Це відео не доступне.
Перепрошуємо.

தவத்தில் மேன்மை அடைய ஓர் இடம்.

Поділитися
Вставка
  • Опубліковано 13 сер 2024
  • #Mariammal #iraiVlog #iraithedal #VethathiriMaharishi #Yoga
    வேதலோக அன்பு நிலையம் அறக்கட்டளை
    11/193 A, வேடசந்தூர், வால்பாறை மெயின் ரோடு, பொள்ளாச்சி-7
    தொடர்புக்கு: 8072095972 கலையரசன் (பொறுப்பாளர்)
    சிறப்பு தவ தத்துவ விளக்க பயிற்சி.
    ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியும் அதற்கு அடுத்த நாளும்.
    தகுதி: மூன்றாம் நிலை அகத்தாய்வு
    நடத்துபவர்: முதுநிலை பேராசிரியர் மாரியம்மாள் மோகன்தாஸ் அவர்கள்
    நன்கொடை : குறைந்தது ரூ. 1000/- இரண்டு நாள் உணவு, தங்குமிடம் உட்பட.
    முன்பதிவு அவசியம்.
    சிறப்பு மௌனம்: பிப்ரவரி 1 முதல் 7 வரை [7 நாட்கள்]
    தொடர் மௌனம்: அக்டோபர் 22 முதல் 17 வரை [27 நாட்கள்]
    இதுதவிர நாமாகவும் மௌனம் இருக்கலாம்.
    மௌனத்திற்கு நாள் ஒன்றுக்கு 300/- நன்கொடை (தங்குமிடம், உணவு உட்பட)
    வாழ்க வளமுடன்🙏
    Google Map link:
    goo.gl/maps/vYqanAgkFgGoLhXU8
    இப்பதிவில்:
    0:00 Intro அறிமுகம்
    0:53 வழி
    4:43 பயிற்சிக்கூடம்
    7:26 விடுதி
    12:20 உணவுக்கூடம்
    13:03 பூசத்தாய் அம்மா
    15:30 கலையரசன் ஐயா
    16:51 எனது கருத்து
    17:45 நிறைவு
    20:30 விவரங்கள்
    ----------------------------------------------------------------
    / iraithedal
    / iraithedal
    வாழ்க வளமுடன்🙏

КОМЕНТАРІ • 196

  • @gamingwithfun6357
    @gamingwithfun6357 2 роки тому +2

    வேதாத்திரி மகரிஷி ஐயா துணை.. 🙏🏻.. 🙇‍♀️வாழ்க வளமுடன்

  • @sukavaneshvarvellaichamy4784
    @sukavaneshvarvellaichamy4784 2 місяці тому

    மிக mahilchi vazga valamudan அம்மா அவர்களின் vazthu kedaikatum

  • @vethathiriyathedal2024
    @vethathiriyathedal2024 3 роки тому +4

    வாழ்க வளமுடன்......உங்களின் ஆன்மீக பணி மேன்மேலும் தொடரட்டும்.... வாழ்க வளமுடன்

    • @iraithedal
      @iraithedal  3 роки тому +1

      நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @c.mugundhan1812
    @c.mugundhan1812 3 роки тому +3

    அய்யா நீங்க தொகுத்து வழங்கிய இந்த வீடியோ ஒரு பொக்கிசம் நன்றி
    உங்க குரல் இனிமையாக இருக்கு

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @saravananramalingam8153
    @saravananramalingam8153 3 роки тому +2

    Valga valamuden🙏🙏🙏 amma
    Thank you irai thedal

  • @matheswaran8124
    @matheswaran8124 3 роки тому +8

    மிகவும் சிறப்பாக இருந்தது அண்ணா இந்த வாய்ப்பை பயன்படுத்தி அம்மாவுடன் ஒரு நேர்காணல் பதிவு செய்து இருக்கலாம்மே நன்றி !!!

