என் அன்பு தம்பி உண்மையில் உங்கள் பதிவை நான் நேசிக்கும் அனைவருக்கும் பகிர்ந்துவிட்டேன்.மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை. ❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏🙏💪💪💪🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👌👌👌👌👌🌹🌹❤️❤️❤️
அருமையான பதிவு.எனது பிள்ளைகள் இருவருக்கும் உங்கள் பதிவுகளை தினம் அனுப்பிக்கொண்டே இருப்பேன்.காரணம் நான் கு.தலைவியாக இருப்பதால் வேலைக்குப்போய் வருமானம் எடுப்பதில்லை.(ஈழத்தில்.)எனதுமகள் இப்பதான் வேலைக்குச்செல்ல ஆரம்பித்திருப்பதால் அவளுக்கு இது மிகவும் பயனுள்ளதாய் அமையும்.பணம் சம்பாதிக்க வேணும் சேமிக்க வேணும் என்பதுதான் அவளின் நீண்ட நாள் கனவு.நீங்கள் கேட்ட கேள்விக்கு அடுத்தமாதம்தான் அவளால் பதில் சொல்லமுடியும்.மாதமுடிவில் தான் சம்பளமே வரும்.இதுவரை சேமிப்பு இல்லை. இனிவருங்காலங்களில் சேமிக்கப்பழகி விடுவார்.
15 வருடமாக விசா இல்லாமல் மிகவும கஸ்டபட்டேன். இப்ப விசா இருக்கிறது. நல்ல வேலை. இப்ப என்னிடம் 2 வருட சேமிப்பு £15000. எனக்கு மிகவும சந்தோசம். நான் லண்டன்ல மிகவும் கஷ்டப்பட்டன். இப்ப நான் Liverpool மிகவும் சந்தோசம். உங்களுடைய motivation 100% super. Good luck, everyone
Hi அண்ணா நல்ல பதிவு அண்ணா. உங்க பதிவுகள் எல்லாமே நம்பிக்கைவர வைக்குது. Rajeevan அண்ணா தொடர்ந்தும் இப்படியான பதிவுகள் போடுங்க. யாராக இருந்தாலும் ஒருவருடைய கருத்துக்கள் நமக்கு நன்மை தரும் என்றால் அத்தகய கருத்துக்களை பின்பற்றுவதில் எந்த தவறும் இல்லை. இந்த வருடம் எண்டாலும் அண்ணாவின் கருத்துக்களை கேட்டு எவ்வளவு சேமிக்கிறன் என்று பார்ப்போம். 💚💚💚💚❤️
என் அன்பு தம்பி உண்மையில் உங்கள் பதிவை நான் நேசிக்கும் அனைவருக்கும் பகிர்ந்துவிட்டேன்.மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை. ❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏🙏💪💪💪🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👌👌👌👌👌🌹🌹❤️❤️❤️
ஆஹா.. அற்புதமான மோடிவேஷன் ❤❤❤ உண்மையிலும் உண்மை. ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது இந்த காணொளி ❤❤🎉
நன்றி. இன்னும் தொடர்வோம் 👍
அருமையான பதிவு அண்ணா, இன்று வரைக்கும் இந்த பழக்கம் என்னிடம் இல்லை.
நாளை முதல் ஆரம்பிக்கின்றேன். மிக்க நன்றி அண்ணா.
வாழ்த்துக்கள். தொடர்ந்து சேமியுங்கள்.
Good idea 👍
தமிழ்மக்களாகிய எமக்கு ஒரு நல்ல யுத்தியை சொல்லி வருகிறார்.. தமிழ் அடியான். அவருக்கு நாம் நன்றி சொல்வோம்🙏
அருமையான idea. ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியது. ஆனால் சில commitments தவிர்க்கமுடியாது.
கண்டிப்பா. நன்றி 🙏
@@MakeYourMarket
முயற்சிப்போம்….
நாங்களும் எப்படியாவது தமிழ் அனியானின் அறிவுரையோடு முன்னேற வழியமைப்போம்
உண்மையில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. சந்தோஷம் நன்றி...
மிக்க நன்றி.
அருமையான யோசனை எல்லோருக்கும் பொருத்தமனது நன்றி
மிக்க நன்றி 🙏
Thanks
அருமையான பதிவு.எனது பிள்ளைகள் இருவருக்கும் உங்கள் பதிவுகளை தினம் அனுப்பிக்கொண்டே இருப்பேன்.காரணம் நான் கு.தலைவியாக இருப்பதால் வேலைக்குப்போய் வருமானம் எடுப்பதில்லை.(ஈழத்தில்.)எனதுமகள் இப்பதான் வேலைக்குச்செல்ல ஆரம்பித்திருப்பதால் அவளுக்கு இது மிகவும் பயனுள்ளதாய் அமையும்.பணம் சம்பாதிக்க வேணும் சேமிக்க வேணும் என்பதுதான் அவளின் நீண்ட நாள் கனவு.நீங்கள் கேட்ட கேள்விக்கு அடுத்தமாதம்தான் அவளால் பதில் சொல்லமுடியும்.மாதமுடிவில் தான் சம்பளமே வரும்.இதுவரை சேமிப்பு இல்லை. இனிவருங்காலங்களில் சேமிக்கப்பழகி விடுவார்.
மிக்க மகிழ்ச்சி. விடாது தொடரச் சொல்லுங்கள். வெற்றி நிச்சயம்.
எல்லாருக்கும் இது சாத்தியமில்லை
Thanks buddy
Hai Anna
Very Good advice for me
Thank Anna
சிறப்பான பதிவு அண்ணா❤. நான் சேமித்து வைத்ததே இல்லை. எனி ஆரம்பிக்க போறேன்.
