FAKE ID-க்காக குழந்தையை தூக்கி வீசிய தாய் : Kollam Reshma Case Latest Update | Glitz Report EP-01

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @blueberrymusicstation7699
    @blueberrymusicstation7699 3 роки тому +3192

    10 வருடம் ஆகியும் குழந்தை இல்லை.... அந்த வலி எங்களுக்கு தெரியும்

    • @kuttymakuttyma1339
      @kuttymakuttyma1339 3 роки тому +264

      எனக்கும் கல்யாணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகியும் எனக்கு குழந்தை இல்லை ஆனால் இப்படிபட்ட பெண்களுக்கு கடவுள் குழந்தை வரம் தருகிறார் நமக்கு தான் இந்த சோதனை உங்களுக்குகாக கடவுளை வேண்டிக்கொள்கிறேன்

    • @umarajesh5821
      @umarajesh5821 3 роки тому +30

      😭😭😭

    • @mr.sk1992
      @mr.sk1992 3 роки тому +92

      Kavala padathinga bro ungaluku kolantha pirakanumnu Naa kadavula vendikiren sikiram kolantha porakkum 🙏

    • @blueberrymusicstation7699
      @blueberrymusicstation7699 3 роки тому +19

      @@mr.sk1992 thanks bro🙏🙏🙏🙏

    • @blueberrymusicstation7699
      @blueberrymusicstation7699 3 роки тому +12

      @@kuttymakuttyma1339 🙏🙏🙏🙏

  • @RajKumar-zh6pr
    @RajKumar-zh6pr 3 роки тому +1287

    தொகுப்பாளர் மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்குகிறார்......

  • @myjourney6years304
    @myjourney6years304 3 роки тому +3188

    Ithu varaikkum face book open pannatha vanga iruntha like pannuga

    • @samuelsp90
      @samuelsp90 3 роки тому +22

      2 years back I deleted my account

    • @rajasanthosh1232
      @rajasanthosh1232 3 роки тому +31

      I didn't download Facebook

    • @orukadhasollatumasir7368
      @orukadhasollatumasir7368 3 роки тому +1

      ua-cam.com/video/6qgt_pzbIj0/v-deo.html

    • @mayurankrithik4860
      @mayurankrithik4860 3 роки тому +33

      Nan sri lanka thamil vayasu 36 aguthu inum Facebook open panala ineyum use pana porathu ila

    • @thelion3063
      @thelion3063 3 роки тому +2

      Use panalam.ana prank tnan panna kudathu

  • @alliswell7208
    @alliswell7208 3 роки тому +1225

    செல்போன் வந்துச்சி, எல்லாரோட வாழ்க்கையும் நாசமா போச்சி

  • @berylfranklinfrank5456
    @berylfranklinfrank5456 3 роки тому +27

    வீட்டுக்காரன் கவனக்குறைவு. மனைவியின் நடவடிக்கை கவனித்திருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது. ஒன்றும் அறியா பச்சை குழந்தை பலியானது நெஞ்சை உடைக்கிறது 😭😭😭😭😭

  • @raguambedkar4440
    @raguambedkar4440 3 роки тому +14

    முதல் முறை உங்கள் பதிவை பார்த்தேன் ரொம்ப கஷ்டமா இருக்கு உங்கள் முகத்துலேயே அந்த வலி எங்களுக்கும் தெரியுது மிகவும் வருத்தமளிக்கிறது 😔

  • @azarnisha2904
    @azarnisha2904 3 роки тому +213

    அப்பா... எப்டிலாம் இருக்காங்க. 🙄
    இதுல அந்த குழந்தை என்ன தப்பு பன்னுசி 😭 பாவும்..

  • @saranyasarath2536
    @saranyasarath2536 3 роки тому +178

    Really very clean explanation by the anchor. Good job. Limits are Limits. Rip boy baby😭.
    👍

  • @தமிழச்சிநாங்க

    இந்த பதிவை பார்க்கும் போதே இதயத்துடிப்பு அதிகம் ஆகுது எனக்கு...

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 3 роки тому +147

    ஒரு படம் பார்த்தது மாதிரி இருக்கு.

