இயற்கை மற்றும் எளிய முறையில் கத்திரி சாகுபடி

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 21

  • @anbalagansjoseph987
    @anbalagansjoseph987 7 місяців тому +2

    நீங்க 14 நிமிஷம் பேசினது வேஸ்ட். கற்பூர கரைசல் எவ்வளவு, எப்படி தயார் செய்வது.1 செடிக்கு எவ்வளவு கரைசல் பயன்படுத்த வேண்டும்...இத சொல்லுங்க.நாங்க வேல வெட்டி இல்லாமயா இத கேட்கிறோம்.

    • @vsd2022
      @vsd2022 4 місяці тому +1

      Correct

  • @ramramramram4947
    @ramramramram4947 Рік тому

    வெப்ப எண்ணை பயன்
    கொமியத்தின் பயன்
    கற்பூரம் பயன்
    மஞ்சள் தூள் சுண்ணாம்பு பயன்

  • @thaheermohamed224
    @thaheermohamed224 11 місяців тому

    எந்த மாதத்தில் கத்தரி செய்கை விவசாயிற்கு உகந்தது

  • @loguiyarkaivivasayam2464
    @loguiyarkaivivasayam2464 3 роки тому +3

    ஐயா நீங்க காடு ரெடி பண்ணி அதுல நாத்து நட்டு செடியை வளர்த்து அதுல உங்க மருந்த சொல்றீங்களா அது அடித்து காய ரெடி பண்ணி அப்புறமா ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வீடியோ சொல்லுங்க சொல்றது ஈசி எங்கய்யா ஆனா அத வச்சி காட்டுனு சொல்றது எல்லாருமே சொல்லலாம் ஆனால் சொல்ற மாதிரி ஈல்டு உங்களால எடுக்க முடியுமா எடுத்துக் காட்டுங்கள்

  • @SenthilKumar-hs9np
    @SenthilKumar-hs9np Рік тому

    இயற்கை பூச்சிகொல்லி மருந்து என்ன என்பதை விளக்கமாக கூறுங்கள்

  • @srinivasanbalakrishnan4950
    @srinivasanbalakrishnan4950 3 роки тому

    நல்ல விளக்கம் ஐயா

  • @thenmozimariappan2194
    @thenmozimariappan2194 Рік тому +1

    யூடிப்பல நல்ல வருமா 😊😊😊

  • @RealityVision
    @RealityVision 3 роки тому +6

    Once you learn how to create your own happiness, no one can take it from you, it spreads like air around your environment.😊 have a nice day😁

  • @veeravksathriyangounder4406
    @veeravksathriyangounder4406 3 роки тому +2

    🌏🌏🌏🐅🐅🐅🐘🐘🐘🌙🌙🌙2500🌴🌴👤
    ADMK 35% DMK 33% NTK 10 to 15%...... ADMK win...

  • @paramasivanparamasivan7440
    @paramasivanparamasivan7440 2 роки тому

    Supper sir I meet me

  • @sram109
    @sram109 3 роки тому +1

    ஐயா வணக்கம் மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் பயன்படுத்தி வெங்காயம் சாகுபடி பற்றி அனுபவம் பற்றி விரிவான விளக்கம் அளிக்கவும்

    • @sridharrosi1853
      @sridharrosi1853 3 роки тому +1

      கண்டிப்பாக

    • @sram109
      @sram109 3 роки тому

      நன்றி அய்யா

  • @kmohank007
    @kmohank007 3 роки тому +1

    How to prepare enriched amutha karaisal?

  • @loguiyarkaivivasayam2464
    @loguiyarkaivivasayam2464 3 роки тому +1

    😱😝😜

  • @harinithillai2144
    @harinithillai2144 3 роки тому

    Hi

  • @durairaj1804
    @durairaj1804 3 роки тому +1

    அனைத்தும் போய்