TET exam/ தமிழ் மாதிரித்தேர்வு/ தேர்வில் எதிர்பார்க்கப்படும் முக்கியமான கேள்விகள்
Вставка
- Опубліковано 20 вер 2022
- தமிழ் மாதிரித்தேர்வு 2
• TNTET/ தமிழ் மாதிரித்த...
தமிழ் மாதிரித்தேர்வு 3 (6th std)
• 6 ம் வகுப்பு முழுவதும்...
அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்
• அடைமொழியால் குறிக்கப்ப...
தமிழ் மரபுத்தொடர்கள்
• Tnpsc tamil/110+ தமிழ்...
நூல்கள்- சிறப்பு பெயர்கள்
• அடைமொழியால் குறிக்கப்ப...
#ஆசிரியர்தகுதித்தேர்வு
#tntet
#tntet2022 #modeltest #tetmodelquestion #tntetmodeltest #tntetpaper2 #tntetpaper1
SAMJOE Academy
SGT Exam 2023 - Online Test Batch
From 12th April To 12th May
Subject : Tamil & English [1st std - 10th std]
Total Tests : 28 (2500+ questions)
Daily 100 questions
Amount : Rs. 500/-
To join now and for any doubts,
WhatsApp: 9894583768
Hi i need sgt all subjects question bank pls
1 to 5 std எல்லா subjectkum தனி தனியா வீடியோ போடுங்க mam .
Thank you so much
Very useful
💐💐💐👍
Hii frnds...
Must answer the following qns 😇😇
1.Neenga ethana qns correct ah ans paninga nu comment la sollunga
2.qn epdi irunthuchu easy ah illa moderate ah
3. ungaluku usefull ah irunthucha???
qutns valuable
useful
நறுந்தொகை - வெற்றி வேற்கை
உங்கள் விளக்கம் மற்றும் வினா எழுப்பும் முறை நன்றாக இருக்கிறது.சின்ன வேண்டுகோள் ஒரு சொல்லை உச்சரிக்கும் போது இன்னும் அழுத்தமாகவும் தெளிவாகவும் உச்சரித்தால் சிறப்பாக இருக்கும். நன்றி.
Thank you for your valuable feedback
Definitely very useful videos mam Thanks a lot 🙏🙏
Thanks sister 🙏 it's very useful for me
Mam 1to5 English, Maths,அறிவியல் ,சமூக அறிவியல் வகுப்பு வாரியாக போடுங்க
Will try mam...
Please medam ..please medam ..please. medam...by ranipet balaji
நறுந்தொகை - வெற்றிவேற்கை
Yes. Correct ✅
Very useful Mam I want more videos this like .
Also English maths, science, social podunga madam
Thank you so much mam ❤️
Tq very useful class.1to5th std book no mam.so very useful
18.sevaaliyar viruthu french arasu kuduthurukum
Thank you mam
Yes mam 6 to 10 also Tamil test
Madem superb presentation...
Next 1-5 All subjects upload pannunga pls....
Thank you mam. Test koduinga .
7.ans : palamai or palaimai+ mozhi and 28 questions correcta .sariyana innai appidi thana varanum.
நான்காம் வகுப்பு, புத்தகத்தின்படி
பழைமை + மொழி.
28 th ku option 1,2,4 thavaru nu varanum but antha option illa so namma choose panathu correct than.
---> { 1,2,4 thavru = 3 mattum sari }
Hope u understand...
Very useful mam thank you mam for your effort
Thank you so much sister paper 1 all subject vedio podunga sis
Explanation super
Continuous எல்லா subjectsக்கும் video போடுங்க
Thank you so much mam
Very use full
தமிழ் மாதிரித்தேர்வு 2 (1-5th std)
ua-cam.com/video/7Eo1khMjFK4/v-deo.html
தமிழ் மாதிரித்தேர்வு 3 (6th std)
ua-cam.com/video/c8_iS9h7gYc/v-deo.html
EVS மாதிரித்தேர்வு
ua-cam.com/play/PLeYSkqMk7bDr5oXKVA9U6I_lKkjDsXwCM.html
Thank u sister
Pls upload MCQ questions for English major paper 2
6-10 வகுப்புகள் வினா விடைகள் பகிர்ந்துக் கொள்ளலாம் . நன்றி
Super mam
Thank u mam....
Very Very useful madam
Thankq mam super
45+
Test conduct panunga. Very usefull.
மிக்க நன்றிகள்
Tq
Useful test
Sudumann pommaigal kiladiyil than correct answer a pls reply
Extra impermation super
Revision kku use full aa irukkum 10 th varai continues aa video podunga mam unga definition clear aa irukku
You can join our online test batch mam
ua-cam.com/video/wbTdjXkcsf4/v-deo.html
S mam 6th to 10th tamil ,evs ethuelam video kuduga mam ,paper1 ku ,very useful mam thank u so much
Ok.
Mam Paper 1kkana all questions koduthal podumanadhaga irukkumMam.
Very useful mam thank you
Welcome 😊
Madam Thank u
Good job
6th to 8th ullam qus ellam sub kum podunga pls....am u r new sbcbr
Mam thu vey useful madam 9,10 sciencesocial podunga mam
Bayanelai இல்லமா payanealai...nu சொல்லுங்க 💐
பாரதிதாசனுக்கு புரட்சிக்கவி பட்டம் தந்தவர் அறிஞர் அண்ணா
Sss but 5th book e. Ve . Ra
Branch
Paper 1ku full portion num cover panni vedio podunga mam pls
S mam
நறுந்தொகையின் வேறு பெயர் வெற்றி வேற்கை
Question number 15... தமிழ் நாட்டின் உயர்ந்த சிகரம் எதுவென்றால் (தொட்டபெட்டா), தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரம் என்று கேட்டால்தான் (ஆனைமுடி) please reference book
Pls check 4th std term 3
Correct
Madam I WANT SGT MODELS QUESTIONS
18)France
Paper ll ( 6to10 )
18)france
Paper 1 maths podunga mam
Pisiranthayar
Very useful mam tq so much all subjects kum test video podunga mam 1_5th
Will try....