  • @tan.rajesh1481
    @tan.rajesh1481 3 роки тому +28

    விளையாட்டு வினையாகும்னு சொல்லிருகாங்க.
    ஆனா இந்த அளவுக்கா 😭😭😭

  • @santhosh_kumar927
    @santhosh_kumar927 3 роки тому +60

    நீங்க தெளிவா எஸ்பிளைன் பண்ணுறீங்க அண்ணா 👍

  • @JinzStuffs
    @JinzStuffs 3 роки тому +289

    Married couple without baby know the value of a small baby😭😭tavam erupaanga for a baby, so cruel...M so shocked ...how she hided her baby bump for 10 months ...and above all symptoms 😱😱

  • @vanampadi
    @vanampadi 3 роки тому +85

    சிங்கிள் டீ ஒரு chennal இருக்கு அவன முதல்ல புடிச்சு ஜெயில்ல போடனும்.பாவம் குழந்தை

  • @pslpsl5533
    @pslpsl5533 3 роки тому +29

    ப்ராங்க் தடை செய்யுங்கள்

  • @mohamedrasool9651
    @mohamedrasool9651 3 роки тому +17

    எனக்கு மிகப்பெரிய கேள்வி உள்ளது இன்றைய சமூகம் எதைநோக்கி செல்கிறது. ஒரு பெரிய மூச்சு விட்டு பாத்தாக்கூட மனசு ஆறமாட்டேங்குது. என் சமூகமே...உங்களளின் மனதை அமைதியாகவும் கட்டுப்பாடகவும் வைத்துக் கொள்ளுங்கள் தேவையற்ற விடையங்களிள் உங்கள் வாழ்க்கையை துலைத்துவிடாதீர்கள்

  • @computerizedqbhusnimubarak9703
    @computerizedqbhusnimubarak9703 3 роки тому +65

    😭😭😭😭😭 யா அல்லாஹ், எம் அனைவரையும் பாதுகாப்பாயாக...

    • @ifrahherbalsanitarynapkins8343
      @ifrahherbalsanitarynapkins8343 3 роки тому +4

      Aameen

    • @imforever2699
      @imforever2699 3 роки тому +1

      Aameen

    • @jerinabegum3603
      @jerinabegum3603 3 роки тому +3

      ஆமீன்..! விளையாட்டுக்குக்கூட பொய் சொல்லாதீர்கள்னு ரசூலுல்லாஹ் சொல்லி இருக்காங்க. அது எவ்வளவு சத்தியமான வார்த்தை என்பதை இது போன்ற சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

    • @blxck.ownz_8544
      @blxck.ownz_8544 3 роки тому +1

      Ameen ya rab 😭

    • @nishasulaiman9114
      @nishasulaiman9114 2 роки тому

      Aameen... 🥺

  • @sl-cy8rw
    @sl-cy8rw 3 роки тому +41

    முத்தலில் youtube prank ban பண்ணனும். எல்லாரும் prank prank... பாக்கவே கடுப்பா இருக்கு.

  • @guessing4949
    @guessing4949 3 роки тому +129

    அருமையான குரல் வாழ்த்துக்கள் நண்பா

  • @arogyamary5042
    @arogyamary5042 3 роки тому +57

    Yenga Amma solluvanga vilayatuthan vinaiyagumnu adu sariyapochi.🙏🙏🙏🙏🙏

  • @jasminejasmine5919
    @jasminejasmine5919 3 роки тому +32

    அடிப்பாவி அந்த பச்சக்குழந்தய எப்படி தூக்கி எறிய மனசு வந்திச்சிடி. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭. என்னால தாங்கிக்கவே முடியல. 😭😭😭😭😭😭😭😭😭

  • @sangeethc86
    @sangeethc86 3 роки тому +43

    Salute to police for investigation

  • @tamilkumaran3764
    @tamilkumaran3764 3 роки тому +190

    இந்த பொண்ணுங்கள புறிஞ்சிக்கவே முடியல எதுக்கு இதலாம் கல்ல காதலுக்காக கணவனை கொல்வது பெற்ற பிள்ளைகளை கொல்வது 😔😔

    • @venkyda3647
      @venkyda3647 3 роки тому

      ua-cam.com/video/henTjQlv2e8/v-deo.html🤩

    • @chandruchan2799
      @chandruchan2799 3 роки тому +9

      Apo reshma va karbam aakunathu yaru

    • @Raj-kg8lm
      @Raj-kg8lm 3 роки тому +9

      Ama bro , pidikala na legal ladivorce pannitu pidichavanode poi vazha vendi thane ...

