மூன்று வகையான பிட்டு,அருமை!! உங்கட நீத்துப்பெட்டியையும் சுளகையும் பார்க்கவே ஆசையா இருக்கு. இன்னுமொரு முக்கியமான விசயம் உங்கட சமையறையில் குடியேறும் பூமரங்கள். 💚💚💚 நாவுக்கு சுவையுடன் கண்ணுக்கு குளிர்சசியாகவும் இருக்கிறது.
பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது👌 சுளகில் போட்டு நன்றாகப் புடைத்து கொத்துகிறீர்கள் 👍 பழைமை, பாரம்பரியத்தைப் பேணி ஆரோக்கியத்துடன் வாழ வளர்ந்து வரும் சத்ததியினருக்கு இவற்றை கற்றுக்கொடுக்கும் உங்களை வாழ்த்த்தி வரவேற்கிறேன்🙏
Superb satheesh Anna.naanga podhuva hot water la thane puttu kulaippam.nenga solli than thorium normal water layum ealum endu.thanks Anna arisima puttu normal water la kulaika ealuma anna
Your presentation on variety of putty was appreciated. For beginners like me it was easily understandable. Thank you so much! May I clarify one point? Is it necessary to roast atta flour and kurrakan flour like red rice flour? Please reply. Vino Thomas
Thank you very much for the recipes. Some suggestions from me : mixing steamed maida (கோதுமை) flour with rice flour and rice flour with kurrakkan flour will make them softer. Without mixing you have to eat them hot hot. Also give us the amount of water and salt to be added. Kurrakkan is a word used in Srilanka by Tamils and Sinhalese as well. Ragi is not Tamil. கேழ்வரகு is the tamil used in India. We from Srilanka always use correct old tamil so kurrakkan may be there in the tamil dictionary(அகராதி). Some of your readers has to check and comment. Please help us learners By giving amounts of water and salt.
புட்டு எங்கள் தேசிய உணவு யாழ்ப்பாணம் 👏👏👏👏👏👏👏
மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
மிக அருமையான உணவு சுளகில் குழைத்து நீத்து பெட்டியில் அவித்த புட்டு பார்க்கவே சாப்பிட வேணும் போல இருக்கு. நினைவு படுத்தியதற்கு நன்றி மகனே.
மிக்க நன்றி அம்மா😊🙏🏻🙏🏻🙏🏻
மூன்று வகையான பிட்டு,அருமை!! உங்கட நீத்துப்பெட்டியையும் சுளகையும் பார்க்கவே ஆசையா இருக்கு. இன்னுமொரு முக்கியமான விசயம் உங்கட சமையறையில் குடியேறும் பூமரங்கள். 💚💚💚 நாவுக்கு சுவையுடன் கண்ணுக்கு குளிர்சசியாகவும் இருக்கிறது.
அன்பான வரிகளுக்கு மிக்க நன்றி😊🙏🏻🙏🏻🙏🏻
அருமையான, மூன்று வகை புட்டு செய்து காட்டினீர்கள்👍 நன்றி தம்பி.
மிக்க நன்றி 😊
பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது👌
சுளகில் போட்டு நன்றாகப் புடைத்து கொத்துகிறீர்கள் 👍
பழைமை, பாரம்பரியத்தைப் பேணி ஆரோக்கியத்துடன் வாழ வளர்ந்து வரும் சத்ததியினருக்கு இவற்றை கற்றுக்கொடுக்கும் உங்களை வாழ்த்த்தி வரவேற்கிறேன்🙏
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
Sathees anna ungada videos pakum pothu en ammamavin ninaivukal varukinrathu arumayilum arumayana samayal murai🥺🥺🥺🙏🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
17 000 க்கு மேற்பட்ட சந்தாதாரர்களைக் கவர்ந்திருக்கும் சதீஷின் சமையல் காணொளித்தளத்திற்கு பாராட்டுகள்!
