அனுதினமும் திருமுறை பற்றி தகவல்கள் அறிய, அடுத்து வரும் முற்றோதல் நிகழ்ச்சிகள் பற்றி அறிய. கீழ்கண்ட சமூக உடங்களில் இணையவும் !! டெலிக்ராம்: t.me/guru_patham முகநூல்: facebook.com/profile.php?id=100064806575964
🙏பணிகிறேன், பல்லாயிரம் ஆண்டு வளர்ந்த சைவத்தை, அதன் பெருமையை, நேசித்து, சுவாசித்து, பண்னோடு, கூறி, சிவத்துடன் கலக்க வைக்கும் உங்கள் பணி, வாழ்க, வாழ்க, பல்லாண்டு வாழ்க. திருச்சிற்றம்பலம்.
அனுதினமும் திருமுறை பற்றி தகவல்கள் அறிய, அடுத்து வரும் முற்றோதல் நிகழ்ச்சிகள் பற்றி அறிய.
கீழ்கண்ட சமூக உடங்களில் இணையவும் !!
டெலிக்ராம்: t.me/guru_patham
முகநூல்: facebook.com/profile.php?id=100064806575964
🙏பணிகிறேன், பல்லாயிரம் ஆண்டு வளர்ந்த சைவத்தை, அதன் பெருமையை, நேசித்து, சுவாசித்து, பண்னோடு, கூறி, சிவத்துடன் கலக்க வைக்கும் உங்கள் பணி, வாழ்க, வாழ்க, பல்லாண்டு வாழ்க. திருச்சிற்றம்பலம்.
ஐயா சிவபெருமானை நேரில் வந்து விளக்கம் தருவது போல் இருந்தது நீடோடி வாழ்க ஓம் நமசிவாய சிவாயநமக
அய்யா நீங்கள் பேசுவதை கேட்க கேட்க கண்களில் நீர் வழிகிறது அய்யா 😭 குருவ போற்றி ஓம் நம சிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇
சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்
Ohm nama shivaya.
Ayya saranam..
😭😭😭😭சிவ சிவா🙏🙏🙏
அருட்குரு பாதம் போற்றி🎉அருள்மிகு குபேரலிங்கபெருமான் திருவடி போற்றி🎉🎉
என் இறைவன் எம்பெருமான் ஈசனின் சித்தம் பெற்று அனைத்து மக்களும் நலமுடன் வாழ வேண்டும் சிவா 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🕉️
சிவாயநம ☀️🌘🙏📿🌼🌺சிவசிவ திருச்சிற்றம்பலம்.....
Thiruvaalangattu eesane nin thiruppaadha kamalangale saranam. Vaazhga thirumurai. Om namah shivaya. ❤️❤️❤️❤️❤️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏🌹🌺💐🌹🌺💐🌹🌺💐
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
தொண்டு சிறக்க வாழ்த்துகள் ஐய்யா 🙏🙏
சிவ சிவ திருச்சிற்றம்பலம் பொன்னம்பலம் தில்லை சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏💐🌿சிவ சிவ🌺🍋திருச்சிற்றம்பலம்🙏🙏 🙏
சிவயநமசிவம
திருச்சிற்றம்பலம்
Siva Siva
ஐயா நமச்சிவாயம்
சிவ சிவ குரு சரணம் ஹரி ஒம் சிவ
அற்புதம் ஐயா இயற்பகை நாயனார் பற்றி சொல்லுங்க🌿🌿🌿🌿😍😍🔥🔥🔥
சிவா திருச்சிற்றம்பலம்....ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் ஜயா 🙏🙏🙏
Om shivaya saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤️திருச்சிற்றம்பலம்❤️
நமச்சிவாய🙏🔥🔥🙏
திருச்சிற்றம்பலம் 🌹
🙏🙏சிவ சிவ🙏😍
🙏😍திருச்சிற்றம்பலம் 😍🙏
நமச்சிவாய வாழ்க! குருவடிபோற்றி !திருவடி போற்றி! 🌹🙏🌹
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ சிவ சிவ
குருவடிசரணம்🎉
ஓம்நமசிவாயா
Waiting on 18.5.22 @Tiruvalangadu
nama sivaya
மிக மிக அருமை
🙏சிவாயநம 🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏
Om Nama Shivayaa
என் உயிர் அய்யனே சிவ சிவ சிவா 😭
நடராஜா நடராஜா ஆனந்த தாண்டவ நடராஜா. சிவராஜா சிவராஜா. சிவ தாண்டவ நடராஜா. திரு ச்சிற்றம்பலம் ஈசன் அருள்
OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA
சிவ சிவ ஓம் நமசிவாய 🙏
Superb sivakraha sami
Arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Namashivaya 🙏🌿🙏
🙏🙏🙏🌿🌿🌿
Omnamasiva.mavasivamavasiva
Om namah shivaya ❤️🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🌹🌺💐
Meka serappu ayya Chidambaram natarajar temple Meka arumai ayya namashivaya
Shivaya namah ayya
🌺🌺🙏🏻🙏🏻🌺🌺ஓம் நமசிவாய
