நேதாஜி பற்றி தமிழருவி மணியன் Thamizharuvi manian about Nethaji Subhas Chandra Bose l Part 2
Вставка
- Опубліковано 5 лют 2025
- #Thamizharuvi #tamilaruvimanian #tamilaruvi #thamizharuvidharbar#நேதாஜி#காந்தி#congress#ina#forwardblock#நேரு#independance#காமராஜர்
#தமிழருவி #தமிழருவி_தர்பார்
#tamil #tamilnadu
காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் கருத்துக்களைத் தாங்கி வரும் களமாக, "*தமிழருவி தர்பார்*" யூ ட்யூப் அலைவரிசை.
விறுவிறுப்பான அரசியல் நிகழ்வுகளைப்
பற்றிய ஆய்வுகள்!
நியாயங்களின் நிறம்
மாறாத கூர்மையான
விமர்சனங்கள்!
தீமைகளைச் சுட்டெரிக்கவும்,
நல்லரசியலை வளர்த்தெடுக்கவும்
அறிவார்ந்த விவாதங்கள்!
இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும்
விரிவான வரலாற்று
விளக்கங்கள்!
கலை, இலக்கியம், ஆன்மிகம்,
பண்பாடுகளைப் படம்
பிடித்துக் காட்டும்
கருத்தோவியங்கள்!
வாரம் தோறும் உங்கள்
தமிழருவி தர்பாரில்
அணிவகுக்கும்.
தலைவர் அவர்கள் நாட்டுக்காக உழைத்த அத்தனை தலைவர்களையும் பற்றி பேசுவதற்கு ஐயா அவர்கள் தயாராக இருக்கிறார்கள்
வணக்கம் அண்ணா உயர்ந்த உன்னதமான தேவர்களை பற்றி பேசுவது மனதுக்கு இதமாகவும் இனிமையாகவும் இருக்கிறது.அதும்தாங்கள் பேசும்போது அவர்களின் மதிப்பு இன்னும் மிளிருகிறது நன்றிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் அண்ணா.இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் அன்புடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
உன்னதமான தலைவர் நேதாஜி ஐ போற்றி வணங்குகிறோம்
❤❤❤super❤❤❤❤
🙏🙏🌷🙏🙏
😊😊🎉🎉😊😊
🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉
ஐயா நேதாஜி குறித்த உங்கள் பேச்சு மகத்தானது எனது கண்ணில் கண்ணீர் உகுத்ததுக் கொண்டே இருக்கின்றது. நன்றி
ஐயா சர்தார் வல்லபாய் பட்டேலை பற்றி பேசுங்களேன்
அய்யா வல்லபாய் பட்டேல் பத்தி பேசுங்கள் அய்யா 😅😅
ஜெய் ஹிந்த் சார்
Even though I hate EVR, this speech is very balanced and fair. I am particularly touched by your views on today's brahmins and your condemnation of brahmin hatred that is prevalent among many EVR followers.
But one point you seem to overlook is that EVR hatred today is meaningless agreed but that is a reaction to EVR glorification and all the claims about ONLY EVR did this and that over projecting his bimbam.