Ok mam
Seema voice.... 💐
Pdf send mam
French Arasu sevaliey viruthu koduthathu
மூ து ரை- 31
45. 1969 பிசிராந்தையார் சாகித்திய அகாதமி விருது
👏
Pdf kudungamam
Maths potuga mam
18..French arasu
Super 👏. Correct
Mistakes illama video poduga sister ethu engaloda future
Pls mention my mistake sister
Pranch arashu sevaliyar viruthu
Ans- a correcta pudunga engaluku ovvoru markum romba mukkiyam
Entha qn sis ans wrong ah iruku
33.Anna
48marks thank you🙏 mam
Super👏👍
33. AringarAnna than varum mam.
5th std la periyar than pa kuduthrukanga
Naduvanarasu
Pdf vennum
Franch arasu
44.கீழடி தானே வரும்
தமிழ் புக் ல " பழனி ( பொருந்தல் )" தான் கொடுக்கப்பட்டுள்ளது
French
Maths test
Tamilnadu arasu
Suduman pommaigal kelvi ku keladi varathu .....answer...
Vetri vetkai
French arasu
47/50 selvi.v
Wow 👏👏
Paper 2 ku test plz
Sure 👍👍
18 புதுச்சேரி
Avar piranthathu puthucheri
But sevaliyar viruthu by French arasu
15 qn kku c than answer ...
தென்இந்தியாவில் உயர்ந்த சிகரம் தான் ஆனைமலை
Pls check 4th std term 3
6th to 10 book potuga mam
Already 6th std potruken pa
45.a
45 th qn ku option b kuyilpattu than correct.
Sahithya academy viruthuku option a pisiranthaiyar varum.....
Viruthu vangia natagam kettiga
வாணிதாசன்.செவாலியர் விருது.புதுச்சேரி அரசு
பிரஞ்சு அரசு
@@SAMJOE_Academy yes. Medam
பிரஞ்சு நாடு
பிரெஞ்சு
Pirenju arasu
கீழடி தான் சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்ட இடம்
இது சரிதானா? நீங்கள் கூறிய பழனி சரியா? கூறுங்கள்
தமிழ் 5th std old book la palani porunthalil kandeduka patta suduman pommaigal ena kodukapatullathu...
May be history la differ ahalam
. பிரெஞ்சு அரசு
பழமை+மொழி
1-5 th book la irukura padi nan kuduthruken
Shanmuga priya correct
@@SAMJOE_Academy mam nanga neenga solrathu correct nu nambi tha padikkurom.....so book mattum pathu ans fix pannama athoda details nalla search panni ans pannunga.......ithu mattum illa innum naraiya mistakes irukku....ithu engaloda feedback.ellarum thappunu sollumbothu book la irukkurathu tha sorenu solringa......but mistake nu solratha Google and some books la search panni mistake ah correct pannina nalla irukkum.
நான்காம் வகுப்பில் முதல் பருவத்தில்,
பழைமை+மொழி சேர்த்து எழுதுக. என்ற கேள்வி உள்ளது இதற்கு விடை பழமொழி என்று தானே வரும்.
@Pure Heart maximum namma channel la 99.99% correct aana ans than kuduthuruken. scert book details padi than ans fix pannuvanga competitive exams la... google la irukura ellame correct nu solla mudiyathu..
And one more thing, na ovoru video layum extra va some qns ketrupen athukuthan ennoda viewers comment la ans panirupanga, oru silar video va fulla pakama comments mattum pathuttu ellame wrong nu mudivu paniranga..
And answer wrong nu solravangalukku oru small request... With proof oda sonneengana nalla irukum, otherwise doubt nu sollunga, wrong nu fix pannama.....
Tnscert books padi than nan answers solla mudiyum,ennoda own ideas na solla mudiyathu illaya...
DON'T MISTAKE ME, Sorry if I hurt
33 ans thappu. புரட்சிகவி பட்டம் கொடுத்தவர் அண்ணா
5 ம் வகுப்பு 3 ம் பருவம் 3 வது இயலில் பெரியார் என்று தான் கொடுக்கப்பட்டுள்ளது.
தாங்களாகவே தவறு என முடிவு செய்ய வேண்டாம்
புரட்சி கவிஞர் - பெரியார்
புரட்சி கவி - அண்ணா
@@SAMJOE_Academybook la enna eruko, adhai kodunga.. Adhu mistake ah erundhalum, government dhaan namaku ans pannanum.. Text book answer ai dhaan, proof kaatti escape aaganum naama..
பிரெஞ்சு அரசு
33 ஆம் வினாவுக்கு அண்ணா தானே புரட்சிக் கவிஞர் பட்டம் தானே பெரியார் கொஞ்சம் எது சரி னு சொல்லுங்கள் தோழி
5ம் வகுப்பு 3ம் பருவத்தில் 3வது இயல்(புதுவை வளர்த்த தமிழ்) என்ற பாடத்தில் "பெரியார்" என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி...
வெட்சிவேற்கை