அண்ணா வாழ்க.கலைஞர் வாழ்க.நமது முதல்வர் அவர்கள் அமைத்த உலக தர நினைவு சின்னம் அண்ணா கலைஞர் அவர்களின் வரலாற்றை என்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.முதல்வர் அவர்களுக்கு நன்றி பாராட்டுக்கள்.இது நினைவு சின்னம் அல்ல.கலைஞர் வாழும் உலகம்.
நீண்ட காலம் தமிழ் நிலத்தை ஆண்ட மன்னன் இறுதி மூச்சு வரை அந்த தமிழ் நிலம் முன்னேற சிந்தித்த இதயம் ஸ்தம்பித்த போது கண்ணீர் விட்டு கதறிடவும் முடியாமல் அலைக்கழித்து அன்றிருந்த ஆட்சியாளர் செய்த அட்டூழியம் அப்பப்பா இன்றைக்கும் நினைத்தால் நெஞ்சம் பதறுதப்பா தம் இதயம் நிறைந்த தலைவன் அருகினில் தான் மறைந்த பின்னர் மீளாத் துயில் கொள்ள கொண்டிந்த ஆவலை பூர்த்தி செய்ய அன்றிருந்த ஆட்சியாளர் மறுத்த போது தடுத்த போது விழிதன்னில் வழிந்த நீரை துடைத்தவாறே நீதிமன்ற கதவை தட்டினான் அவர் தனயன் அது மண்ணுலகம் கண்டிடாத ஒர் விசித்திரமான வழக்கு இரவினில் தொடங்கியது விடிந்தும் தொடர்ந்தது இறுதியில் தீர்ப்பு வந்தது எங்கள் இதயம் வென்றது சரித்திர புகழ் மிக்க தீர்ப்பை நீதிமன்றம் தந்தது தன் அண்ணன் அருகினில் மீளாத் துயில் கொள்ளும் வாய்ப்பை தந்தது மரணத்தின் வாசல் கூட மகிழ்ச்சி நிறைந்த ஆராவாரம் தரும் என்பதை அன்று உலகம் கண்டது தந்தையும் தலைவனுமாய் வாழ்ந்த மன்னன் மறைந்த போது மலைத்திடாமல் சளைத்திடாமல் களைத்திடாமல் இரவெல்லாம் கண் துஞ்சிடாமல் உரிமையை மீட்டெடுத்தான் அன்றைய தனயன் இன்றைய முதல்வன் ஆனாலும் அங்கே ஒரு ஆலயம் அமைந்திடாமல் காலம் கடந்தது பிறகு திராவிட ஆட்சி மலர்ந்தது இன்று அவ்விடத்தில் அழகியதொரு ஆலயம் எழுந்தது இன்று முதல்வரின் பொற்கரங்களால் திறக்கப்படுகிறது எம் இதயம் நெகிழ்கிறது....
செந்தில், கலைஞரின் சின்னம் காணும் போது இதயம் இளகியது, கண்களின் ஓரத்தில் துளிகள் பெருகியது. கலைஞர் தமிழ்நாட்டின் தந்தை, சிற்ப்பி, உயிர். வாழ்க தமிழ் வளர்க்க தமிழ்நாடு. ❤❤❤❤❤❤❤❤❤
The Great leader kalai gar M . Karunanidhi is the icon in Tamil Nadu .... Various development achieved through the leader in the state .... Excellent .... 👍👍👍👍👍
தலைவர் கலைஞர் மதுரையில் நூலகத்தில் ஒரு அரசியல் பேட்டையை நிகழ்ச்சி நடத்து மாறு கேட்டுக் கொள்கிறேன் மதுரையில் நூலகத்தை பார்க்க ஆசையாக உள்ளது நீங்கள் அதை செய்து முடிப்பீர்கள் என்று நம்புகிறேன் இதை தி மு க. தொண்டனாக கேட்கிறேன் நான் இருப்பது துபாயில் இருக்கிறேன்
கலைஞர் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமூக நீதியை நிலைநாட்டுவதிலும் கல்வி,தொழில் வளர்ச்சி ஆகிய வற்றில் சிறந்து விளங்கவும் காரணகர்த்தாவாக இருந்துள்ளார்.
