள் தான் அவுரி use pannanuma sister already naa use pannidu iruken but sariyana method theriyala sister solution for me
Hi dear, நமக்கு easyயான method அப்படினா அது 2days process தான்.. ஏனா first day applicationக்கு பிறகு கூந்தல் நல்லா dry ஆகணும்.. முக்கியமா henna colour நல்லா oxidise ஆகி இருக்கும்... நம்ம second day அவுரி applicationக்கு பிறகு results நல்லா இருக்கும்... Same day 2stepsம் செய்தால் ரொம்ப tired ஆகிடும்.. இரண்டு முறை application and hair wash பண்ணணும்.. resultsசும் 2day process மாதிரி இருக்காது... So go with 2days process dear... Thank you 😊💕
I was spending nearly Rs 4000/ to color my hair and use to do Spa after coloring you saved my money plus my hair also
ரொம்ப பொறுமையாக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி!😊
மிக்க நன்றி சகோதரி 🤗💞
Supera villakama sonnega madam.....yappadi idha use pannanum nu thariyama irundhuchu.....ippo romba rhaliva purichikitan..... Thank you
முதல் முறை பயன்படுத்தினேன்.. மிகவும் அருமையான கருமை நிறம் வந்துவிட்டது...மிக்க நன்றி சகோதரி❤️
நன்றி சகோதரி 😊💕
Thanks மா உண்மையை சொன்னிங்கமா thanks 👍🏻♥️god bless you
Thank you mam 😊💕
Nalla sonninga mam. Aana romba length ah solringa .please kongam short ah sinna nalla irukum . Thank you for your information mam
Thank you dear 😊
,,வணக்கம் .மா நான் உங்கள் இந்த முறையில் colour செய்து வருகிறேன் மிக மிக அருமை நன்றி மா.
மிகத் தெளிவாக இருந்தது அக்கா நன்றி❤️
நன்றி சகோதரி 🤗💞
உண்மை தான் இந்த பதிவில் சொன்னது. இது என் அநுபவம்
Superb explanation Ma'am. The time and the amount of information given even till your throat become dry you were talking non stop. Awesome! Thank you a lot.🙏👌
Nice video. I tried got dark brown color super. Thanks madam🎉🎉🎉
Thank you mam for your valuable feedback 😊💕
Neenga sonnathu Pol seithen madam, super reselt👌👌👌thanks
Thank you 😊💞
Porumaya alaaga sollreenga sister ketkkavea nallarkku thank u sister
No one explained in detail like you about colourings ma. Ur repeated instructions are useful to keep in mind always. Awesome really. Carry-on baby 🐥
Thank you dear 😊
Neenga solra veeshayam usefull a eruku but konjam shorta sollunga sonnadaye repeat panrenga , romba irritate agudu, don't mistake me,edu neraya perku feel agumnu nenakeran
Sure sis.. Thank you for your feedback 😊
Correct
Sss
Mee too same thought
Yes
It was amazing.... no doubt... it's 200%worked.... pls all of you try it
சூப்பரா சொன்னீங்க மேம் தேங்க்யூ ரொம்ப கிளீனா சொன்னீங்க
Madam please fresh leaves மருதாணி அவுரி வைத்து ஒரு வீடியோ போடுங்க என்னிடம் fresh leaves இருக்கு plesae reply
Dear Sir,
என்னிடம் fresh மருதாணி/அவுரி இலை இல்லை.. என்னால் இப்போது உடனடியாக அதை குறித்து video போட இயலாது..
மருதாணி இலைகளை நன்கு நிழலில் உலர்த்தி பொடியாக்கி 3 முறை சலித்து மிகவும் மென்மையான பொடியாகி பயன்படுத்த வேண்டும்..
அவுரி இலை பொடியை நான் வீட்டில் தயாரித்து இல்லை ஏன் என்றால் அதை மருதாணி தயாரிக்கும் முறைப்போல கிடையாது.. அவுரி இலைகளை fermenting processக்கு உட்படுத்தி பின் உலர்த்தி பொடியாக்கி நமக்கு தருகிறார்கள்.. அப்படி செய்யும் போதுதான் அது நிறம் மாறும் தன்னையை அடையும்.. அதை வீட்டில் செய்ய எனக்கு தெரியாது..