    • @iraithedal
      @iraithedal  3 роки тому +2

      அதுவும் பதிவு செய்தாச்சு... விரைவில் பதிவிடலாம்.
      நன்றி, வாழ்க வளமுடன்🙏

    • @matheswaran8124
      @matheswaran8124 3 роки тому +1

      @@iraithedal super

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 3 роки тому +2

    நன்றி அண்ணா அருமையான பதிவு வாழ்க வளமுடன்,

  • @aramsei5202
    @aramsei5202 3 роки тому +3

    ஆஹா அற்புதமான பதிவு 🎉

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @1cool1vijay
    @1cool1vijay 3 роки тому +1

    குரு வாழ்க குருவே துணை. நன்றி. விரைவில் அந்த புனித இடத்தை தரிசிப்போம் என்ற நம்பிக்கையில். வாழ்க வளமுடன்

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      வாழ்க வளமுடன்🙏

  • @jananichitra7558
    @jananichitra7558 3 роки тому +1

    அருமையான பதிவு.ஆழ்ந்த அமைதி , தூய்மையை உணர முடிகிறது.

  • @helthsamayaltirnelvelistay6932
    @helthsamayaltirnelvelistay6932 3 роки тому +4

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      வாழ்க வளமுடன்🙏

  • @megalag173
    @megalag173 2 роки тому +1

    உங்கள் தகவல்களுக்கு மிகவும் நன்றி, வாழ்க வளமுடன்!

  • @rajankala6916
    @rajankala6916 3 роки тому +2

    நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @revathi5803
    @revathi5803 3 роки тому +3

    மிக மிக அருமையான பதிவு அண்ணா. வாழ்க வளமுடன்.....

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      நன்றி,
      வாழ்க வளமுடன்🙏

  • @rajeswarinallathambi936
    @rajeswarinallathambi936 3 роки тому +2

    வாழ்க வளமுடன். சிறந்த பதிவு

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @saravanansaravan8926
    @saravanansaravan8926 3 роки тому +1

    மனநெகிழ்வாக இருந்தது ஐயா.மிகவும் சிந்தோஷம் . அருட் தோண்டு மேன்மை அடைய வாழ்க வளமுடன்.

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @mynambalvasantharajan4290
    @mynambalvasantharajan4290 3 роки тому +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன். மிகவும் உன்னதமான சிந்தனை. நன்றி. வாழ்த்துகள்.

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @raje0004
    @raje0004 3 роки тому +2

    வாழ்க வளமுடன் ஐயா 🙏🏼 பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      வாழ்க வளமுடன்🙏

  • @premalatha3924
    @premalatha3924 3 роки тому +1

    உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @meenameena-lv9xv
    @meenameena-lv9xv 3 роки тому +1

    அருமை ஐயா மகிழ்ச்சி.vazga vazamudan

  • @umamaheswaris4136
    @umamaheswaris4136 3 роки тому +2

    நல்ல பதிவு.இந்தவாய்ப்பை
    பயன் படுத்தி தவம் செய்ய வேண்டும்.
    வாழ்க வளமுடன்.

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      உண்மை, வாழ்க வளமுடன்🙏

  • @saimalar2692
    @saimalar2692 3 роки тому +1

    Aliyar ... Peaceful & Spiritual place... I like you a lot Vethathiri Maharishi Appa... Vazhga Vaiyagam... Vazhga valamudan 🌹🙏❤️

  • @pavithragh1596
    @pavithragh1596 2 роки тому +1

    Vazgha valamudan

  • @ganesanayyaswamy9856
    @ganesanayyaswamy9856 3 роки тому +1

    மிகவும் சிறப்பாக இருந்தது! வாழ்க வளமுடன்

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 3 роки тому +1

    வாழ்க வையகம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன். 🙏🙏

  • @kris86spicy
    @kris86spicy 2 роки тому +1

    Vazhga valamudan

  • @harinikarthikeyan25
    @harinikarthikeyan25 3 роки тому

    வாழ்க வளமுடன்... நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும், ஆன்மிக சேவைகள் வளர வாழ்க வளமுடன் அய்யா

