20 வருடங்களுக்கு பிரிந்த குடும்பத்தை இணைத்த சொல்வதெல்லாம் உ Solvathellam Unmai , Zee Tamil , Ep. 863

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 430

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 9 місяців тому +73

    மீண்டும் இந்த நிகழ்ச்சியை நீங்கள் தொடங்கவேண்டும் mam pls

  • @pudhuvaiavinashtherukoothu483
    @pudhuvaiavinashtherukoothu483 11 місяців тому +359

    2024 ல யாருலாம் பாக்குறிங்க.. இந்த நிகழ்ச்சி மறுபடியும் தொடங்க வேண்டும்

  • @karunakaruna5526
    @karunakaruna5526 Рік тому +173

    அந்த ரிப்போர்ட்டர் அவருக்கும் தான் மனம் மார்ந்த நன்றி சொல்லணும்

  • @vijayar9272
    @vijayar9272 Рік тому +84

    இப்படி ஒரு நல்லதாய் எப்படிம்மா விட்டுட்டு போன பாவம்‌இந்தகுழந்தைகள் இந்த குடும்பம் இனியாவது சேர்ந்து இருக்கட்டும் இவர்களை சேர்த்து வைத்த‌ஜீ தமிழ்க்கு கோடானுகோடி நன்றிகள் எமோசனளா‌இருந்தது

  • @sakthideepak6350
    @sakthideepak6350 9 місяців тому +28

    2024 la intha show pakuren automatic ahh kannulerthu thanni varuthu na niraiya episode pathu iruken but ithuthan rombaaaa kan kalanga vachathu intha show again lakshmi mam vachi pannanumnu asai paduren really awesome show for low class and middle class people because avangaluku enga poi ellathaium solli solution easy kidaikathu ithan best show for slolution

  • @angeljack7316
    @angeljack7316 11 місяців тому +39

    Best episode ❤ indha episode pathu azhadhavanga yarumey irukamatanga😭😭😭😭😭

  • @nithyavadivel6209
    @nithyavadivel6209 Рік тому +93

    மேடம் மனசார சொல்ரேன் நீங்கள் உங்க டீம் நல்லா இருக்கனும்

  • @KalaiSelvi-mr2jv
    @KalaiSelvi-mr2jv 4 роки тому +66

    நன்றி 🙏🙏 மிகவும் மகிழ்ச்சி என்னால் இந்த விடியோபார்க்கமுடியவில்லை அழுதுட்டான் 😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 நன்றி குழுஅனைவருக்கும்

  • @josephananchan5869
    @josephananchan5869 4 роки тому +76

    கல் நெஞ்சமும் கரையும் நிகழ்வு. இதை ஏன் dislike செய்தார்கள்.

  • @paramasivangovindasami4713
    @paramasivangovindasami4713 Рік тому +68

    மீண்டும் இந்த நிகழ்ச்சி தொடங்கி நடத்த வேண்டும்

  • @karthikag2456
    @karthikag2456 4 роки тому +38

    பார்த்த பின் யாரும் குடும்பத்தை விட்டு வெளியே வந்து விட வேண்டம் நாள்ள குடும்பம் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏😭😭

  • @subramanianvenkatesh5859
    @subramanianvenkatesh5859 Рік тому +76

    அந்த அம்மாக்கு அவங்க பிள்ளைகளை விட தம்பிய தான் அதிகமா பிடிக்குது

  • @sivasubramaniyan5353
    @sivasubramaniyan5353 Рік тому +29

    ❤❤❤❤❤❤உங்கள் டீம் நீங்கள் அனைவரும் கடவுள்

  • @thenmozhi6465
    @thenmozhi6465 Рік тому +86

    நல்லா அழுதுட்ட என்னால கண்ட்ரோல் பண்ண முடியல 😭😭😭😭...