உங்கள் வேண்டுகோளை நான் தெளிவுபடுத்தி விட்டேன் என நம்புகிறேன்..
நன்றி sir..😊
Its true i also use indigo and henna regularly now my hair is changing to black colour
I tried this method and the result is amazing, for me black colour retains more than a month. Thank you very much, sis.
Dear sis,
Thanks a lot for your valuable feedback back..
It means a lot to me..
Thank you 😊💞
Neenga solra information romba interesting aa irukku mam.... Konjam confident um varuthu..... Thank u so much mam....
Thank you mam
முடி உதிராமல் இருக்க ஒரு tips சொல்லுங்க sister
Awesome result thank you very much long back ago I saw your video but only yesterday I tried. Applied mehandi yesterday today applied indigo powder felt very happy .I wanted to thank you immediately once again thank you
Thanks a lot dear...
Thank you for sharing your valuable results with me.. It means a lot dear...😊💞
Wat an explanation maam....ur content delivery 👌👌👌 very useful video 💖😊frm Kerala
Beautifully explained with lot of clarity. I followed exactly as per your guidance and amazed by the results. Thank you sooòo much dear. Safe and cost effective tip.
Thank you dear.. thank you so much for your valuable feedback.. This means a lot to me.. 🤗💞
Too lengthy.why cant U say in few minuits.No body will listion to such a long long lecture
Thanks lot sister. Today only I tried this. Awesome result.
Madam, ur explanation is awesome. Will try this week. Thank you so much..
Thank you dear 🤗💞..All the best 👍
Super mam ivlo detail ah yarum solla matanga good explanation 🎉
I am 60 years old. Will the hair dye procedure give me good result. Kindly reply.
Eventhough lts long video ,you covered all points.you are 100% correct, dear.
Superb mam,marudhani yellai arachi use panalama niga Sona mari
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மேடம் எனக்கு முதல் தடவை கருப்பு ஆகிவிட்டது அவுரி பொடியைப்பற்றி சில டிப்ஸ் சொன்னது தான் சூப்பர் அங்கே நிக்கிறிங்க எல்லாரும் பின்பற்றவும் கண்டிப்பாக நன்றி
மிக்க நன்றி சகோதரி 😊💕...
உங்கள் கருத்துக்களை மிகவும் நேர்த்தியாக பதிவிட்டமைக்கு நன்றி...
Long days ago i watch tamil viedeo really i happy to watch.bcos i am tamilian.
மிக்க நன்றி சகோதரி 🤗💞
Very clear explanation ... thanks 🙏
Goinjam shortta soinna ennum superra👍erukgum👍
Kandipa dear 😊
செடியில் பறித்து மருதாணி பயன்படுத்தலாமா. பிளீஸ் எனக்கு சொல்லுங்க சகோதரி.
மருதாணி இலைகளை நிழலில் காயவைத்து பொடி செய்து அவசியம் சலித்து, அதன் பின்னர் பயன்படுத்தலாம்...
பச்சிலையாக பயன்படுத்த வேண்டாம்...
நன்றி 😊💕
🎉use panalam na paiirukan water la nala wash pananum kk.
Good explanation.I will try this week But kindly respond for my previous question which will help me .Thank you
Sure I will.. Thank you mam 😊
Thank you Sofi, applied both henna and indigo powder asby the procedure you said. Great results yielded. Thank you.
Thank you for your feedback 😊
ரொம்ப நன்றி மேடம் முதல்முறையாக நான் இந்த மெத்தட் யூஸ் பண்ண போறேன் யூஸ் பண்ணிட்டு நான் ரிவ்யூ என்னன்றதை சொல்றேன் இவ்ளோ பொறுமையா சொன்னதுக்கு ரொம்ப நன்றி மா
@@GamingTamilRaccoon மிக்க நன்றி 😊
Mam tea thool thanila potu kasi use pananuma or water la mix panni use panannuma, I got confused
Dear sis,
You have to boil the tea and only use the decoction...