  • @sivaselvin3338
    @sivaselvin3338 3 роки тому +2

    நன்றி தம்பி ‌வாழ்க வளமுடன் எப்பவும் உங்கள் பதிவுகள் எல்லாம் சிறப்பானவையே

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      நன்றி,
      வாழ்க வளமுடன்🙏

  • @chandrasrinivasan120
    @chandrasrinivasan120 3 роки тому +4

    வாழ்க வளமுடன். மிக தெளிவாக சிறப்பாக ஆத்மார்த்தமாக பதிவிட்டுள்ளீர்கள். மௌனம் மற்றும் பௌர்ணமி தவத்தில் கலந்து கொள்ள ஆவலாக உள்ளது. அம்மாவுடன் உங்கள் உரையாடலையும் பதிவிட்டிருக்கலாமே!!
    மௌனம் மற்றும் பௌர்ணமி தவம் வகுப்புகள் அம்மா மட்டுமே எடுக்கிறார்களா?வேறு பேராசிரியரகளும் இணைகிறார்களா?
    நல்ல பதிவு
    மனமார்ந்த நன்றி தம்பி

    • @iraithedal
      @iraithedal  3 роки тому +1

      நன்றி, அம்மாவின் அனுபவ பகிர்வு விரைவில் வெளியிடலாம்.
      சிறப்பு பயிற்சி முழுவதும் அம்மாவே நடத்துகிறார்கள்.
      தொடர்பு எண், மற்ற விவரங்கள் description'ல் பார்க்கவும்.
      வாழ்க வளமுடன்🙏

  • @amudhaa3368
    @amudhaa3368 3 роки тому +1

    Vaazhgha valamudan mikka nandri

  • @kavithas7568
    @kavithas7568 3 роки тому +1

    மிக்க நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன் 🙏

  • @govindasamyrukmani3977
    @govindasamyrukmani3977 3 роки тому

    வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை

  • @kamarkatsrinisrini8747
    @kamarkatsrinisrini8747 2 роки тому +1

    👍👍👍வாழ்க வளமுடன்

  • @Viji-lt9wl
    @Viji-lt9wl 3 роки тому +1

    Thank you for this amazing information

  • @gomathys7500
    @gomathys7500 3 роки тому +1

    Vazhga valamudan vazhga valamudan vazhga valamudan

  • @maheswarim4137
    @maheswarim4137 3 роки тому +1

    🙏வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @j.m.nisharahamed4259
    @j.m.nisharahamed4259 3 роки тому +1

    வாழ்க வளமுடன் !

  • @kuttalingamnamasivayam3211
    @kuttalingamnamasivayam3211 3 роки тому +1

    Informative.. thanks mathi... eager to visit n enjoy the nature/ peace..

  • @velpandiyan6452
    @velpandiyan6452 3 роки тому +1

    அருமை. வாழ்க வளமுடன்!! ஐயா

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @Andal-ch
    @Andal-ch 3 роки тому +1

    வாழ்க வளமுடன் ஐயா🙏🙏 மிகவும் அருமை ஐயா🙏🙏

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @bhuvaneswarim8490
    @bhuvaneswarim8490 3 роки тому +1

    Nandri brother.... Arumaiyana pathivu....Vazha valamudan ...

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      Thank you. Vazhga Valamudan🙏

  • @anandkumar-eh9rx
    @anandkumar-eh9rx 3 роки тому +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      வாழ்க வளமுடன்🙏

  • @saimalar2692
    @saimalar2692 3 роки тому +1

    Naa 10 years a Manavalakalai la iruke... Summa pone manavalaikalai ku but en life a oru periya changes... Nalla peaceful la iruke... Starting la rompa kasta pade ippa rompa happya iruku... I like you a lot Vethathiri Maharishi Appa... Vazhga Vaiyagam... Vazhga valamudan 🌹🙏❤️

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      unamai, guru arul eppoluthum valinadathattum, Vazhga Valamudan🙏

  • @kavithamukunthan1335
    @kavithamukunthan1335 3 роки тому +1

    Valzga vazhamudan 🙏🏻

  • @chitrasridharan5688
    @chitrasridharan5688 3 роки тому +2

    Very useful. Planning to participate in pournami program. Thank you very much iyya. Valga Valamudan.