வாழ்த்துக்கள். தொடர்ந்து சேமியுங்கள்.
Arumai..👏👏👏
Thank you 🫡🙏
Thank you 😊
Great 👍
Thank you! Cheers!
Good News
Thank you 🙏
Super 😊
Thank you! Cheers!
Thanks for this video. I share this 4 th video to my friends and family
Awesome, thank you! 🙏
Nice
Thank you 🙏
Super idea❤❤❤ thanks anna.great motivational thought.
Thank you so much 🙏
15 வருடமாக விசா இல்லாமல் மிகவும கஸ்டபட்டேன். இப்ப விசா இருக்கிறது. நல்ல வேலை. இப்ப என்னிடம் 2 வருட சேமிப்பு £15000. எனக்கு மிகவும சந்தோசம். நான் லண்டன்ல மிகவும் கஷ்டப்பட்டன். இப்ப நான் Liverpool மிகவும் சந்தோசம். உங்களுடைய motivation 100% super. Good luck, everyone
My Amma is your fan and it's like looking at a tamil male version of Nischa.
Great work.
Please share any investment tips
Very inspirational brother.Thank you
So nice of you
💯👍
Thank you 🙏
உண்மையில் பணம் தான் Back Bonne! ❤
Yes 🙌❤️
👌👌👌
🙏❤️
Thankyou anna❤❤❤❤❤🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤
👍👍👍👍❤️❤️❤️❤️❤️
Thank you 🙏
சேமிப்பு என்பதேயில்லை அண்ணா இனி சேமிப்பதற்கு முயற்சி செய்கிறேன்.❤🎉
இன்றே ஆரம்பியுங்கள். வெற்றி நிச்சயம் 👍
👍🙏
Yes. I am saving £750 per month. Thanks 🎉🎉🎉
❤😊
🙏❤️
Yes
❤️❤️
Hello Everyone!!❤❤
Hi ❤️😊
சூப்பர்கறுத்துதம்பி
நன்றி
கருத்து
Hi அண்ணா நல்ல பதிவு அண்ணா. உங்க பதிவுகள் எல்லாமே நம்பிக்கைவர வைக்குது. Rajeevan அண்ணா தொடர்ந்தும் இப்படியான பதிவுகள் போடுங்க. யாராக இருந்தாலும் ஒருவருடைய கருத்துக்கள் நமக்கு நன்மை தரும் என்றால் அத்தகய கருத்துக்களை பின்பற்றுவதில் எந்த தவறும் இல்லை. இந்த வருடம் எண்டாலும் அண்ணாவின் கருத்துக்களை கேட்டு எவ்வளவு சேமிக்கிறன் என்று பார்ப்போம். 💚💚💚💚❤️
மிக்க நன்றி. தொடர்வோம்
Tomorrow is NEVER promised.
This channel become my fav nowadays!! ❤❤❤🎉🎉
Ohh so nice 👌🙏
No.I’m a pensioner.Thanks for your sharing.May God Bless You 🌺🙏🌸
Thank you so much ☺️
அண்ணா நான் இனிதான் சேமிக்கதொடங்க போகின்றேன் ஏனெனில் கணவரின் மிக குரைந்த வருமனம் அருவைரைக்கு முகவும்நன்றி
எப்படி இவ்வளவு துல்லியமா சொல்லுகிறீர்கள் உண்மை
மிக்க நன்றி 🙏
அது தான் தமிழ் அடியானின் … அறிவு! உண்மையில் ஒரு வல்லவர்.. நல்லவர்…. நம் எல்லோர் மீதும் எண்ணம் கொண்டவர்🙏🙏🙏
Thanks for தன்னம்பிக்கை தந்ததற்கு 🙏
நான் செமிக்கின்றேன் 20/
சேமிக்கிறேன் 20% அல்ல 5% மட்டுமே 😢
Mortgage க்கே அள்ளிட்டு போகுது😢😢😢
சேமித்ததை எங்கே முதலிடுவது?
Yes . We can save . One pound a day . Try. But I save 10 pounds a day.🙏🇬🇧
Amazing ✅ Keep it up 👍
இல்லை. 10% மட்டுமே சேமிக்கமுடிகிறது. அதுவும் பல விருப்பங்கள் அல்லது மேலதிக தேவைகளைக் கட்டுப்படுத்தித்தான்.
10% கூட நல்ல தொகைதான். தொடருங்கள்.
10 % தான்.
சேமிக்க முடிகிறது
அதுவே நல்ல தொடக்கம் தான். தொடருங்கள்.
Ye
❤️
ஆம்
நன்றி
❤❤ I am failed
But you can win in the future 💪
No money 💴 no life சேமிப்பா ! சீட்டா ?
That’s true 👍
சேமிக்கிறதா..??!! சம்பளம் 10 ஆம் திகதியை தாண்டுதில்லை ஐய்யா..😢😢😢
அப்படியானால் அடுத்த காணொளி உங்களுக்குத்தான் 😊
😂@@MakeYourMarket
No
Thanks. You brothar. இன்றைய. நாளில் ஒரு விஷயம் காற்றுக்கொண்டேன் மற்றது மாத. சம்பளம் Ok. மற்றவர்கள் ?
மிக்க நன்றி 🙏
ஜந்துவீதம்சேமிப்ப
அது நல்லது
👍👍👍
Yes
Thanks 🙏
Yes
❤️❤️
Yes
❤️❤️
Yes
🙏❤️
Yes
Thanks 🙏
Yes