💐💐💐
மிக்க நன்றி😊🙏🏻🙏🏻
ஆரோக்கியமான முறையில் சமைத்துக்காட்டினீர்கள்.அருமை.வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
Puttu vessel super
Thanks 🙏🏻
3 வகையான பிட்டும் பார்க்க ஆசையாக இருக்கிறது வாழ்த்துக்கள் சதீஸ்
மகிழ்ச்சி 😊🙏🏻
Hi…bro…arumayana…recepie…thanks
Thank you so much 😊
பாரம்பரிய முறையில் வழமை போல அசத்தி விட்டீகள்
மிக்க நன்றி😊🙏🏻🙏🏻
வழமைபோல் அருமையான பதிவு, நன்றி!😻
மிக்க நன்றி😊🙏🏻🙏🏻
உங்கள் அம்மம்மா, அம்மா பார்த்தால் சந்தோசப்படுவார்கள் என நினைக்கிறேன்👏👏👏
அது 100% உண்மை சகோ👍
அருமை அண்ணா 👍
மிக்க நன்றி😊🙏🏻
Really super
Thank you so much ☺️
Really awesome and healthy puttu thank you for sharing 😍👍👍
Thank you so much ☺️
Your very welcome
Your very welcome
Well said thampi Satheesh,nowadays in Europe poittu and idiyappam order Panni thaan namma aakkal edukinam
Thank you 😊
Atta ma ai avika vendam à ?
Avithalthan nallam 👍
Pittu can be eaten with sweet and hot curry is good point you mention and I like pittu very much
Thank you 🙏🏻
சிறப்பாக
நன்றி 😊🙏🏻
சூப்பர் தம்பி.
மிக்க மகிழ்ச்சி😊
அருமையான பதிவு
நன்றி 😊🙏🏻
Avithath Ma puttu is my all time favorite... Puttu, sugar and little extra coconut supera irukkum.
Unmaithan 👍😊😊🙏🏻
I am so glad to see showing the way we make puttu using Chuzhu!!👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
Thank you so much 😊
Lovely Chuzhu. Where can we get this ?
Wow super
Thank you ☺️
Excellent!
Please add English subtitles.
Thanks 😊
Healthy food 👌👌
Thank you so much 😊
Perfect...😊😊
Thanks 😊
Superb anna, I followed your making method and made Kurakan puddu very first time. Fantastic outcome 👍
Thank you so much ☺️
Super அண்ணா
Thanks a lot 😊🙏🏻🙏🏻
Bro.attama puttu Saiya munbadaga, attamma Vai ,awikka venduma.....?
Yes 👍. Avikanum
Good preparation
Thanks 🙏🏻
super....குரக்கன் மா வை வறுக்க தேவை இல்லையா??
வறுக்க தேவையில்லை சகோ 😊👍👍
Hi broo your cooking very nice.👑 I like puttu. 👌👌👌and God bless you broo. Enak'ku puttu maddum avikka therium.
Thank you 🙏🏻 👍👍
Traditional method puttus 😂 looks delicious bro. Healthy kurakkan puttu. 👍
Thanks a lot 😊🙏🏻🙏🏻
Brother Jaffna people won't forget our food wherever we live.
It’s true 👍
Very nice Sathees
Thank you 😊
The way you cook is very interesting
Thank you so much 😊
Thank you for 3 kind of puttu recipe anna!
Thank you so much 😊
Superb satheesh Anna.naanga podhuva hot water la thane puttu kulaippam.nenga solli than thorium normal water layum ealum endu.thanks Anna arisima puttu normal water la kulaika ealuma anna
Thanks 🙏🏻. Kurakan maa madumthan normal water pavikirathi. Madathu ellam hot water than sis 😊😊👍
Super
Thanks 🙏🏻
Romba Romba super thank you
Thank you so much 😊
Very nice
Thanks a lot 😊🙏🏻🙏🏻
அருமை தம்பி நன்றி
நன்றி😊🙏🏻
@@satheesentertainment நல்லது நன்றி தம்பி
Superb bro 👌💐
Thanks 😊
Very Nice super anna
Thank you so much 😊
Superb cooking . Where can we get the puttu maker pls like yours
From Srilanaka 😊👍
Nice...
Thanks a lot 😊🙏🏻🙏🏻
@@satheesentertainment Can you make a video for Chicken Curry?
பிரமாதம்
நன்றி😊🙏🏻🙏🏻
Super,super,super
Thank you 😊
Super 👌
Thanks 🙏🏻
Hi anna. Very nice anna. Thank u God blz u
Hi 🙋♂️ thanks 🙏🏻 🙏🏻🙏🏻😊
aatta mavai varuthu or aviththa puttu saiyanum pls
Randum nallam. But avithal nallam
வாழ்த்துக்கள் அண்ணா
மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
Neenga baavitha 3vathu maa enna? Pls thelivaga solveergala sago?