கலைஞர் கருணாநிதி 1986 தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்து விட்டு வெளியே வர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மோடி பிரதமர் பதவி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்
அண்ணன் வரவனை செந்தில் அவர்களுக்கும் எனது உடன்பிறந்த அக்கா சுமையா அவர்களுக்கு நான் மிகப்பெரிய துயரத்தில் சிக்கி உள்ளேன் நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த என் மனைவி மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது தாய் வீட்டிற்கு போய் வருகிறேன் என்று கூறிச்சென்றவர்தற்பேது எனக்கும் என் தாய் தந்தை மற்றும் எனது அக்கா விற்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திண்டுக்கல் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார் இது யாருடைய தூண்டுதலின் பேரில் என்று தெரியவில்லை ஆகவே என்னையும் எனது தாய் தந்தை அக்கா மனைவி மற்றும் குழந்தையையும் என்னோடு வாழ வைக்க தாங்களின் உதவி வேண்டும் என்று கூறி கண்ணீரோடு பதிவிடுகிறேன் இவற்றை கருணை உள்ளத்தோடு தலைவர் அவர்களிடம் தெரிவிக்க வேண்டுகிறேன் ம முகமது ஆரிப்
அன்பான தமிழ் இனத்தலைவர் என்றென்றும் புகழ் வாழ்க வளர்க தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த தமிழ்நாட்டின் நவீன சிற்பி எங்கள் உயிரின் மேலான மக்கள் தலைவர் கலைஞர்
நல்லா இருக்கு ஆனா இன்னும் எத்துனையோ பள்ளிகள், மருத்துவமனைகள், மக்களின் வீடுகள் சிதிலமாக இருகிறது. நீங்க ஆட்சிக்கு வந்த பின்பு கிளாம்பாகத்தில் மின்சார தொடர்வண்டி நிலையம் இல்லை என்று தெரியும், பேருந்து நிலைய வேலைகள் நடக்கும் போது அதையும் கட்ட நடவடிக்கை எடுத்திருக்கலாம். மக்களின் முக்கிய தேவையில் இந்த அக்கறை காட்டினால் நல்லா இருக்கும். ரஜினிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வைக்கோ மற்றும் திருமாவளவன் ஆகியோருக்கு கொடுத்திருக்கலாம்.
Kalaignar ayya is the Greatest Leader of Tamilnadu. Loves u Thalaiva❤
கலைஞர் 🙏
கலைஞர் தமிழர்களின் பொக்கிஷம் ❤❤❤❤❤❤
தலைவர் கருணாநிதி அவர்களின் புகழ் வாழ்க வாழ்கவே.
அண்ணா வாழ்க.கலைஞர் வாழ்க.நமது முதல்வர் அவர்கள் அமைத்த உலக தர நினைவு சின்னம் அண்ணா கலைஞர் அவர்களின் வரலாற்றை என்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.முதல்வர் அவர்களுக்கு நன்றி பாராட்டுக்கள்.இது நினைவு சின்னம் அல்ல.கலைஞர் வாழும் உலகம்.
வரவனை செந்தில் வர்னனை மிகச்சிறப்பு.பாராட்டுக்கள்.
உலக அரசியலில் கலைஞரய மிஞ்ச ஆளில்லை. இது உண்மை 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
super
கலைஞர் ❤❤❤❤❤
வாழ்த்துகள்🎉
நீண்ட காலம்
தமிழ் நிலத்தை
ஆண்ட மன்னன்
இறுதி மூச்சு வரை
அந்த தமிழ் நிலம்
முன்னேற
சிந்தித்த இதயம்
ஸ்தம்பித்த போது
கண்ணீர் விட்டு கதறிடவும் முடியாமல் அலைக்கழித்து
அன்றிருந்த ஆட்சியாளர்
செய்த அட்டூழியம்
அப்பப்பா
இன்றைக்கும்
நினைத்தால்
நெஞ்சம் பதறுதப்பா
தம் இதயம் நிறைந்த தலைவன் அருகினில்
தான் மறைந்த பின்னர்
மீளாத் துயில் கொள்ள
கொண்டிந்த ஆவலை
பூர்த்தி செய்ய அன்றிருந்த ஆட்சியாளர் மறுத்த போது
தடுத்த போது
விழிதன்னில்
வழிந்த நீரை
துடைத்தவாறே
நீதிமன்ற கதவை
தட்டினான்
அவர் தனயன்
அது மண்ணுலகம்
கண்டிடாத ஒர் விசித்திரமான வழக்கு
இரவினில் தொடங்கியது
விடிந்தும் தொடர்ந்தது
இறுதியில்
தீர்ப்பு வந்தது
எங்கள் இதயம்
வென்றது
சரித்திர புகழ் மிக்க தீர்ப்பை
நீதிமன்றம்
தந்தது
தன் அண்ணன்
அருகினில்
மீளாத் துயில் கொள்ளும்
வாய்ப்பை தந்தது
மரணத்தின் வாசல் கூட
மகிழ்ச்சி நிறைந்த
ஆராவாரம் தரும்
என்பதை
அன்று உலகம் கண்டது
தந்தையும் தலைவனுமாய்
வாழ்ந்த மன்னன்
மறைந்த போது
மலைத்திடாமல்
சளைத்திடாமல்
களைத்திடாமல்
இரவெல்லாம்
கண் துஞ்சிடாமல்
உரிமையை மீட்டெடுத்தான்
அன்றைய தனயன்
இன்றைய முதல்வன்
ஆனாலும்
அங்கே ஒரு
ஆலயம் அமைந்திடாமல்
காலம் கடந்தது
பிறகு
திராவிட ஆட்சி
மலர்ந்தது
இன்று அவ்விடத்தில்
அழகியதொரு
ஆலயம் எழுந்தது
இன்று
முதல்வரின் பொற்கரங்களால்
திறக்கப்படுகிறது
எம்
இதயம்
நெகிழ்கிறது....
