காவேரியிடம் காதலில் தடுமாறும் விஜய்

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 96

  • @VTamileditz
    @VTamileditz Місяць тому +73

    இன்னைக்கு விஜய் காவேரிய பார்த்தது காவிரி விஜய் பார்த்தது அந்தப் பார்வை இருக்கே அப்படியே மயங்கிட்டேன் எத்தனை தடவை அந்த சீன் நா ரசித்தேன் தெரியுமா சொல்லுறதுக்கு வார்த்தையே இல்ல வேற லெவல் ❤

  • @devipriyakamaraj6261
    @devipriyakamaraj6261 Місяць тому +77

    அச்சோ நானும் பைத்தியமாவே ஆயிட்டேன்... youtube ஏதாவது நோட்டிபிகேஷன் இருக்கான்னு பாக்குறேன். Instala ஏதாவது அப்டேட் இருக்கான்னு பாக்குறேன். இதே முழு நேர வேலையா போய்கிட்டு இருக்கு.... எனக்கும் இவங்களோட காதல் தான் ரொம்ப புடிச்சிருக்கு. என்னோட புருஷனோட சொந்தக்காரங்க கூட, எப்படி இருந்த இவன். இப்படி ஆயிட்டானே, என்னதான் பண்ண அப்படின்னு கூட கேப்பாங்க. விஜய் மட்டுமில்ல எல்லா ஆண்களும் அப்படி தான். ஆரம்பத்துல திமிராவும் அதுக்கப்புறம் நம்ம என்ன சொன்னாலும் அதை கேட்டுக்குறவங்களாக மாறிடுவாங்க. நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் சிஸ்டர்.

    • @kavikavitha2210
      @kavikavitha2210 18 днів тому

      Really unkala polathanka naanum evanka Mela paiththiyam Aaakiddan

  • @vijisuresh1889
    @vijisuresh1889 Місяць тому +72

    என்ன தான் வெண்ணிலா வந்தாலும் இப்போ இருக்கிறது காவேரியின் கணவர். அதனால் எங்களுக்கு எப்பொழுதும் எந்த டென்ஷனும் டைரக்டர் கொடுக்க முடியாது.

  • @sujathagopal9072
    @sujathagopal9072 Місяць тому +77

    காவேரி னாலே vibration தானே......

    • @user-mf7er9rb7n
      @user-mf7er9rb7n Місяць тому +11

      Karnataka la romba mazhi varathala kaveri arparichu ooduthu😂😂😂😂

    • @sujathagopal9072
      @sujathagopal9072 Місяць тому +2

      @@user-mf7er9rb7n 😂😂

    • @sujathagopal9072
      @sujathagopal9072 Місяць тому +2

      ​@@user-mf7er9rb7n😂😂

  • @shyamalas7313
    @shyamalas7313 Місяць тому +31

    Tdy that eye contact was so gud 😍

  • @Ronrafa07
    @Ronrafa07 Місяць тому +7

    Yes, love Kaveri n LP. Lp real character same like kaveri, very bubbly, cute, her humour sense everything adorable❤

  • @mahalakshmiajay7371
    @mahalakshmiajay7371 Місяць тому +38

    We love the pair ViKa at most. We like Swami, such a charming and marvellous actor ever in television. Ofcourse swami is also one of the reasons we like kaveri. But lakshmi priya is unique. She is the best as Kaveri and no one could replace her performance as Kaveri. Among other actress she talks frankly while giving interviews and also she is adorable offscreen. Love for #ViKa forever❤...

    • @VelMurugan-db1uz
      @VelMurugan-db1uz Місяць тому +12

      Naanum ithaithan sis nenaithen😊 heroine la oru silaruggu mattum comedy varum😅naba LP comedy, emotional, romance etc...❤🎉🎉

    • @VelMurugan-db1uz
      @VelMurugan-db1uz Місяць тому +10

      Malayalam serial chandragantham ❤ hero va overtake panni natichaga😊 naba LP😊 acting la current time la SW equal la acting pantrathu naba LP than pa😻💕🤩👑

    • @jenthyprabakharen1322
      @jenthyprabakharen1322 Місяць тому +6

      LakshmiPriya resembles Devayani in acting with her facial expressions. She has lots of scope in Silver screen.