    • @rama02723
      @rama02723 3 роки тому

      @@chandruchan2799 adhu avan purushan dhan

    • @tamilmarans6924
      @tamilmarans6924 3 роки тому

      @@Raj-kg8lm correct bro

  • @MrCraZy-fy5gn
    @MrCraZy-fy5gn 3 роки тому +78

    Ban pranks plz
    Etha couples thlla thanka mudiyala 😓

  • @rabinvilla9381
    @rabinvilla9381 3 роки тому +600

    Ayya intha single tea machi ah jail la pidichu podunga

    • @arundka6542
      @arundka6542 3 роки тому +10

      Podamatainge bro 🤬😡

    • @jayaganthi
      @jayaganthi 3 роки тому +14

      Aama bro athu than mosam 😠

    • @Deena0786DNS
      @Deena0786DNS 3 роки тому +30

      Single tea machi naaya thooki ulla podunga

    • @sothapals
      @sothapals 3 роки тому +33

      Avan pandrathu elame Scripted bro 🤦‍♂️

    • @FAMEMEDIA
      @FAMEMEDIA 3 роки тому +34

      @@sothapals bro scripted iruthalum avaga mela action edukunum single tea machi,apro husband wifes prank avagala konjo puduchu jail la poduga information Technology Act 2008 section 72,72A,354D

  • @suresh83friends
    @suresh83friends 3 роки тому +101

    😭😭😭😭😭 அக்குழந்தை பாவம் .

  • @squirrel2383
    @squirrel2383 3 роки тому +15

    But 1.5x feels like Normal Speed 🤷🏻‍♂️

  • @christhuraj6428
    @christhuraj6428 3 роки тому +14

    தயவுசெய்து frank பண்ணுவதை தடை செய்யுங்கள் ப்ளீஸ்

  • @thenmozhianand5684
    @thenmozhianand5684 3 роки тому +330

    குழந்தையை கொன்ற நீ கொரோனாவால் செத்துரு அதான் நல்லது.

  • @dextersai6013
    @dextersai6013 3 роки тому +5

    🤯🤯🤯Enna ulakam da ithu🥺🥺

  • @sadiq99401
    @sadiq99401 3 роки тому +40

    After 5 years we blessed with baby boy, he was in NICU for 5 days and left us a week ago life long tears 😭😭😭. If you don't want, why god is not giving up to deserved people.😞😞😞😞😞

    • @shinygopalan7887
      @shinygopalan7887 3 роки тому +4

      Soon god will bless you with a blessed baby.. Don't worry bro❤

    • @sadiq99401
      @sadiq99401 3 роки тому +1

      @@shinygopalan7887 thank you 😞

    • @donivpro9433
      @donivpro9433 3 роки тому +2

      You will get a good news soon....

    • @magicaltimewithzaara
      @magicaltimewithzaara 3 роки тому +2

      Pain than in sha allah innoru baby twins aa kidaikanum

    • @sadiq99401
      @sadiq99401 3 роки тому

      @@donivpro9433 thank you

  • @sajansajan530
    @sajansajan530 3 роки тому +10

    Velayatta pannathu oru pachilam kolanthai uyire poiruchu.....baby illa la vali Enna Mathiri ponnugaluku dhan therium😔😔🥺... Allah...🤲🏻 kodukanum 🤲🏻...🥺😔

  • @Saranjgs
    @Saranjgs 3 роки тому +3

    அருமை விழிப்புணர்வு பதிவு...

  • @jayaveera1970
    @jayaveera1970 3 роки тому +122

    டிஎன்ஏ டெஸ்ட் ஊரில் உள்ள அத்தனை பெண்களுக்கும் எடுக்கப்பட்டது என்பதுதான் இந்த பதிவில் நெருடலாக உள்ள விசயம்.

    • @jayaveera1970
      @jayaveera1970 3 роки тому +6

      @GAMER RAGE ஆம் நண்பா...அப்படி நிகழவும் வாய்ப்பில்லை. இது ஓரளவு தவறான தகவலாக இருக்க வாய்ப்புள்ளது.

    • @wonderlanderg
      @wonderlanderg 3 роки тому +2

      Andha area la iruvangala irukum

    • @legalaid5638
      @legalaid5638 3 роки тому +2

      It's not possible... Wrong information about DNA test.. Because DNA test is against woman dignity under Art 21

  • @ND-jm2tb
    @ND-jm2tb 3 роки тому +107

    அது எப்படி pregnant ah இருந்தது குடும்பத்துக்கே தெரியல? அதுவும் வீட்டு பாத்ரூம் ல குழந்தை பெத்தது கூட புருசனுக்கு தெரியல? புருஷனாடா நீ

    • @karthickp300
      @karthickp300 3 роки тому

      No means No

    • @muthusamymuthusamy7282
      @muthusamymuthusamy7282 3 роки тому

      பொய்யானவர்களிடத்தில் நம்பிக்கை பல இடங்களில் தோற்றே நிற்கும்.

