மஞ்சள் நீராட்டு விழா part - 2

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024
  • CONTACT EMAIL : skanmstudio1984@gmail.com
    FOR OTHER ENQUIRIES - / tom_boy_ananth
    INSTAGRAM - / 1gpmuthu
    GP EXPRESS - / @gpexpress6720
    GP BRO - / @gpbro4400
    DADDY GANESAN GP - / @daddyganesangp2422

КОМЕНТАРІ • 462

  • @invisibleteacher
    @invisibleteacher 2 роки тому +208

    தலைவரே நீங்களும் உங்கள் மனைவி மக்கள் எல்லோரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.
    உங்கள் பெரிய மகளுக்கு வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க. ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது அதை நாங்களும் கண்டு களித்தோம். வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @Rk-gs1nl
    @Rk-gs1nl 2 роки тому +103

    எடிட்டர் நல்லா பண்ணிருக்காரு...
    பாட்டு செலக்ஷண் அருமை👏👏👏👏👌👌👌

  • @samayalsakthivel3696
    @samayalsakthivel3696 2 роки тому +228

    நம்ம பொண்ணு விழா அண்ணே இது வாழ்க வளமுடன் தங்கமே

  • @crazygowtham5704
    @crazygowtham5704 2 роки тому +364

    ஆயிரம் ஆண்டுகள் நலமுடன் வாழ்க சகோதரி... 🙌😌✝️☪️🕉

    • @Beasteroidf
      @Beasteroidf 2 роки тому +6

      Its not enough for her the sister want to live for trillion years

    • @thirugraphics
      @thirugraphics 2 роки тому +2

      📸

    • @arjunv1403
      @arjunv1403 2 роки тому +2

      தலைவர் மனுஷன் தன? இல்ல ஏலியன் அஹ்?

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 роки тому

      ஜூன் மாதம் வரை அவர் கூறினார் மேலும் அதை விட மேற்கு ஐரோப்பாவில் இருந்து எஸ்கேப் போன்ற விளையாட்டுகள் ஆன்லைன் விளையாட்டு பால் துள்ளல் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்று சொல்லி விட்டு விட்டு என் தமிழ் அகராதி சீனம் அகராதி ஆன்லைன் விளையாட்டு உறுர் உள்ள ஒரு கட்சி ர t டூ ருர் yuytyyyyyyytur ற் உள்ள ஒரு நகரமாகும் இன் ர தட தட தட tur ற் உள்ள கட்டணங்களை ruryttututytut r ரஷ்யா இன் கொடி ஐக்கிய r

  • @ramaninathan5863
    @ramaninathan5863 2 роки тому +4

    நலமுடன் வாழ்க சகோதரி முத்து அண்ணா போல் நல்ல தந்தை பொறுப்பான அன்பான அப்பா எல்லா பெணபிள்ளைகளுக்கும் கிடைத்தால் அதைவிட புண்ணியம் வேறேது பணம் சொத்தே தேவையில்லை எனக்கு இப்படி ஒரு அப்பா இல்லையென்பது தினமும் வேதனை என் அப்பா என்னை ஒருதடவைகூட. முத்தமிட்டதே இல்லை அன்பாக கூப்பிட்டதுமில்லை மறுஜென்மத்தில் எனக்கு முத்து அண்ணாமாய்தரி பாசமான அப்பா கிடைக்கவேண்டும்

  • @psprakash7818
    @psprakash7818 2 роки тому +61

    எங்கள் வீட்டு பிள்ளை போல கண்ணில் ஆனந்த கண்ணீர் ,
    வாழ்க வளமுடன் நித்யஶ்ரீ

  • @thiruneertiswarithiruneert2849
    @thiruneertiswarithiruneert2849 2 роки тому +122

    நட்புக்கு இலக்கணம் நீங்கள் அண்ணா., நண்பனின் புகைப்படம் முன்னே பூப்புனித நீராட்டு விழா வாழ்க வளமுடன்

    • @thirugraphics
      @thirugraphics 2 роки тому +1

      ♥️

    • @Sheikmohamedm20
      @Sheikmohamedm20 2 роки тому +1

      அவரு நண்பன் என்ன ஆனார்?

