அய்யாவின் இந்த விளக்கம் கண்ணில் நீர் வந்தது வேறு யாருக்கு சித்த புருஷரைக் காணும் விதி தெரியும்? தெரிந்தாலும் அதன் காரண நுட்பம் தெரியும்? வாழும் சித்தனை வாழ்த்தும் மனம் வரும்? இதை வகுப்பெடுத்துச் சொல்ல வாய் வரும்? வாழ்க அய்யா இவரைக் கேட்பவர்கள் ஜோதிடம் மட்டுமல்ல, உயர் ஞானமும் உறுவது நிச்சயம்
அற்புதமான விஷய ஞானம் உள்ளவர் விஜயன். அவர் பேச்சு அறிஞர்களுக்கு என்றும் ஆனந்தம். கிணற்று தவளைகளுக்கு அவர் பேச்சு புரியாது. நான் என்றும் அவரது இரசிகன். எத்தனை நுட்பங்கள் அவரிடம்!!!
நல்ல கேள்வி அய்யா கேதுவுக்கு ஆசை கிடையாது சனிக்கும் ஆசைகள் கிடையாது கடமை மட்டுமே கர்மத்தை கழிக்கும் கிரகங்கள் இவை புதனும் அறிவு சார் கிரகமே பிற கிரகங்களே சுவை கூட்டும் கிரகங்கள் செவ்வாய் ஆற்றலால் சுக்கிரன் தொடர்புகளால் ராகு பேராசையால் குரு வளர்ச்சியால் போதனையால் இவை கேது சாரம் பெற்ற போது பிறந்த உயிர் சுவை தேடாமல் மீதமுள்ள கர்மத்தை கழித்து மோக்ஷம் பெற வந்த உயிர்
புதன் சூரியன் கும்பத்தில் இருக்கும் பொழுது அவர்கள் கேதுவின் சாரத்தில் எப்படி இருக்க முடியும் அனைத்து கிரகங்களும் கேது சாரம் என்பது தவறாகச் சொல்லி இருக்கிறீர்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை
சூரியன் நின்றது குரு கால் குரு நின்றது கேதுக்கால் எனவே சூரியனையும் கேது கால் தருகிறார் இவ்வாறே புதன் ராகு கால் ராகு கேதுக்கால் எனவே புதனுக்கும் கேது கால் தருகிறார்
சித்தர் ஜாதகம் சொல்லி கொடுத்தமைக்கு நன்றி❤
அய்யாவின் இந்த விளக்கம் கண்ணில் நீர் வந்தது
வேறு யாருக்கு சித்த புருஷரைக் காணும் விதி தெரியும்?
தெரிந்தாலும் அதன் காரண நுட்பம் தெரியும்?
வாழும் சித்தனை வாழ்த்தும் மனம் வரும்?
இதை வகுப்பெடுத்துச் சொல்ல வாய் வரும்?
வாழ்க அய்யா
இவரைக் கேட்பவர்கள் ஜோதிடம் மட்டுமல்ல, உயர் ஞானமும் உறுவது நிச்சயம்
ஜோதிட ஆசான்இரும்பாலை திரு விஜயன்சார் வாழ்த்துக்கள்
தங்களுடைய ஜோதிடபணிகள் தொடர இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன் நன்றி
மிக எதார்த்தமான ஒரு ஜோதிட விளக்கம் ஆகும் அருமை✅ ஐயா
ஆதி பத்யம் இல்லாத ராகு, கேது நட்சத்திரத்தில் கிரகம் இல்லா விட்டால் என்ன பலன் ஐயா?
அருமையான அழமான கருத்துக்கள்
அற்புதமான விஷய ஞானம் உள்ளவர் விஜயன். அவர் பேச்சு அறிஞர்களுக்கு என்றும் ஆனந்தம். கிணற்று தவளைகளுக்கு அவர் பேச்சு புரியாது. நான் என்றும் அவரது இரசிகன். எத்தனை நுட்பங்கள் அவரிடம்!!!
அருமை ஐயா வாழ்த்துக்கள்
Guru I. Vakra.girakam.palan.sollunkal.iyya
காட்டு ராசி எது
Thank you sir 🙏
அருமை ஐயா❤
வணக்கம் ஐயா
வணக்கம் ஐயா சூ புத கே சனி நால்வரும் கேதுசாரம் இல்லை யே.
நல்ல கேள்வி அய்யா
கேதுவுக்கு ஆசை கிடையாது
சனிக்கும் ஆசைகள் கிடையாது கடமை மட்டுமே
கர்மத்தை கழிக்கும் கிரகங்கள் இவை
புதனும் அறிவு சார் கிரகமே
பிற கிரகங்களே சுவை கூட்டும் கிரகங்கள்
செவ்வாய் ஆற்றலால்
சுக்கிரன் தொடர்புகளால்
ராகு பேராசையால்
குரு வளர்ச்சியால் போதனையால்
இவை கேது சாரம் பெற்ற போது பிறந்த உயிர் சுவை தேடாமல்
மீதமுள்ள கர்மத்தை கழித்து மோக்ஷம் பெற வந்த உயிர்
வாழ்த்துக்கள் ஐயா
மாந்தி நின்ற நட்சத்திரத்தை கணக்கில் எடுத்து கொள்ளலாமா?
ஐயா மிக்க nanri
விதவை யார் கல்யாணம் செய்வார்கள் ஜாதகம் போடுகிறேன் சொண்ணிர்கேல... அது எப்பொழு
புதன் சூரியன் கும்பத்தில் இருக்கும் பொழுது அவர்கள் கேதுவின் சாரத்தில் எப்படி இருக்க முடியும் அனைத்து கிரகங்களும் கேது சாரம் என்பது தவறாகச் சொல்லி இருக்கிறீர்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை
சூரியன் நின்றது குரு கால்
குரு நின்றது கேதுக்கால்
எனவே சூரியனையும் கேது கால் தருகிறார்
இவ்வாறே புதன் ராகு கால்
ராகு கேதுக்கால் எனவே புதனுக்கும் கேது கால் தருகிறார்
நன்றி அய்யா
Fantastic prediction sir.
16/4/1971 night 1.48 am eppo kadan therum
Super sir
🙏🙏🙏🙏🙏🙏
👌👌👌👌🙏🙏🙏🙏
Super Sir God bless you Sir
Vellore
Supper
அடிக்கடி வீடியோ போடுங்க sir
அடிக்கடி போடுங்கள் மிகவும் அறுமைகறுத்கள் அறுமை
இந்தப் பதிவில் மிக அருமையான பதில் உங்களுடைய கருத்துக்கள் ஜோதிட திலகர் விஜயன் சார் அவர்களுக்கு நன்றி
🤦♂️🤦♂️🤦♂️