  • @febinakanaga
    @febinakanaga 3 роки тому +5

    Good information sir..... Tq

  • @NandhukuttyNandhukutty-ol1nh
    @NandhukuttyNandhukutty-ol1nh 3 роки тому +3

    Hey hiiii neenga solurathu 💯💯💯 unmai than sir so super idu pola inunn nalla news la solunga sir an thanks u so much sir ......... 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @kasturiselvam6375
    @kasturiselvam6375 3 роки тому +5

    Super explained...

  • @chuttiesalapparaigal9792
    @chuttiesalapparaigal9792 3 роки тому +3

    Wow anna romba nithanama theliva pesuringa anna valthukkal👍

  • @SathishKumar-rb1xv
    @SathishKumar-rb1xv 3 роки тому +12

    தயவுசெய்து frank பண்ணுறாவர்களுக்கு எச்சரிக்கை கொடுங்க

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 3 роки тому

      Waste,boring to seebut they are earning money

  • @sangeethas7281
    @sangeethas7281 3 роки тому +8

    Ayoooo.... kadavul got goosebumps......😢😢😢😢😢😢😢

  • @anjub9782
    @anjub9782 3 роки тому

    Explanation super bro, enna nadakudhu petha kozhandhaya ippadi konnu cha no word's , it's very painful incident

  • @worldgangleader4587
    @worldgangleader4587 3 роки тому +11

    😥 ippadilam irukanga

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 3 роки тому

    அருமையான வாய்ஸ் தொகுப்பு.

  • @blackhand1293
    @blackhand1293 3 роки тому +13

    Prank இந்தியாவில் தடைபண்ணனும்🙏

  • @nathanl3160
    @nathanl3160 3 роки тому +9

    Landline phone க்கு என்ன verification எல்லாம் உண்டோ அது அனைத்தையும் சிம் கார்டுக்கு அரசாங்கம் செய்த பின்பே ப்ரைவேட் கம்பெனிகளுக்கு activate செய்ய உரிமை அளிக்கப்பட வேண்டும்....

  • @balajiapple.8390
    @balajiapple.8390 3 роки тому +31

    Idhellam keta dha kalayanam pannave payama iruku 😔😔😞

    • @black_addictz_2139
      @black_addictz_2139 3 роки тому

      Correct

    • @AkAk-tz6zs
      @AkAk-tz6zs 3 роки тому +3

      கல்யாண்ம் பண்றது எல்லாம் பிரச்சனே இல்ல. பொண்டாட்டிய படுக்குறதுக்கு மட்டும் use பண்ணம ஒரு friend அ பார்க்கணும் .அவங்ககூட மனசு விட்டு பேசனும்.எவனும் அப்படி பண்றதில்லை. ஆனா அடுத்தவன் பொண்டாட்டி ய correct பண்றதுக்கு மணி கணக்குல பேசுவானுங்க .அப்புறம் இப்படித்தான் நடக்கும்

    • @kannanissac4640
      @kannanissac4640 3 роки тому

      Mm

    • @kannanissac4640
      @kannanissac4640 3 роки тому

      Enakum apdithan iruku

    • @aruno2p367
      @aruno2p367 3 роки тому

      Aamanka.
      Intha boy bestie tholla
      Kalla kadhal.
      Ex lover vanthuruvano
      Neriya erukku bro
      Ethellam nenachale. Kalyaname vendan nu thonuthu