Kurakku maa endral?
@@subhashinisunlove4216 ராகி மாவு
@@சின்னவன்1767 nandri sagothari
ராகி மா 😊
@@satheesentertainment Ungalin thurithamaana pathiluku nandri 😉
Could you please tell me , from where you bought your neethu petti and puttu steamer ?
i'll bought tamil shop in sweden. (video speed Vårbygård)
@@satheesentertainment oh ok, I’m in USA. I have to find out, where I could get one... Tkz bro..
Do you have to dry roast all three flours ??
No sis 😊
I used to Roasted red rice flour, Boiled Atta flour and normal ragi flour 👍👍
@@satheesentertainment Thankz bro
வாழ்த்துகள்
நன்றி😊😊🙏🏻
👌👌👌👌👌👌👌👌
Thank you 🙏🏻
Please make odiyal puttu with vegetables. Also people add small nethali fish. Thanks.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👍👍
Gooood
Thanks 😊
பப்பாளிப் பழத்தோடு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
மகிழ்ச்சி 😍😍
Kurakkan maa varukka venumaa
Illai. Apadeye kulaikalam normal maa 👍👍👌🏻
Kurakkan &aata raw flour ah?? Steamed ah,??
Raw kurakkan flour & steamed aata flour 👍👍
BROTHER TRY MULTI GRAIN ATTAH FLOUR PUTTU.
Veryyyyyyyyyyyyy niceeeeeeeeeeeeee
Thanks a lot 😊🙏🏻🙏🏻
Attached maa eandal ... thavidu neekaada.kodumei maavaa bro....
Ideyaum varuka or avitha maa thaana...eadukanum...
Yes 👍. Avikalam. But avikamalum seiyalam 😊👍
THIRUVAMPA TIME U SHOWING HOW TO MAKE PUTTU. 👍👍👍
Thanks 🙏🏻
1st comment anna😍
Thank you 🙏🏻
Your presentation on variety of putty was appreciated. For beginners like me it was easily understandable. Thank you so much! May I clarify one point? Is it necessary to roast atta flour and kurrakan flour like red rice flour? Please reply.
Vino Thomas
Roast red rice flour
Steamed atta flour
Normal kurrakan flour 😊🙏🏻🙏🏻
வணக்கம் அண்ணா. நீங்கள் ஆட்டமா அவித்தீர்களா ? அல்லது வறுத்தீர்களா ?
அவித்த ஆட்டா மாவு
நன்றி அண்ணா.
@@jeyavanythangalingam5811 4
அவித்த மா இது👍
Thank you very much for the recipes. Some suggestions from me : mixing steamed maida (கோதுமை) flour with rice flour and rice flour with kurrakkan flour will make them softer. Without mixing you have to eat them hot hot. Also give us the amount of water and salt to be added. Kurrakkan is a word used in Srilanka by Tamils and Sinhalese as well. Ragi is not Tamil. கேழ்வரகு is the tamil used in India. We from Srilanka always use correct old tamil so kurrakkan may be there in the tamil dictionary(அகராதி). Some of your readers has to check and comment. Please help us learners
By giving amounts of water and salt.
Thanks for sharing 😊🙏🏻🙏🏻
அருமையான விளக்கத்துடன் புட்டு ரெசெபி நான் புதிய சகோ நீங்களும் என் காணொளி ஒன்றை முழுவதும் பார்த்து விட்டு விட்டு சப் செய்வதற்க்கு நன்றி
😊🙏🏻🙏🏻
Who ever marry for you they’re luckiest person
Thank you so much 😊
Adding more coconut to kurakan flour puttu take a way the bitterness.
😊😊
எங்கட வீட்ட மாசத்துக்கு 100 தடவையாவது அவிப்பம்
மிக்க நன்றி😊
பச்சை தண்ணீர் ஊற்றி குழைத்து அவிப்பது தான் நன்று.
👍👍👌🏻
Ithu vara puttu panna theriyathu ipo neenga solli kuduthutinga remba santhosam
Thanks 😊
👌👌👌
🙏🏻🙏🏻
Super 👍👌
Thank you so much 😊