  • @Riya-li0ya
    @Riya-li0ya 10 місяців тому +12

    I couldn't stop myself from crying 😭 so touching 💘😭

  • @yasodhayasodha8106
    @yasodhayasodha8106 4 роки тому +158

    😭😭😭😭 நான் பார்த்ததிலேயே உண்மையா ஒரு நல்ல குடும்பத்தை சேர்த்து வெச்சு இருக்கீங்க ரொம்ப எழுதிட்டேன் சொல்வதெல்லாம் உண்மைமிக்க நன்றி

  • @tamilselvitamil3955
    @tamilselvitamil3955 10 місяців тому +10

    தம்பி பாசம் குடும்ப பாசம்இந்தகுழுக்கு ரொம்ப நன்றி 😂😂😂😂😂😂😂😂

  • @tharajonita2282
    @tharajonita2282 4 роки тому +17

    Solvadhellam unmai Zee Tamil Team ku my heartly thanx especially to Lakshi Mam ellarukum en manamarndha nandrigal
    Neenga ellarum 100 varushathuku mela nalla irukanum unga kudumbathaiyim GOD niraiya aasirvadhikanum

  • @selvam399
    @selvam399 4 роки тому +50

    உடன் பிறப்புகளை விட்டு பிரிந்து வாழ்க்கை இறப்பை விட கொடுமை

    • @santhirajamani9303
      @santhirajamani9303 4 роки тому +3

      உடன் பிறப்புக்களை விட்டு பிரிந்து வாழ்க்கை இறப்பை விட கொடுமை....இதை நானும் அனுபவிக்கிறேன் நான் மனநிலை பாதிக்கப்பட்டு மீண்டு வந்து வாழ்ந்து வருகிறேன் அப்பா அம்மா தம்பிகள் இருவர் தங்கை என்று எல்லோர் மேலையும் அதிக அளவில் பாசம் வைத்து விட்டேன் தங்கையும் அம்மாவும் மூன்று மாதம் பேசாமல் இருந்ததர்க்கு அப்பாவுக்கு கடன் பிச்சனை தம்பிகளுக்கு வேலை இல்லை என்னால் முடிந்த அளவுக்கு மேல் உதவி செய்தும் என்னுடைய பாசத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை நான்கு டிகிரி படித்த என் பெண்ணை அவர்கள் வீட்டில் கொடுத்தும்....
      பிறகு தம்பிக்கு வேலை வந்தது சற்று நிமிர்ந்து நிர்க்கலாம் என்றவுடன் அவன் ஒரு விபத்தில் எங்களை விட்டு கடவுளிடம் சென்று விட்டான் அந்த தம்பி யாருக்கும் எந்த தீங்கும் செய்ய வில்லை அவனுக்கு கடவுள் ஏன் இப்படி ஒரு முடிவு கொடுத்தார் இன்னமும் அழுது கொண்டு இருக்கிறேன் நான்கு வருடம் ஆகிறது

    • @Sk-rp3sv
      @Sk-rp3sv 4 роки тому +1

      @@santhirajamani9303 god bless you💕

    • @saleemp3974
      @saleemp3974 4 роки тому +1

      @@santhirajamani9303 கவலப்படாதீர்கள்

  • @anbukamala1969
    @anbukamala1969 Рік тому +14

    மகிழ்ச்சிங்க! எங்க ஆண்ணன் குடும்பத்தோட சேரனும்

  • @sandhiyasandy1365
    @sandhiyasandy1365 4 роки тому +22

    Heart touching episode.....first time intha episode paathu aluran....😭

  • @shanuishi4239
    @shanuishi4239 Рік тому +6

    Na srilanka.ennala alugaya nirutha mudiyala.2023layum na inda episode parkuran.ellarukum sivan thunai.medam.great .🙏🙏🙏🙏🙏🙏

  • @smallqueen8797
    @smallqueen8797 4 роки тому +22

    What a lovely family..hats off to Sathish sir lakshmi mam and Solvathellam unmai team. I just could not control my tears. You see because of drinking how many families are destroyed.

  • @bhuvana_87
    @bhuvana_87 3 місяці тому +3

    Intha program marubadi veanum nu ninaikuravanga oru like poduga

  • @jessiejessie3376
    @jessiejessie3376 4 роки тому +21

    Super sathish ungala madhiri nallavangalum erukanga nu ninacha sandhosama eruku

  • @NallavanDreams
    @NallavanDreams Рік тому +68

    சொல்வதெல்லாம் உண்மையைக் கேலி செஞ்சு அருவின்னு ஒரு சின்னப் பையன் படம் எடுத்தானே. படம் ஓடிடுச்சி வேற. எத்தனைப் பேர் Lakshmi Mam அ கேலி கிண்டல் பண்ணாங்க. இந்த மாதிரி Episode எல்லாம் கேலி செஞ்ச நாய்கள் பார்க்கணும்.