    • @RajaRajaChozhanMA
      @RajaRajaChozhanMA 2 роки тому

      @@Sheikmohamedm20 thooku pottu iranthu ponar

    • @Dhi_P
      @Dhi_P 2 роки тому +2

      நண்பர் இல்லை.
      கூட பிறந்த தம்பி , சமீபத்தில் தான் அவர் இறந்துவிட்டார் 💔

  • @sethuraman8297
    @sethuraman8297 2 роки тому +103

    வாழ்த்துக்கள் பாப்பா அனைத்து நலம் வளம் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @இயற்கைநேசி-த4ப

    வாழ்க பல்லாண்டு என் அன்பு மகளே.....நீடுழி வாழ்க தங்கமே 💞💞💞💞💞

  • @victorantonyraj.l
    @victorantonyraj.l 2 роки тому +11

    அன்பு தங்கை நீ நீடுடி வாழ வேண்டும் கடவுள் ஆசீர்வாதம் என்றும் இருக்கும்.அண்ணன் வாழ்த்துக்கள்.

  • @deepakh4614
    @deepakh4614 2 роки тому +55

    பாப்பாக்கு அப்படியே நம்ம தலைவர் முக ஜாடை ❤️❤️❤️❤️

  • @babyshalu7910
    @babyshalu7910 2 роки тому +4

    I miss it 😞na idhukalam romba aasa patten aana yanaku ipidi onum pannala yanakum appa erundhurundha naanum lucky ah erundhurupen 😭 valthukal papaa 🥰🥰🥰 nee so lucky

    • @manovithya8087
      @manovithya8087 2 роки тому

      Dont worry ma... Life la ini ellam nalla padiya nadakum nu nambunga ..

    • @tigtejashree
      @tigtejashree 2 роки тому

      Yes yanakum asa but edhe nadakala

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 роки тому

    பல்லாயிரம் ஆண்டுகாலம் வாழ்க வாழ்க வாழ்க வளர்க பேச்சி முத்து பெற்றெடுத்த அன்பு மகளே

  • @allrounder2544
    @allrounder2544 2 роки тому +5

    3:09 கடப்பாரை என்ட்ரி

  • @IronMan-yh9iu
    @IronMan-yh9iu 2 роки тому +40

    5:06 enna Thalaivare.....Last uh le Avengers theme song varuthu🔥🔥🔥🔥🤣🤣🤣🤣

  • @bachelorskitchen5362
    @bachelorskitchen5362 2 роки тому +25

    Am not seen single comments in bad words proud to say tamilzan , my valzthukal ma ☺️

  • @rajivenkat8522
    @rajivenkat8522 2 роки тому +6

    Pakawea azhaga irku 💖💖💖🥰😍🤩oru song patha feeling irku 💖 camera man super ha edthurknga

  • @திரவியராஜ்
    @திரவியராஜ் 2 роки тому +2

    சூப்பர் பாப்பாத்தி திரவிய ராஜ் ஆத்தூர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தலைவன் நகர்

  • @thameejulhussain4220
    @thameejulhussain4220 2 роки тому +15

    அண்ணனுக்கும் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்!

  • @hariharanhari908
    @hariharanhari908 2 роки тому +18

    2:38 கடப்பாரை கணேஷன்🤣🤣

  • @sujiselfie812
    @sujiselfie812 2 роки тому +2

    Super anna entha song kkum vantha guest kum semma film pakkaramathri irrukku super anna 2nd song my favourite superb stage la onga friend photo super😭😢😢😭nalla thozhlan nenga anna vazhluthukal gp muthu anna ponnea superb anna superb video😍😍😍😍😍😍😍😍😍💗💟💞💖❤❤💕

  • @jaxrohan8824
    @jaxrohan8824 2 роки тому +1

    வாழ்த்துக்கள் 👉 Nithya Sri அனைத்து நலம் வளம் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்💕👍

  • @vdking0076
    @vdking0076 2 роки тому +32

    Editor Vera level pa supper..🥰

  • @குமார்தமிழன்-ண8த

    தங்கைக்கு வாழ்த்துக்கள்....
    பல்லாண்டு நலமுடன் வாழவேண்டும்....