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      Thanks for the comments, Vazhga Valamudan🙏😊

  • @karthikeyans2703
    @karthikeyans2703 3 роки тому +1

    Vazha valamudan🙏

  • @bhuvaneshwarits9953
    @bhuvaneshwarits9953 3 роки тому +1

    நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.

    • @iraithedal
      @iraithedal  3 роки тому +1

      வாழ்க வளமுடன்🙏

  • @anushvlogs484
    @anushvlogs484 3 роки тому

    Vazhga valamudan 🙏🏻🙏🏻🙏🏻

  • @vasanthirajendran8053
    @vasanthirajendran8053 3 роки тому +1

    Vazgha valamudan 🙏

  • @alliswell2045
    @alliswell2045 3 роки тому +1

    அண்ணா சூப்பர் அண்ணா.... மாறுபட்ட காணொளி.... பார்க்க அருமை யாக உள்ளது....

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      நன்றி,
      வாழ்க வளமுடன்🙏

  • @gajalakshmiprabhakar4995
    @gajalakshmiprabhakar4995 3 роки тому +1

    வாழ்க வளமுடன்

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      வாழ்க வளமுடன்🙏

  • @mahalakshmi3376
    @mahalakshmi3376 3 роки тому +1

    Valga valamudan...

  • @arrunar1495
    @arrunar1495 3 роки тому +1

    Thank you very much for this beautiful post anna. Vaazhga Valamudan.😊🙏

    • @iraithedal
      @iraithedal  3 роки тому +1

      Vazhga Valamudan aruna🙏

  • @rajavkl167
    @rajavkl167 3 роки тому +1

    சிறப்பு! மிகச் சிறப்பு!! ❤️

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      நன்றி ராஜா, வாழ்க வளமுடன்🙏😍

  • @chitrarajan3062
    @chitrarajan3062 3 роки тому +1

    Arumai Valga valamudan ayya

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      Nandri, Vazhga Valamudan🙏

  • @dpkannandpkannan4771
    @dpkannandpkannan4771 Рік тому

    Vazhga valamudan anna super thankyou anna

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 3 роки тому +1

    வாழ்கவளமுடன்

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      வாழ்க வளமுடன்🙏

  • @sreerang3
    @sreerang3 3 роки тому +1

    Ultimate Attempt Ayya Vazhka Vazhamudan

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      Thank you.
      Vazhga Valamudan🙏

  • @vijayalakshmivadivelsamy6152
    @vijayalakshmivadivelsamy6152 3 роки тому +1

    Vazhga valamudan 🙏

  • @agthennavan613
    @agthennavan613 3 роки тому +1

    valha valamudan

  • @mohanachelviiyyanar7838
    @mohanachelviiyyanar7838 3 роки тому +1

    Vaalgha Valamudan ❤️💛💚

  • @anushvlogs484
    @anushvlogs484 3 роки тому +1

    Thank you so much

  • @manjulaa7037
    @manjulaa7037 3 роки тому +1

    Valka valamudan... Na enku poi thankieukiren ... Really sooper place..

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      Thanks for the comments, Vazhga Valamudan🙏

  • @akilakrish8448
    @akilakrish8448 3 роки тому

    Vazhga valamudan. Thankyou sir for giving very useful information. 🙏

  • @tamiljothidakalanjiyam3310
    @tamiljothidakalanjiyam3310 3 роки тому +1

    Super bro Thank you so much vaazhga valamudan

    • @iraithedal
      @iraithedal  3 роки тому +1

      Thanks for the comments sis😍 Vazhga Valamudan🙏

  • @aramsei5202
    @aramsei5202 3 роки тому +1

    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு தம்பி 🎉

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @namasivaya8928
    @namasivaya8928 3 роки тому +1

    நன்றி.