🤗💞
Best video for making the hair black in colour. Thanks Maam
.
Thank you dear 🤗💞
Indigo causes skin irritation in neck and face. How to avoid it mam
Thelivana vilakkam kuduthegge sister 🙏🙏
How to use henna n indigo power to get a dark brown colour. I need that video too. Thank u
Sure mam👍
As per my knowledge more than 30 times used...no need more than one hour
Use full tip but rombeva lengthi ya ah repeat ah pesaringa konjam short ah sollunga
Nalla padhevu nandri ana romba ezukuringa konjam surukkama solunga thank you.
Thank you dear 🤗👍
I tried this method ... unbelievable got natural black hair but if we wash weekly twice it is fading ..
Really awesome. No one has explained genuinely. Hat's off maam..all the best. This is first time am watching and came to many facts about natural hair dye. Thank u so much god bless you ❤️
Dear sis,
Thanks a lot for the wonderful and positive feedback... That means a lot dear.. Thank you 😊💕
Rombha nalla errukku maa so nice.
Maruthani leaf direct an paste panni use pannalama instead Maruthani powder
Yes I tried it works well
Wooooowww Wonderful Explanation
Very Very Clear and Understandable
Realy Great Mam 👍💥💥💥🌷🌷
Thank U So So Much For Wonderful Video 🙏🙏🙏❤️ GOD BLESS Mam .🙏
Hello mam wish you happy new year, and your video was so good but how many days once it apply on our head at the beginning stage..
Thank you sir and wish you the same.. Happy New year ✨
You can use natural hair dye every 15-20 days regularly.. this will create dark colour..
Thank you sir 😊
Too much talking
Thank you for explaining step by step to get a good result.
Thank you 😊
Matter seekiram sollunga
Very useful. Really i have gained a very positive result. Thank u mam
Thank you for your feedback mam ..
Thanks a lot 😊💞
Mam, thank you for the secrecy in colour transformation which no one has revealed.
It's truly transforming, I am satisfied that I had shared a very useful experience with so many 😊
Thanks a lot dear 🤗💞
Wow super madam alga porumaiya sonnika 👍💯🙏🙏
Hi sis. First time I tried as u said. Really it works well. My hair turned black. Thank so much sis
Thank you dear 🤗💞..thank you for your feedback.. it means a lot to me ..
Very nice and sweet voice, speech sister..... thank you ❤️
Hi ma'am very clear explanation.. im 30years now having more gray hairs ma'am..enaku peria doubt please clear panuga ma'am suppose 3months use panitu apram podama vita romba adhigama gray hair agiruma ma'am..
Dear sis,
நரை முடி அதிகமாகாது,
Overall hair dark colourல தான் இருக்கும்.. முடியின் வேர் கால்களில் வளர்ந்து வரும் முடியில் மட்டும் தான் நரை இருக்கும்..
நன்றி சகோதரி 🤗💞
Try paningala bro?? Ipo yepdi iruku?
Thank you for your clear explanation for seeking good results let me try an d give u my feedback. 🙂
Thanks a lot dear..
All the Best 😊👍
மேடம், தலைக்கு உப்பு போட்டால் முடிகொட்டாதா?
It's amazing result madam thank you sooo much
Thanks for your neat and full explanation .
Thanks a lot dear 🤗💞
Thank you mam I tried truned Black colour my hair
Thank you so much for sharing your feedback dear.. 😊💕
Hi sis, i tried the same way as u said.The results were awesome. Got nice blackcolor. Thanks for the useful video.
Thank you dear.. Thank you for your valuable feedback... It means a lot to me .. 😊💞
@@sofishub I have tried many ways but your method only worked🙂. Sooo happy. Thanks a lottt.