தலைவா நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉
சிறப்பு
செந்தில், கலைஞரின் சின்னம் காணும் போது இதயம் இளகியது, கண்களின் ஓரத்தில் துளிகள் பெருகியது. கலைஞர் தமிழ்நாட்டின் தந்தை, சிற்ப்பி, உயிர். வாழ்க தமிழ் வளர்க்க தமிழ்நாடு. ❤❤❤❤❤❤❤❤❤
Super super
🖐👌👍👌🖐
superrr🎉🎉🎉 good🎉🎉🎉🎉
The Great leader kalai gar M . Karunanidhi is the icon in Tamil Nadu .... Various development achieved through the leader in the state .... Excellent .... 👍👍👍👍👍
தலைவர் கலைஞர் மதுரையில் நூலகத்தில் ஒரு அரசியல் பேட்டையை நிகழ்ச்சி நடத்து மாறு கேட்டுக் கொள்கிறேன் மதுரையில் நூலகத்தை பார்க்க ஆசையாக உள்ளது நீங்கள் அதை செய்து முடிப்பீர்கள் என்று நம்புகிறேன் இதை தி மு க. தொண்டனாக கேட்கிறேன் நான் இருப்பது துபாயில் இருக்கிறேன்
அரசியல்கற்றுக்கொள்கலைஞர்கருணாநிதியின்மானிடபற்றும்நெஞ்சுருதியும்தீரமிகுசமுகபணியும்தான்தமிழ்நாட்டின்வரலாறு...
திராவிட மாடலின் அறிவு சுரங்கம். இந்த கட்டட கலை. எனவே இ.ந்.தி.யா. கூட்டணியை ஆதரிப்போம் இந்தியாவை மீட்போம் காப்போம் பிஜேபி-யிடமிருந்து.
🎉🎉🎉🎉🎉🎉🎉
இன்று பிறந்த நாள் காணும் .சரித்திர நாயகன் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாழ்க பல்லாண்டு வளர்க ! நுறாண்டுகள் என மனமார வாழ்த்துகிறேன் .
பொக்கிஷம் ❤❤❤❤❤
தலைவர் முதலமைச்சர் அவர்களுக்கு மார்ச் 1ல் பிறந்தநாள் காணும் எங்கள் தலைவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
கலைஞர் ஆட்சியில்
இருந்தாலும்
இல்லாவிட்டாலும்
சமூக நீதியை
நிலைநாட்டுவதிலும்
கல்வி,தொழில்
வளர்ச்சி ஆகிய
வற்றில் சிறந்து
விளங்கவும்
காரணகர்த்தாவாக
இருந்துள்ளார்.
perumaiyodu kalaingarai vananguhiren.vazhha kalaingar vazhha avarathu puhazh.
கலைஞர் கருணாநிதி 1986 தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்து விட்டு வெளியே வர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மோடி பிரதமர் பதவி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்
திமுக தலைவர் கருணாநிதி புகழ் சிறப்பு (வாழ்க திராவிடம்)❤
அண்ணன் வரவனை செந்தில் அவர்களுக்கும் எனது உடன்பிறந்த
அக்கா சுமையா அவர்களுக்கு நான் மிகப்பெரிய துயரத்தில் சிக்கி உள்ளேன் நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த என் மனைவி மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது தாய் வீட்டிற்கு போய் வருகிறேன் என்று கூறிச்சென்றவர்தற்பேது எனக்கும் என் தாய் தந்தை மற்றும் எனது அக்கா விற்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திண்டுக்கல் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார் இது யாருடைய தூண்டுதலின் பேரில் என்று தெரியவில்லை ஆகவே என்னையும் எனது தாய் தந்தை அக்கா மனைவி மற்றும் குழந்தையையும் என்னோடு வாழ வைக்க தாங்களின் உதவி வேண்டும் என்று கூறி கண்ணீரோடு பதிவிடுகிறேன் இவற்றை கருணை உள்ளத்தோடு தலைவர் அவர்களிடம் தெரிவிக்க வேண்டுகிறேன்
ம முகமது ஆரிப்
அன்பான தமிழ் இனத்தலைவர் என்றென்றும் புகழ் வாழ்க வளர்க தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த தமிழ்நாட்டின் நவீன சிற்பி எங்கள் உயிரின் மேலான மக்கள் தலைவர் கலைஞர்
👍👌💕💖💞💐🙏
❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சென்னையில் ஒரு தாஜ்மஹால். ரஜினிகாந்த்
பேணா சிலை வைப்பார்கள் அல்லவா