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      வாழ்க வளமுடன்🙏

  • @kumar-op5eq
    @kumar-op5eq 3 роки тому +2

    வாழ்க வளமுடன் அண்ணா.... IAM Angayarkanni...my mother speech super first time Amma ku epidi oru experience kedachuruku unguluku romba thanks...🙏🙏🙏

    • @iraithedal
      @iraithedal  3 роки тому +1

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏😍

    • @kumar-op5eq
      @kumar-op5eq 3 роки тому +2

      @@iraithedal ☺️

  • @poongothairamasamy9965
    @poongothairamasamy9965 2 роки тому

    வாழ்க வளமுடன்💐

  • @raghavanvs7718
    @raghavanvs7718 3 роки тому

    Vazgha valamudan ✋✋.. vazgha vaiyagam 🙏🙏🤝🤝

  • @itscomedytime235
    @itscomedytime235 3 роки тому +2

    Have been to vedhaloga anbu nilayam once.. Hope will go again for experiencing mariyammal amma thavam..Thank u very much for the post Anna

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      Thanks for the comments, Vazhga Valamudan🙏

  • @srinivasanpalani6908
    @srinivasanpalani6908 3 роки тому +1

    good info, happy new year, vazhga valamudan.

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      Thank you, Happy new year💐
      Vazhga Valamudan🙏

  • @maheshwarisaravanan3052
    @maheshwarisaravanan3052 3 роки тому +1

    Vaazhga valamudan ayya👐

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 3 роки тому

    Arumai thambi nan aziyaruku vandhu erruken ana endha edam eppothan thriyum nallaruku vazgha valamudan thambi 🙏🙏🙌

  • @geethaasekeran44
    @geethaasekeran44 3 роки тому +1

    Nan avarkaloda speech ketuiruken

  • @vazhgavalamudanmiaa9291
    @vazhgavalamudanmiaa9291 3 роки тому

    வாழ்க வளமுடன் 🙏 நன்றி ஐயா

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @chumikrish8770
    @chumikrish8770 3 роки тому +1

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் பயிற்சி அறை மிக அழகாக இருக்கிறது.. எப்போதெல்லாம் பயிற்சி நடைபெறுகிறது

    • @iraithedal
      @iraithedal  3 роки тому +1

      ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியும் அதற்கு அடுத்த நாளும்.
      வாழ்க வளமுடன்🙏

    • @chumikrish8770
      @chumikrish8770 3 роки тому +1

      @@iraithedal நன்றி நண்பரே வாழ்க வளமுடன்.. குருவே துணை புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @Ssdd33kk
    @Ssdd33kk 3 роки тому +1

    Brother மிகவும் நன்று. நிகழ்ச்சி எப்பொழுதெல்லாம் நடைபெறும் தகவல் குடுங்கள்

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியும் அதற்கு அடுத்த நாளும்.
      வாழ்க வளமுடன்🙏

  • @geethaasekeran44
    @geethaasekeran44 3 роки тому +1

    Nan mariyammavin speech attend panniirukiren

  • @gomathys7500
    @gomathys7500 3 роки тому +1

    Thank you so much sir

  • @santhiraja7047
    @santhiraja7047 3 роки тому +1

    vethaloga vidhyalaya schooll enakku namagam varuthu .ungal pani thtarattum vazlga valamudan

  • @sivansongs8124
    @sivansongs8124 3 роки тому +1

    Super information sir

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      Thank you sir. Vazhga Valamudan🙏

  • @anandv4191
    @anandv4191 3 роки тому +1

    Super ji..🙏🌻

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      Thank you. Vazhga Valamudan🙏

  • @vasanthamanithangavelu2284
    @vasanthamanithangavelu2284 3 роки тому +1

    ரொம்பநன்றிஅண்ணா

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      வாழ்க வளமுடன்🙏

  • @satheesh22sterv
    @satheesh22sterv 3 роки тому +1

    I too don't know this place thank you for your information!!!

  • @sakunthalar6037
    @sakunthalar6037 2 роки тому

    Thank U sir .