@@sofishub
All
@@kruthigave work akutha soluga enaku vera marriage aka pokuthu reply me ya
@@ramyan6646 yes it worked for me. Two times try panitaen, got nice black color. Just follow the steps mentioned in the video.surely u ll also get nice result.
Nice explanation 👌👌👌... Keep it up.... Please upload many useful videos... Thanks sis..
Very nice useful sharing of hair colouring. Nice tips and explanation. Thank you sister 👍👍♥️♥️
Thank you so much dear🤗💕
Thks mam.fresh maruthani leaf arachu apavae use panlama mam.ila athukum one day beefore redy pani vekanuma mam.pls reply mam
Very nice and clear explanation sis.. I have searched many videos regarding this but I don't get satisfied..your video gives me confident.. thank u sis
Thank you so much..wish you success 🤗💞
White Hair marutha sis
Very useful and informative.. Very clear explanation.. 👌👌👌
Neat explanation sis useful video thank's for sharing this
Thank you dear 🤗💞
Please give more advice on why once we cover our head it leak down. Why does it leak once we cover our head.
ரொம்பவும் அக்கறையோடு விளக்கம் சொன்னீங்க நல்ல நேரம் எடுத்து தெளிவாக விளக்கி சொன்னதற்கு மிக்க நன்றிமா.
Thank you so much Mam. I got excellent result.
Can you explain in English or main points in writing its useful 😉
Sure dear..I'll make a note of it.. 😊👍
மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி.
Thank you very much mam because I tried this method last two days I got an awesome result for the first time in natural way instantly anyways once again thank you very much mam from my bottom of heart and kindly upload video relating to home remedies for white beard and mustache ..
Thank you sir.. your positive comments are really motivating...
Will surely share a video as you requested..
Thanks a lot😊
Brother .. agan white hair neriya vanthu iruka...?
Hello sister I follow this method of hair color for 15 days once it gives good result to me and one more thing it won't keep your hair in black color permanently and safe for hair..
வணக்கம் சந்தியா
அருமையான பதிவு. நான் முதன்முதலாக உங்கள் வீஈடியோ பார்க்கிறேன்
குறிப்பு: *** மருதாணி பொடி அளவு எல்லாம் சரியாக சொல்லவாபபா
மிக்க நன்றி சகோதரி..
மன்னிக்கவும்.. எனது பெயர் சோபியா.. 😊
நான் மருதாணி/அவுரி/மற்றும் அனைத்து பொருட்களின் அளவுகளையும் வீடியோவில் தெளிவாக தெரிவித்துள்ளேன்..
உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று Discriptionல time stamp செய்துள்ளேன்.. உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்..
நன்றி சகோதரி 🤗💞
வீட்டில் உள்ள இலைகளை அரைத்து போடலாமா
Mm
மிகப் பயனுள்ள தகவல் நன்றி. இணைப்பில் இருங்கள். 😊👏
நன்றி சகோதரி 🤗💞
Super explanation and very useful video thanks sofiyakka
Thank you dear 🤗💞
I love your way of talking sis ...❤️
Thank you dear 😊💕
Wow super explain sister, but natural la namba haira black color aaka mudiyatha sis,intake carryleves juice daily kuddicha 3 or 4 monthsla natural la karrupa maarumnu sollraga it's true va sis please solluga
Dear sis,
This is a very good question...
கரிவேப்பிலையை நம் உணவில் சேர்க்கும் போது அது நரைமுடி வராமல் தவிர்க்கவும், கூந்தல் நன்கு அடர்த்தியாக கருமையாக வளர வழிசெய்யும்... (இது வரும் முன் காக்கும் மருந்து).. ஆனால் நரைமுடி வந்த பிறகு அதாவது நமது தலைஉச்சியில் இருந்து வளர்ந்து வரும் முடி வெள்ளையாக இருந்தால் அதை மருபடியும் கருமை யாக முடியாது.. ஆனால் உள்ளே இருந்து வரும் முடி மேர்கொண்டு நரைக்காமல் இருக்க கருவேப்பிலை உதவும்...