  • @hariblack143
    @hariblack143 3 роки тому +32

    Avalo kama unarchi. Yarukagavo husband parents children’s ah koldranga echainga

  • @usandheeiynusandheeiyn1928
    @usandheeiynusandheeiyn1928 3 роки тому +148

    இந்த kerala ல தான் எல்லா ரகசிரம் இருக்கு 😟

    • @pooja-bi3zo
      @pooja-bi3zo 3 роки тому +6

      Illa bro tamilnadulayum neraya nadandhurukudhu

    • @pooja-bi3zo
      @pooja-bi3zo 3 роки тому +10

      @watex tamilnadu abirami case she killed her children for biriyani

    • @suthishofficial
      @suthishofficial 3 роки тому +1

      @watex polimer news regulara paar 😂😂😂

    • @msundramoorthi4321
      @msundramoorthi4321 3 роки тому

      😂😂😂😂😂😆😆😆😆

  • @ebenezerp930
    @ebenezerp930 3 роки тому +2

    Useful information

  • @tejasnairpunyaanair4534
    @tejasnairpunyaanair4534 2 роки тому

    Very important message for life 👌

  • @BharathiBharathi-mk6os
    @BharathiBharathi-mk6os 3 роки тому +11

    You're great

    • @venkyda3647
      @venkyda3647 3 роки тому +1

      ua-cam.com/video/henTjQlv2e8/v-deo.html🤩

  • @saransaranraj6547
    @saransaranraj6547 3 роки тому

    அருமையான ஸ்பீச்

  • @karthickrajaraja5517
    @karthickrajaraja5517 3 роки тому +59

    Single tea machi kettuka pa, thumbnail parthen 😂😂😂😂

  • @TN65
    @TN65 3 роки тому

    Really I don't know.
    Thanks for information

  • @muthukrish5649
    @muthukrish5649 3 роки тому +9

    News paper la padichan bro enakku theriyum intha news ......😭😭😭😭

  • @gayathrisakunthala2107
    @gayathrisakunthala2107 3 роки тому

    Arumaiyaana karuthu sir niga sonnathu

  • @muthuraman6451
    @muthuraman6451 3 роки тому +6

    அந்த குழந்தை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔

  • @alagualagu602
    @alagualagu602 3 роки тому

    நல்ல பதிவு நன்றி

  • @kanthimathimanavalan9048
    @kanthimathimanavalan9048 3 роки тому +3

    Fine naration sir.

  • @chandradas791
    @chandradas791 3 роки тому

    நன்றி சார்

  • @tamiltuning1972
    @tamiltuning1972 3 роки тому +37

    சார் இந்த குழந்தை தன் கணவருக்கு தானே பிறந்தது அவள் கற்பம் என்று தன்கணவருக்கே தெரியாமல் மறைத்துவிட்டாளாவிளையாட்டு விபரிதமாகிவிட்டது

    • @venkyda3647
      @venkyda3647 3 роки тому

      ua-cam.com/video/henTjQlv2e8/v-deo.html🤩

    • @balu8404
      @balu8404 3 роки тому

      Hi

  • @balachandars8482
    @balachandars8482 3 роки тому +1

    சரியான தருணத்தில் சரியான விழிப்புணர்வு அண்ணா👍

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 3 роки тому +6

    பெற்ற தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை போதும் மறக்க மாட்டேன் என்று பைபிளில் வசனம் சொல்கிறது பல ஆண்டுகளுக்கு முன்பே பெற்ற தாய் தன் பிள்ளையை மறப்பாள் என்று அன்றே சொல்லி இருக்கிறது அதற்கு இதுபோல எத்தனையோ சாட்சிகள் இருக்கிறது ....கடவுளை தேடுங்கள் உன்மையாக வாழ கற்றுக்கொள்ள நினைத்தாலும் அதற்கும் இறையருள் வேண்டும்.......

  • @muthukumaran1706
    @muthukumaran1706 3 роки тому +2

    இல்லாத ஒரு காதலனுக்கு தன் குழந்தை தணை கொல்ல வும் தன் திருமண வாழ்க்கைஇல் இந்த மாதிரி துரோகமும் செய்ய இந்த பெண்ணுக்கு எப்படி மனம் வந்தது? கொடுமையான இரக்கம் அற்ற பெண்.

  • @lalithathirumalaivasan2517
    @lalithathirumalaivasan2517 3 роки тому +14

    Idhellam Prank ila bro prank kum ivanga pannadhukkum difference irukku may be avanga andha ponna avanga check panniruppanga apdi ilana chumma jolly ah panniruppanga ok this is not prank 100℅

  • @poornimagopal238
    @poornimagopal238 3 роки тому +1

    Superrrrr. Expected all prank youtubers account should be reported. Bez its a nuances

  • @muralisurya3232
    @muralisurya3232 3 роки тому +49

    Tik tok Facebook Instagram club house ithulam family members yarumae use panna vidathinga 🙏🏻

  • @sweathavelu224
    @sweathavelu224 2 роки тому

    Recent ha ennoda akka ku second paapa ...neenga starting la sonna same dha nadandhudhu .. rommba kashtama iruku . RIP my baby😑.