  • @ridhunveda2675
    @ridhunveda2675 3 роки тому

    Feeling so happy

  • @sundarichandrasekar1454
    @sundarichandrasekar1454 3 роки тому +1

    🙏🙏🙏

  • @rajarajeshwarisundarvadive1654
    @rajarajeshwarisundarvadive1654 3 роки тому +1

    Super sir

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      Thank you, Vazhga Valamudan🙏

  • @anandann6415
    @anandann6415 2 роки тому

    Temple of consius 🙏

  • @manomano403
    @manomano403 3 роки тому +1

    ஐயா, 2020 தாண்டியும் உயிரோடு இருக்கிறோம் முதலாம் சந்தோசம்..
    அறம்.. பேச்சல்ல, உயிர் மூச்சென்ற
    மொழியை உலகேற்றது இரண்டாம் சந்தோசம்.. பேச்சோடு பேச்சாக, நகர் பாதை செப்பனிட்டோம் மூன்றாம் சந்தோசம்.. மரணமும், வாழ்வின் ஓரங்கம் தவிர வேறல்ல.. உயிர்ப்பிலேயே கற்றோம், நாலாம் சந்தோசம்..
    ..
    எண்ணினால் வாழ்க்கை தன்னில் எல்லாம் சந்தோசம்..
    ..
    - உலகத் தமிழின் உரைநடைதானே உணர்வின் சந்தோசம் -
    ⛹️‍♂️⛹️‍♂️⛹️‍♂️⛹️‍♂️🕯🏇🏇🏇🏇🏇

    • @manomano403
      @manomano403 3 роки тому +1

      அழகான புது வருடம்.. இனிதாக மலர.. உளமார்ந்த வாழ்த்துக்கள்..

    • @manomano403
      @manomano403 3 роки тому

      கஜான..னம் கணபதி, அனுக்ரகம் செய்; த்யான..நம் சிந்தை, தனை நேர் செய்; மெய்யனு..கூலம் உண்டாக; மேதினி..செழித்து நன்றாக;
      வாகண..பதிவரம் தா..நீதான்.. சரி..கம..பதனி..சரி..நீதான்..
      தத்துவம் உறைகண..பதி சரணம்;
      தாநீ..வரம்தா..வித்தைக் கிறைவா;
      ஸ்வேதா..மாதா..சங்கீதா..
      மாதா..மோகன..ரீங்காரா..
      மாங்கனி..தேங்கனி..தீங்கனியெல்லாம்.. தருவேன் இறைவா ஓங்காரா;
      ..
      01.47
      01.01.2020
      🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🕯🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️

    • @kamalanayakis6986
      @kamalanayakis6986 3 роки тому +1

      Vazhga valamudan Vazhga Valamudan 🙏🙏

    • @manomano403
      @manomano403 3 роки тому +1

      அருட் பிரகாசா, நிரந்தரா; அண்ட சராசரம், செறிந்தவா; மெய்யாய் எங்கும் நிறைந்தவா; எல்லா மெய்களும் அறிந்தவா; மன்னுயிர் தன்னுயிர், வேற்றுமை எல்லாம் கடந்துதான்; ஈருயிர் ஓருடல், ஆகிய கூடலில் வளர்ந்தவா; ஏங்கும் மானுடம், எதனைத் தேடுது எதனால்; ஓங்கும் மானுடம்.. அதனால், மெய்ப்பொருள் துணிந்தவா.. ரீங்காரத்தில் ஒலி, சப்தம்;
      ஓங்காரத்துள் ஒளியாகும்; வழிவேறில்லை அதனால்தான்.. மனிதா நீபுன் நகை செய்வாய்; சிந்தனை உலகம் முற்றிற்று..
      நடநீ மெதுவா சப்தித்து; சப்தம் சந்தடி இல்லாமல்.. நகர்வன ஜந்துகள் கற்பித்து;
      ..
      01.11
      03.01.2021

  • @bhoopalanr4585
    @bhoopalanr4585 3 роки тому +1

    Please think and show video in the audience point of view

  • @nagamanikamnagamanikam6530
    @nagamanikamnagamanikam6530 3 роки тому

    எல்லாமும் வசதி படைத்தவருக்ககு மட்டுமே கிடைக்கிறது.