  • @loorthuraja2437
    @loorthuraja2437 Місяць тому +19

    நடிகர்களா அவங்க நம்மல ஜெயிச்சிட்டாங்க அவங்க திரையில் அழுதா நாம அழுகுறோம் அவங்க சிரிச்சா நாம சிரிக்கிறோம் அதுதாங்க அவங்க வெற்றி நம்மல அவங்களோட இணைந்து வாழ வேக்கிறாங்கள திரையில் நடிப்பால் சிறந்த நடிகர்கள் சினிமா தோத்துடும் இவங்க நடிப்புக்கு சீரியல் மாறி இல்ல ஒரு படம் பார்ப்பது போல இருக்கு ரசித்து மெய்மறந்து பார்க்கிறோம் இவர்கள் நடிப்பை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

    • @amathurambal7368
      @amathurambal7368 Місяць тому +1

      Yes, Yes they r not acting ; living in love world . Very nice to see that moments. Vika forever.
      Cannot separate them .🙌🙌🙌

  • @user-rb2qg5dw2e
    @user-rb2qg5dw2e Місяць тому +21

    Kaveri is also a great actress. Very expressive eyes

  • @pearlinrachel3246
    @pearlinrachel3246 Місяць тому +36

    Super vika romance . Sister neenga sonathu unmai ❤❤❤❤❤❤❤❤

  • @SakthiCool-yh1sy
    @SakthiCool-yh1sy Місяць тому +50

    விஜய் ❤️ காதல் ❤️ சூப்பர் ❤️ அழகு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gsakthipriyagovindarajan
    @gsakthipriyagovindarajan Місяць тому +30

    Sema review sis. Vijay😍 kaveri❤ eye contact with that song hiyoo Sema love feel especially "vijay kannala yenna ketkarathu athuku kaveri reaction"❤😍.swami lakshmi acting vera level❤

  • @user-ns3yn6xw4j
    @user-ns3yn6xw4j Місяць тому +40

    Vi❤Ka❤ காதல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @JoshiFdo
    @JoshiFdo Місяць тому +31

    Vika❤❤❤❤

  • @deepandharhini
    @deepandharhini Місяць тому +30

    Vika❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @user-mf7er9rb7n
    @user-mf7er9rb7n Місяць тому +36

    Vika scenes nalla varathu patha pinnadi periya appu ready panranga nu theryuthu fans manasa thairiyama vachukkunga 😂😂😂😂😂😊😊😊😊

    • @priyaeditz8326
      @priyaeditz8326 Місяць тому +6

      Enna aappu ready pannalum ippo irukura vijay manasula kaveri mattum than iruka ...

    • @user-mf7er9rb7n
      @user-mf7er9rb7n Місяць тому +3

      @@priyaeditz8326 kaveri vijay vennila la va sethu vaikka tha ninaippa kaveri love ah secret ah vachuppa

    • @priyaeditz8326
      @priyaeditz8326 Місяць тому

      @@user-mf7er9rb7n yaru illana nu sonna kaveri feelings katum bodhellam vijay contract pathi pesi pesi kaveri feelings ah hide pannita

  • @DharunRithi
    @DharunRithi Місяць тому +9

    Today episode #Vika scenes semma ❤❤❤❤❤especially #Vika eye contact vera level ❤❤❤❤❤❤

  • @loorthuraja2437
    @loorthuraja2437 Місяць тому +15

    ஒரு சீரியல் நடிகர்களுக்காக இவ்வளவு கூட்டம் கூடியது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன் அந்த அளவிற்கு அவர்கள் நம் மனதை வென்று விட்டார்கள் போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் விடுங்கள் சிலர் அப்படித்தான் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது கடந்து போவதே நல்லது ஏனென்றால் இது பொறாமை பிடித்த உலகம்

    • @amathurambal7368
      @amathurambal7368 Місяць тому +1

      உண்மையோ உண்மை. என் மனதில் ஆழமாக பதிந்த ,மகிழ்ச்சியை ஏற்படுத்திய திறமையான ஜோடி என்றே கூறுவேன். அவர்கள் அழுதால் என் கண்ணில் நீர் வடிகிறது. அவர்கள் சிரித்தால் நானும் சிரிக்கிறேன். நான் இவர்களுக்கு அடிமையாகி விட்டேன்.