  • @deepakh4614
    @deepakh4614 2 роки тому +13

    ரொம்ப சந்தோஷம் தலைவரே ரைட் ❤️❤️❤️❤️

  • @karthig4410
    @karthig4410 2 роки тому +6

    வாழ்த்துக்கள் தங்கை வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @sujisatheesh5123
    @sujisatheesh5123 2 роки тому +2

    இதில் அடிக்கிற செண்டை மேளம் எங்கள் டீம்

  • @arjunv1403
    @arjunv1403 2 роки тому +25

    தலைவரே உங்க மஞ்சள் நீராட்டு விழா வீடியோ போடுங்க.

  • @mohanrajamani9246
    @mohanrajamani9246 2 роки тому +34

    So happy to see the tradition is still live... Wish you good health Sister..

  • @srihari9278
    @srihari9278 2 роки тому +1

    தலைவரே. உங்கள் குடும்ப. அனைவரும் இன்று போல் என்று ம் மகிழ்ச்சி யோடு வாழ வாழ்த்துக்கள் 🌟🌟🌟🌟🌟🌟🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌼🌼🍈🍈🍈🍈🍐🍐🍊🍊🍊🍓🍓🍓🍬🍬🍬🍬🍬🍬🍍🥭🍑🍒🍈🍓🍇நித்யா. யவுக்கு வாழ்த்துக்கள். . யமுனா ஈரோடு

  • @aarathanadeeshali651
    @aarathanadeeshali651 2 роки тому +1

    Superb iruku pesarathu... Feeling sema...

  • @diladila839
    @diladila839 2 роки тому +2

    Watching after Bigg Boss ♥️♥️♥️♥️♥️always stay happy muthu Anna family 😘😘😘😘😘

  • @jananiskitchen7547
    @jananiskitchen7547 2 роки тому +7

    God bless you nithi 💐.. looking so beautiful.

  • @thirumalaivasans6029
    @thirumalaivasans6029 2 роки тому +5

    3:09 Legend entry

  • @logeswaranlogu219
    @logeswaranlogu219 2 роки тому +3

    🔥🙏🏼 நன்றாக வாழ ஆண்டவனை வேண்டிக் கொள்கின்றோம் 🙏🏼🤗

  • @m.radhamanimanivel9974
    @m.radhamanimanivel9974 2 роки тому +2

    Valla valamutan life long happy iruda pappu m💐💐💐

  • @ranjithdaniel9691
    @ranjithdaniel9691 2 роки тому +8

    Best wishes .. Camera work and editing super paathu paathu pannirukanga 😍

  • @gowthamgowthamn2281
    @gowthamgowthamn2281 2 роки тому +2

    தலைவரே நீங்கள் இதே மகிழ்ச்சியுடன் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்

  • @sudhagarbabu2284
    @sudhagarbabu2284 2 роки тому

    இறைவன் அருள் பூரணமாக கிடைக்கும் மகளே

  • @anand_uae
    @anand_uae 2 роки тому +12

    என் அன்பு மருமகள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்....

  • @devikasabidevikasabi1695
    @devikasabidevikasabi1695 2 роки тому +12

    தலைவரே உங்க ம்ஞசள் " நீராட்டு விழா " video podungga "

    • @nivi7204
      @nivi7204 2 роки тому

      😂😂😂

    • @harishkrishnan9435
      @harishkrishnan9435 2 роки тому

      🤣🤣🤣😂😂

    • @devikasabidevikasabi1695
      @devikasabidevikasabi1695 2 роки тому

      @@harishkrishnan9435
      வணக்கம் அரிஷ் திப்பம்பட்டில இருந்து

  • @muthu8123
    @muthu8123 2 роки тому +1

    வாழ்த்துக்கள். நித்யஶ்ரீ பாப்பா..

  • @elangoelango7173
    @elangoelango7173 2 роки тому +2

    G.P.முத்து அண்ணா தாங்களும், தாங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @MuthuMuthu-xd9yy
    @MuthuMuthu-xd9yy 2 роки тому +3

    God bless u, I'm muthu chengalpattu.

