என் அப்பா....லா ச ரா வும் நானும் - நினைவுகளை பகிரும் சப்தரிஷி லா ச ரா..

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 3

  • @itchuvaagu-q7o
    @itchuvaagu-q7o 3 дні тому +1

    கேட்டுண்டே இருக்கணும் போல்ருக்கு...சுகம்

  • @kanthinatarajan447
    @kanthinatarajan447 День тому +1

    கேட்க கேட்க நிறைய நிறைவு

  • @malai343
    @malai343 23 години тому +1

    "அவரை எவ்வளவு பெரிய எழுத்தாளரா நீங்க நினைக்கிறீங்களோ - அதை விடப் பெரிய அப்பா அவர் "
    என்ன ஓர் உயர்ந்த சான்றிதழ்!
    அதுவும் பெற்ற மகனிடமிருந்து!
    "அப்பனுக்குப் பயந்து கெட்டது பண்ணாம இருந்தயின்னா - அப்பன் இல்லாத நேரத்தில் கெட்டது பண்ணுவே - அதுவே கெட்டதுக்குப் பயந்து கெட்டது பண்ணாம இருந்தயின்னா எப்பவுமே கெட்டதே பண்ண மாட்டே "
    எப்பேர்ப்பட்ட தெளிவான அறிவுரை!
    "சேதி வர்றதுக்காகவா நா ஒக்காந்துண்டிருந்தேன்! நீ வர்றதுக்காகத்தானேடா உக்காந்துண்டிருக்கேன் "
    ப்பா!
    "நீ என்னை நல்ல அப்பான்னு புரிஞ்சுக்க இருவத்தஞ்சு வருஷம் ஆச்சு " என்று சிரித்து விட்டு - உடனே கண்ணீர் துளிர்க்க - "இப்படி நீ இருவத்தஞ்சு வருஷம் தாமதமா மன்னிப்பு கேட்கும் போது அதைக் கேட்கற பாக்யம் அமைஞ்சது பார் " என்று அந்தப் "புரிதல்" மகாத்மியத்தை அவர் விளக்குவது பேரழகு.
    "சித்தப்பா மரணம் அறிந்த
    சித்தரப்பா உன் தந்தை" என்று ஜெயகாந்தன் சொன்னதை நான் ஏற்கனவே அறிந்திருந்தாலும் - இப்போது கேட்கும் போதும் புல்லரித்தது.
    T.N.இராதாகிருஷ்ணன்