    • @iraithedal
      @iraithedal  3 роки тому +5

      உண்மை சார், என்னக்கு தெரிந்தே பல மார்கங்களில் ஒருநாள் சிறப்பு பயிற்சிக்கு 3000 ரூபாய் கட்டணம் என்கிறார்கள். இங்கு ஒரு நாள் முழுவதும்
      1)நாம் தங்கும் அறையை சுத்தம் செய்ய,
      2)நாம் பயன்படுத்தும் படுக்கை விரிப்புகளை துவைக்க,
      3)நாம் பயன்படுத்திய பிறகு bathroom'ஐ சுத்தம் செய்ய,
      4)நமக்காக உணவு தயாரிக்க,
      5)நமக்காக உணவுக்கூடத்தை மற்றும், உணவு பாத்திரங்களை சுத்தம் செய்ய
      6)நமக்காக பயிற்சி அறைகளை தூய்மை செய்து மரபுமுறைப்படி மாட்டுசாணமிட்டு மெழுகி,விரிப்புகள் இட,
      7)ஓய்வு அறையிலும், பயிற்சி அறையிலும் fan's மற்றும் lights,
      8)மூன்று நேர உணவும் உட்பட 500ரூபாய் என்பது இங்கு வேலையை "தொண்டாக" செய்பவர்களுக்கே போதாது,
      என்னை பொறுத்தவரை பயிற்சி இங்கு இலவசமே...
      நன்றி ஐயா, வாழ்க வளமுடன்🙏

  • @snehasands7408
    @snehasands7408 3 роки тому

    பதிவ நான் முழுதாய் பார்க்கவில்லை பார்க்க முடியவில்லை பொறுமை இல்லை மாறாக ஏக்கம் தான் எழுகிறது என்னால் அங்கு வர முடிய முடியவில்லையே.....நான் உங்களில் ஒருவராக ஆக முடியவில்லையே சகோதரா.மன்றம் பல ஊர்களில் இல்லை கிராமங்களில் இதன் மையங்கள் அமையாத தே என் போன்றோர்க்கு ஏமாற்றம்தான் நான் 20 வருடமாக இதில் இணைய முற்படுகிறேன் முடியவில்லை நான் தேடும் விரும்பும் அமைதி கிடைக்குமா? சிறு சிறு ஊர்களில் மையத்தை ஆரம்பிக்க உதவுங்கள்

  • @girijaya8953
    @girijaya8953 Рік тому

    🙏🙏🙏🙏👌

  • @always1234-l8m
    @always1234-l8m 3 роки тому +1

    Bro please make a video on online foundation and certificate courses conducted by sky foundation. It will be very much useful for other state or other country people. I have attended both foundation and certificate courses online. It was a wonderful experience. Please post a video on it.

  • @always1234-l8m
    @always1234-l8m 3 роки тому +1

    Is this belongs to sky foundation?

    • @iraithedal
      @iraithedal  3 роки тому +1

      Yes, Vazhga Valamudan🙏

  • @agal9673
    @agal9673 3 роки тому +1

    Iya enna enna sappiduvaru athai sonna innum nalla irunthurukkum pls sollunga

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      pathivukku muyarchippom, Vazhga Valamudan🙏

  • @always1234-l8m
    @always1234-l8m 3 роки тому +2

    Arivuthirukovil vlog podunga bro

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      Sure bro, thanks Vazhga Valamudan🙏

    • @always1234-l8m
      @always1234-l8m 3 роки тому

      @@iraithedal bro illa.. 😉 Vazhgha valamudan.

    • @iraithedal
      @iraithedal  3 роки тому

      😊Vazhga Valamudan🙏😍

  • @kirupanithik310
    @kirupanithik310 2 роки тому

    ஐயா கலை அரசன் ‌நம்பர் தரவும் வாழ்க வளமுடன் 🙏🙏