    • @PriyaDharshini-it2cd
      @PriyaDharshini-it2cd 10 місяців тому

      👌👌👌👌👍🏽👍🏽

    • @sudhasudha7323
      @sudhasudha7323 9 місяців тому +2

      Unmadha bro indha program pogum podhu avlo negative comments varum na oruthavan kitta sandaum pottirukkea puriyadhu namma makkalukku ❤❤

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 роки тому +15

    எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 роки тому +28

    சூப்பர் மேடம் நிஜமா நான் அழதுட்டேன்

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 роки тому +13

    உணர்ச்சிகரமான நிகழ்ச்சி

  • @ramyaramya-lf9mf
    @ramyaramya-lf9mf Рік тому +7

    Kavala padathinga ini elamea nallatha nadakum maa papa cute ahh iruku ❤tnx to solvathelam unmai team 🙏🥺

  • @giejiwah2511
    @giejiwah2511 4 роки тому +12

    😭😭😭😭😭😭😭😭😭😭, thank you so much Zee TV, I can't stop my tears rolling down , oh God Bless them, very loving siblings, salute to the team too

  • @jasperselvan2085
    @jasperselvan2085 5 років тому +38

    போனது முதலில் தப்பு. தைரியமாக குழந்தைகளை விட்டு விட்டுப் போனது, அதை விட தப்பு. குழந்தைகள் இனிமேல் பிறக்க முடியாது எனத் தெரிந்தும் பெற்றெடுத்தக் குழந்தைகளை அழைத்துப் போகாமல், என்ன வாழ்க்கை இந்த அம்மா வாழ்ந்தது? இன்னொரு வாழ்க்கை, குழந்தைகளை விட்டுத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிதா? புரியமாட்டேங்கிறது.நெஞ்சில் படுக்கும் பையனை விடவா புதுத் துணை பெரிது? புருஷன் சரியில்லையெனில், விலகி வாழ்ந்து, இருக்கும் சொந்தங்களின் தயவால், வேலை செய்துப் பிழைக்காமல், அந்த காலத்திலே தான்தோன்றித்தனமாக முடிவெடுத்த இந்த அம்மா மேல் எரிச்சலும், கோபமும், வெறுப்பும் தான் வருகின்றன.

  • @tamilselvitamil3955
    @tamilselvitamil3955 10 місяців тому +5

    அழுது அழுது கன்ரோல்பன்னமுடியல சாமி😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 சூப்பர் சி தமிழ்

  • @kavithakalachelvam4586
    @kavithakalachelvam4586 5 років тому +45

    Hats off to solvathellam unmai team!!

  • @srimee4537
    @srimee4537 4 роки тому +11

    Sangeetha and Vijayakumar so........ Sweet. God bless you dears.

  • @mahboobsharief2083
    @mahboobsharief2083 Рік тому +11

    Heart touching moment. Even Ma'am couldn't control her emotions. Watch at 28:08. God bless you Ma'am. Doing very good job.

  • @GB-jw9lm
    @GB-jw9lm 5 місяців тому +4

    42:32 2 குவாட்டர் பாட்டில் உயரத்தில் இருப்பவர் மைண்ட் வாய்ஸ்" எல்லாம் நல்லபடியா முடியும் போது இப்படி வந்து சிக்கிட்டேனே எப்படியாவது தப்பிச்சு ஊர் போய் சேர்ந்துடனும் சாமி"

  • @sivasubramaniyan5353
    @sivasubramaniyan5353 Рік тому +36

    😢 என் கண்ணீரும் கன்ட்ரோல் பண்ண முடியல

  • @snehasnehasasi8430
    @snehasnehasasi8430 Рік тому +5

    Solluvathalaam unmai super ☺️☺️☺️☺️☺️

  • @qureishasameer9224
    @qureishasameer9224 5 років тому +24

    Oh my god this is so heartbreaking 😭😭😭

  • @kalaiselvi3187
    @kalaiselvi3187 Рік тому +14

    😥😥😥😥😥😥😥😥😥எனக்கு அம்மா இல்லை அப்பா இல்லை கஷ்டம் தான் நான் ஒரு அனாதை அம்மா 😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥

    • @kayalshiva2700
      @kayalshiva2700 Рік тому +2

      Illaathavangalukku ulagame sontham sagothari❤❤❤❤ 🎉🎉🎉 think me as your mother

    • @sakthikishore8747
      @sakthikishore8747 Рік тому

      அப்டி சொல்லாதீங்க. நாங்க. எல்லாம் இருக்கோம் பா....

    • @kamalikamali2934
      @kamalikamali2934 Рік тому

      Jesus erukkanga yarum anaathay illa ❤❤

    • @sudhasudha7323
      @sudhasudha7323 9 місяців тому

      Don't worry sis yarum anadhai illa ippo eppadi erukkinga

  • @dhanaindiads
    @dhanaindiads Рік тому +19

    20 வருடமாக காத்திருந்து பார்த்துட்டு அம்மா.....
    எங்க அம்மா என்னை பார்க்காம. போய்ட்டா 😢😢😢 இனிமே யாருமே இல்ல 😭😭😭..
    என் தம்பி இப்பிடி இல்லை 😭😭😭

  • @tharajonita2282
    @tharajonita2282 4 роки тому +6

    Lakshmi Mam and Team hats off to u all . . . Ellarum kudumbathoda nalla irukanum . . Lakshmi Mam ungalala pala kudumbam sandhoshama vazhndhukitiruku j

  • @AnnathaiI-vs3ip
    @AnnathaiI-vs3ip Рік тому +10

    Lakshmi Amma and your Team all are great ma. Neenga Innum niraiya nallathu seithu kondey irukka vendum yendru manathara valthugiren Lakshmi Amma.

  • @GipsonJayananth
    @GipsonJayananth 5 місяців тому +2

    அன்னுக்காக மட்டுமே வருத்தபடனும்

  • @VanajothiVanajothi-q1p
    @VanajothiVanajothi-q1p 5 місяців тому +2

    9.7.2024 Pathuttu irukken lakshmi madam 👍👍👍👍👍👍👍

  • @Wkumari-y8x
    @Wkumari-y8x 9 місяців тому +3

    மிக்க நன்றி மேடம்

  • @garnamani
    @garnamani Рік тому +8

    I am from Singapore i like this program god bless Latchumi mdm

  • @crazybalushobarani4923
    @crazybalushobarani4923 10 місяців тому +2

    Super team mam nalla karyo pannirkrango.....yenaku romba Khushi achi yena yenakum appa illey yenna husbendkum appa Amma illey ... appa Amma illey na yevalo kashto andha beley yenna na theridhu mam.....anthe madari valrudu romba kashto mam andha pain yenak theriyum mam.....nalla job pannirkrango unga team.....am from Karnataka

  • @sivamanievela3344
    @sivamanievela3344 4 роки тому +10

    Oh my god make me cry...watching may 2020

  • @arunaramram2185
    @arunaramram2185 Рік тому +17

    A great thing happened because of Ĺuxmi Ramakrishnan and her team.

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 Рік тому +14

    குடும்பம் சேர்ந்து அவர்களுடைய மன வேதன தீர்த்து வைத்த மேடம் லெட்சுமி அம்மா உங்களையும் சார்ந்த டீம்மையும் ஆண்டவன் மென்மேலும் அருள் புரிவார்

