அவர்கள் நட்சத்திரங்களை சரியாக தொடர்ந்து போயிருந்தால் அவங்க கண்டிப்பாக எருசலேமுக்கு போயிருக்க மாட்டாங்க அவங்களுடைய சுய ஞானம் எருசலேமுக்கு அழைத்து சென்றது நட்சத்திரம் அழைத்து செல்லவில்லை
மேலும் இயேசுவை காணச்சென்றவர்கள் மூன்றுபேர்மட்டுமல்ல நான்குபேர் அதில் ஒருவர் வழிதவறினார் ஆனால் அவரும் இயேசுவை காலம்கடந்து சந்தித்தார் பரிசுபொருள் கொடுத்தார் அவர்தான் அரிமத்தியாவூர் சூசை இயேசுவை அடக்கம் செய்ய அரை ராத்தல் வெள்ளைப்போலத்தோடு வந்தவர் போதுமா? காரணம் இந்தபண்டமாற்று வியாபாரிகள்தான் இரவில் பயணமும் கூடி செபிப்பதும் மெசியாவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்தவர்களும் ஆவர் இவர்கள்தான் பொறிக்கி ஏரோதுக்கு மயக்கும் வாசனைபொருட்களை விற்பனை செய்பவர்கள் எனவேதான் ஏரோது அரன்மனைக்குள் திறந்த வீட்டிற்குள் ஏதோ போல் நுழைந்தவர்கள் வானிலைப்பற்றியும் காற்றின் தன்மை பற்றியும் தெரிந்த மக்கள் மீன்பிடி கடல்தொழில் செய்வோர்
அருமையான தொகுப்பு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏
அருமையான தொகுப்பு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் but slowly speech.
Super 🎉🎉🎉❤❤❤
Excellent information and good teaching
Amen brothers give more details like this to all yesappa bless
அருமை சகோதரரே.. God bless you and your ministry ❤
Almighty God's Grace is up on you my dear brother in Jesus christ. christ. AMEN.❤
🧚♂️💌🗯🐫🐫🐫🤴
Thank you so much.
Wish you happy Christmas and coming New year 2025.
My Birthday is on 24th December.Please Pray for me and Bless me.
Amen 🙏 very nice msg
Praise the lord ameen ameen ameen
நன்றிங்க மிக அருமையான விளக்கம்
Praise the Lord, Amen!!!
Amen amen amen Good 💯💯💯💯 message Brother God bless you
✨***✨***✨***👍
Great Thanks , children.
ஆமென்
Amen🙏
இந்த செய்தி இதுவரைநான்அறியாதது❤எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது ❤❤🎉 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤❤
Fantastic explanation brother 👌🏻👌🏻👌🏻
Sr❤❤❤❤❤amen
Nice
Amen appa
அந்த பரிசு பொருட்கள் என்ன ஆனது என்பதர்க்கு ஏதாகிலும் செய்தி இருக்கிறதா அதை ஆலயத்திற்கு கொடுத்தார்களா இல்லை வேறு ஏதாகிலும் காரணம் உண்டா?
ஐயா மதவன் அவரக்களே Jesus chirst 30.வயதில் நன்ஸ்தனம் என் என்று விளக்கம் அளித்தார் ஆனால் அது தெளிவாக எங்களுக்கு சொல்லவும்
மூன்று ஞானிகள் இல்லை நான்கு பேர் என்பது உலகமே அறிந்த விசயம்! அது சரி ஏன் இவர்களின் பெயரைச் சொல்லவில்லை
கடவுளிடம் போவதற்கு இந்த அறிவு தேவையில்ல.
Unnaku 5hereinthathu avlothan
அவர்கள் நட்சத்திரங்களை சரியாக தொடர்ந்து போயிருந்தால் அவங்க கண்டிப்பாக எருசலேமுக்கு போயிருக்க மாட்டாங்க அவங்களுடைய சுய ஞானம் எருசலேமுக்கு அழைத்து சென்றது நட்சத்திரம் அழைத்து செல்லவில்லை
Unnaku roamba thereincha mathere pesatha
Bible la erukku ne soldrathu nambanum ne pereya arevale paru nane paru
Bible vasanam erukku proof oda solleittu erukkanga ne roamba arevale mathere pesatha
Proof oda ne sollu pakkalam
கர்த்தருடைய வசனத்திற்கு விரோதமாக தங்கள் நாவை திறவாதிருங்கள்
மேலும் இயேசுவை காணச்சென்றவர்கள் மூன்றுபேர்மட்டுமல்ல நான்குபேர் அதில் ஒருவர் வழிதவறினார் ஆனால் அவரும் இயேசுவை காலம்கடந்து சந்தித்தார் பரிசுபொருள் கொடுத்தார் அவர்தான் அரிமத்தியாவூர் சூசை இயேசுவை அடக்கம் செய்ய அரை ராத்தல் வெள்ளைப்போலத்தோடு வந்தவர் போதுமா? காரணம் இந்தபண்டமாற்று வியாபாரிகள்தான் இரவில் பயணமும் கூடி செபிப்பதும் மெசியாவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்தவர்களும் ஆவர் இவர்கள்தான் பொறிக்கி ஏரோதுக்கு மயக்கும் வாசனைபொருட்களை விற்பனை செய்பவர்கள் எனவேதான் ஏரோது அரன்மனைக்குள் திறந்த வீட்டிற்குள் ஏதோ போல் நுழைந்தவர்கள் வானிலைப்பற்றியும் காற்றின் தன்மை பற்றியும் தெரிந்த மக்கள் மீன்பிடி கடல்தொழில் செய்வோர்
என்ன சொல்ல வர? கொஞ்சம் கிலியரா சொல்லு
@@Cholan-s7z
👉சாஸ்திரிகளில் ( ஞானிகள்) நான்காவது நபரைக் குறித்த சரியான சரித்திர ஆதார comment உனக்கு தான் புரியவில்லை?? 🤡👈
Super
Amen 🙏
Amen🙏