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தில்லையில்அம்பலவாணரை அருகில்சென்றுபார்க்கமுடியவில்லையே
🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🙏
Mei silirkuthu om nama shivaya
🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்
0:22 நடராஜா நடராஜா
நித்திய நர்த்தன நடராஜா
சிவராஜா சிவராஜா
சிவகாமி ப்ரிய நடராஜா
3:47 துத்தங் கைக்கிள்ளை விளரிதாரம்
உழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச்
சச்சரி கொக்கரை தக்கையோடு
தகுணிதம் துந்துபி தாளம்வீணை
மத்தளங் கரடிகை வன்கைமென்றோல் தமருகங்
குடமுழா மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே
6:08 ஒப்பினை இல்லவன் பேய்கள்கூடி
ஒன்றினை ஒன்றடித் தொக்கலித்துப்
பப்பினை யிட்டுப் பகண்டை யாடப்
பாடிருந் தந்நரி யாழ்அமைப்ப
5:39 அப்பனை அணிதிரு ஆலங்காட்டுள்
அடிகளைச் செடிதலைக் காரைக்காற்பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும்வல்லார்
சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே
6:44 கொங்கை திரங்கி நரம்பெழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள்நீண்டு பரடுயர்
நீள்கணைக் காலோர்பெண்பேய்
தங்கி அலறி உலறுகாட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும்வீசி
அங்கங் குளிர்ந்தனல் ஆடும்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே
_- காரைக்கால் அம்மையார்_
7:58 தோடுடைய செவியன்விடை
யேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்
உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந்
தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே
12:59 தொங்கலுங் கமழ்சாந்தும்
அகில்புகையுந் தொண்டர்கொண்
டங்கையால் தொழுதேத்த
அருச்சுனற்கன் றருள்செய்தான்
செங்கயல்பாய் வயலுடுத்த
செங்காட்டங் குடியதனுள்
கங்கைசேர் வார்சடையான்1
கணபதீச் சரத்தானே.
_- திருஞானசம்பந்தர்_
11:29 பெரும்புலர் காலை மூழ்கிப்
பித்தற்குப் பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்
கார்வத்தை யுள்ளே வைத்து
13:29 விரும்பிநல் விளக்குத் தூபம்
விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார்
கடவூர்வீ ரட்ட னாரே
_- திருநாவுக்கரசர்_
காலனைக் காய்ந்த செய்ய
காலனார் கலயனாராம்
ஆலும் அன்புடைய சிந்தை
அடியவர் அறியும் ஆற்றால்
சாலநீ பசித்தாய் உன் தன் தட
நெடு மனையில் நண்ணிப்
15:50 16:13 பாலின் அடிசில் உண்டு
பருவரல் ஒழிக என்றார்
18:09 இல்லத்தில் சென்று புக்கார்
இருநிதிக் குவைகள் ஆர்ந்த
செல்வத்தைக் கண்டு நின்று
திரு மனையாரை நோக்கி
17:58 வில்லொத்த நுதலாய் இந்த விளைவு
எல்லாம் என்கொல் என்ன
18:33 அல்லொத்த கண்டன் எம்மான் அருள்
தர வந்தது என்றார்
19:24 இயற்பகை முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய் ஓலம்
அயர்ப்பு இலாதானே ஓலம் அன்பனே ஓலம் ஓலம்
செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான்
மயக்கறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான்
_- சேக்கிழார்_
திருச்சிற்றம்பலம்
Nandri
தங்களின் தொகப்பால் நன்றாக கவனித்தோம். நன்றி.
Sivayanama
திருச்சிற்றம்பலம் ஐயா
கடுக்கன் போட்டால் நீங்கள் திருஞானசம்பந்தர் போல் இருக்கும் அடியார்கள் விருப்பம் அதுவே
🔱சிவ சிவ 🔱
திருச்சிற்றம்பலம்
சிவ சிவ
Omnamasiva.mavasivamavasiva
ஓம்நமசிவாய
ஓம் நமச்சிவாய 🙏🙇❤️
🔥🔥🥥🍌🥥🍌🍌🍌🥥🥥🍇🍇🍏🍏🍎🍎🍍🍍🍋🍋🌹🌹🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்
சிவ சிவ
ஓம் நமசிவாய
பாடல்முதல்வரிமட்டுமேதெளிவாகபுரிகின்றது
nadaraja nadaraja nithiya narthanam nadaraja
sivaraja sivaraja sivagamipriya sivaraja.. sivayanama