  • @saravananbala9124
    @saravananbala9124 6 років тому +24

    Good job team congrats 👏

  • @k.smeera1812
    @k.smeera1812 4 роки тому +6

    super soluvathulam unmai god bless u sply sathis ur r🙏🙏🙏🙏🙏👌👌👌👌 grt

  • @SureshViji-kz1ef
    @SureshViji-kz1ef 5 місяців тому +2

    Super mam na rumba aluthiten mam God bless you ❤❤❤❤❤😢😢😢😢😢

  • @manjunathand15manjunathan78
    @manjunathand15manjunathan78 4 роки тому +12

    சூப்பர் மேடம்

  • @marylatha322
    @marylatha322 8 місяців тому +1

    வாழ்த்துக்கள் சொல்வது எல்லாம் உண்மைக்கு

  • @rajashanmugam6378
    @rajashanmugam6378 Рік тому +28

    உலகத்திலேயே அல்ல அல்ல குறையாதது எத்தனை வருடம் ஆனாலும் பாசம் ஒன்னுதான்

  • @SelvaKumar-zj8fg
    @SelvaKumar-zj8fg Рік тому +36

    So happy to see this episode, hatsaff to Zee Tamil

  • @Ramyaramya-wi3zf
    @Ramyaramya-wi3zf 4 роки тому +7

    Vera level episode.....😍

  • @jvvs8799
    @jvvs8799 4 роки тому +8

    Really Lot of tears coming god blesses to this family with peaceful life.. Thanks to our lakshmi mam and team 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @crazybalushobarani4923
    @crazybalushobarani4923 10 місяців тому +2

    Super mam oru family ya onnu sethitige....

  • @sundariyer3192
    @sundariyer3192 5 років тому +14

    Display of raw emotions of simple down to earth people! Can't blame them for this scene!🙏🙏🙏🙏

  • @estherjeni6449
    @estherjeni6449 Рік тому +8

    Very happy episode... Romba aluthute 😢 .. thank you to solvathelam unmai... Thank you Lakshmi amma love you so much

  • @seethakumaresan4240
    @seethakumaresan4240 8 місяців тому +2

    Super super super madam 👌

  • @raniilango2755
    @raniilango2755 8 місяців тому +3

    Lakshmi madam moolam solvathellam unmai thirumba varanum.

  • @Raspberry_7A
    @Raspberry_7A 5 років тому +18

    Antha paiyan azhaga irukan bt sariyana care ilama orumathri innocent a irukan pavam😞😞😞

  • @julietsamuel6484
    @julietsamuel6484 4 роки тому +6

    Hats off to the program ,the team members sply Sathish . The smiles on their faces would go many miles. Thank you Lakshmi Madam.

  • @kavisesha217
    @kavisesha217 4 роки тому +7

    Super medam kodaanu Kodi nandri

  • @arunakar2570
    @arunakar2570 9 місяців тому +3

    3,3, 2024. Aruna truvannamale❤❤❤

  • @saraswathikeerthana2677
    @saraswathikeerthana2677 4 роки тому +7

    Please upload all the episodes of Lakshmi madam

  • @manimegalai6148
    @manimegalai6148 Рік тому +2

    Idhu rombha aniyayam madam ....20 year'sa pillaingala pirinji voru thayala eppadi vaala mudinjadhuu....ippo edhukku paakanumnu thonichu....poruppai thatty kalikkaradhu innorutthan kuuda vaalradhu aniyayam ...vandhalum pasangala paarkkanumla...vayasana amma ivvalavu poruppa irundhu paarthurukkanga....indha rajammakku poruppu illama jaliya valdhu irukkanga ennamma niyayam....pasanga eppadi irukkanga ivvalavu naalanu kavala illama chee chee pombalaya....ippo alugaranga....amma kitta thane pasanga irukkanga poii paarkkanumnu paasam illaiyaa...enna pombala maa...😮😮😮😢😢😢😢

  • @arunakar2570
    @arunakar2570 9 місяців тому +1

    அந்த ரீபோர்ட்டர்க்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @mangairagav9101
    @mangairagav9101 Рік тому +3

    மனமார்ந்த நன்றி.ZEE TV

  • @paulinmary7566
    @paulinmary7566 7 місяців тому +1

    Madam nenga rompa nalla erkanum thanks 🙏🙏🙏 nenga kadaulku samam

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Рік тому +6

    Madam Lakshmi Ramakrishnan Very Good 🌺🌸💐🌹🌷🌼👏✨✨✨✨✨✨✨✨🙌👍👌💯

  • @padminimini3493
    @padminimini3493 4 роки тому +4

    அருமையான நிகழ்வு

  • @karthick2959
    @karthick2959 5 років тому +10

    Awesome episode

  • @tharajonita2282
    @tharajonita2282 4 роки тому +11

    Thaai pasathuku eedu ulagil edhuvume illai
    Thaai epadi irundhalum Thaai dhan. . Kuzhapama irundha indha kudumbathula oruthar vandhu serndhadhum motha kudumbe evlo sandhosha paduranga parunga . Partha namake evlo azha varudhuna avangaluku epadi irundhirukum

