கம்பன் விழா வழக்காடு மன்றம் | பகுதி - 2 | இலங்கை ஜெயராஜ்

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 11

  • @m.r.palanim.r.palani4776
    @m.r.palanim.r.palani4776 2 місяці тому +3

    நாடு என்பது மக்கள்தானே தவிர அரசன் மட்டுமல்ல.அதனால்தான் விபீஷ்ணன் அரசனானான்.மேலும் இராவணன் செய்வது அறம் இல்லை என்பதால்தான் அறத்தின் பக்கம் வந்தான்.

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 4 місяці тому +6

    நீதிபதி தன் தீர்ப்பைத் தருவதற்கு தன்னைத் தயார் படுத்திக் கொண்ட அளவிற்கு, வாதாடிய இரு வழக்கறிஞர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ளவில்லை என்பது தாழ்மையான கருத்து.
    ஜெயராஜ் ஐயாவின் உரை கேட்பதென்பது கரும்பு கொடுத்து அதை தின்பதற்கு கூலியும் கொடுப்பது போலாகும்.
    அமைப்பாளர்களுக்கு நன்றி 🙏💐

    • @maalaiboomitv5044
      @maalaiboomitv5044  4 місяці тому +1

      சிறப்பு ஐயா

    • @babyravi7956
      @babyravi7956 4 місяці тому

      ஐயா மீது ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம்?????

    • @RanjiKalai
      @RanjiKalai 4 місяці тому

      ஐயா வணக்கம் இந்த வழக்காடு மன்றத்தில் எவ்வாறு கலந்து கொள்வது ஐயா

  • @balasubramanin7563
    @balasubramanin7563 4 місяці тому +3

    ஐயா ஜெயராஜ் ஐயா நீங்கள் பேசுவதை தான் கேட்க தயாராக இருந்தேன் இவர்கள் பேசுவது என்னால் கேட்க முடியவில்லை

  • @kasthuriragenkasthuriragen3232
    @kasthuriragenkasthuriragen3232 4 місяці тому +1

    இவர்காவிகட்சிக்காரரோ எனத்தோன்றுகிறது

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 місяці тому +1

    nagr kovill

  • @kumarbalu11
    @kumarbalu11 4 місяці тому +3

    இந்த வழக்காடு மன்றம் நன்றாக இல்லை .

    • @maalaiboomitv5044
      @maalaiboomitv5044  4 місяці тому +2

      ஐயா, என்ன குற்றம் கண்டீர்?

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 місяці тому

    appaddy kopam