  • @user-re4hb3dm6v
    @user-re4hb3dm6v Місяць тому +22

    Iloveyoukevri

  • @Shasithaa
    @Shasithaa Місяць тому +5

    Ssss lp sooo cute ❤❤❤❤always vika vera level pair if thy become real pair we were double happyyyy ❤❤❤❤

  • @sureshmala7457
    @sureshmala7457 Місяць тому +13

    விஜய் காவேரி மீது. காதல் சுப்பார் ❤.ஆனால் வெண்ணில.பிரச்சினை .நம்மளை. டென்சன்.அக்கா.போரங்கா

  • @Venkateswari-no9id
    @Venkateswari-no9id Місяць тому +32

    நானும் ‌விகா மேல் பைத்தியம்மாயிடேனமா

  • @saradaunni6157
    @saradaunni6157 Місяць тому +10

    Lachu unga review super. Today episode vika scene goosebumps vandhachu. Randuperume super ❤❤❤

  • @leemarose257
    @leemarose257 Місяць тому +18

    ❤❤❤❤❤❤ Yes Yes ❤

  • @VelMurugan-db1uz
    @VelMurugan-db1uz Місяць тому +12

    Sis bp sir assistent dr intha episode la pinni eduthitaru ❤ bp sir ontha way suniyam vakkaporaru😢😢😢

  • @palpandipandi7465
    @palpandipandi7465 Місяць тому +10

    Vika.super.looking.veraleavel.back.round.song.super.❤😊

  • @vasanthakumariraju8307
    @vasanthakumariraju8307 Місяць тому +8

    Penn enral azhagu. Idharkku very good example Kaveri. Sangakala penn pola irukkanga. Azhagu mathiram illai. Naduppu real aga irukku. Ippo irukkira silver screen actors mostly come through reco n their nadippu sumar than. But kaveri n swami nadippukku Raja Rani. Great going. All the best

  • @user-rb2qg5dw2e
    @user-rb2qg5dw2e Місяць тому +9

    Vijay is such a charming & great actor in the TV show . What expressions in his eyes

  • @gowrim220
    @gowrim220 Місяць тому +13

    Super 💯 review as vika fan

  • @N.Mahalakshminarayanan
    @N.Mahalakshminarayanan Місяць тому +5

    இரண்டுபேரும் காதலில் தடுமாற்றம் vera leval ❤❤❤❤❤❤❤❤❤

  • @kokilaalakaradnam7238
    @kokilaalakaradnam7238 Місяць тому +5

    Today vika ❤️ eye contact Vera level❤❤❤ paaththidde itukkalam ❤

  • @mohankannayan4079
    @mohankannayan4079 Місяць тому +22

    Lpm vijay romba pitikum

  • @luffy2306
    @luffy2306 Місяць тому +10

    Vika ❤❤❤❤

  • @suganthimanikandan3170
    @suganthimanikandan3170 Місяць тому +2

    வெண்ணிலா வந்தா என்ன போனா என்ன விஜய் காவேரி ஒன்னு சேருவாங்க❤❤❤🎉🎉🎉விஜய் காவேரி பழைய காதல மறந்துட்டாங்க😂😂

  • @renukadevishanmugavasagam4710
    @renukadevishanmugavasagam4710 Місяць тому +2

    So much of expressions
    Much adorable
    Cute ❤vi ka

  • @maarathi_2034
    @maarathi_2034 Місяць тому +14

  • @Venkateswari-no9id
    @Venkateswari-no9id Місяць тому +9

    Nanum

  • @user-ie2cd3qq9p
    @user-ie2cd3qq9p Місяць тому +7

    Vijay kaveriya verumpuvadu dheriyem anal kaveri Vijaya verumpuvadu dheriyannum Vijay evvallavu Alaga solar enru episode parthen super 👌 👍 😍 avar cannula ❤❤❤❤❤dheriyadu

  • @Thalapathieditz
    @Thalapathieditz Місяць тому +7

    விஜய் காவேரி சூப்பர் வெண்ணிலா எப்பவும் ஞாபகம் வர கூடாது only vika ❤❤❤❤❤

    • @user-mf7er9rb7n
      @user-mf7er9rb7n Місяць тому

      @@Thalapathieditz niyabagam varatha mathiri iruntha nivetha va katti irukka mattanga

  • @lavanyaglavanya7103
    @lavanyaglavanya7103 Місяць тому +19

    Nambathenga nambathenga. Praveen bennet ah nambathena😢😢😢

  • @jayashreev8166
    @jayashreev8166 Місяць тому +4

    Lakshmi, I believe actually one thing from your review point, by Natural Swami & Lakshmi are good human being adhoda reflection are connected in t this serial I believe. Edharthamana sila varthaigal nama lifeoda connect aagudhu. Not talking about contract agreement it won't work out. Apart from that sometimes we need a people like these in our life. not only as a lover or husband or wife may be a friend, well wisher too. outstanding performance they both will rock what ever script we give in future.