  • @lathika.b4734
    @lathika.b4734 3 роки тому +10

    Aduku tha people emotion vilayadakudathu 😮😮😮😮😮

  • @manikandanmanibell8668
    @manikandanmanibell8668 3 роки тому +1

    அருமையான தமிழ் உச்சரிப்பு

  • @samydigital7417
    @samydigital7417 3 роки тому +11

    தலைவா என்னதான் நீ அவர்னஸ் வீடியோ போட்டாலும் எல்லாம் கேட்க மாட்டாங்க thaliva....

  • @Mariaantony-dd3bc
    @Mariaantony-dd3bc 2 роки тому

    இந்த பிராங்க் உடனே தடை செய்யணும்

  • @flowon7330
    @flowon7330 3 роки тому +6

    Nobody to be judged. I pity them for their circumstances

  • @AbiAbi-tj5cq
    @AbiAbi-tj5cq 3 роки тому

    நன்றி அண்ணா உங்களுக்கு

  • @nandhakumarj793
    @nandhakumarj793 3 роки тому +5

    Oru mistory flim patha Mari irukku pa😒 valkai padam supr 🙏

  • @saleembasha2752
    @saleembasha2752 3 роки тому +1

    😥😢kodurama irukku

  • @ilavarasudimanche9954
    @ilavarasudimanche9954 3 роки тому +5

    Rly feel bad for her daughter 😔

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara5670 3 роки тому

    Thanks news glits

  • @purpleaysh1170
    @purpleaysh1170 3 роки тому +31

    May that innocent soul rest in peace. Definitely that baby boy will be happily in heaven now

  • @anbazhakiammu2090
    @anbazhakiammu2090 3 роки тому

    sekarama sollunga

  • @selvinraj466
    @selvinraj466 3 роки тому +5

    இதுக்கு எதுக்கு அந்த குழந்தைய கொல்லனும்

  • @hariharanhs1217
    @hariharanhs1217 3 роки тому +1

    Movie eh yedukalam pola bro 😯😯😯 avlo twist Tu....

  • @VICKY-jl9dc
    @VICKY-jl9dc 3 роки тому +10

    Antha kulantha enna paavam senjuchu....😭

  • @Maya-go5qq
    @Maya-go5qq 3 роки тому +2

    😭😭 enna solrathu therila.... painful

  • @palani7301
    @palani7301 3 роки тому +3

    Very clear voice and explanation👌🏽bro

  • @cse_karthick.s_kd.8305
    @cse_karthick.s_kd.8305 3 роки тому +1

    Unmaiya

  • @rdsk100
    @rdsk100 3 роки тому +7

    நான் சரியாக கவனிக்கவில்லை... உண்மையில் அது ரேஷ்மா கணவருக்கு பிறந்ததா?

  • @tharinyadass958
    @tharinyadass958 3 роки тому

    Good message

  • @athisram3568
    @athisram3568 3 роки тому +15

    கேரளாவை பத்தி புகழ்ந்து பேசுறவன் இந்த வீடியோவ பாருங்க. அங்க இன்னும் நெறய சம்பவம் நடந்து இருக்கும்

  • @Easyartwork-r1v
    @Easyartwork-r1v 3 роки тому +1

    அருமை சகோதரா

  • @Nivedhajain
    @Nivedhajain 3 роки тому +19

    Why did this lady(reshma) talk to unknown ppl ..and she has given up her kid for some person whom she has not even seen the face ...it's not the fault of pranksters it's the fault of this lady to trust unknown person

  • @hayahima1356
    @hayahima1356 3 роки тому

    Thnx bro. Supper 👍

  • @arunvijay2360
    @arunvijay2360 3 роки тому +9

    Reshma ku marana thandana kodunga

  • @krishnavenikrishnaveni8526
    @krishnavenikrishnaveni8526 3 роки тому +1

    Pls update more video ofter I saw dsbecame fan of u sr🙏🙏🙏

  • @rajakannan7727
    @rajakannan7727 3 роки тому +4

    உலகம் எதை நோக்கி போய்கொண்டு இருக்கிறது??😔

  • @mickeymouse6925
    @mickeymouse6925 3 роки тому

    Super thala good information

  • @leelaalee7394
    @leelaalee7394 3 роки тому +14

    Makkalay usar.. mudinja alavu theriyathavanga Kita pesama irunthLay pothum

  • @rockstarfun6974
    @rockstarfun6974 3 роки тому +1

    Please upload more video brother.

  • @muthulakshmis.4454
    @muthulakshmis.4454 3 роки тому +28

    Face book nalla vela use pandrathu illa🙄face book epdi irukunu theriyathu😶

    • @sathya9942
      @sathya9942 3 роки тому +2

      Enakum theriyathu... Naanum use panrathuku illa