  • @JmJm-f2u
    @JmJm-f2u 9 місяців тому +2

    Super marpatium aarampamagnum

  • @vijayarenganathan2742
    @vijayarenganathan2742 Рік тому +6

    வாழ்க சொல்வதெல்லாம் உண்மை

  • @MaharajaSingaram
    @MaharajaSingaram 9 місяців тому +1

    மேடம் காட் பிளஸ் யூ நான் ரொம்ப அழுதுட்டேன் மேடம் சூப்பர் மேடம் சூப்பர் ஜீ தமிழ் டீமுக்கு மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி

  • @AnuNaveen1995
    @AnuNaveen1995 4 місяці тому

    LoveYou Lakshmi Ma🤍🧡 ungala eppodhum Enoda amma maridhan paakren 🤍

  • @48roselin
    @48roselin 4 роки тому +8

    Such a innocent children god bless your family

  • @Hanu658
    @Hanu658 9 місяців тому +1

    Yes best episode ❤
    😢
    Police department has no time for this . But Solvathalam Unnmai team really Great 👍

  • @besttech4208
    @besttech4208 Рік тому +1

    11/11/2023தேதி இந்த நிகழ்ச்சி பார்த்து மனசு ரொம்ப கஷ்டம் ஜி தமிழ் ரிப்போட்டர் க்கும் லட்சுமி அவர்கள்க்கும் நன்றி 🙏

  • @vjvasanthi6731
    @vjvasanthi6731 6 років тому +16

    Wow super medam you'r so great thank you ..

  • @sundarrajan6479
    @sundarrajan6479 4 роки тому +6

    WONDERFUL programme Zee tamil programme more Impermetion Director madam soo good RVS BANGALORE

  • @xaviorchelliah193
    @xaviorchelliah193 4 роки тому +1

    Wonderful family
    Thank you Luxumie Ramakrishnnan
    Love never dies
    Wonderful lesson to us
    Mother's love is unapproachable

  • @priyasuresh8419
    @priyasuresh8419 Місяць тому +1

    Yellrum couldn’t control my tears nu potrukanga nu parthen
    Apadi ennada azhuga alavuku irukunu nenachen
    But na avalo seekiram aliga maten enaye azhuga vechiruchi intha episode
    Because i have brother

  • @sureshsomas1173
    @sureshsomas1173 Рік тому +37

    One of the best episode of solvathellam unmai ❤

  • @satishhepzi9499
    @satishhepzi9499 5 років тому +9

    Awesome family God bless😢

  • @pushpalatharaghupathy7426
    @pushpalatharaghupathy7426 7 місяців тому +1

    Hat's of to Lakshmi Ramakrishnan & her team 🙏🙏🙏👍👍👍👍

  • @muthukumarv4303
    @muthukumarv4303 6 років тому +9

    Thank you very much mam

  • @jayucv9178
    @jayucv9178 Рік тому +4

    Have watched many episodes. This was heart touching. Hats off to your entire team, z tamil sollavadellam unmai

  • @farzanabegum2847
    @farzanabegum2847 Рік тому +5

    Heart touching the scene❤😢

  • @KK-sy8mt
    @KK-sy8mt 6 років тому +17

    Iam crying madem

  • @VarunSandhiya
    @VarunSandhiya Рік тому +1

    Kadavule intha kothmmmaiyya pakkum pothu ennai ariyamal en kankalil kanneer varuthu 🥺nallarunga 🙏

  • @sindhumanu812
    @sindhumanu812 Рік тому +14

    No matter she is poor or rich but the bound between mother children's and family 😊 will never ends

  • @MaduraiMari
    @MaduraiMari 11 місяців тому

    நன்றி🙏🙏🙏