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila 2 роки тому +4

    தலைவரே வாழ்க வளமுடன்.... வாழ்த்துக்கள் நண்பா🌹🌹பெண் என்பவள் எப்போதும் நெருப்பு மாதிரி இருக்க வேண்டும்🌺🌺🔥🔥🔥

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 роки тому

      🌺🌺🔥🔥🔥

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 2 роки тому +8

    சூப்பர் தலிவா🙏🏼💕💕💕💕💕

  • @ramu9402
    @ramu9402 2 роки тому

    Thangamana manithan...gb muthu Anna.. first sms

  • @therestseries3239
    @therestseries3239 2 роки тому +14

    Proud of you thalaivareee❤️

  • @madarasfoodexpress9827
    @madarasfoodexpress9827 2 роки тому +10

    நல்லா படிக்க வைங்க !❤

  • @layasri289
    @layasri289 2 роки тому +7

    Editing vera level congrats 💐💐💐papa

  • @balamuthu8791
    @balamuthu8791 2 роки тому +4

    Gp அண்ணா குடும்பத்துக்கு வாழ்த்துக்கள்

  • @SRIRAM-kz8nj
    @SRIRAM-kz8nj 2 роки тому +3

    அருமை 🎉🎉
    வாழ்க வளமுடன்🙌

  • @Aynul4254
    @Aynul4254 2 роки тому +14

    என்றும் இது போலவே புன்னகையுடன் வாழ்க

  • @SakthiVel-gv6bk
    @SakthiVel-gv6bk 2 роки тому +10

    Vaalthukkal👏👏👏

    • @SakthiVel-gv6bk
      @SakthiVel-gv6bk 2 роки тому

      GP Muthu Anna unge phone number kudunge please

  • @rajam8703
    @rajam8703 2 роки тому +1

    2:58 ல் சேகர் அண்ணாச்சி வராரு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @umanath8019
    @umanath8019 2 роки тому +2

    வாழ்க வளமுடன் தங்கமே......

  • @palanipalanisami4695
    @palanipalanisami4695 2 роки тому +20

    இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @bharathsaravanan7758
    @bharathsaravanan7758 2 роки тому +2

    Suuuuper Thalaiva 👌 🙏🙌 vaalga valamudan nalamudan 🙌❤️

  • @Ak-Suriya
    @Ak-Suriya 2 роки тому +3

    Edit Superb ❤️🔥💯

  • @praveenraj619
    @praveenraj619 2 роки тому +2

    Thalaivare kaasu irundha Ella sondha kaaranum varuvan... Idhe nee kaasu illadhappa idhe function vachu irundhe iruthanum varanattan nalla pathukko thalaivare...

  • @aathisankar2214
    @aathisankar2214 2 роки тому +1

    பல்லாண்டு வாழ்க அன்பு மகளே 🥰😘❤...

  • @இதுஎங்கள்ஊரு

    வாழ்த்துக்கள் தங்கம் வாழ்க பல்லாண்டு

  • @sahulhameed1561
    @sahulhameed1561 2 роки тому

    நீங்கள் இறைவன் ஆசியால் நல்லா இருக்கனும்

  • @manieditzdevotionsongs4270
    @manieditzdevotionsongs4270 2 роки тому +2

    நூறாண்டு காலம் வாழ்க வளமுடன்

  • @j.t.a1818
    @j.t.a1818 2 роки тому +8

    Keep smile and move on sissy ❣️

  • @vigneshraja8408
    @vigneshraja8408 2 роки тому +2

    3:11 kadaparai entry

  • @arulrajan684
    @arulrajan684 2 роки тому +13

    God bless you papa 🙌

  • @Thebeautycare89
    @Thebeautycare89 2 роки тому

    Vaalga valamudan vaazha pirapanjam

  • @vighanaarocks4387
    @vighanaarocks4387 2 роки тому +1

    வாழ்க வளமுடன் சிறப்பு 👑💐❤️👌

  • @rajendranramachandran275
    @rajendranramachandran275 2 роки тому +1

    நித்தி பல்லாண்டு காலம் வாழ்க.ராஜேந்திரன் சென்னை.