  • @nanthiniraguparan5723
    @nanthiniraguparan5723 Місяць тому +2

    விஜய்க்கு ஒரு வெண்ணிலாதான் அது காவேரி மட்டும்தான் காவேரியைத்தான் நாங்க வெண்ணிலாவாகவும் பார்த்தோம் இப்ப கண்மணியைக் கொண்டுவந்து வெண்ணிலா என்றால் எப்படிப் பார்க்கிறது ???? #ViKa க்கு நடுவில யாரும் வரக்கூடாது அப்படி வந்தால் serial பார்க்க முடியாது இது ஏன் director க்குப் புரியவில்லை ???? விஜய்யும் காவேரியும் இப்பதான் Love பண்ணவே ஆரம்பிக்கிறாங்க நான் நினைக்கிறன் இனி ViKa love proposal எல்லாம் பண்ணி அவர்கள் வாழ்க்கைய ஆரம்பிக்க தொடங்கும் போது வெண்ணிலா வடிவில் ஒரு time bomb ஐ வைக்கப் போறாரோ director இதானால் ViKa வைப் பிரிக்க நினைத்தால் ViKa fans எல்லாருடைய கோபத்துக்கும் ஆளாவார் director sir எப்பவுமே #ViKa forever ♥️♥️♥️♥️♥️

  • @mowkutty
    @mowkutty Місяць тому +1

    100% correct Lakshmi. The dubbing artist for Swami is doing a marvellous job. Swami's expressions with the dubbing artists voice is lifting the Vijay character to the top level. Lakshmipriya is as you said is very thuru thuru girl just like Kaveri character. Always love the way you do the review. Stay blessed all

  • @inzamammax1239
    @inzamammax1239 Місяць тому +6

    ❤❤❤❤❤❤

  • @Chittrarasan-sy4uu
    @Chittrarasan-sy4uu Місяць тому +5

    vika❤❤❤

  • @chandrachandramohan6719
    @chandrachandramohan6719 Місяць тому

    Today's special Enna ❤❤❤❤❤dhan ennaku hero swami dhan and Lakshmi too super excited in act ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sudhag3886
    @sudhag3886 Місяць тому +7

    Lakshmi Ama Vijay ku entha voice semma ya namma Swamiyum rasichu andrar athu pola dubbing voice kudukaravarum rasikunume. Apt aga nanna porinthirukku. Vijay use pandra Word Aarvakolatu, Nethu Solluvar pakka Villathanam antha oru mathiri pallu kadichu pesarathu, paithiyam evar K va ethu sonnalum Azhaghu thanpa. K solluvanga All in all Azhaghu Raja than. Inniku off la Tv Remote example sollarathu, Kaveri Vj kitta unga kitta mattum than nan eppadi nadanthukaren sollum pothu Vj keea enakku teriyalai solluvanga Appave Vj K parkkum pothu appadiye love thathumbi vazhiyarathu. Last aga rendu perum ovvruthar parkarathu kannkalale pesaranga startingla Vijay evvalo Rugged aga irunthavar eppa Kaveri kaga onnum onnu parthu parthu seiyarar yen na antha alavukku love andrar. Namma Swami Vijay dga Vazharar Athu pola L.priya Kaveri aga Vazharanga. Swami voda romance rasikarom. Vj Romance pandrathu parthale nama love pandra feel kiddikuthu athe arka namakke athra santhoshamaga irukku. Rendu peru acting ultimate. Lakshmi priya parkum pothu happy than. PB Sir wife Sai solluvanga Kaveri Character ku L p tavira vera yarum set agathu dolluvanga antha aalavukku avanga acting irukkum sollitu S S Zmusic la solluvanga. Mothathil VIKA va nadipathuazhaghu than.last aga Kaveri room vittu pogum pothu Annanum Nokinal Avalum Nokinal than final touch. K ulla feeling vanthachu❤❤❤❤❤

  • @TamilSelvan-xx6zm
    @TamilSelvan-xx6zm Місяць тому

    I love vijay kaveri

  • @jeyalakshmi3696
    @jeyalakshmi3696 Місяць тому

    Swamyum lakshmipreya m acting adichaka Vera avarum no promo super amazing couple ❤❤❤❤❤expersion excellent Swamy Lakshmi ❤❤❤❤❤❤❤❤❤

  • @tabigudi2012
    @tabigudi2012 Місяць тому

    exactly well said, Mr.swami nathan expression r too good.I can see the difference b/w KV and Mahanadi serial. We can say,.his eyes speaks everything in serial which is most important for an actor what I feel. All the very best.for him to get more projects. 🎉

  • @remyap1330
    @remyap1330 Місяць тому +1

    Nice review sis...Enjoyed ur voice modulation also...😊😊

  • @jenthyprabakharen1322
    @jenthyprabakharen1322 Місяць тому +5

    Vijay told today that he did mistake as he promised to Nivin and he respects the love and will unite the lovers. But he started loving Kaveri and how he is going to face Nivin when the contract ends.