நன்றி சகோதரி🤗💖
Very clearly explained Thanks for sharing mam.
Good explanation...
Less talking would help
Amazing results dear.thank you so much dear
Thanks a lot for sharing your feedback..
🤗💞👍
Nice tips but pls make it brief.. Very long mam..
Thank you 😊💞
2step method very excellent Results
நானும் டூ ஸ்டெப் மெத்தட் உபயோகப் படுத்துகிறேன் ரொம்ப அருமையாக உள்ளது
hi sis can i apply indigo directly without using henna . will my hair turn black if i use only indigo
No sis.... After henna only indigo can use
Thank you so much it did really work, your way of explaining is very good. My name is Marjorie Pereira. I will look forward to you video to come.
Thanks a lot for your valuable feedback..🤗💞
Use this conditioning and moisturizing hair pack..
(Coconut Rice cream-ua-cam.com/video/soeW8yakU_A/v-deo.html )
after 2 days of Natural Hair dye application... This will be soothing for your hair and it prevents dryness..
Ok sister
Video nice Mam i will try.. But ennaku thalavali iruku oil ilati manda vali etuthurum enna seivathu pls tell me
Dear sis
Thank you 😊
உங்களுக்கு தலைவலி வருமென்றால் just few drops oil apply பண்ணிக்கோங்க..
It's ok..
Thank you dear 😊💞
Hi sister very well explained keep going 👌👍. Can you please suggest how to avoid hair becoming dry while applying henna and followed by indigo. As my hair becomes very dry after applying these two items. Waiting for your reply. Thanks sis
Thanks a lot sis..
Dear sis,
I have shared all the details in my latest video dear..I have discussed all about dryness and frizziness of hair and scalp.. plz do check it... ua-cam.com/video/KmIV45f_icU/v-deo.html It might be useful for you...
Thank you dear 🤗💞
Mam your video very useful thanks
Ennakku curely hair so etha poti use panum pothu hair romba dry aauthu athukku enna pannalam mam
Can we use indigo leaves instead of indigo Powder?
No dear.. you can't use it because powdered avuri is a processed one. In this process the avuri leaves are fermented and processed... mostly it's done in production unit in companies which we can't be done at home dear.. only fermented avuri can release the dye that stays in your hair for long time..
When you crush normal avuri leaves you can see the dye colour appearing but it cannot be used for a long term dyeing... Only fermented ones can do it dear...
Thank you 🤗💞
Thank you so much sister ❤️👍👍
Wow what an amazing study you have done on avuri leaves.👍and thanks for sharing.
Mam maruthani applay pannra methad powedre illama natural la vachukalama
மருதாணி போட்ட நாள் தான் அவுரி யும் அதே நாள் தான் போட்டணுமா இல்ல மருதாணி போட்ட மறுநாள் தான் அவுரி use pannanuma sister already naa use pannidu iruken but sariyana method theriyala sister solution for me
Hi dear,
நமக்கு easyயான method அப்படினா அது 2days process தான்.. ஏனா first day applicationக்கு பிறகு கூந்தல் நல்லா dry ஆகணும்.. முக்கியமா henna colour நல்லா oxidise ஆகி இருக்கும்... நம்ம second day அவுரி applicationக்கு பிறகு results நல்லா இருக்கும்...
Same day 2stepsம் செய்தால் ரொம்ப tired ஆகிடும்.. இரண்டு முறை application and hair wash பண்ணணும்.. resultsசும் 2day process மாதிரி இருக்காது...
So go with 2days process dear...
Thank you 😊💕
Ok thank u sister 🙏🙏🙏
@@sjeevan3479 ungaluku result kedachutha sir?
@@madhumithra.k5817 result கிடைத்தது sister
நலம் பகிர்வோம் சேனல்ல சரியா முறையை சொல்லியிருக்காங்க அத பாருங்க சகோதரி.
Semma explanation madam .... how many days color stay agudhu
Romba romba thanks sister😊
Thank you dear 🤗💞