  • @natraj4854
    @natraj4854 2 роки тому +1

    வாழ்க வளமுடன் அன்பு 👸 தங்கை

  • @roshanrinil5200
    @roshanrinil5200 2 роки тому

    வாழ்க வளமுடன் தங்கமே🥰🙌

  • @velu7270
    @velu7270 2 роки тому +4

    நல் வாழ்த்துக்கள்...❤️
    வாழ்க வளமுடன்.......❤️

  • @avkastudio6791
    @avkastudio6791 2 роки тому +1

    KULASEAKARAPATTINM MOVIE DIRECTOR AALVAAN super video

  • @atmoorthy
    @atmoorthy 2 роки тому +3

    வாழ்த்துக்கள் தங்கமே ❤

  • @pancharajchinnathambi3068
    @pancharajchinnathambi3068 2 роки тому +4

    தலைவரே உங்க மஞ்சள் நீராட்டு விழா வீடியோ போடுங்க தலைவரே

  • @saranmaha007
    @saranmaha007 2 роки тому +1

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @519infant4
    @519infant4 2 роки тому +2

    Vaalga valamudan en thangachi ❤️

  • @angelmari2001
    @angelmari2001 2 роки тому +2

    வாழ்த்துக்கள்.God bless you

  • @rambalajitrs91
    @rambalajitrs91 2 роки тому +13

    Best Wishes to GP Muthu and Family :)

  • @VijayVijay-uw4ox
    @VijayVijay-uw4ox 2 роки тому +1

    Life long happy ya iruga thangachi 😍😁😂

  • @selvinselvin5830
    @selvinselvin5830 2 роки тому

    Senthil eillai nelalkodaerucku nanbanucku mareyathai good gp muthu

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 2 роки тому +1

    சூப்பர் சாங் செலக்சன் எடிட்டிங்

  • @thamthithamthi9716
    @thamthithamthi9716 2 роки тому

    Vazhga valamudan pappa

  • @masamasa7064
    @masamasa7064 2 роки тому +8

    அண்ணா நீங்க பொம்பள பிள்ளையா பிறந்திருந்தால் இப்படி தான் இருந்திருப்பீங்க உங்க ஜெராக்ஸ் தான் அழகா இருக்கா

  • @aarathanadeeshali651
    @aarathanadeeshali651 2 роки тому

    Thalaivar pakkun pothu happy iruku...

  • @sivaranjanimunusamy3253
    @sivaranjanimunusamy3253 2 роки тому

    Nalla song selection editor and family members always god gifted

  • @priyadharshinigovindaraj7252
    @priyadharshinigovindaraj7252 2 роки тому +2

    Super...Thalaivare

  • @rachithamahalakshmiupdates
    @rachithamahalakshmiupdates 2 роки тому +18

    Respect you GP BRO❤️❤️❤️

  • @DineshKumar-id4pf
    @DineshKumar-id4pf 2 роки тому +2

    🤝god+you🙏தங்கச்சி. மா.... 🌹

  • @VinodKumar-cn9zc
    @VinodKumar-cn9zc 2 роки тому +3

    தங்கைக்கு வாழ்த்துக்கள் 🥰🥰😍😍

  • @danyvlogz07
    @danyvlogz07 2 роки тому +7

    Gp muthu fans❤️🖖👍

  • @anudevi2734
    @anudevi2734 2 роки тому

    பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க வாழ்த்துகிறேன் தங்கமே

  • @karthicktn.6355
    @karthicktn.6355 2 роки тому +1

    Unga jamanuku eppa thalaivare sadangu 🤣

  • @chellakutty6366
    @chellakutty6366 2 роки тому +2

    பெண் குழந்தைகள் வரம்

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 2 роки тому

    Full famely palanddu vazlga valamudan

  • @pancharajchinnathambi3068
    @pancharajchinnathambi3068 2 роки тому +1

    தலைவரே உங்க பூ புனித நீராட்டு விழா வீடியோ போடுங்க தலைவரே

  • @BalaMurugan-hs6nd
    @BalaMurugan-hs6nd 2 роки тому +3

    Thalapathy vijay sarpaka congratulations Thaliva🥰

  • @RK-gb6jv
    @RK-gb6jv 2 роки тому +2

    Ungaliku eppo manjal neerattu vizha GP muthu???

  • @MurugesanMurugesan-jv1em
    @MurugesanMurugesan-jv1em 2 роки тому

    வாழ்க சகோதரி 🥀🎈🌹🌺🌳🏵🌸🍒🍅🍓🌴🌲