    • @TMD-m8w
      @TMD-m8w Місяць тому

      Enakku thonunathu neenga solliteenga.vijay charactora damage pannama iruntha sari.love varathu thappillai.kaverimela love varathukku proper reasonum illa.etho vanthiduchu.aana nivinukku enna pathil Vijay solvaaru.athuthan ippo irukkira doubt.

    • @bharanidevip1299
      @bharanidevip1299 Місяць тому +1

      ​@@TMD-m8wkaveriya vijay love panrathukku karanam veanumla love panna karanam iruntha athu love illa esthaium eathit pakkama oruthar oruthar pirinchi kitdu love panrathulla enna thappu nee vanthu love panu vijaya

    • @user-mf7er9rb7n
      @user-mf7er9rb7n Місяць тому +4

      @@TMD-m8w kaveri thuruthuru pechu ava family kku aga ava vazhkkaya pathi kavala padama vijay ya marriage pannikkittathu thatha Patti mela care ah irukkura vijay money ya vachu family kku selavu panna asai padala itha vida vera reason venuma vijay love panna naa onnu sollattuma ungalukku vijay mela irukkum oru abarimithamana anbala kaveri good qualities ethuvume ungalukku theriyala

    • @bharanidevip1299
      @bharanidevip1299 Місяць тому +2

      ​@@user-mf7er9rb7neallarum kaveri nathanar ponna iruntha enna panna mudium 😂😂😂

  • @rameshkavi2539
    @rameshkavi2539 Місяць тому +4

    ❤❤❤❤ vika ❤

  • @jayanthyrajasekar6503
    @jayanthyrajasekar6503 Місяць тому +1

    if ypu speak about vika nice don't compare them with another serial keep it another episode

  • @kaviyageetha9692
    @kaviyageetha9692 Місяць тому +4

    Atheathaa, bakku bakku nu, iruku 🥺

  • @Mary-jm2tp
    @Mary-jm2tp Місяць тому +1

    Superbe review sister happyyy. Thank you God bless you.

  • @jeyalakshmi3696
    @jeyalakshmi3696 Місяць тому +1

    Director sir please swamy lakshmipreya than antrum❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @surabhicater2527
    @surabhicater2527 Місяць тому

    Vika 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @saranyaraj-vq9hx
    @saranyaraj-vq9hx Місяць тому +1

    ViKa❤❤❤

  • @RajaniRajani-sg9ve
    @RajaniRajani-sg9ve Місяць тому +2

    Vijayum Kaveriyum oruthara oruthar rasikka vachu atha nama parthu poorikka vachu kadaisila vennila vanthona enga manasila idiya erakkirathinga please 🥺

  • @achitra9174
    @achitra9174 Місяць тому +1

    Vika super

  • @SaravananSuganthi-qp8tt
    @SaravananSuganthi-qp8tt 2 дні тому

    Illa kaverinalatha ❤naa seriyal pakkaran😂

  • @user-wu7vt1qb8f
    @user-wu7vt1qb8f Місяць тому +1

    Intha venila vara.

  • @parthasarathytm3472
    @parthasarathytm3472 Місяць тому +3

    Agreement vijay only put but kaveri very strong stands straight but hero melt and over bend out of the way showing his that is not nice it is my view sorry suriya character fully in my mind

    • @TMD-m8w
      @TMD-m8w Місяць тому

      Correct .kaveri avunga viewla correcta irukkaanga.ithu contract marriage than athukkumela ethuvum illanu.aans Vijay nivinukku promise pannittu eppadi love varuthu.puriyala.lastla Vijay kettavar aayiduvaaru nivin nallavan aayiduvaan.

  • @parameshramachandran9134
    @parameshramachandran9134 Місяць тому +7

  • @litvj
    @litvj Місяць тому +6

    ❤❤❤❤❤❤